தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
எசேக்கியேல்
IRVTA
12. நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்திற்கு விரோதமாகப்போவேன்; அலட்சியமாக சுகத்துடன் குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லோரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.

TOV
12. நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.

ERVTA
12. நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’

ECTA
12. எனவே நான் பாழிடங்களாயிருந்து குடியிருப்புகளாய் மாறிய இடங்களுக்கும் நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களினத்துக்கும் வளமையான கால்நடைகளும், பொருள்களும் கொண்டு நாட்டின் நடுவில் வாழும் அவர்களுக்கும் எதிராக என் கையை ஓங்கி, அவர்களைக் கொள்ளையடிப்பேன், சூறையாடுவேன் என்று உனக்குள் சொல்லிக் கொள்வாய்.

RCTA
12. அவர்களைக் கொள்ளையிடவும் சூறையாடவும் போவாய்; முன்னாளில் எல்லாராலும் கைவிடப்பட்டு, பின்னர் பல்வகை மக்கள் நடுவிலிருந்து சேர்த்துக் கொண்டு வரப்பட்டு, உலகத்தின் மையத்திலே இருக்கிற இந்த நாட்டில் குடியேறவும், செல்வம் சேர்க்கவும் தொடங்கின இஸ்ராயேல் மக்களைத் தாக்கக் கிளம்புவாய்.

OCVTA
12. பாழாக்கப்பட்டு திரும்பவும் குடியேற்றப்பட்ட இடங்களைக் கொள்ளையிட்டு, சூறையாடி, அவற்றிற்கு விரோதமாய் என் கைகளை உயர்த்துவேன். எல்லா நாடுகளிலுமிருந்து ஒன்றுகூட்டப்பட்டு ஆடுமாடுகளிலும், பொருள்களிலும் செல்வச் செழிப்புடையவர்களாய் நாட்டின் மத்தியில் வாழும் மக்களுக்கு விரோதமாகவும் என் கையைத் திருப்புவேன் என்பாய்.”



KJV
12. To take a spoil, and to take a prey; to turn thine hand upon the desolate places [that are now] inhabited, and upon the people [that are] gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the midst of the land.

AMP
12. To take spoil and prey, to turn your hand upon the desolate places now inhabited and assail the people gathered out of the nations, who have obtained livestock and goods, who dwell at the center of the earth [Palestine].

KJVP
12. To take H7997 a spoil H7998 , and to take H962 a prey H957 ; to turn H7725 L-VHFC thine hand H3027 CFS-2MS upon H5921 PREP the desolate places H2723 NFP [ that ] [ are ] [ now ] inhabited H3427 , and upon H413 W-PREP the people H5971 NMS [ that ] [ are ] gathered H622 out of the nations H1471 , which have gotten H6213 VQPMS cattle H4735 NMS and goods H7075 , that dwell H3427 in H5921 PREP the midst H2872 of the land H776 D-GFS .

YLT
12. To take a spoil, and to take a prey, To turn back thy hand on inhabited wastes, And on a people gathered out of nations, Making cattle and substance, Dwelling on a high part of the land.

ASV
12. to take the spoil and to take the prey; to turn thy hand against the waste places that are now inhabited, and against the people that are gathered out of the nations, that have gotten cattle and goods, that dwell in the middle of the earth.

WEB
12. to take the spoil and to take the prey; to turn your hand against the waste places that are now inhabited, and against the people who are gathered out of the nations, who have gotten cattle and goods, who dwell in the middle of the earth.

NASB
12. to plunder and pillage, turning my hand against the ruins that were repeopled and against a people gathered from the nations, a people concerned with cattle and goods, who dwell at the navel of the earth."

ESV
12. to seize spoil and carry off plunder, to turn your hand against the waste places that are now inhabited, and the people who were gathered from the nations, who have acquired livestock and goods, who dwell at the center of the earth.

RV
12. to take the spoil and to take the prey; to turn thine hand against the waste places that are {cf15i now} inhabited, and against the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the middle of the earth.

RSV
12. to seize spoil and carry off plunder; to assail the waste places which are now inhabited, and the people who were gathered from the nations, who have gotten cattle and goods, who dwell at the center of the earth.

NKJV
12. "to take plunder and to take booty, to stretch out your hand against the waste places [that are again] inhabited, and against a people gathered from the nations, who have acquired livestock and goods, who dwell in the midst of the land.

MKJV
12. in order to take a spoil, and to steal a prize; to turn your hand on the inhabited waste places, and on the people gathered out of the nations, who have gotten cattle and goods, who dwell in the midst of the land.

AKJV
12. To take a spoil, and to take a prey; to turn your hand on the desolate places that are now inhabited, and on the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the middle of the land.

NRSV
12. to seize spoil and carry off plunder; to assail the waste places that are now inhabited, and the people who were gathered from the nations, who are acquiring cattle and goods, who live at the center of the earth.

NIV
12. I will plunder and loot and turn my hand against the resettled ruins and the people gathered from the nations, rich in livestock and goods, living at the centre of the land."

NIRV
12. " ' " 'I will rob those people. I'll steal everything they have. Then I'll turn my attention to the destroyed houses where people are living again. They have returned there from other nations. Now they are rich. They have plenty of livestock and all kinds of goods. They are living in Israel. It is the center of the earth.'

NLT
12. I will go to those formerly desolate cities that are now filled with people who have returned from exile in many nations. I will capture vast amounts of plunder, for the people are rich with livestock and other possessions now. They think the whole world revolves around them!'

MSG
12. And I'm going to plunder the place, march right in and clean them out, this rebuilt country risen from the ashes, these returned exiles and their booming economy centered down at the navel of the earth."

GNB
12. You will plunder and loot the people who live in cities that were once in ruins. They have been gathered from the nations, and now they have livestock and property and live at the crossroads of the world.

NET
12. to loot and plunder, to attack the inhabited ruins and the people gathered from the nations, who are acquiring cattle and goods, who live at the center of the earth."

ERVEN
12. I will defeat them and take all their valuable things away from them. I will fight against the places that were destroyed but now have people living in them. I will fight against the people who were gathered from the nations. Now they have cattle and property. They live at the crossroads of the world. '



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 23
  • நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்திற்கு விரோதமாகப்போவேன்; அலட்சியமாக சுகத்துடன் குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லோரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.
  • TOV

    நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.
  • ERVTA

    நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’
  • ECTA

    எனவே நான் பாழிடங்களாயிருந்து குடியிருப்புகளாய் மாறிய இடங்களுக்கும் நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களினத்துக்கும் வளமையான கால்நடைகளும், பொருள்களும் கொண்டு நாட்டின் நடுவில் வாழும் அவர்களுக்கும் எதிராக என் கையை ஓங்கி, அவர்களைக் கொள்ளையடிப்பேன், சூறையாடுவேன் என்று உனக்குள் சொல்லிக் கொள்வாய்.
  • RCTA

    அவர்களைக் கொள்ளையிடவும் சூறையாடவும் போவாய்; முன்னாளில் எல்லாராலும் கைவிடப்பட்டு, பின்னர் பல்வகை மக்கள் நடுவிலிருந்து சேர்த்துக் கொண்டு வரப்பட்டு, உலகத்தின் மையத்திலே இருக்கிற இந்த நாட்டில் குடியேறவும், செல்வம் சேர்க்கவும் தொடங்கின இஸ்ராயேல் மக்களைத் தாக்கக் கிளம்புவாய்.
  • OCVTA

    பாழாக்கப்பட்டு திரும்பவும் குடியேற்றப்பட்ட இடங்களைக் கொள்ளையிட்டு, சூறையாடி, அவற்றிற்கு விரோதமாய் என் கைகளை உயர்த்துவேன். எல்லா நாடுகளிலுமிருந்து ஒன்றுகூட்டப்பட்டு ஆடுமாடுகளிலும், பொருள்களிலும் செல்வச் செழிப்புடையவர்களாய் நாட்டின் மத்தியில் வாழும் மக்களுக்கு விரோதமாகவும் என் கையைத் திருப்புவேன் என்பாய்.”
  • KJV

    To take a spoil, and to take a prey; to turn thine hand upon the desolate places that are now inhabited, and upon the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the midst of the land.
  • AMP

    To take spoil and prey, to turn your hand upon the desolate places now inhabited and assail the people gathered out of the nations, who have obtained livestock and goods, who dwell at the center of the earth Palestine.
  • KJVP

    To take H7997 a spoil H7998 , and to take H962 a prey H957 ; to turn H7725 L-VHFC thine hand H3027 CFS-2MS upon H5921 PREP the desolate places H2723 NFP that are now inhabited H3427 , and upon H413 W-PREP the people H5971 NMS that are gathered H622 out of the nations H1471 , which have gotten H6213 VQPMS cattle H4735 NMS and goods H7075 , that dwell H3427 in H5921 PREP the midst H2872 of the land H776 D-GFS .
  • YLT

    To take a spoil, and to take a prey, To turn back thy hand on inhabited wastes, And on a people gathered out of nations, Making cattle and substance, Dwelling on a high part of the land.
  • ASV

    to take the spoil and to take the prey; to turn thy hand against the waste places that are now inhabited, and against the people that are gathered out of the nations, that have gotten cattle and goods, that dwell in the middle of the earth.
  • WEB

    to take the spoil and to take the prey; to turn your hand against the waste places that are now inhabited, and against the people who are gathered out of the nations, who have gotten cattle and goods, who dwell in the middle of the earth.
  • NASB

    to plunder and pillage, turning my hand against the ruins that were repeopled and against a people gathered from the nations, a people concerned with cattle and goods, who dwell at the navel of the earth."
  • ESV

    to seize spoil and carry off plunder, to turn your hand against the waste places that are now inhabited, and the people who were gathered from the nations, who have acquired livestock and goods, who dwell at the center of the earth.
  • RV

    to take the spoil and to take the prey; to turn thine hand against the waste places that are {cf15i now} inhabited, and against the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the middle of the earth.
  • RSV

    to seize spoil and carry off plunder; to assail the waste places which are now inhabited, and the people who were gathered from the nations, who have gotten cattle and goods, who dwell at the center of the earth.
  • NKJV

    "to take plunder and to take booty, to stretch out your hand against the waste places that are again inhabited, and against a people gathered from the nations, who have acquired livestock and goods, who dwell in the midst of the land.
  • MKJV

    in order to take a spoil, and to steal a prize; to turn your hand on the inhabited waste places, and on the people gathered out of the nations, who have gotten cattle and goods, who dwell in the midst of the land.
  • AKJV

    To take a spoil, and to take a prey; to turn your hand on the desolate places that are now inhabited, and on the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the middle of the land.
  • NRSV

    to seize spoil and carry off plunder; to assail the waste places that are now inhabited, and the people who were gathered from the nations, who are acquiring cattle and goods, who live at the center of the earth.
  • NIV

    I will plunder and loot and turn my hand against the resettled ruins and the people gathered from the nations, rich in livestock and goods, living at the centre of the land."
  • NIRV

    " ' " 'I will rob those people. I'll steal everything they have. Then I'll turn my attention to the destroyed houses where people are living again. They have returned there from other nations. Now they are rich. They have plenty of livestock and all kinds of goods. They are living in Israel. It is the center of the earth.'
  • NLT

    I will go to those formerly desolate cities that are now filled with people who have returned from exile in many nations. I will capture vast amounts of plunder, for the people are rich with livestock and other possessions now. They think the whole world revolves around them!'
  • MSG

    And I'm going to plunder the place, march right in and clean them out, this rebuilt country risen from the ashes, these returned exiles and their booming economy centered down at the navel of the earth."
  • GNB

    You will plunder and loot the people who live in cities that were once in ruins. They have been gathered from the nations, and now they have livestock and property and live at the crossroads of the world.
  • NET

    to loot and plunder, to attack the inhabited ruins and the people gathered from the nations, who are acquiring cattle and goods, who live at the center of the earth."
  • ERVEN

    I will defeat them and take all their valuable things away from them. I will fight against the places that were destroyed but now have people living in them. I will fight against the people who were gathered from the nations. Now they have cattle and property. They live at the crossroads of the world. '
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References