IRVTA
19. இப்பொழுதே ஆள் அனுப்பி, உன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும்படி அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்” என்றார்.
TOV
19. இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்.
ERVTA
19. இப்போதே உனது மிருகங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. வயல்களில் காணப்படும் உனக்குரிய பொருள் எது வாயினும் அதைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. ஏனெனில் வயலில் இருக்கும் எந்த மனிதனாயினும் சரி, மிருகமாயினும் சரி, அது கொல்லப்படும். அனைத்து பொருட்களின் மீதும் கல்மழை காற்று வீசும் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
ECTA
19. எனவே, உன் கால்நடைகளையும் வயல் வெளியில் உனக்குரிய எல்லாவற்றையும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகச்செய்ய இப்போதே ஆளனுப்பிவிடு! வீட்டிற்குக் கொண்டு சேர்க்கப்படாமல் வயல்வெளியில் விடப்பட்ட மனிதர் அனைவர் மேலும் விலங்குகள் அனைத்தின் மேலும் கல்மழை பெய்ய, எல்லோரும் மடிவர்.
RCTA
19. ஆகையால், நீ இந்நேரமே ஆளனுப்பி, உன் மிருகங்களையும் வெளியில் உனக்கிருக்கிற யாவற்றையும் சேர்த்துப் பாதுகாக்கும்படி சொல். ஏனென்றால், வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியில் இருக்கும் மனிதர்களோடு மிருகம் முதலிய யாவும் கல்மழை பட்டால் செத்துப் போகும் என்று சொல் என்றார்.
OCVTA
19. ஆகையால், இப்பொழுதே உன் வளர்ப்பு மிருகங்களையும், வயல்வெளியிலிருக்கும் உனக்குச் சொந்தமான மற்ற யாவற்றையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவரும்படி உத்தரவு கொடு. ஏனெனில் உள்ளே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் எல்லா மனிதர்மேலும், மிருகங்கள்மேலும் பனிக்கட்டிகள் விழும். அவர்கள் இறந்துவிடுவார்கள்’ என்று சொல்” என்றார்.
KJV
19. Send therefore now, [and] gather thy cattle, and all that thou hast in the field; [for upon] every man and beast which shall be found in the field, and shall not be brought home, the hail shall come down upon them, and they shall die.
AMP
19. Send therefore now and gather your cattle in hastily, and all that you have in the field; for every man and beast that is in the field and is not brought home shall be struck by the hail and shall die.
KJVP
19. Send H7971 therefore now H6258 W-ADV , [ and ] gather H5756 thy cattle H4735 , and all H3605 NMS that H834 RPRO thou hast in the field H7704 B-NMS ; [ for ] [ upon ] every H3605 NMS man H120 D-NMS and beast H929 WD-NFS which H834 RPRO shall be found H4672 in the field H7704 , and shall not H3808 W-NPAR be brought H622 home H1004 , the hail H1259 shall come down H3381 upon H5921 them , and they shall die H4191 .
YLT
19. `And, now, send, strengthen thy cattle and all that thou hast in the field; every man and beast which is found in the field, and is not gathered into the house -- come down on them hath the hail, and they have died.`
ASV
19. Now therefore send, hasten in thy cattle and all that thou hast in the field; for every man and beast that shall be found in the field, and shall not be brought home, the hail shall come down upon them, and they shall die.
WEB
19. Now therefore command that all of your cattle and all that you have in the field be brought into shelter. Every man and animal that is found in the field, and isn't brought home, the hail shall come down on them, and they shall die."'"
NASB
19. Therefore, order all your livestock and whatever else you have in the open fields to be brought to a place of safety. Whatever man or beast remains in the fields and is not brought to shelter shall die when the hail comes upon them."
ESV
19. Now therefore send, get your livestock and all that you have in the field into safe shelter, for every man and beast that is in the field and is not brought home will die when the hail falls on them."'"
RV
19. Now therefore send, hasten in thy cattle and all that thou hast in the field; {cf15i for} every man and beast which shall be found in the field, and shall not be brought home, the hail shall come down upon them, and they shall die.
RSV
19. Now therefore send, get your cattle and all that you have in the field into safe shelter; for the hail shall come down upon every man and beast that is in the field and is not brought home, and they shall die."'"
NKJV
19. "Therefore send now [and] gather your livestock and all that you have in the field, for the hail shall come down on every man and every animal which is found in the field and is not brought home; and they shall die." ' "
MKJV
19. And now send out, gather your cattle, and all that you have in the field. Upon every man and beast which shall be found in the field, and shall not be brought home, the hail shall come down upon them, and they shall die.
AKJV
19. Send therefore now, and gather your cattle, and all that you have in the field; for on every man and beast which shall be found in the field, and shall not be brought home, the hail shall come down on them, and they shall die.
NRSV
19. Send, therefore, and have your livestock and everything that you have in the open field brought to a secure place; every human or animal that is in the open field and is not brought under shelter will die when the hail comes down upon them.'"
NIV
19. Give an order now to bring your livestock and everything you have in the field to a place of shelter, because the hail will fall on every man and animal that has not been brought in and is still out in the field, and they will die.'"
NIRV
19. " ' "Give an order now to bring your livestock inside to a safe place. Bring in everything that is outside. The hail will fall on all of the people and animals that are left outside. They will die." ' "
NLT
19. Quick! Order your livestock and servants to come in from the fields to find shelter. Any person or animal left outside will die when the hail falls.'"
MSG
19. So get your livestock under roof--everything exposed in the open fields, people and animals, will die when the hail comes down.'"
GNB
19. Now give orders for your livestock and everything else you have in the open to be put under shelter. Hail will fall on the people and animals left outside unprotected, and they will all die.' "
NET
19. So now, send instructions to gather your livestock and all your possessions in the fields to a safe place. Every person or animal caught in the field and not brought into the house— the hail will come down on them, and they will die!"'"
ERVEN
19. Now, you must put your animals in a safe place. Everything you own that is now in the fields must be put in a safe place. Any person or animal that remains in the fields will be killed. The hail will fall on everything that is not gathered into your houses.'"