IRVTA
12. தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கிழக்கு திசையில் அவைகளுக்குப் நுழையும் இடத்திலே ஒழுங்கான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசல் இருந்தது.
TOV
12. தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.
ERVTA
12. அம்மனிதன் என்னிடம், “தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு முன்னிருக்கிற வடபுறமான அறைகளும் தென்புறமான அறைகளும் பரிசுத்தமான அறைகள். இந்த அறைகள் கர்த்தருக்குப் பலிகள் படைக்கிற ஆசாரியர்களுடையவை. அவ்வாசாரியர்கள் இவ்வறைகளில்தான் மிகப் பரிசுத்தமான உணவை உண்பார்கள். அங்குதான் அவர்கள் மிகப் பரிசுத்தமான பலிகளை எல்லாம் வைக்கிறார்கள். ஏனென்றால், அந்த இடம் பரிசுத்தமானது. தானிய காணிக்கை, பாவப்பரிகாரபலி, குற்ற நிவாரண பலி, ஆகியவை மிகப் பரிசுத்தமான காணிக்கைகளாகும்.
ECTA
12. வடக்குப் புறவாயில் வழிகளைப்போலவே தெற்குப் புற அறைகளுக்கும் வாயில் வழிகள் இருந்தன. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. அதன் வழியாய் அறைகளுக்குச் செல்ல இயலும்.
RCTA
12. தென்திசை அறைகளுக்கு வாயில் இருந்தது போலவே, இப்பக்கத்திலும் ஒருவாயில் இருந்தது; இது தனிப்பட்டதாய் இருந்த மண்டபத்துக்கு எதிரே இருந்தது; கீழ்த்திசையிலிருந்து வருபவர்களுக்கு இது உதவியாயிருந்தது.
OCVTA
12. தெற்கிலிருந்த அறை வாசல்களும் அமைந்திருந்தன. உட்பக்கத்தின் நடைபாதையின் கிழக்குப்பக்கத்தின் முடிவில் ஒரு வாசல் இருந்தது. அதன் வழியாகவே மக்கள் தெற்கு அறைகளுக்குப் போனார்கள். தெற்கு சுவர், வெளியிலிருந்து அறைகளுக்குக் கிழக்குப்பக்கமாய்ப் போனது.
KJV
12. And according to the doors of the chambers that [were] toward the south [was] a door in the head of the way, [even] the way directly before the wall toward the east, as one entereth into them.
AMP
12. And like the doors of the chambers that were toward the south there was an entrance at the head of the way, the way before the dividing wall toward the east, as one enters them.
KJVP
12. And according to the doors H6607 of the chambers H3957 that H834 RPRO [ were ] toward H1870 NMS the south H1864 [ was ] a door H6607 CMS in the head H7218 B-NMS of the way H1870 NMS , [ even ] the way H1870 NMS directly H1903 before H6440 the wall H1448 toward H1870 NMS the east H6921 , as one entereth H935 into them .
YLT
12. And according to the openings of the chambers that [are] southward [is] an opening at the head of the way, the way directly in the front of the wall eastward in entering them.
ASV
12. And according to the doors of the chambers that were toward the south was a door at the head of the way, even the way directly before the wall toward the east, as one entereth into them.
WEB
12. According to the doors of the chambers that were toward the south was a door at the head of the way, even the way directly before the wall toward the east, as one enters into them.
NASB
12. Below the chambers to the south there was an entrance at the beginning of the way which led to the back wall, by which one could enter from the east.
ESV
12. as were the entrances of the chambers on the south. There was an entrance at the beginning of the passage, the passage before the corresponding wall on the east as one enters them.
RV
12. And according to the doors of the chambers that were toward the south was a door in the head of the way, even the way directly before the wall toward the east, as one entereth into them.
RSV
12. And below the south chambers was an entrance on the east side, where one enters the passage, and opposite them was a dividing wall.
NKJV
12. And corresponding to the doors of the chambers that [were] facing south, as one enters them, [there was] a door in front of the walk, the way directly in front of the wall toward the east.
MKJV
12. And as the doors of the chambers that were southward was a door in the head of the way, even the way directly in front of the wall eastward, as one enters them.
AKJV
12. And according to the doors of the chambers that were toward the south was a door in the head of the way, even the way directly before the wall toward the east, as one enters into them.
NRSV
12. So the entrances of the chambers to the south were entered through the entrance at the head of the corresponding passage, from the east, along the matching wall.
NIV
12. were the doorways of the rooms on the south. There was a doorway at the beginning of the passageway that was parallel to the corresponding wall extending eastward, by which one enters the rooms.
NIRV
12. People entered the south rooms through the doorway at the east end of the inner sidewalk. The south wall continued east of the outer row of rooms.
NLT
12. So there was an entrance in the wall facing the doors of the inner block of rooms, and another on the east at the end of the interior walkway.
MSG
12. The design on the south was a mirror image of that on the north.
GNB
12. There was a door under the rooms on the south side of the building, at the east end where the wall began.
NET
12. were the chambers which were toward the south. There was an opening at the head of the passage, the passage in front of the corresponding wall toward the east when one enters.
ERVEN
12. The entrance to the lower rooms was at the east end of the building so people could enter from the open end of the path by the wall.