தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
நாகூம்
IRVTA
17. உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.

TOV
17. உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியானநாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.

ERVTA
17. உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே.

ECTA
17. உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும் உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்; குளிர்ந்த நாளில் அவை வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன; கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன; அதன்பின் அவை இருக்குமிடம் யாருக்கும் தெரியாது.

RCTA
17. உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும், உன் அரசியல் அலுவலர்கள் வெட்டுக்கிளி கூட்டத்திற்கும் நிகர்; குளிர்ந்த நாளில் வேலிகள் மேல் உட்கார்ந்திருக்கின்றன, கதிரவன் எழுந்ததும் பறந்தோடி விடுகின்றன; அதன் பின் எங்கிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

OCVTA
17. உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். உன் அதிகாரிகள் குளிர்க்காலத்தில் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் இருக்கிறார்கள். சூரியன் வந்ததும் அவை பறந்துபோய் விடுகின்றன. ஆனால் அவை எங்கே போயின என்று யாரும் அறியமாட்டார்கள்.



KJV
17. Thy crowned [are] as the locusts, and thy captains as the great grasshoppers, which camp in the hedges in the cold day, [but] when the sun ariseth they flee away, and their place is not known where they [are. ]

AMP
17. Your princes are like the grasshoppers and your marshals like the swarms of locusts which encamp in the hedges on a cold day--but when the sun rises, they fly away, and no one knows where they are.

KJVP
17. Thy crowned H4502 [ are ] as the locusts H697 , and thy captains H2951 as the great grasshoppers H1462 , which camp H2583 in the hedges H1448 in the cold H7135 day H3117 B-NMS , [ but ] when the sun H8121 ariseth H2224 they flee away H5074 , and their place H4725 is not known H3045 where H335 they [ are ] .

YLT
17. Thy crowned ones [are] as a locust, And thy princes as great grasshoppers, That encamp in hedges in a day of cold, The sun hath risen, and it doth flee away, And not known is its place where they are.

ASV
17. Thy princes are as the locusts, and thy marshals as the swarms of grasshoppers, which encamp in the hedges in the cold day, but when the sun ariseth they flee away, and their place is not known where they are.

WEB
17. Your guards are like the locusts, and your officials like the swarms of locusts, which settle on the walls on a cold day, but when the sun appears, they flee away, and their place is not known where they are.

NASB
17. your garrisons as many as grasshoppers, And your scribes as locust swarms gathered on the rubble fences on a cold day! Yet when the sun warms them, the grasshoppers will spread their wings and fly, and vanish, no one knows where.

ESV
17. Your princes are like grasshoppers, your scribes like clouds of locusts settling on the fences in a day of cold- when the sun rises, they fly away; no one knows where they are.

RV
17. Thy crowned are as the locusts, and thy marshals as the swarms of grasshoppers, which camp in the hedges in the cold day, but when the sun ariseth they flee away, and their place is not known where they are.

RSV
17. Your princes are like grasshoppers, your scribes like clouds of locusts settling on the fences in a day of cold -- when the sun rises, they fly away; no one knows where they are.

NKJV
17. Your commanders [are] like [swarming] locusts, And your generals like great grasshoppers, Which camp in the hedges on a cold day; When the sun rises they flee away, And the place where they [are] is not known.

MKJV
17. Your rulers are like the locusts, and your officials are a swarm of locusts that camp in the hedges in the cold day; the sun rises, and they flee, and the place where they are is not known.

AKJV
17. Your crowned are as the locusts, and your captains as the great grasshoppers, which camp in the hedges in the cold day, but when the sun rises they flee away, and their place is not known where they are.

NRSV
17. Your guards are like grasshoppers, your scribes like swarms of locusts settling on the fences on a cold day-- when the sun rises, they fly away; no one knows where they have gone.

NIV
17. Your guards are like locusts, your officials like swarms of locusts that settle in the walls on a cold day--but when the sun appears they fly away, and no-one knows where.

NIRV
17. Your guards are like grasshoppers. Your officials are like large numbers of locusts. They settle in the walls on a cold day. But when the sun appears, they fly away. And no one knows where they go.

NLT
17. Your guards and officials are also like swarming locusts that crowd together in the hedges on a cold day. But like locusts that fly away when the sun comes up, all of them will fly away and disappear.

MSG
17. Your bureaucrats are locusts, your brokers and bankers are locusts. Early on, they're all at your service, full of smiles and promises, But later when you return with questions or complaints, you'll find they've flown off and are nowhere to be found.

GNB
17. Your officials are like a swarm of locusts that stay in the walls on a cold day. But when the sun comes out, they fly away, and no one knows where they have gone!

NET
17. Your courtiers are like locusts, your officials are like a swarm of locusts! They encamp in the walls on a cold day, yet when the sun rises, they fly away; and no one knows where they are.

ERVEN
17. And your government officials are also like locusts that settle on a stone wall on a cold day. But when the sun comes up, the rocks become warm, and the locusts all fly away. And no one knows where.



பதிவுகள்

மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 19
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19
  • உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.
  • TOV

    உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியானநாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.
  • ERVTA

    உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே.
  • ECTA

    உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும் உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்; குளிர்ந்த நாளில் அவை வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன; கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன; அதன்பின் அவை இருக்குமிடம் யாருக்கும் தெரியாது.
  • RCTA

    உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும், உன் அரசியல் அலுவலர்கள் வெட்டுக்கிளி கூட்டத்திற்கும் நிகர்; குளிர்ந்த நாளில் வேலிகள் மேல் உட்கார்ந்திருக்கின்றன, கதிரவன் எழுந்ததும் பறந்தோடி விடுகின்றன; அதன் பின் எங்கிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
  • OCVTA

    உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். உன் அதிகாரிகள் குளிர்க்காலத்தில் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் இருக்கிறார்கள். சூரியன் வந்ததும் அவை பறந்துபோய் விடுகின்றன. ஆனால் அவை எங்கே போயின என்று யாரும் அறியமாட்டார்கள்.
  • KJV

    Thy crowned are as the locusts, and thy captains as the great grasshoppers, which camp in the hedges in the cold day, but when the sun ariseth they flee away, and their place is not known where they are.
  • AMP

    Your princes are like the grasshoppers and your marshals like the swarms of locusts which encamp in the hedges on a cold day--but when the sun rises, they fly away, and no one knows where they are.
  • KJVP

    Thy crowned H4502 are as the locusts H697 , and thy captains H2951 as the great grasshoppers H1462 , which camp H2583 in the hedges H1448 in the cold H7135 day H3117 B-NMS , but when the sun H8121 ariseth H2224 they flee away H5074 , and their place H4725 is not known H3045 where H335 they are .
  • YLT

    Thy crowned ones are as a locust, And thy princes as great grasshoppers, That encamp in hedges in a day of cold, The sun hath risen, and it doth flee away, And not known is its place where they are.
  • ASV

    Thy princes are as the locusts, and thy marshals as the swarms of grasshoppers, which encamp in the hedges in the cold day, but when the sun ariseth they flee away, and their place is not known where they are.
  • WEB

    Your guards are like the locusts, and your officials like the swarms of locusts, which settle on the walls on a cold day, but when the sun appears, they flee away, and their place is not known where they are.
  • NASB

    your garrisons as many as grasshoppers, And your scribes as locust swarms gathered on the rubble fences on a cold day! Yet when the sun warms them, the grasshoppers will spread their wings and fly, and vanish, no one knows where.
  • ESV

    Your princes are like grasshoppers, your scribes like clouds of locusts settling on the fences in a day of cold- when the sun rises, they fly away; no one knows where they are.
  • RV

    Thy crowned are as the locusts, and thy marshals as the swarms of grasshoppers, which camp in the hedges in the cold day, but when the sun ariseth they flee away, and their place is not known where they are.
  • RSV

    Your princes are like grasshoppers, your scribes like clouds of locusts settling on the fences in a day of cold -- when the sun rises, they fly away; no one knows where they are.
  • NKJV

    Your commanders are like swarming locusts, And your generals like great grasshoppers, Which camp in the hedges on a cold day; When the sun rises they flee away, And the place where they are is not known.
  • MKJV

    Your rulers are like the locusts, and your officials are a swarm of locusts that camp in the hedges in the cold day; the sun rises, and they flee, and the place where they are is not known.
  • AKJV

    Your crowned are as the locusts, and your captains as the great grasshoppers, which camp in the hedges in the cold day, but when the sun rises they flee away, and their place is not known where they are.
  • NRSV

    Your guards are like grasshoppers, your scribes like swarms of locusts settling on the fences on a cold day-- when the sun rises, they fly away; no one knows where they have gone.
  • NIV

    Your guards are like locusts, your officials like swarms of locusts that settle in the walls on a cold day--but when the sun appears they fly away, and no-one knows where.
  • NIRV

    Your guards are like grasshoppers. Your officials are like large numbers of locusts. They settle in the walls on a cold day. But when the sun appears, they fly away. And no one knows where they go.
  • NLT

    Your guards and officials are also like swarming locusts that crowd together in the hedges on a cold day. But like locusts that fly away when the sun comes up, all of them will fly away and disappear.
  • MSG

    Your bureaucrats are locusts, your brokers and bankers are locusts. Early on, they're all at your service, full of smiles and promises, But later when you return with questions or complaints, you'll find they've flown off and are nowhere to be found.
  • GNB

    Your officials are like a swarm of locusts that stay in the walls on a cold day. But when the sun comes out, they fly away, and no one knows where they have gone!
  • NET

    Your courtiers are like locusts, your officials are like a swarm of locusts! They encamp in the walls on a cold day, yet when the sun rises, they fly away; and no one knows where they are.
  • ERVEN

    And your government officials are also like locusts that settle on a stone wall on a cold day. But when the sun comes up, the rocks become warm, and the locusts all fly away. And no one knows where.
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 19
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19
×

Alert

×

Tamil Letters Keypad References