தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
யோசுவா
IRVTA
12. அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

TOV
12. அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

ERVTA
12. ஓகின் அரசுக்குட்பட்ட நாடு முழுவதும் அதில் அடங்கியிருந்தது. பாசானில் ஓக் என்ற அரசன் ஆண்டு வந்தான். முன்பு அஸ்தரோத்திலும், எத்ரேயியிலும் அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். ஓக் ரெபயத் ஜனங்கள் இனத்தவன், முன்பே மோசே இவர்களை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியிருந்தான்.

ECTA
12. இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிலேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்.

RCTA
12. பாசான் நாட்டிலிருக்கும் ஓக் என்ற அரசனின் நாடுமே. ஓக் என்பவன் மட்டுமே இராபாயிம் இனத்தில் எஞ்சி இருந்தவன்; இவன் அஸ்தரோத்திலும் எதிராயிலும் ஆட்சி புரிந்தவன். மோயீசன் அந்த இராபாயித்தரைக் கொன்று அழித்திருந்தார்.

OCVTA
12. ஆகவே ரெப்பாயீமியரில் கடைசியாகத் தப்பித்துக்கொண்ட ஒருவனும் அஸ்தரோத், எத்ரே பட்டணங்களில் அரசாண்டவனுமான ஓகுவின் அரசு பாசானில் இப்பகுதியை உள்ளடக்கியிருந்தது. மோசே இந்த இரு அரசர்களான சீகோனையும் ஓகுவையும் தோற்கடித்து, அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றியிருந்தான்.



KJV
12. All the kingdom of Og in Bashan, which reigned in Ashtaroth and in Edrei, who remained of the remnant of the giants: for these did Moses smite, and cast them out.

AMP
12. All the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and Edrei and alone was left of the Rephaim [giants]; for these Moses had defeated and driven out.

KJVP
12. All H3605 NMS the kingdom H4468 of Og H5747 in Bashan H1316 , which H834 RPRO reigned H4427 in Ashtaroth H6252 and in Edrei H154 , who H1931 PPRO-3MS remained H7604 VNQ3MS of the remnant H3499 of the giants H7497 : for these did Moses H4872 smite H5221 W-VHY3MS-3MP , and cast them out H3423 .

YLT
12. all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei; he was left of the remnant of the Rephaim, and Moses doth smite them, and dispossess them;

ASV
12. all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (the same was left of the remnant of the Rephaim); for these did Moses smite, and drove them out.

WEB
12. all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (the same was left of the remnant of the Rephaim); for these did Moses strike, and drove them out.

NASB
12. the entire kingdom in Bashan of Og, a survivor of the Rephaim, who reigned at Ashtaroth and Edrei. Though Moses conquered and occupied these territories,

ESV
12. all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (he alone was left of the remnant of the Rephaim); these Moses had struck and driven out.

RV
12. all the kingdom of Og in Bashan, which reigned in Ashtaroth and in Edrei (the same was left of the remnant of the Rephaim); for these did Moses smite, and drave them out.

RSV
12. all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (he alone was left of the remnant of the Rephaim); these Moses had defeated and driven out.

NKJV
12. all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and Edrei, who remained of the remnant of the giants; for Moses had defeated and cast out these.

MKJV
12. all the kingdom of Og in Bashan (who reigned in Ashtaroth and in Edrei; he remained of the rest of the giants), even Moses struck them and expelled them.

AKJV
12. All the kingdom of Og in Bashan, which reigned in Ashtaroth and in Edrei, who remained of the remnant of the giants: for these did Moses smite, and cast them out.

NRSV
12. all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (he alone was left of the survivors of the Rephaim); these Moses had defeated and driven out.

NIV
12. that is, the whole kingdom of Og in Bashan, who had reigned in Ashtaroth and Edrei and had survived as one of the last of the Rephaites. Moses had defeated them and taken over their land.

NIRV
12. So it includes the entire kingdom of Og in Bashan. Og had ruled in Ashtaroth and Edrei. He was one of the last of the Rephaites. Moses had won the battle over Sihon and Og. He had taken over their land.

NLT
12. and all the territory of King Og of Bashan, who had reigned in Ashtaroth and Edrei. King Og was the last of the Rephaites, for Moses had attacked them and driven them out.

MSG
12. the whole kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and Edrei. He was one of the last survivors of the Rephaim. Moses had defeated them and taken their land.

GNB
12. It included the kingdom of Og, the last of the Rephaim, who had ruled at Ashtaroth and Edrei. Moses had defeated these people and driven them out.

NET
12. the whole kingdom of Og in Bashan, who ruled in Ashtaroth and Edrei. (He was one of the few remaining Rephaites.) Moses defeated them and took their lands.

ERVEN
12. All the kingdom of King Og was in that land. King Og ruled in Bashan. In the past he ruled in Ashtaroth and Edrei. Og was from the Rephaites. In the past Moses had defeated those people and had taken their land.



பதிவுகள்

மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 33
  • அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
  • TOV

    அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
  • ERVTA

    ஓகின் அரசுக்குட்பட்ட நாடு முழுவதும் அதில் அடங்கியிருந்தது. பாசானில் ஓக் என்ற அரசன் ஆண்டு வந்தான். முன்பு அஸ்தரோத்திலும், எத்ரேயியிலும் அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். ஓக் ரெபயத் ஜனங்கள் இனத்தவன், முன்பே மோசே இவர்களை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியிருந்தான்.
  • ECTA

    இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிலேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்.
  • RCTA

    பாசான் நாட்டிலிருக்கும் ஓக் என்ற அரசனின் நாடுமே. ஓக் என்பவன் மட்டுமே இராபாயிம் இனத்தில் எஞ்சி இருந்தவன்; இவன் அஸ்தரோத்திலும் எதிராயிலும் ஆட்சி புரிந்தவன். மோயீசன் அந்த இராபாயித்தரைக் கொன்று அழித்திருந்தார்.
  • OCVTA

    ஆகவே ரெப்பாயீமியரில் கடைசியாகத் தப்பித்துக்கொண்ட ஒருவனும் அஸ்தரோத், எத்ரே பட்டணங்களில் அரசாண்டவனுமான ஓகுவின் அரசு பாசானில் இப்பகுதியை உள்ளடக்கியிருந்தது. மோசே இந்த இரு அரசர்களான சீகோனையும் ஓகுவையும் தோற்கடித்து, அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றியிருந்தான்.
  • KJV

    All the kingdom of Og in Bashan, which reigned in Ashtaroth and in Edrei, who remained of the remnant of the giants: for these did Moses smite, and cast them out.
  • AMP

    All the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and Edrei and alone was left of the Rephaim giants; for these Moses had defeated and driven out.
  • KJVP

    All H3605 NMS the kingdom H4468 of Og H5747 in Bashan H1316 , which H834 RPRO reigned H4427 in Ashtaroth H6252 and in Edrei H154 , who H1931 PPRO-3MS remained H7604 VNQ3MS of the remnant H3499 of the giants H7497 : for these did Moses H4872 smite H5221 W-VHY3MS-3MP , and cast them out H3423 .
  • YLT

    all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei; he was left of the remnant of the Rephaim, and Moses doth smite them, and dispossess them;
  • ASV

    all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (the same was left of the remnant of the Rephaim); for these did Moses smite, and drove them out.
  • WEB

    all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (the same was left of the remnant of the Rephaim); for these did Moses strike, and drove them out.
  • NASB

    the entire kingdom in Bashan of Og, a survivor of the Rephaim, who reigned at Ashtaroth and Edrei. Though Moses conquered and occupied these territories,
  • ESV

    all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (he alone was left of the remnant of the Rephaim); these Moses had struck and driven out.
  • RV

    all the kingdom of Og in Bashan, which reigned in Ashtaroth and in Edrei (the same was left of the remnant of the Rephaim); for these did Moses smite, and drave them out.
  • RSV

    all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (he alone was left of the remnant of the Rephaim); these Moses had defeated and driven out.
  • NKJV

    all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and Edrei, who remained of the remnant of the giants; for Moses had defeated and cast out these.
  • MKJV

    all the kingdom of Og in Bashan (who reigned in Ashtaroth and in Edrei; he remained of the rest of the giants), even Moses struck them and expelled them.
  • AKJV

    All the kingdom of Og in Bashan, which reigned in Ashtaroth and in Edrei, who remained of the remnant of the giants: for these did Moses smite, and cast them out.
  • NRSV

    all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (he alone was left of the survivors of the Rephaim); these Moses had defeated and driven out.
  • NIV

    that is, the whole kingdom of Og in Bashan, who had reigned in Ashtaroth and Edrei and had survived as one of the last of the Rephaites. Moses had defeated them and taken over their land.
  • NIRV

    So it includes the entire kingdom of Og in Bashan. Og had ruled in Ashtaroth and Edrei. He was one of the last of the Rephaites. Moses had won the battle over Sihon and Og. He had taken over their land.
  • NLT

    and all the territory of King Og of Bashan, who had reigned in Ashtaroth and Edrei. King Og was the last of the Rephaites, for Moses had attacked them and driven them out.
  • MSG

    the whole kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and Edrei. He was one of the last survivors of the Rephaim. Moses had defeated them and taken their land.
  • GNB

    It included the kingdom of Og, the last of the Rephaim, who had ruled at Ashtaroth and Edrei. Moses had defeated these people and driven them out.
  • NET

    the whole kingdom of Og in Bashan, who ruled in Ashtaroth and Edrei. (He was one of the few remaining Rephaites.) Moses defeated them and took their lands.
  • ERVEN

    All the kingdom of King Og was in that land. King Og ruled in Bashan. In the past he ruled in Ashtaroth and Edrei. Og was from the Rephaites. In the past Moses had defeated those people and had taken their land.
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References