தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
ஆதியாகமம்
IRVTA
18. தாங்கள் யோசேப்பின் வீட்டிற்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, “முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்திற்காக நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ள நம்மைக்கொண்டுபோகிறார்கள்” என்று சொல்லி,

TOV
18. தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக் கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,

ERVTA
18. அவர்கள் யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பயந்தனர். “சென்ற முறை பணத்தை பைக்குள்ளே போட்டுவிட்டதால் இப்போது தனது வீட்டிற்கு அழைக்கிறார். அது நமக்கு எதிரான சாட்சியாகப் பயன்படுத்தப்படும். நமது கழுதைகளைப் பறித்துக்கொண்டு நம்மை அடிமைகளாக்கிவிடுவார்கள்” என்று பேசிக்கொண்டார்கள்.

ECTA
18. யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால் அவர்கள் அச்சமுற்றனர். ஏனெனில், "முன்பு நம் கோணிப்பைகளில் வைக்கப்பட்ட பணத்தை முன்னிட்டே இங்குக் கொண்டுவரப்பட்டுள்ளோம். நம்மைத் தாக்கி மடக்கி அடிமைகளாக்கி நம் கழுதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு இவ்வாறு கொண்டுவந்திருக்கிறார்களோ? என்று நினைத்துக்கொண்டனர்.

RCTA
18. அவர்கள் அங்கே போய்த் திடுக்கிட்டுப் பயந்து, ஒருவரொருவரோடு பேசி: முன் நம்முடைய சாக்குகளில் நாம் கொண்டு போன பணத்தின் பொருட்டு அவர் நம் மேல் இல்லாத குற்றம் சாட்டி, நம்மையும் கழுதைகளையும் கட்டாயமாய்ப் பிடித்துச் சிறைப்படுத்தும்படி அல்லவோ அழைப்பித்திருக்கிறார் என்றனர்.

OCVTA
18. அவர்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பயந்தார்கள். அவர்கள், “முதல்முறை நாம் வந்தபோது, நமது சாக்குகளில் மீண்டும் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக்காசின் நிமித்தமே நாம் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறோம். நம்மைத் தாக்கி, அடக்கி, நம்மை அடிமைகளாகப் பிடித்து, நமது கழுதைகளையும் எடுத்துக்கொள்ளவே அவன் விரும்புகிறான்” என்று நினைத்தார்கள்.



KJV
18. And the men were afraid, because they were brought into Joseph’s house; and they said, Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall upon us, and take us for bondmen, and our asses.

AMP
18. The men were afraid because they were brought to Joseph's house; and they said, We are brought in because of the money that was returned in our sacks the first time we came, so that he may find occasion to accuse and assail us, take us for slaves, and seize our donkeys.

KJVP
18. And the men H376 were afraid H3372 W-VQY3MP , because H3588 CONJ they were brought H935 into Joseph H3130 \'s house H1004 CMS ; and they said H559 W-VQY3MP , Because of PREP the money H3701 that was returned H7725 in our sacks H572 at the first time H8462 BD-NFS are we H587 PPRO-1MP brought in H935 ; that he may seek occasion H1556 against H5921 PREP us , and fall H5307 upon H5921 PREP us , and take H3947 us for bondmen H5650 , and our asses H2543 .

YLT
18. and the men are afraid because they have been brought into the house of Joseph, and they say, `For the matter of the money which was put back in our bags at the commencement are we brought in -- to roll himself upon us, and to throw himself on us, and to take us for servants -- our asses also.`

ASV
18. And the men were afraid, because they were brought to Josephs house; and they said, Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall upon us, and take us for bondmen, and our asses.

WEB
18. The men were afraid, because they were brought to Joseph's house; and they said, "Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall on us, and take us for bondservants, along with our donkeys."

NASB
18. But on being led to his house, they became apprehensive. "It must be," they thought, "on account of the money put back in our bags the first time, that we are taken inside; they want to use it as a pretext to attack us and take our donkeys and seize us as slaves."

ESV
18. And the men were afraid because they were brought to Joseph's house, and they said, "It is because of the money, which was replaced in our sacks the first time, that we are brought in, so that he may assault us and fall upon us to make us servants and seize our donkeys."

RV
18. And the men were afraid, because they were brought into Joseph-s house; and they said, Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall upon us, and take us for bondmen, and our asses.

RSV
18. And the men were afraid because they were brought to Joseph's house, and they said, "It is because of the money, which was replaced in our sacks the first time, that we are brought in, so that he may seek occasion against us and fall upon us, to make slaves of us and seize our asses."

NKJV
18. Now the men were afraid because they were brought into Joseph's house; and they said, "[It is] because of the money, which was returned in our sacks the first time, that we are brought in, so that he may make a case against us and fall upon us, to take us as slaves with our donkeys."

MKJV
18. And the men were afraid, because they were brought into Joseph's house. And they said, Because of the silver that was returned in our sacks at the first time we are brought in, to throw himself on us, and fall upon us, and take us for bondmen, and our asses.

AKJV
18. And the men were afraid, because they were brought into Joseph's house; and they said, Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall on us, and take us for slaves, and our asses.

NRSV
18. Now the men were afraid because they were brought to Joseph's house, and they said, "It is because of the money, replaced in our sacks the first time, that we have been brought in, so that he may have an opportunity to fall upon us, to make slaves of us and take our donkeys."

NIV
18. Now the men were frightened when they were taken to his house. They thought, "We were brought here because of the silver that was put back into our sacks the first time. He wants to attack us and overpower us and seize us as slaves and take our donkeys."

NIRV
18. They were afraid when they were taken to Joseph's house. They thought, "We were brought here because of the money that was put back in our sacks the first time. He wants to attack us and overpower us. Then he can hold us as slaves and take our donkeys."

NLT
18. The brothers were terrified when they saw that they were being taken into Joseph's house. "It's because of the money someone put in our sacks last time we were here," they said. "He plans to pretend that we stole it. Then he will seize us, make us slaves, and take our donkeys."

MSG
18. But they became anxious when they were brought into Joseph's home, thinking, "It's the money; he thinks we ran off with the money on our first trip down here. And now he's got us where he wants us--he's going to turn us into slaves and confiscate our donkeys."

GNB
18. As they were being brought to the house, they were afraid and thought, "We are being brought here because of the money that was returned in our sacks the first time. They will suddenly attack us, take our donkeys, and make us his slaves."

NET
18. But the men were afraid when they were brought to Joseph's house. They said, "We are being brought in because of the money that was returned in our sacks last time. He wants to capture us, make us slaves, and take our donkeys!"

ERVEN
18. The brothers were afraid when they were taken to Joseph's house and said, "We have been brought here because of the money that was put back in our sacks the last time. They will use this as proof against us and steal our donkeys and make us slaves."



மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 34
  • தாங்கள் யோசேப்பின் வீட்டிற்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, “முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்திற்காக நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ள நம்மைக்கொண்டுபோகிறார்கள்” என்று சொல்லி,
  • TOV

    தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக் கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,
  • ERVTA

    அவர்கள் யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பயந்தனர். “சென்ற முறை பணத்தை பைக்குள்ளே போட்டுவிட்டதால் இப்போது தனது வீட்டிற்கு அழைக்கிறார். அது நமக்கு எதிரான சாட்சியாகப் பயன்படுத்தப்படும். நமது கழுதைகளைப் பறித்துக்கொண்டு நம்மை அடிமைகளாக்கிவிடுவார்கள்” என்று பேசிக்கொண்டார்கள்.
  • ECTA

    யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால் அவர்கள் அச்சமுற்றனர். ஏனெனில், "முன்பு நம் கோணிப்பைகளில் வைக்கப்பட்ட பணத்தை முன்னிட்டே இங்குக் கொண்டுவரப்பட்டுள்ளோம். நம்மைத் தாக்கி மடக்கி அடிமைகளாக்கி நம் கழுதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு இவ்வாறு கொண்டுவந்திருக்கிறார்களோ? என்று நினைத்துக்கொண்டனர்.
  • RCTA

    அவர்கள் அங்கே போய்த் திடுக்கிட்டுப் பயந்து, ஒருவரொருவரோடு பேசி: முன் நம்முடைய சாக்குகளில் நாம் கொண்டு போன பணத்தின் பொருட்டு அவர் நம் மேல் இல்லாத குற்றம் சாட்டி, நம்மையும் கழுதைகளையும் கட்டாயமாய்ப் பிடித்துச் சிறைப்படுத்தும்படி அல்லவோ அழைப்பித்திருக்கிறார் என்றனர்.
  • OCVTA

    அவர்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பயந்தார்கள். அவர்கள், “முதல்முறை நாம் வந்தபோது, நமது சாக்குகளில் மீண்டும் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக்காசின் நிமித்தமே நாம் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறோம். நம்மைத் தாக்கி, அடக்கி, நம்மை அடிமைகளாகப் பிடித்து, நமது கழுதைகளையும் எடுத்துக்கொள்ளவே அவன் விரும்புகிறான்” என்று நினைத்தார்கள்.
  • KJV

    And the men were afraid, because they were brought into Joseph’s house; and they said, Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall upon us, and take us for bondmen, and our asses.
  • AMP

    The men were afraid because they were brought to Joseph's house; and they said, We are brought in because of the money that was returned in our sacks the first time we came, so that he may find occasion to accuse and assail us, take us for slaves, and seize our donkeys.
  • KJVP

    And the men H376 were afraid H3372 W-VQY3MP , because H3588 CONJ they were brought H935 into Joseph H3130 \'s house H1004 CMS ; and they said H559 W-VQY3MP , Because of PREP the money H3701 that was returned H7725 in our sacks H572 at the first time H8462 BD-NFS are we H587 PPRO-1MP brought in H935 ; that he may seek occasion H1556 against H5921 PREP us , and fall H5307 upon H5921 PREP us , and take H3947 us for bondmen H5650 , and our asses H2543 .
  • YLT

    and the men are afraid because they have been brought into the house of Joseph, and they say, `For the matter of the money which was put back in our bags at the commencement are we brought in -- to roll himself upon us, and to throw himself on us, and to take us for servants -- our asses also.`
  • ASV

    And the men were afraid, because they were brought to Josephs house; and they said, Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall upon us, and take us for bondmen, and our asses.
  • WEB

    The men were afraid, because they were brought to Joseph's house; and they said, "Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall on us, and take us for bondservants, along with our donkeys."
  • NASB

    But on being led to his house, they became apprehensive. "It must be," they thought, "on account of the money put back in our bags the first time, that we are taken inside; they want to use it as a pretext to attack us and take our donkeys and seize us as slaves."
  • ESV

    And the men were afraid because they were brought to Joseph's house, and they said, "It is because of the money, which was replaced in our sacks the first time, that we are brought in, so that he may assault us and fall upon us to make us servants and seize our donkeys."
  • RV

    And the men were afraid, because they were brought into Joseph-s house; and they said, Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall upon us, and take us for bondmen, and our asses.
  • RSV

    And the men were afraid because they were brought to Joseph's house, and they said, "It is because of the money, which was replaced in our sacks the first time, that we are brought in, so that he may seek occasion against us and fall upon us, to make slaves of us and seize our asses."
  • NKJV

    Now the men were afraid because they were brought into Joseph's house; and they said, "It is because of the money, which was returned in our sacks the first time, that we are brought in, so that he may make a case against us and fall upon us, to take us as slaves with our donkeys."
  • MKJV

    And the men were afraid, because they were brought into Joseph's house. And they said, Because of the silver that was returned in our sacks at the first time we are brought in, to throw himself on us, and fall upon us, and take us for bondmen, and our asses.
  • AKJV

    And the men were afraid, because they were brought into Joseph's house; and they said, Because of the money that was returned in our sacks at the first time are we brought in; that he may seek occasion against us, and fall on us, and take us for slaves, and our asses.
  • NRSV

    Now the men were afraid because they were brought to Joseph's house, and they said, "It is because of the money, replaced in our sacks the first time, that we have been brought in, so that he may have an opportunity to fall upon us, to make slaves of us and take our donkeys."
  • NIV

    Now the men were frightened when they were taken to his house. They thought, "We were brought here because of the silver that was put back into our sacks the first time. He wants to attack us and overpower us and seize us as slaves and take our donkeys."
  • NIRV

    They were afraid when they were taken to Joseph's house. They thought, "We were brought here because of the money that was put back in our sacks the first time. He wants to attack us and overpower us. Then he can hold us as slaves and take our donkeys."
  • NLT

    The brothers were terrified when they saw that they were being taken into Joseph's house. "It's because of the money someone put in our sacks last time we were here," they said. "He plans to pretend that we stole it. Then he will seize us, make us slaves, and take our donkeys."
  • MSG

    But they became anxious when they were brought into Joseph's home, thinking, "It's the money; he thinks we ran off with the money on our first trip down here. And now he's got us where he wants us--he's going to turn us into slaves and confiscate our donkeys."
  • GNB

    As they were being brought to the house, they were afraid and thought, "We are being brought here because of the money that was returned in our sacks the first time. They will suddenly attack us, take our donkeys, and make us his slaves."
  • NET

    But the men were afraid when they were brought to Joseph's house. They said, "We are being brought in because of the money that was returned in our sacks last time. He wants to capture us, make us slaves, and take our donkeys!"
  • ERVEN

    The brothers were afraid when they were taken to Joseph's house and said, "We have been brought here because of the money that was put back in our sacks the last time. They will use this as proof against us and steal our donkeys and make us slaves."
மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References