தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
யாத்திராகமம்
IRVTA
8. மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.

TOV
8. மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.

ERVTA
8. பின் அவர்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை செய்தனர். ஏபோத்தைச் செய்தது போலவே, இதுவும் கைத்தேர்ந்த சித்திர வேலையாக இருந்தது. அது பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலால் நெய்யப்பட்டன.

ECTA
8. மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது. அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.

RCTA
8. மேலும், மார்ப்பதக்கத்தை ( மேலாடையாகிய ) ஏப்போத்தின் வேலைப்பாட்டிற்கு ஒப்பாக விசித்திர வேலையாய்ச் செய்து, பொற்சரிகை, இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம்தோய்த்த இரத்த நிற நூல்களாலும், திரித்த மெல்லிய சணல் நூலாலும் வினோதமாய்ச் செய்தான்.

OCVTA
8. அவர்கள் ஒரு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக மார்பு அணியைச் செய்தார்கள். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு செய்தார்கள்.



KJV
8. And he made the breastplate [of] cunning work, like the work of the ephod; [of] gold, blue, and purple, and scarlet, and fine twined linen.

AMP
8. And [Bezalel] made the breastplate skillfully, like the work of the ephod, of gold, blue, purple, and scarlet [stuff], and fine twined linen.

KJVP
8. And he made H6213 W-VQY3MS the breastplate H2833 [ of ] cunning H2803 work H4639 M-CMS , like the work H4639 of the ephod H646 ; [ of ] gold H2091 NMS , blue H8504 , and purple H713 , and scarlet H8438 , and fine twined linen H8336 .

YLT
8. And he maketh the breastplate, work of a designer, like the work of the ephod, of gold, blue, and purple, and scarlet, and twined linen;

ASV
8. And he made the breastplate, the work of the skilful workman, like the work of the ephod; of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen.

WEB
8. He made the breastplate, the work of a skillful workman, like the work of the ephod; of gold, of blue, purple, scarlet, and fine twined linen.

NASB
8. The breastpiece was embroidered like the ephod, with gold thread and violet, purple and scarlet yarn on cloth of fine linen twined.

ESV
8. He made the breastpiece, in skilled work, in the style of the ephod, of gold, blue and purple and scarlet yarns, and fine twined linen.

RV
8. And he made the breastplate, the work of the cunning workman, like the work of the ephod; of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen.

RSV
8. He made the breastpiece, in skilled work, like the work of the ephod, of gold, blue and purple and scarlet stuff, and fine twined linen.

NKJV
8. And he made the breastplate, artistically woven like the workmanship of the ephod, of gold, blue, purple, and scarlet [thread,] and of fine woven linen.

MKJV
8. And he made the breast-pocket a work of an artisan, like the work of the ephod, of gold, blue, and purple, and scarlet, and fine twined bleached linen;

AKJV
8. And he made the breastplate of cunning work, like the work of the ephod; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.

NRSV
8. He made the breastpiece, in skilled work, like the work of the ephod, of gold, of blue, purple, and crimson yarns, and of fine twisted linen.

NIV
8. They fashioned the breastpiece--the work of a skilled craftsman. They made it like the ephod: of gold, and of blue, purple and scarlet yarn, and of finely twisted linen.

NIRV
8. Skilled workers made the chest cloth. They made it like the linen apron. They used fine gold wire, and blue, purple and bright red yarn, and finely twisted linen.

NLT
8. Bezalel made the chestpiece with great skill and care. He made it to match the ephod, using finely woven linen embroidered with gold and with blue, purple, and scarlet thread.

MSG
8. Breastpiece. They made a Breastpiece designed like the Ephod from gold, blue, purple, and scarlet material and fine twisted linen.

GNB
8. They made the breastpiece of the same materials as the ephod and with similar embroidery.

NET
8. He made the breastpiece, the work of an artistic designer, in the same fashion as the ephod, of gold, blue, purple, and scarlet, and fine twisted linen.

ERVEN
8. Then they made the judgment pouch. It was the work of a skilled person, just like the ephod. It was made from gold threads, fine linen, and blue, purple, and red yarn.



மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 43
  • மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
  • TOV

    மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
  • ERVTA

    பின் அவர்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை செய்தனர். ஏபோத்தைச் செய்தது போலவே, இதுவும் கைத்தேர்ந்த சித்திர வேலையாக இருந்தது. அது பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலால் நெய்யப்பட்டன.
  • ECTA

    மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது. அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.
  • RCTA

    மேலும், மார்ப்பதக்கத்தை ( மேலாடையாகிய ) ஏப்போத்தின் வேலைப்பாட்டிற்கு ஒப்பாக விசித்திர வேலையாய்ச் செய்து, பொற்சரிகை, இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம்தோய்த்த இரத்த நிற நூல்களாலும், திரித்த மெல்லிய சணல் நூலாலும் வினோதமாய்ச் செய்தான்.
  • OCVTA

    அவர்கள் ஒரு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக மார்பு அணியைச் செய்தார்கள். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு செய்தார்கள்.
  • KJV

    And he made the breastplate of cunning work, like the work of the ephod; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
  • AMP

    And Bezalel made the breastplate skillfully, like the work of the ephod, of gold, blue, purple, and scarlet stuff, and fine twined linen.
  • KJVP

    And he made H6213 W-VQY3MS the breastplate H2833 of cunning H2803 work H4639 M-CMS , like the work H4639 of the ephod H646 ; of gold H2091 NMS , blue H8504 , and purple H713 , and scarlet H8438 , and fine twined linen H8336 .
  • YLT

    And he maketh the breastplate, work of a designer, like the work of the ephod, of gold, blue, and purple, and scarlet, and twined linen;
  • ASV

    And he made the breastplate, the work of the skilful workman, like the work of the ephod; of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen.
  • WEB

    He made the breastplate, the work of a skillful workman, like the work of the ephod; of gold, of blue, purple, scarlet, and fine twined linen.
  • NASB

    The breastpiece was embroidered like the ephod, with gold thread and violet, purple and scarlet yarn on cloth of fine linen twined.
  • ESV

    He made the breastpiece, in skilled work, in the style of the ephod, of gold, blue and purple and scarlet yarns, and fine twined linen.
  • RV

    And he made the breastplate, the work of the cunning workman, like the work of the ephod; of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen.
  • RSV

    He made the breastpiece, in skilled work, like the work of the ephod, of gold, blue and purple and scarlet stuff, and fine twined linen.
  • NKJV

    And he made the breastplate, artistically woven like the workmanship of the ephod, of gold, blue, purple, and scarlet thread, and of fine woven linen.
  • MKJV

    And he made the breast-pocket a work of an artisan, like the work of the ephod, of gold, blue, and purple, and scarlet, and fine twined bleached linen;
  • AKJV

    And he made the breastplate of cunning work, like the work of the ephod; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
  • NRSV

    He made the breastpiece, in skilled work, like the work of the ephod, of gold, of blue, purple, and crimson yarns, and of fine twisted linen.
  • NIV

    They fashioned the breastpiece--the work of a skilled craftsman. They made it like the ephod: of gold, and of blue, purple and scarlet yarn, and of finely twisted linen.
  • NIRV

    Skilled workers made the chest cloth. They made it like the linen apron. They used fine gold wire, and blue, purple and bright red yarn, and finely twisted linen.
  • NLT

    Bezalel made the chestpiece with great skill and care. He made it to match the ephod, using finely woven linen embroidered with gold and with blue, purple, and scarlet thread.
  • MSG

    Breastpiece. They made a Breastpiece designed like the Ephod from gold, blue, purple, and scarlet material and fine twisted linen.
  • GNB

    They made the breastpiece of the same materials as the ephod and with similar embroidery.
  • NET

    He made the breastpiece, the work of an artistic designer, in the same fashion as the ephod, of gold, blue, purple, and scarlet, and fine twisted linen.
  • ERVEN

    Then they made the judgment pouch. It was the work of a skilled person, just like the ephod. It was made from gold threads, fine linen, and blue, purple, and red yarn.
மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 43
×

Alert

×

Tamil Letters Keypad References