தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
IRVTA
13. நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; [QBR] நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். [QBR]

TOV
13. நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

ERVTA
13. அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.

ECTA
13. நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றசை; சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.

RCTA
13. உண்மையை உரைக்கும் உதடுகளே அரசனுக்கு விருப்பமானவை. நேர்மையானவற்றைப் பேசுகிறவன் நேசிக்கப்படுவான்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 33 Verses, Current Verse 13 of Total Verses 33
  • நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்;
    நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
  • TOV

    நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
  • ERVTA

    அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.
  • ECTA

    நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றசை; சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.
  • RCTA

    உண்மையை உரைக்கும் உதடுகளே அரசனுக்கு விருப்பமானவை. நேர்மையானவற்றைப் பேசுகிறவன் நேசிக்கப்படுவான்.
Total 33 Verses, Current Verse 13 of Total Verses 33
×

Alert

×

tamil Letters Keypad References