தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
எரேமியா
IRVTA
15. இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.

TOV
15. இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.

ERVTA
15. மிகக் குறுகிய காலத்தில் நான், வடநாட்டு அரசுகளில் உள்ள அனைத்து ஜனங்களையும் அழைப்பேன்” என்றார். இவற்றையெல்லாம் கர்த்தர் சொன்னார். “அந்நாடுகளில் உள்ள அரசர்கள் வந்து எருசலேமின் வாசலருகில் தங்கள் சிங்காசனங்களை போடுவார்கள், அவர்கள் எருசலேமின் நகரச் சுவர்களைத் தாக்குவார்கள், மற்றும் அவர்கள் யூதாவிலுள்ள அனைத்து நகரங்களையும் தாக்குவார்கள்.

ECTA
15. இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர்.

RCTA
15. இதோ வடக்கிலுள்ள எல்லா அரசுகளின் மக்களையும் அழைத்து வரப்போகிறோம், என்கிறார் ஆண்டவர்; அந்த அரசர்கள் அனைவரும் வந்து ஒவ்வொருவனும் யெருசலேம் நகர வாயில்களின் முன்பும், அதன் மதிற் சுவர்களைச் சுற்றிலும், யூதாவின் நகரங்கள் அனைத்தின் எதிரிலும், தத்தம் அரியணையை அமைத்துக் கொள்வார்கள்.

OCVTA
15. அதற்காக நான் வடதிசை அரசுகளின் படைகளையெல்லாம் அழைக்கப் போகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களின் அரசர்கள் வந்து எருசலேமின் நுழைவு வாசல்களில் தங்கள் சிங்காசனத்தை வைப்பார்கள்; அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள மதில்களுக்கு எதிராகவும், யூதாவின் பட்டணங்களுக்கு எதிராகவும் வருவார்கள்.



KJV
15. For, lo, I will call all the families of the kingdoms of the north, saith the LORD; and they shall come, and they shall set every one his throne at the entering of the gates of Jerusalem, and against all the walls thereof round about, and against all the cities of Judah.

AMP
15. For, behold, I will call all the tribes of the kingdoms of the north, says the Lord; and they will come and set every one his throne at the entrance of the gates of Jerusalem, against all its walls round about, and against all the cities of Judah [as God's judicial act, a consequence of Judah's wickedness].

KJVP
15. For H3588 CONJ , lo H2009 , I will call H7121 VQPMS all H3605 NMS the families H4940 CFP of the kingdoms H4467 of the north H6828 , saith H5002 the LORD H3068 EDS ; and they shall come H935 , and they shall set H5414 every one H376 NMS his throne H3678 at the entering H6607 CMS of the gates H8179 CMP of Jerusalem H3389 , and against H5921 W-PREP all H3605 NMS the walls H2346 thereof round about H5439 ADV , and against H5921 W-PREP all H3605 NMS the cities H5892 of Judah H3063 .

YLT
15. For, lo, I am calling for all families of the kingdoms of the north, -- an affirmation of Jehovah -- and they have come, and put each his throne at the opening of the gates of Jerusalem, and by its walls round about, and by all cities of Judah.

ASV
15. For, lo, I will call all the families of the kingdoms of the north, saith Jehovah; and they shall come, and they shall set every one his throne at the entrance of the gates of Jerusalem, and against all the walls thereof round about, and against all the cities of Judah.

WEB
15. For, behold, I will call all the families of the kingdoms of the north, says Yahweh; and they shall come, and they shall set everyone his throne at the entrance of the gates of Jerusalem, and against all the walls of it round about, and against all the cities of Judah.

NASB
15. Lo, I am summoning all the kingdoms of the north, says the LORD; Each king shall come and set up his throne at the gateways of Jerusalem, Opposite her walls all around and opposite all the cities of Judah.

ESV
15. For behold, I am calling all the tribes of the kingdoms of the north, declares the LORD, and they shall come, and every one shall set his throne at the entrance of the gates of Jerusalem, against all its walls all around and against all the cities of Judah.

RV
15. For, lo, I will call all the families of the kingdoms of the north, saith the LORD; and they shall come, and they shall set every one his throne at the entering of the gates of Jerusalem, and against all the walls thereof round about, and against all the cities of Judah.

RSV
15. For, lo, I am calling all the tribes of the kingdoms of the north, says the LORD; and they shall come and every one shall set his throne at the entrance of the gates of Jerusalem, against all its walls round about, and against all the cities of Judah.

NKJV
15. For behold, I am calling All the families of the kingdoms of the north," says the LORD; "They shall come and each one set his throne At the entrance of the gates of Jerusalem, Against all its walls all around, And against all the cities of Judah.

MKJV
15. For, behold, I will call all the families of the kingdoms of the north, says Jehovah. And they shall come, and they shall each one set his throne at the entrance of the gates of Jerusalem, and against all its wall all around, and against all the cities of Judah.

AKJV
15. For, see, I will call all the families of the kingdoms of the north, said the LORD; and they shall come, and they shall set every one his throne at the entering of the gates of Jerusalem, and against all the walls thereof round about, and against all the cities of Judah.

NRSV
15. For now I am calling all the tribes of the kingdoms of the north, says the LORD; and they shall come and all of them shall set their thrones at the entrance of the gates of Jerusalem, against all its surrounding walls and against all the cities of Judah.

NIV
15. I am about to summon all the peoples of the northern kingdoms," declares the LORD. "Their kings will come and set up their thrones in the entrance of the gates of Jerusalem; they will come against all her surrounding walls and against all the towns of Judah.

NIRV
15. I am about to send for all of the armies in the northern kingdoms," announces the Lord. "Their kings will come to Jerusalem. They will set up their thrones at the very gates of the city. They will attack all of the walls that surround the city. They will go to war against all of the towns of Judah.

NLT
15. Listen! I am calling the armies of the kingdoms of the north to come to Jerusalem. I, the LORD, have spoken! "They will set their thrones at the gates of the city. They will attack its walls and all the other towns of Judah.

MSG
15. Watch for this: I'm calling all the kings out of the north." GOD's Decree. "They'll come and set up headquarters facing Jerusalem's gates, Facing all the city walls, facing all the villages of Judah.

GNB
15. because I am calling all the nations in the north to come. Their kings will set up their thrones at the gates of Jerusalem and around its walls and also around the other cities of Judah.

NET
15. For I will soon summon all the peoples of the kingdoms of the north," says the LORD. "They will come and their kings will set up their thrones near the entrances of the gates of Jerusalem. They will attack all the walls surrounding it, and all the towns in Judah.

ERVEN
15. In a short time I will call all the people in the northern kingdoms." This is what the Lord said. "The kings of those countries will come and set up their thrones near the gates of Jerusalem. They will attack the city walls of Jerusalem. They will attack all the cities in Judah.



மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 19
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
  • இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.
  • TOV

    இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.
  • ERVTA

    மிகக் குறுகிய காலத்தில் நான், வடநாட்டு அரசுகளில் உள்ள அனைத்து ஜனங்களையும் அழைப்பேன்” என்றார். இவற்றையெல்லாம் கர்த்தர் சொன்னார். “அந்நாடுகளில் உள்ள அரசர்கள் வந்து எருசலேமின் வாசலருகில் தங்கள் சிங்காசனங்களை போடுவார்கள், அவர்கள் எருசலேமின் நகரச் சுவர்களைத் தாக்குவார்கள், மற்றும் அவர்கள் யூதாவிலுள்ள அனைத்து நகரங்களையும் தாக்குவார்கள்.
  • ECTA

    இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர்.
  • RCTA

    இதோ வடக்கிலுள்ள எல்லா அரசுகளின் மக்களையும் அழைத்து வரப்போகிறோம், என்கிறார் ஆண்டவர்; அந்த அரசர்கள் அனைவரும் வந்து ஒவ்வொருவனும் யெருசலேம் நகர வாயில்களின் முன்பும், அதன் மதிற் சுவர்களைச் சுற்றிலும், யூதாவின் நகரங்கள் அனைத்தின் எதிரிலும், தத்தம் அரியணையை அமைத்துக் கொள்வார்கள்.
  • OCVTA

    அதற்காக நான் வடதிசை அரசுகளின் படைகளையெல்லாம் அழைக்கப் போகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களின் அரசர்கள் வந்து எருசலேமின் நுழைவு வாசல்களில் தங்கள் சிங்காசனத்தை வைப்பார்கள்; அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள மதில்களுக்கு எதிராகவும், யூதாவின் பட்டணங்களுக்கு எதிராகவும் வருவார்கள்.
  • KJV

    For, lo, I will call all the families of the kingdoms of the north, saith the LORD; and they shall come, and they shall set every one his throne at the entering of the gates of Jerusalem, and against all the walls thereof round about, and against all the cities of Judah.
  • AMP

    For, behold, I will call all the tribes of the kingdoms of the north, says the Lord; and they will come and set every one his throne at the entrance of the gates of Jerusalem, against all its walls round about, and against all the cities of Judah as God's judicial act, a consequence of Judah's wickedness.
  • KJVP

    For H3588 CONJ , lo H2009 , I will call H7121 VQPMS all H3605 NMS the families H4940 CFP of the kingdoms H4467 of the north H6828 , saith H5002 the LORD H3068 EDS ; and they shall come H935 , and they shall set H5414 every one H376 NMS his throne H3678 at the entering H6607 CMS of the gates H8179 CMP of Jerusalem H3389 , and against H5921 W-PREP all H3605 NMS the walls H2346 thereof round about H5439 ADV , and against H5921 W-PREP all H3605 NMS the cities H5892 of Judah H3063 .
  • YLT

    For, lo, I am calling for all families of the kingdoms of the north, -- an affirmation of Jehovah -- and they have come, and put each his throne at the opening of the gates of Jerusalem, and by its walls round about, and by all cities of Judah.
  • ASV

    For, lo, I will call all the families of the kingdoms of the north, saith Jehovah; and they shall come, and they shall set every one his throne at the entrance of the gates of Jerusalem, and against all the walls thereof round about, and against all the cities of Judah.
  • WEB

    For, behold, I will call all the families of the kingdoms of the north, says Yahweh; and they shall come, and they shall set everyone his throne at the entrance of the gates of Jerusalem, and against all the walls of it round about, and against all the cities of Judah.
  • NASB

    Lo, I am summoning all the kingdoms of the north, says the LORD; Each king shall come and set up his throne at the gateways of Jerusalem, Opposite her walls all around and opposite all the cities of Judah.
  • ESV

    For behold, I am calling all the tribes of the kingdoms of the north, declares the LORD, and they shall come, and every one shall set his throne at the entrance of the gates of Jerusalem, against all its walls all around and against all the cities of Judah.
  • RV

    For, lo, I will call all the families of the kingdoms of the north, saith the LORD; and they shall come, and they shall set every one his throne at the entering of the gates of Jerusalem, and against all the walls thereof round about, and against all the cities of Judah.
  • RSV

    For, lo, I am calling all the tribes of the kingdoms of the north, says the LORD; and they shall come and every one shall set his throne at the entrance of the gates of Jerusalem, against all its walls round about, and against all the cities of Judah.
  • NKJV

    For behold, I am calling All the families of the kingdoms of the north," says the LORD; "They shall come and each one set his throne At the entrance of the gates of Jerusalem, Against all its walls all around, And against all the cities of Judah.
  • MKJV

    For, behold, I will call all the families of the kingdoms of the north, says Jehovah. And they shall come, and they shall each one set his throne at the entrance of the gates of Jerusalem, and against all its wall all around, and against all the cities of Judah.
  • AKJV

    For, see, I will call all the families of the kingdoms of the north, said the LORD; and they shall come, and they shall set every one his throne at the entering of the gates of Jerusalem, and against all the walls thereof round about, and against all the cities of Judah.
  • NRSV

    For now I am calling all the tribes of the kingdoms of the north, says the LORD; and they shall come and all of them shall set their thrones at the entrance of the gates of Jerusalem, against all its surrounding walls and against all the cities of Judah.
  • NIV

    I am about to summon all the peoples of the northern kingdoms," declares the LORD. "Their kings will come and set up their thrones in the entrance of the gates of Jerusalem; they will come against all her surrounding walls and against all the towns of Judah.
  • NIRV

    I am about to send for all of the armies in the northern kingdoms," announces the Lord. "Their kings will come to Jerusalem. They will set up their thrones at the very gates of the city. They will attack all of the walls that surround the city. They will go to war against all of the towns of Judah.
  • NLT

    Listen! I am calling the armies of the kingdoms of the north to come to Jerusalem. I, the LORD, have spoken! "They will set their thrones at the gates of the city. They will attack its walls and all the other towns of Judah.
  • MSG

    Watch for this: I'm calling all the kings out of the north." GOD's Decree. "They'll come and set up headquarters facing Jerusalem's gates, Facing all the city walls, facing all the villages of Judah.
  • GNB

    because I am calling all the nations in the north to come. Their kings will set up their thrones at the gates of Jerusalem and around its walls and also around the other cities of Judah.
  • NET

    For I will soon summon all the peoples of the kingdoms of the north," says the LORD. "They will come and their kings will set up their thrones near the entrances of the gates of Jerusalem. They will attack all the walls surrounding it, and all the towns in Judah.
  • ERVEN

    In a short time I will call all the people in the northern kingdoms." This is what the Lord said. "The kings of those countries will come and set up their thrones near the gates of Jerusalem. They will attack the city walls of Jerusalem. They will attack all the cities in Judah.
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 19
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
×

Alert

×

Tamil Letters Keypad References