தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
எரேமியா
IRVTA
2. அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், தேடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்செய்யப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.

TOV
2. அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.

ERVTA
2. அவர்கள் அந்த எலும்புகளை தரையின் மீது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு அடியில் பரப்பி வைப்பார்கள். எருசலேம் ஜனங்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை நேசித்து, பின்தொடர்ந்து, குறி கேட்டு தொழுதுகொண்டனர். எவரும் அந்த எலும்புகளைச் சேகரித்து மீண்டும் அடக்கம் செய்யமாட்டார்கள். எனவே, அந்த ஜனங்களின் எலும்புகள், பூமியின் மேல் எருவைப் போன்று எறியப்படும்.

ECTA
2. அவற்றைக் கதிரவன், நிலா, விண்மீன்கள் ஆகியவற்றின்முன் பரப்புவார்கள். இவற்றுக்குத்தாமே அவர்கள் அன்பு காட்டிப் பணிவிடை புரிந்தார்கள்! இவற்றின் பின்தானே அலைந்து திரிந்தார்கள்! இவற்றிடம் தானே குறி கேட்டார்கள்! இவற்றைத்தானே வழிபட்டார்கள்! அவ்வெலும்புகளை யாரும் மீண்டும் ஒன்றுசேர்த்துப் புதைக்கமாட்டார்கள். அவை தரையில் சாணம் போல் கிடக்கும்.

RCTA
2. தாங்கள் நேசித்து, சேவித்துப் பின்பற்றி, அறிவுரை தேடி வணங்கிய சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் முன்னிலையில் அவர்களுடைய எலும்புகள் எறியப்பட்டு உலரும்; யாரும் அவற்றைச் சேர்த்துத் திரும்பப் புதைக்க மாட்டார்கள்; அவை தரையில் குப்பை போலக் கிடக்கும்.

OCVTA
2. சூரியனையும், சந்திரனையும் வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் அவர்கள் நேசித்து, பணிசெய்து, பின்பற்றி, ஆலோசனை கேட்டு வணங்கினார்களே. அவைகளுக்கு முன்பாகவே அவர்களின் எலும்புகள் ஒரு காட்சிப் பொருளாய் சிதறிக் கிடக்கும். அவை சேர்த்தெடுக்கப்படுவதுமில்லை; புதைக்கப்படுவதுமில்லை. அவை நிலத்தின் குப்பையைப்போலவே கிடக்கும்.



KJV
2. And they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, whom they have loved, and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshipped: they shall not be gathered, nor be buried; they shall be for dung upon the face of the earth.

AMP
2. And they will [carelessly] scatter [the corpses] before the sun and the moon and all the host of heaven, which [the dead] have loved and which they have served and after which they have walked and which they have sought, inquired of, and required and which they have worshiped. They shall not be gathered, or be buried; they shall be like dung upon the face of the earth.

KJVP
2. And they shall spread H7849 them before the sun H8121 , and the moon H3394 , and all H3605 WL-CMS the host H6635 of heaven H8064 D-NMD , whom H834 RPRO they have loved H157 , and whom H834 RPRO they have served H5647 , and after H310 whom H834 RPRO they have walked H1980 VQQ3MP , and whom H834 RPRO they have sought H1875 , and whom H834 RPRO they have worshiped H7812 : they shall not H3808 NADV be gathered H622 , nor H3808 W-NADV be buried H6912 VNY3MP ; they shall be H1961 VQY3MP for dung H1828 upon H5921 PREP the face H6440 CMP of the earth H127 D-NFS .

YLT
2. And have spread them to sun, and to moon, And to all the host of the heavens, that they have loved, And that they have served, And that they have walked after, And that they have sought, And to which they have bowed themselves, They are not gathered, nor buried, They are for dung on the face of the ground.

ASV
2. and they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, which they have loved, and which they have served, and after which they have walked, and which they have sought, and which they have worshipped: they shall not be gathered, nor be buried, they shall be for dung upon the face of the earth.

WEB
2. and they shall spread them before the sun, and the moon, and all the host of the sky, which they have loved, and which they have served, and after which they have walked, and which they have sought, and which they have worshiped: they shall not be gathered, nor be buried, they shall be for dung on the surface of the earth.

NASB
2. and spread out before the sun and the moon and the whole army of heaven, which they loved and served, which they followed, consulted, and worshiped. They will not be gathered up for burial, but will lie like dung upon the ground.

ESV
2. And they shall be spread before the sun and the moon and all the host of heaven, which they have loved and served, which they have gone after, and which they have sought and worshiped. And they shall not be gathered or buried. They shall be as dung on the surface of the ground.

RV
2. and they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, whom they have loved, and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshipped: they shall not be gathered, nor be buried; they shall be for dung upon the face of the earth.

RSV
2. and they shall be spread before the sun and the moon and all the host of heaven, which they have loved and served, which they have gone after, and which they have sought and worshiped; and they shall not be gathered or buried; they shall be as dung on the surface of the ground.

NKJV
2. "They shall spread them before the sun and the moon and all the host of heaven, which they have loved and which they have served and after which they have walked, which they have sought and which they have worshiped. They shall not be gathered nor buried; they shall be like refuse on the face of the earth.

MKJV
2. And they shall spread them before the sun, and the moon, and all the host of the heavens, whom they have loved and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshiped. They shall not be gathered nor buried; they shall be as dung on the face of the earth.

AKJV
2. And they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, whom they have loved, and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshipped: they shall not be gathered, nor be buried; they shall be for dung on the face of the earth.

NRSV
2. and they shall be spread before the sun and the moon and all the host of heaven, which they have loved and served, which they have followed, and which they have inquired of and worshiped; and they shall not be gathered or buried; they shall be like dung on the surface of the ground.

NIV
2. They will be exposed to the sun and the moon and all the stars of the heavens, which they have loved and served and which they have followed and consulted and worshipped. They will not be gathered up or buried, but will be like refuse lying on the ground.

NIRV
2. They will lie outside under the sun, moon and all of the stars. "All of those people had loved and served those things. They had followed them and worshiped them. They had asked them for advice. So the bones of those people will not be gathered up or buried again. Instead, they will be like trash lying there on the ground.

NLT
2. They will spread out their bones on the ground before the sun, moon, and stars-- the gods my people have loved, served, and worshiped. Their bones will not be gathered up again or buried but will be scattered on the ground like manure.

MSG
2. They'll dig them up and spread them out like a congregation at worship before sun, moon, and stars, all those sky gods they've been so infatuated with all these years, following their 'lucky stars' in doglike devotion. The bones will be left scattered and exposed, to reenter the soil as fertilizer, like manure.

GNB
2. Instead of being gathered and buried, their bones will be like manure lying on the ground. They will be spread out before the sun, the moon, and the stars, which these people have loved and served, and which they have consulted and worshiped.

NET
2. They will be spread out and exposed to the sun, the moon and the stars. These are things they adored and served, things to which they paid allegiance, from which they sought guidance, and worshiped. The bones of these people will never be regathered and reburied. They will be like manure used to fertilize the ground.

ERVEN
2. They will spread the bones on the ground under the sun, the moon, and the stars. The people of Jerusalem love to worship the sun, the moon, and the stars. No one will gather the bones and bury them again. So the bones of those people will be like dung thrown on the ground.



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 22
  • அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், தேடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்செய்யப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.
  • TOV

    அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.
  • ERVTA

    அவர்கள் அந்த எலும்புகளை தரையின் மீது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு அடியில் பரப்பி வைப்பார்கள். எருசலேம் ஜனங்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை நேசித்து, பின்தொடர்ந்து, குறி கேட்டு தொழுதுகொண்டனர். எவரும் அந்த எலும்புகளைச் சேகரித்து மீண்டும் அடக்கம் செய்யமாட்டார்கள். எனவே, அந்த ஜனங்களின் எலும்புகள், பூமியின் மேல் எருவைப் போன்று எறியப்படும்.
  • ECTA

    அவற்றைக் கதிரவன், நிலா, விண்மீன்கள் ஆகியவற்றின்முன் பரப்புவார்கள். இவற்றுக்குத்தாமே அவர்கள் அன்பு காட்டிப் பணிவிடை புரிந்தார்கள்! இவற்றின் பின்தானே அலைந்து திரிந்தார்கள்! இவற்றிடம் தானே குறி கேட்டார்கள்! இவற்றைத்தானே வழிபட்டார்கள்! அவ்வெலும்புகளை யாரும் மீண்டும் ஒன்றுசேர்த்துப் புதைக்கமாட்டார்கள். அவை தரையில் சாணம் போல் கிடக்கும்.
  • RCTA

    தாங்கள் நேசித்து, சேவித்துப் பின்பற்றி, அறிவுரை தேடி வணங்கிய சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் முன்னிலையில் அவர்களுடைய எலும்புகள் எறியப்பட்டு உலரும்; யாரும் அவற்றைச் சேர்த்துத் திரும்பப் புதைக்க மாட்டார்கள்; அவை தரையில் குப்பை போலக் கிடக்கும்.
  • OCVTA

    சூரியனையும், சந்திரனையும் வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் அவர்கள் நேசித்து, பணிசெய்து, பின்பற்றி, ஆலோசனை கேட்டு வணங்கினார்களே. அவைகளுக்கு முன்பாகவே அவர்களின் எலும்புகள் ஒரு காட்சிப் பொருளாய் சிதறிக் கிடக்கும். அவை சேர்த்தெடுக்கப்படுவதுமில்லை; புதைக்கப்படுவதுமில்லை. அவை நிலத்தின் குப்பையைப்போலவே கிடக்கும்.
  • KJV

    And they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, whom they have loved, and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshipped: they shall not be gathered, nor be buried; they shall be for dung upon the face of the earth.
  • AMP

    And they will carelessly scatter the corpses before the sun and the moon and all the host of heaven, which the dead have loved and which they have served and after which they have walked and which they have sought, inquired of, and required and which they have worshiped. They shall not be gathered, or be buried; they shall be like dung upon the face of the earth.
  • KJVP

    And they shall spread H7849 them before the sun H8121 , and the moon H3394 , and all H3605 WL-CMS the host H6635 of heaven H8064 D-NMD , whom H834 RPRO they have loved H157 , and whom H834 RPRO they have served H5647 , and after H310 whom H834 RPRO they have walked H1980 VQQ3MP , and whom H834 RPRO they have sought H1875 , and whom H834 RPRO they have worshiped H7812 : they shall not H3808 NADV be gathered H622 , nor H3808 W-NADV be buried H6912 VNY3MP ; they shall be H1961 VQY3MP for dung H1828 upon H5921 PREP the face H6440 CMP of the earth H127 D-NFS .
  • YLT

    And have spread them to sun, and to moon, And to all the host of the heavens, that they have loved, And that they have served, And that they have walked after, And that they have sought, And to which they have bowed themselves, They are not gathered, nor buried, They are for dung on the face of the ground.
  • ASV

    and they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, which they have loved, and which they have served, and after which they have walked, and which they have sought, and which they have worshipped: they shall not be gathered, nor be buried, they shall be for dung upon the face of the earth.
  • WEB

    and they shall spread them before the sun, and the moon, and all the host of the sky, which they have loved, and which they have served, and after which they have walked, and which they have sought, and which they have worshiped: they shall not be gathered, nor be buried, they shall be for dung on the surface of the earth.
  • NASB

    and spread out before the sun and the moon and the whole army of heaven, which they loved and served, which they followed, consulted, and worshiped. They will not be gathered up for burial, but will lie like dung upon the ground.
  • ESV

    And they shall be spread before the sun and the moon and all the host of heaven, which they have loved and served, which they have gone after, and which they have sought and worshiped. And they shall not be gathered or buried. They shall be as dung on the surface of the ground.
  • RV

    and they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, whom they have loved, and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshipped: they shall not be gathered, nor be buried; they shall be for dung upon the face of the earth.
  • RSV

    and they shall be spread before the sun and the moon and all the host of heaven, which they have loved and served, which they have gone after, and which they have sought and worshiped; and they shall not be gathered or buried; they shall be as dung on the surface of the ground.
  • NKJV

    "They shall spread them before the sun and the moon and all the host of heaven, which they have loved and which they have served and after which they have walked, which they have sought and which they have worshiped. They shall not be gathered nor buried; they shall be like refuse on the face of the earth.
  • MKJV

    And they shall spread them before the sun, and the moon, and all the host of the heavens, whom they have loved and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshiped. They shall not be gathered nor buried; they shall be as dung on the face of the earth.
  • AKJV

    And they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, whom they have loved, and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshipped: they shall not be gathered, nor be buried; they shall be for dung on the face of the earth.
  • NRSV

    and they shall be spread before the sun and the moon and all the host of heaven, which they have loved and served, which they have followed, and which they have inquired of and worshiped; and they shall not be gathered or buried; they shall be like dung on the surface of the ground.
  • NIV

    They will be exposed to the sun and the moon and all the stars of the heavens, which they have loved and served and which they have followed and consulted and worshipped. They will not be gathered up or buried, but will be like refuse lying on the ground.
  • NIRV

    They will lie outside under the sun, moon and all of the stars. "All of those people had loved and served those things. They had followed them and worshiped them. They had asked them for advice. So the bones of those people will not be gathered up or buried again. Instead, they will be like trash lying there on the ground.
  • NLT

    They will spread out their bones on the ground before the sun, moon, and stars-- the gods my people have loved, served, and worshiped. Their bones will not be gathered up again or buried but will be scattered on the ground like manure.
  • MSG

    They'll dig them up and spread them out like a congregation at worship before sun, moon, and stars, all those sky gods they've been so infatuated with all these years, following their 'lucky stars' in doglike devotion. The bones will be left scattered and exposed, to reenter the soil as fertilizer, like manure.
  • GNB

    Instead of being gathered and buried, their bones will be like manure lying on the ground. They will be spread out before the sun, the moon, and the stars, which these people have loved and served, and which they have consulted and worshiped.
  • NET

    They will be spread out and exposed to the sun, the moon and the stars. These are things they adored and served, things to which they paid allegiance, from which they sought guidance, and worshiped. The bones of these people will never be regathered and reburied. They will be like manure used to fertilize the ground.
  • ERVEN

    They will spread the bones on the ground under the sun, the moon, and the stars. The people of Jerusalem love to worship the sun, the moon, and the stars. No one will gather the bones and bury them again. So the bones of those people will be like dung thrown on the ground.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References