தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
எரேமியா
IRVTA
44. பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். [PE]

TOV
44. பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ERVTA
44. ஜனங்கள் தம் பணத்தைப் பயன்படுத்தி வயல்களை வாங்குவார்கள். அவர்கள் கையெழுத்திட்டு தம் உடன்படிக்கையை முத்திரையிடுவார்கள். ஜனங்களது பத்திரங்களுக்கு ஜனங்கள் சாட்சி ஆவார்கள். ஜனங்கள் மீண்டும் இத்தேசத்தில் வயல்களை வாங்குவார்கள். இது பென்யமீன் கோத்திரம் வாழ்கிற இடம். எருசலேமைச் சுற்றியுள்ள இடங்களில் அவர்கள் வயலை வாங்குவார்கள். யூதா தேசத்திலுள்ள நகரங்களிலும் மலை நாட்டிலும் வடக்கு மலை அடிவாரங்களிலும் தென் வனாந்தரப் பகுதிகளிலும் அவர்கள் வயல்களை வாங்குவர். அது நிகழும். ஏனென்றால், நான் உங்கள் ஜனங்களை மீண்டும் இங்கே கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ECTA
44. வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்; அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்; இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

RCTA
44. பென்யமீன் நாட்டிலும், யெருசலேமைச் சுற்றிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைநாட்டிலிருக்கும் நகரங்களிலும், சமவெளிப் பட்டணங்களிலும் தென்னாட்டு நகரங்களிலும் நிலங்கள் விலைக்கு வாங்கப்படும்; ஒப்பந்த விலைப்பத்திரங்கள் எழுதப்படும்; முத்திரை இடப்படும்; சாட்சிகள் கையொப்பமிடுவர்; ஏனெனில், நாம் அவர்களை முந்திய நன்னிலைக்கு மீட்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்."

OCVTA
44. பென்யமீன் நாட்டிலும், எருசலேமைச் சூழ்ந்துள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மேற்கு மலைச்சரிவிலுள்ள நாட்டின் பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலும் வயல்கள் வெள்ளிக்கு வாங்கப்படும். பத்திரங்களுக்குக் கையெழுத்திட்டு முத்திரையிட்டு சாட்சிகளையும் வைப்பார்கள். ஏனெனில் நான் அவர்களுடைய செல்வங்களை திருப்பிக் கொடுப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.”



KJV
44. Men shall buy fields for money, and subscribe evidences, and seal [them,] and take witnesses in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the mountains, and in the cities of the valley, and in the cities of the south: for I will cause their captivity to return, saith the LORD.

AMP
44. Men shall buy fields for money and shall sign deeds, seal them, and call witnesses in the land of Benjamin, in the places around Jerusalem, in the cities of Judah, in the cities of the hill country, in the cities of the lowland, and in the cities of the South (the Negeb), for I will cause them to be released from their exile, says the Lord.

KJVP
44. Men shall buy H7069 fields H7704 for money H3701 BD-NMS , and subscribe H3789 evidences H5612 BD-NMS , and seal H2856 [ them ] , and take H5749 witnesses H5707 in the land H776 B-GFS of Benjamin H1144 , and in the places about H5439 Jerusalem H3389 , and in the cities H5892 of Judah H3063 , and in the cities H5892 of the mountains H2022 , and in the cities H5892 of the valley H8219 , and in the cities H5892 of the south H5045 D-NMS : for H3588 CONJ I will cause their captivity H7622 to return H7725 , saith H5002 the LORD H3068 NAME-4MS .

YLT
44. Fields with money they buy, so as to write in a book, and to seal, and to cause witnesses to testify, in the land of Benjamin, and in suburbs of Jerusalem, and in cities of Judah, and in cities of the hill-country, and in cities of the low country, and in cities of the south, for I turn back their captivity -- an affirmation of Jehovah.`

ASV
44. Men shall buy fields for money, and subscribe the deeds, and seal them, and call witnesses, in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill-country, and in the cities of the lowland, and in the cities of the South: for I will cause their captivity to return, saith Jehovah.

WEB
44. Men shall buy fields for money, and subscribe the deeds, and seal them, and call witnesses, in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill-country, and in the cities of the lowland, and in the cities of the South: for I will cause their captivity to return, says Yahweh.

NASB
44. Fields shall be bought with money, deeds written and sealed, and witnesses shall be used in the land of Benjamin, in the suburbs of Jerusalem, in the cities of Judah and of the hill country, in the cities of the foothills and of the Negeb, when I change their lot, says the LORD.

ESV
44. Fields shall be bought for money, and deeds shall be signed and sealed and witnessed, in the land of Benjamin, in the places about Jerusalem, and in the cities of Judah, in the cities of the hill country, in the cities of the Shephelah, and in the cities of the Negeb; for I will restore their fortunes, declares the LORD."

RV
44. Men shall buy fields for money, and subscribe the deeds, and seal them, and call witnesses, in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill country, and cities of the lowland, and in the cities of the South: for I will cause their captivity to return, saith the LORD.

RSV
44. Fields shall be bought for money, and deeds shall be signed and sealed and witnessed, in the land of Benjamin, in the places about Jerusalem, and in the cities of Judah, in the cities of the hill country, in the cities of the Shephelah, and in the cities of the Negeb; for I will restore their fortunes, says the LORD."

NKJV
44. 'Men will buy fields for money, sign deeds and seal [them,] and take witnesses, in the land of Benjamin, in the places around Jerusalem, in the cities of Judah, in the cities of the mountains, in the cities of the lowland, and in the cities of the South; for I will cause their captives to return,' says the LORD."

MKJV
44. Men shall buy fields for silver, and write it in a book, and seal it, and take witnesses in the land of Benjamin, and in the places around Jerusalem, and in the cities of Judah, and in the cities of the mountains, and in the cities of the valley, and in the cities of the south. For I will cause their captivity to return, says Jehovah.

AKJV
44. Men shall buy fields for money, and subscribe evidences, and seal them, and take witnesses in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the mountains, and in the cities of the valley, and in the cities of the south: for I will cause their captivity to return, said the LORD.

NRSV
44. Fields shall be bought for money, and deeds shall be signed and sealed and witnessed, in the land of Benjamin, in the places around Jerusalem, and in the cities of Judah, of the hill country, of the Shephelah, and of the Negeb; for I will restore their fortunes, says the LORD.

NIV
44. Fields will be bought for silver, and deeds will be signed, sealed and witnessed in the territory of Benjamin, in the villages around Jerusalem, in the towns of Judah and in the towns of the hill country, of the western foothills and of the Negev, because I will restore their fortunes, declares the LORD."

NIRV
44. Fields will be bought with silver. Deeds will be signed, sealed and witnessed. That will be done in the territory of Benjamin. It will be done in the villages around Jerusalem and in the towns of Judah. It will also be done in the towns of the central hill country. And it will be done in the towns of the western hills and the Negev Desert. I will bless their people with great success again," announces the Lord.

NLT
44. Yes, fields will once again be bought and sold-- deeds signed and sealed and witnessed-- in the land of Benjamin and here in Jerusalem, in the towns of Judah and in the hill country, in the foothills of Judah and in the Negev, too. For someday I will restore prosperity to them. I, the LORD, have spoken!"

MSG
44. Yes, people will buy farms again, and legally, with deeds of purchase, sealed documents, proper witnesses--and right here in the territory of Benjamin, and in the area around Jerusalem, around the villages of Judah and the hill country, the Shephelah and the Negev. I will restore everything that was lost.' GOD's Decree."

GNB
44. People will buy them, and the deeds will be signed, sealed, and witnessed. This will take place in the territory of Benjamin, in the villages around Jerusalem, in the towns of Judah, and in the towns in the hill country, in the foothills, and in southern Judah. I will restore the people to their land. I, the LORD, have spoken."

NET
44. Fields will again be bought with silver, and deeds of purchase signed, sealed, and witnessed. This will happen in the territory of Benjamin, the villages surrounding Jerusalem, the towns in Judah, the southern hill country, the western foothills, and southern Judah. For I will restore them to their land. I, the LORD, affirm it!'"

ERVEN
44. They will use their money and buy fields. They will sign and seal their agreements. They will witness the people signing their deeds. They will again buy fields in the land where the tribe of Benjamin lives, in the area around Jerusalem, in the towns of the land of Judah, in the hill country, in the western foothills, and in the area of the southern desert. This will happen because I will bring them back home." This message is from the Lord.



மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 44 / 44
  • பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். PE
  • TOV

    பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
  • ERVTA

    ஜனங்கள் தம் பணத்தைப் பயன்படுத்தி வயல்களை வாங்குவார்கள். அவர்கள் கையெழுத்திட்டு தம் உடன்படிக்கையை முத்திரையிடுவார்கள். ஜனங்களது பத்திரங்களுக்கு ஜனங்கள் சாட்சி ஆவார்கள். ஜனங்கள் மீண்டும் இத்தேசத்தில் வயல்களை வாங்குவார்கள். இது பென்யமீன் கோத்திரம் வாழ்கிற இடம். எருசலேமைச் சுற்றியுள்ள இடங்களில் அவர்கள் வயலை வாங்குவார்கள். யூதா தேசத்திலுள்ள நகரங்களிலும் மலை நாட்டிலும் வடக்கு மலை அடிவாரங்களிலும் தென் வனாந்தரப் பகுதிகளிலும் அவர்கள் வயல்களை வாங்குவர். அது நிகழும். ஏனென்றால், நான் உங்கள் ஜனங்களை மீண்டும் இங்கே கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ECTA

    வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்; அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்; இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன், என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    பென்யமீன் நாட்டிலும், யெருசலேமைச் சுற்றிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைநாட்டிலிருக்கும் நகரங்களிலும், சமவெளிப் பட்டணங்களிலும் தென்னாட்டு நகரங்களிலும் நிலங்கள் விலைக்கு வாங்கப்படும்; ஒப்பந்த விலைப்பத்திரங்கள் எழுதப்படும்; முத்திரை இடப்படும்; சாட்சிகள் கையொப்பமிடுவர்; ஏனெனில், நாம் அவர்களை முந்திய நன்னிலைக்கு மீட்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்."
  • OCVTA

    பென்யமீன் நாட்டிலும், எருசலேமைச் சூழ்ந்துள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மேற்கு மலைச்சரிவிலுள்ள நாட்டின் பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலும் வயல்கள் வெள்ளிக்கு வாங்கப்படும். பத்திரங்களுக்குக் கையெழுத்திட்டு முத்திரையிட்டு சாட்சிகளையும் வைப்பார்கள். ஏனெனில் நான் அவர்களுடைய செல்வங்களை திருப்பிக் கொடுப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.”
  • KJV

    Men shall buy fields for money, and subscribe evidences, and seal them, and take witnesses in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the mountains, and in the cities of the valley, and in the cities of the south: for I will cause their captivity to return, saith the LORD.
  • AMP

    Men shall buy fields for money and shall sign deeds, seal them, and call witnesses in the land of Benjamin, in the places around Jerusalem, in the cities of Judah, in the cities of the hill country, in the cities of the lowland, and in the cities of the South (the Negeb), for I will cause them to be released from their exile, says the Lord.
  • KJVP

    Men shall buy H7069 fields H7704 for money H3701 BD-NMS , and subscribe H3789 evidences H5612 BD-NMS , and seal H2856 them , and take H5749 witnesses H5707 in the land H776 B-GFS of Benjamin H1144 , and in the places about H5439 Jerusalem H3389 , and in the cities H5892 of Judah H3063 , and in the cities H5892 of the mountains H2022 , and in the cities H5892 of the valley H8219 , and in the cities H5892 of the south H5045 D-NMS : for H3588 CONJ I will cause their captivity H7622 to return H7725 , saith H5002 the LORD H3068 NAME-4MS .
  • YLT

    Fields with money they buy, so as to write in a book, and to seal, and to cause witnesses to testify, in the land of Benjamin, and in suburbs of Jerusalem, and in cities of Judah, and in cities of the hill-country, and in cities of the low country, and in cities of the south, for I turn back their captivity -- an affirmation of Jehovah.`
  • ASV

    Men shall buy fields for money, and subscribe the deeds, and seal them, and call witnesses, in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill-country, and in the cities of the lowland, and in the cities of the South: for I will cause their captivity to return, saith Jehovah.
  • WEB

    Men shall buy fields for money, and subscribe the deeds, and seal them, and call witnesses, in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill-country, and in the cities of the lowland, and in the cities of the South: for I will cause their captivity to return, says Yahweh.
  • NASB

    Fields shall be bought with money, deeds written and sealed, and witnesses shall be used in the land of Benjamin, in the suburbs of Jerusalem, in the cities of Judah and of the hill country, in the cities of the foothills and of the Negeb, when I change their lot, says the LORD.
  • ESV

    Fields shall be bought for money, and deeds shall be signed and sealed and witnessed, in the land of Benjamin, in the places about Jerusalem, and in the cities of Judah, in the cities of the hill country, in the cities of the Shephelah, and in the cities of the Negeb; for I will restore their fortunes, declares the LORD."
  • RV

    Men shall buy fields for money, and subscribe the deeds, and seal them, and call witnesses, in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill country, and cities of the lowland, and in the cities of the South: for I will cause their captivity to return, saith the LORD.
  • RSV

    Fields shall be bought for money, and deeds shall be signed and sealed and witnessed, in the land of Benjamin, in the places about Jerusalem, and in the cities of Judah, in the cities of the hill country, in the cities of the Shephelah, and in the cities of the Negeb; for I will restore their fortunes, says the LORD."
  • NKJV

    'Men will buy fields for money, sign deeds and seal them, and take witnesses, in the land of Benjamin, in the places around Jerusalem, in the cities of Judah, in the cities of the mountains, in the cities of the lowland, and in the cities of the South; for I will cause their captives to return,' says the LORD."
  • MKJV

    Men shall buy fields for silver, and write it in a book, and seal it, and take witnesses in the land of Benjamin, and in the places around Jerusalem, and in the cities of Judah, and in the cities of the mountains, and in the cities of the valley, and in the cities of the south. For I will cause their captivity to return, says Jehovah.
  • AKJV

    Men shall buy fields for money, and subscribe evidences, and seal them, and take witnesses in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the mountains, and in the cities of the valley, and in the cities of the south: for I will cause their captivity to return, said the LORD.
  • NRSV

    Fields shall be bought for money, and deeds shall be signed and sealed and witnessed, in the land of Benjamin, in the places around Jerusalem, and in the cities of Judah, of the hill country, of the Shephelah, and of the Negeb; for I will restore their fortunes, says the LORD.
  • NIV

    Fields will be bought for silver, and deeds will be signed, sealed and witnessed in the territory of Benjamin, in the villages around Jerusalem, in the towns of Judah and in the towns of the hill country, of the western foothills and of the Negev, because I will restore their fortunes, declares the LORD."
  • NIRV

    Fields will be bought with silver. Deeds will be signed, sealed and witnessed. That will be done in the territory of Benjamin. It will be done in the villages around Jerusalem and in the towns of Judah. It will also be done in the towns of the central hill country. And it will be done in the towns of the western hills and the Negev Desert. I will bless their people with great success again," announces the Lord.
  • NLT

    Yes, fields will once again be bought and sold-- deeds signed and sealed and witnessed-- in the land of Benjamin and here in Jerusalem, in the towns of Judah and in the hill country, in the foothills of Judah and in the Negev, too. For someday I will restore prosperity to them. I, the LORD, have spoken!"
  • MSG

    Yes, people will buy farms again, and legally, with deeds of purchase, sealed documents, proper witnesses--and right here in the territory of Benjamin, and in the area around Jerusalem, around the villages of Judah and the hill country, the Shephelah and the Negev. I will restore everything that was lost.' GOD's Decree."
  • GNB

    People will buy them, and the deeds will be signed, sealed, and witnessed. This will take place in the territory of Benjamin, in the villages around Jerusalem, in the towns of Judah, and in the towns in the hill country, in the foothills, and in southern Judah. I will restore the people to their land. I, the LORD, have spoken."
  • NET

    Fields will again be bought with silver, and deeds of purchase signed, sealed, and witnessed. This will happen in the territory of Benjamin, the villages surrounding Jerusalem, the towns in Judah, the southern hill country, the western foothills, and southern Judah. For I will restore them to their land. I, the LORD, affirm it!'"
  • ERVEN

    They will use their money and buy fields. They will sign and seal their agreements. They will witness the people signing their deeds. They will again buy fields in the land where the tribe of Benjamin lives, in the area around Jerusalem, in the towns of the land of Judah, in the hill country, in the western foothills, and in the area of the southern desert. This will happen because I will bring them back home." This message is from the Lord.
மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 44 / 44
×

Alert

×

Tamil Letters Keypad References