தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
எரேமியா
IRVTA
4. இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான்.

TOV
4. இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

ERVTA
4. ஆனால் இப்போது, எரேமியா, நான் உன்னை விடுதலை செய்கிறேன். நான் உனது மணிக்கட்டுகளிலிருந்து சங்கிலிகளை எடுத்து விடுவேன். நீ என்னோடு பாபிலோனுக்கு வர விரும்பினால் நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன். ஆனால், நீ என்னோடு வர விரும்பவில்லை என்றால் வரவேண்டாம். பார், நாடு முழுவதும் உனக்காகத் திறந்திருக்கிறது. நீ விரும்புகிற எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

ECTA
4. இதோ, நான் கைவிலங்கினின்று உம்மை இன்று விடுவிக்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உமக்கு விருப்பமானால் வாரும்; நான் உம்மை நன்கு கவனித்துக் கொள்வேன். என்னோடு வர உமக்கு விருப்பமில்லை எனில், நீர் இங்கேயே இருந்து கொள்ளும். நாடு முழுவதும் உம் கண்முன் உள்ளது; எங்குச் செல்வது நல்லது என்றும் வசதியானது என்றும் உமக்குப் படுகிறதோ அங்கே நீர் செல்லும்.

RCTA
4. இப்போது நான் உன் கைவிலங்குகளைத் தறித்து விடுகிறேன்; என்னோடு பபிலோனுக்கு வர விரும்பினால் வா, நான் உன்னைக் கண்காணித்துக் காப்பாற்றுவேன்; என்னோடு பபிலோனுக்கு வர விருப்பமில்லையாயின், இங்கேயே இருந்துகொள்; இதோ, நாடெல்லாம் உன்முன் பரந்து கிடக்கிறது; உனக்கு விருப்பமானதைத் தேர்ந்துகொள்; போக விருப்பமுள்ள இடத்திற்கு நீ போகலாம்.

OCVTA
4. ஆனால் இன்று நான் உன்னை உன் கைகளில் இருக்கும் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கிறேன். நீ விரும்பினால் என்னோடு பாபிலோனுக்கு வா; நான் உன்னைப் பராமரிப்பேன். உனக்கு விருப்பமில்லாவிட்டால் வரவேண்டாம். முழு நாடுமே உனக்கு முன்பாக இருக்கிறது. நீ உனக்கு விருப்பமான இடத்துக்குப் போ” என்றான்.



KJV
4. And now, behold, I loose thee this day from the chains which [were] upon thine hand. If it seem good unto thee to come with me into Babylon, come; and I will look well unto thee: but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land [is] before thee: whither it seemeth good and convenient for thee to go, thither go.

AMP
4. Now, see, I am freeing you today [Jeremiah] from the chains upon your hands. If it seems good to you to come with me to Babylon, come, and I will keep an eye on you and look after you well. But if it seems bad to you to come with me to Babylon, then do not do it. Behold, all the land is before you; wherever it seems good, right, and convenient for you to go, go there.

KJVP
4. And now H6258 W-ADV , behold H2009 IJEC , I loose H6605 thee this day H3117 D-AMS from H4480 the chains H246 which H834 RPRO [ were ] upon H5921 PREP thine hand H3027 CFS-2MS . If H518 PART it seem good unto thee H2896 AMS to come H935 L-VQFC with H854 PREP-1MS me into Babylon H894 , come H935 ; and I will look well H7760 unto H5921 PREP thee : but if H518 PART it seem ill unto thee H7489 to come H935 with H854 PREP-1MS me into Babylon H894 , forbear H2308 : behold H7200 VQI2MS , all H3605 NMS the land H776 D-GFS [ is ] before H6440 L-CMP-2MS thee : whither H413 PREP it seemeth H5869 good H2896 AMS and convenient H3477 for thee to go H1980 L-VQFC , thither H8033 ADV-3FS go H1980 .

YLT
4. `And now, lo, I have loosed thee to-day from the chains that [are] on thy hand; if good in thine eyes to come with me [to] Babylon, come, and I keep mine eye upon thee: and if evil in thine eyes to come with me to Babylon, forbear; see, all the land [is] before thee, whither [it be] good, and whither [it be] right in thine eyes to go -- go.` --

ASV
4. And now, behold, I loose thee this day from the chains which are upon thy hand. If it seem good unto thee to come with me into Babylon, come, and I will look well unto thee; but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land is before thee; whither it seemeth good and right unto thee to go, thither go.

WEB
4. Now, behold, I loose you this day from the chains which are on your hand. If it seem good to you to come with me into Babylon, come, and I will look well to you; but if it seem ill to you to come with me into Babylon, forbear: behold, all the land is before you; where it seems good and right to you to go, there go.

NASB
4. And now, I am freeing you today from the fetters that bind your hands; if it seems good to you to come with me to Babylon, you may come: I will look after you well. But if it does not please you to come to Babylon, you need not come. See, the whole land is before you; go wherever you think good and proper";

ESV
4. Now, behold, I release you today from the chains on your hands. If it seems good to you to come with me to Babylon, come, and I will look after you well, but if it seems wrong to you to come with me to Babylon, do not come. See, the whole land is before you; go wherever you think it good and right to go.

RV
4. And now, behold, I loose thee this day from the chains which are upon thine hand. If it seem good unto thee to come with me into Babylon, come, and I will look well unto thee: but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land is before thee; whither it seemeth good and convenient unto thee to go, thither go.

RSV
4. Now, behold, I release you today from the chains on your hands. If it seems good to you to come with me to Babylon, come, and I will look after you well; but if it seems wrong to you to come with me to Babylon, do not come. See, the whole land is before you; go wherever you think it good and right to go.

NKJV
4. "And now look, I free you this day from the chains that [were] on your hand. If it seems good to you to come with me to Babylon, come, and I will look after you. But if it seems wrong for you to come with me to Babylon, remain here. See, all the land [is] before you; wherever it seems good and convenient for you to go, go there."

MKJV
4. And now, behold, I set you free today from the chains on your hand. If it seems good to you to come with me into Babylon, come. And I will keep my eye on you. But if it seems evil to you to come with me into Babylon, stay. Behold, all the land is before you. Wherever it seems good and pleasing for you to go, go there.

AKJV
4. And now, behold, I loose you this day from the chains which were on your hand. If it seem good to you to come with me into Babylon, come; and I will look well to you: but if it seem ill to you to come with me into Babylon, forbear: behold, all the land is before you: where it seems good and convenient for you to go, thither go.

NRSV
4. Now look, I have just released you today from the fetters on your hands. If you wish to come with me to Babylon, come, and I will take good care of you; but if you do not wish to come with me to Babylon, you need not come. See, the whole land is before you; go wherever you think it good and right to go.

NIV
4. But today I am freeing you from the chains on your wrists. Come with me to Babylon, if you like, and I will look after you; but if you do not want to, then don't come. Look, the whole country lies before you; go wherever you please."

NIRV
4. But today I'm setting you free from the chains that are on your wrists. Come with me to Babylon if you want to. I'll take good care of you there. But if you don't want to come, then don't. The whole country lies in front of you. Go anywhere you want to."

NLT
4. But I am going to take off your chains and let you go. If you want to come with me to Babylon, you are welcome. I will see that you are well cared for. But if you don't want to come, you may stay here. The whole land is before you-- go wherever you like.

MSG
4. "But today, Jeremiah, I'm setting you free, taking the chains off your hands. If you'd like to come to Babylon with me, come along. I'll take good care of you. But if you don't want to come to Babylon with me, that's just fine, too. Look, the whole land stretches out before you. Do what you like. Go and live wherever you wish.

GNB
4. Now, I am taking the chains off your wrists and setting you free. If you want to go to Babylonia with me, you may do so, and I will take care of you. But if you don't want to go, you don't have to. You have the whole country to choose from, and you may go wherever you wish."

NET
4. But now, Jeremiah, today I will set you free from the chains on your wrists. If you would like to come to Babylon with me, come along and I will take care of you. But if you prefer not to come to Babylon with me, you are not required to do so. You are free to go anywhere in the land you want to go. Go wherever you choose."

ERVEN
4. But now, Jeremiah, I will set you free. I am taking the chains off your wrists. If you want to, come with me to Babylon, and I will take good care of you. But if you don't want to come with me, then don't come. Look, the whole country is open to you. Go anywhere you want.



மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
  • இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான்.
  • TOV

    இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.
  • ERVTA

    ஆனால் இப்போது, எரேமியா, நான் உன்னை விடுதலை செய்கிறேன். நான் உனது மணிக்கட்டுகளிலிருந்து சங்கிலிகளை எடுத்து விடுவேன். நீ என்னோடு பாபிலோனுக்கு வர விரும்பினால் நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன். ஆனால், நீ என்னோடு வர விரும்பவில்லை என்றால் வரவேண்டாம். பார், நாடு முழுவதும் உனக்காகத் திறந்திருக்கிறது. நீ விரும்புகிற எங்கு வேண்டுமானாலும் போகலாம்.
  • ECTA

    இதோ, நான் கைவிலங்கினின்று உம்மை இன்று விடுவிக்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உமக்கு விருப்பமானால் வாரும்; நான் உம்மை நன்கு கவனித்துக் கொள்வேன். என்னோடு வர உமக்கு விருப்பமில்லை எனில், நீர் இங்கேயே இருந்து கொள்ளும். நாடு முழுவதும் உம் கண்முன் உள்ளது; எங்குச் செல்வது நல்லது என்றும் வசதியானது என்றும் உமக்குப் படுகிறதோ அங்கே நீர் செல்லும்.
  • RCTA

    இப்போது நான் உன் கைவிலங்குகளைத் தறித்து விடுகிறேன்; என்னோடு பபிலோனுக்கு வர விரும்பினால் வா, நான் உன்னைக் கண்காணித்துக் காப்பாற்றுவேன்; என்னோடு பபிலோனுக்கு வர விருப்பமில்லையாயின், இங்கேயே இருந்துகொள்; இதோ, நாடெல்லாம் உன்முன் பரந்து கிடக்கிறது; உனக்கு விருப்பமானதைத் தேர்ந்துகொள்; போக விருப்பமுள்ள இடத்திற்கு நீ போகலாம்.
  • OCVTA

    ஆனால் இன்று நான் உன்னை உன் கைகளில் இருக்கும் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கிறேன். நீ விரும்பினால் என்னோடு பாபிலோனுக்கு வா; நான் உன்னைப் பராமரிப்பேன். உனக்கு விருப்பமில்லாவிட்டால் வரவேண்டாம். முழு நாடுமே உனக்கு முன்பாக இருக்கிறது. நீ உனக்கு விருப்பமான இடத்துக்குப் போ” என்றான்.
  • KJV

    And now, behold, I loose thee this day from the chains which were upon thine hand. If it seem good unto thee to come with me into Babylon, come; and I will look well unto thee: but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land is before thee: whither it seemeth good and convenient for thee to go, thither go.
  • AMP

    Now, see, I am freeing you today Jeremiah from the chains upon your hands. If it seems good to you to come with me to Babylon, come, and I will keep an eye on you and look after you well. But if it seems bad to you to come with me to Babylon, then do not do it. Behold, all the land is before you; wherever it seems good, right, and convenient for you to go, go there.
  • KJVP

    And now H6258 W-ADV , behold H2009 IJEC , I loose H6605 thee this day H3117 D-AMS from H4480 the chains H246 which H834 RPRO were upon H5921 PREP thine hand H3027 CFS-2MS . If H518 PART it seem good unto thee H2896 AMS to come H935 L-VQFC with H854 PREP-1MS me into Babylon H894 , come H935 ; and I will look well H7760 unto H5921 PREP thee : but if H518 PART it seem ill unto thee H7489 to come H935 with H854 PREP-1MS me into Babylon H894 , forbear H2308 : behold H7200 VQI2MS , all H3605 NMS the land H776 D-GFS is before H6440 L-CMP-2MS thee : whither H413 PREP it seemeth H5869 good H2896 AMS and convenient H3477 for thee to go H1980 L-VQFC , thither H8033 ADV-3FS go H1980 .
  • YLT

    `And now, lo, I have loosed thee to-day from the chains that are on thy hand; if good in thine eyes to come with me to Babylon, come, and I keep mine eye upon thee: and if evil in thine eyes to come with me to Babylon, forbear; see, all the land is before thee, whither it be good, and whither it be right in thine eyes to go -- go.` --
  • ASV

    And now, behold, I loose thee this day from the chains which are upon thy hand. If it seem good unto thee to come with me into Babylon, come, and I will look well unto thee; but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land is before thee; whither it seemeth good and right unto thee to go, thither go.
  • WEB

    Now, behold, I loose you this day from the chains which are on your hand. If it seem good to you to come with me into Babylon, come, and I will look well to you; but if it seem ill to you to come with me into Babylon, forbear: behold, all the land is before you; where it seems good and right to you to go, there go.
  • NASB

    And now, I am freeing you today from the fetters that bind your hands; if it seems good to you to come with me to Babylon, you may come: I will look after you well. But if it does not please you to come to Babylon, you need not come. See, the whole land is before you; go wherever you think good and proper";
  • ESV

    Now, behold, I release you today from the chains on your hands. If it seems good to you to come with me to Babylon, come, and I will look after you well, but if it seems wrong to you to come with me to Babylon, do not come. See, the whole land is before you; go wherever you think it good and right to go.
  • RV

    And now, behold, I loose thee this day from the chains which are upon thine hand. If it seem good unto thee to come with me into Babylon, come, and I will look well unto thee: but if it seem ill unto thee to come with me into Babylon, forbear: behold, all the land is before thee; whither it seemeth good and convenient unto thee to go, thither go.
  • RSV

    Now, behold, I release you today from the chains on your hands. If it seems good to you to come with me to Babylon, come, and I will look after you well; but if it seems wrong to you to come with me to Babylon, do not come. See, the whole land is before you; go wherever you think it good and right to go.
  • NKJV

    "And now look, I free you this day from the chains that were on your hand. If it seems good to you to come with me to Babylon, come, and I will look after you. But if it seems wrong for you to come with me to Babylon, remain here. See, all the land is before you; wherever it seems good and convenient for you to go, go there."
  • MKJV

    And now, behold, I set you free today from the chains on your hand. If it seems good to you to come with me into Babylon, come. And I will keep my eye on you. But if it seems evil to you to come with me into Babylon, stay. Behold, all the land is before you. Wherever it seems good and pleasing for you to go, go there.
  • AKJV

    And now, behold, I loose you this day from the chains which were on your hand. If it seem good to you to come with me into Babylon, come; and I will look well to you: but if it seem ill to you to come with me into Babylon, forbear: behold, all the land is before you: where it seems good and convenient for you to go, thither go.
  • NRSV

    Now look, I have just released you today from the fetters on your hands. If you wish to come with me to Babylon, come, and I will take good care of you; but if you do not wish to come with me to Babylon, you need not come. See, the whole land is before you; go wherever you think it good and right to go.
  • NIV

    But today I am freeing you from the chains on your wrists. Come with me to Babylon, if you like, and I will look after you; but if you do not want to, then don't come. Look, the whole country lies before you; go wherever you please."
  • NIRV

    But today I'm setting you free from the chains that are on your wrists. Come with me to Babylon if you want to. I'll take good care of you there. But if you don't want to come, then don't. The whole country lies in front of you. Go anywhere you want to."
  • NLT

    But I am going to take off your chains and let you go. If you want to come with me to Babylon, you are welcome. I will see that you are well cared for. But if you don't want to come, you may stay here. The whole land is before you-- go wherever you like.
  • MSG

    "But today, Jeremiah, I'm setting you free, taking the chains off your hands. If you'd like to come to Babylon with me, come along. I'll take good care of you. But if you don't want to come to Babylon with me, that's just fine, too. Look, the whole land stretches out before you. Do what you like. Go and live wherever you wish.
  • GNB

    Now, I am taking the chains off your wrists and setting you free. If you want to go to Babylonia with me, you may do so, and I will take care of you. But if you don't want to go, you don't have to. You have the whole country to choose from, and you may go wherever you wish."
  • NET

    But now, Jeremiah, today I will set you free from the chains on your wrists. If you would like to come to Babylon with me, come along and I will take care of you. But if you prefer not to come to Babylon with me, you are not required to do so. You are free to go anywhere in the land you want to go. Go wherever you choose."
  • ERVEN

    But now, Jeremiah, I will set you free. I am taking the chains off your wrists. If you want to, come with me to Babylon, and I will take good care of you. But if you don't want to come with me, then don't come. Look, the whole country is open to you. Go anywhere you want.
மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

Tamil Letters Keypad References