தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
யாத்திராகமம்
IRVTA
31. “இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையைச் செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.

TOV
31. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.

ERVTA
31. “பரிசுத்தக் கூடாரத்தின் உட்புறத்தில் விரிப்பதற்கு மெல்லிய துகிலினால் ஒரு விசேஷ திரைச் சீலையை உண்டாக்கு. நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலால் அந்தத் திரைச்சீலையை உண்டாக்கி, அதிலே கேரூ பின்களின் சித்திரங்களைப் பின்னு.

ECTA
31. மேலும் ஒரு திருத்தூயகத் தொங்குதிரை செய்யப்பட வேண்டும். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.

RCTA
31. நீல நிற நூல், கருஞ்சிவப்பு நூல், இரட்டிப்புச் சாயமுள்ள இரத்த நிற நூல், திரித்த மெல்லிய சணல் நூல் முதலிய நூல்களை நெய்து, இவற்றால் ஒரு திரை செய்வாய். அதைச் சித்திர விசித்திரப் பின்னல் வேலைகளால் அலங்கரித்திருக்க வேண்டும்.

OCVTA
31. நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞரைக்கொண்டு கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்யவேண்டும்.



KJV
31. And thou shalt make a vail [of] blue, and purple, and scarlet, and fine twined linen of cunning work: with cherubims shall it be made:

AMP
31. And make a veil of blue, purple, and scarlet [stuff] and fine twined linen, skillfully worked with cherubim on it.

KJVP
31. And thou shalt make H6213 a veil H6532 [ of ] blue H8504 , and purple H713 , and scarlet H8438 , and fine twined linen H8336 of cunning H2803 work H4639 M-CMS : with cherubims H3742 shall it be made H6213 VQY3MS :

YLT
31. `And thou hast made a vail of blue, and purple, and scarlet, and twined linen, work of a designer; he maketh it [with] cherubs;

ASV
31. And thou shalt make a veil of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim the work of the skilful workman shall it be made.

WEB
31. "You shall make a veil of blue, and purple, and scarlet, and fine twined linen, with cherubim. The work of the skillful workman shall it be made.

NASB
31. "You shall have a veil woven of violet, purple and scarlet yarn, and of fine linen twined, with cherubim embroidered on it.

ESV
31. "And you shall make a veil of blue and purple and scarlet yarns and fine twined linen. It shall be made with cherubim skillfully worked into it.

RV
31. And thou shalt make a veil of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim the work of the cunning workman shall it be made:

RSV
31. "And you shall make a veil of blue and purple and scarlet stuff and fine twined linen; in skilled work shall it be made, with cherubim;

NKJV
31. " You shall make a veil woven of blue, purple, and scarlet [thread,] and fine woven linen. It shall be woven with an artistic design of cherubim.

MKJV
31. And you shall make a veil of blue, and purple, and scarlet, and fine twined bleached linen of embroidered work. It shall be made with cherubs.

AKJV
31. And you shall make a veil of blue, and purple, and scarlet, and fine twined linen of cunning work: with cherubim shall it be made:

NRSV
31. You shall make a curtain of blue, purple, and crimson yarns, and of fine twisted linen; it shall be made with cherubim skillfully worked into it.

NIV
31. "Make a curtain of blue, purple and scarlet yarn and finely twisted linen, with cherubim worked into it by a skilled craftsman.

NIRV
31. "Make a curtain out of blue, purple and bright red yarn and finely twisted linen. Have a skilled worker sew cherubim into the pattern.

NLT
31. "For the inside of the Tabernacle, make a special curtain of finely woven linen. Decorate it with blue, purple, and scarlet thread and with skillfully embroidered cherubim.

MSG
31. "Make a curtain of blue, purple, and scarlet material and fine twisted linen. Have a design of angel-cherubim woven into it by a skilled craftsman.

GNB
31. "Make a curtain of fine linen woven with blue, purple, and red wool. Embroider it with figures of winged creatures.

NET
31. "You are to make a special curtain of blue, purple, and scarlet yarn and fine twisted linen; it is to be made with cherubim, the work of an artistic designer.

ERVEN
31. "Use fine linen and make a special curtain for the inside of the Holy Tent. Use blue, purple, and red yarn and sew pictures of Cherub angels into the curtain.



மொத்தம் 37 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 37
  • “இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையைச் செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
  • TOV

    இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
  • ERVTA

    “பரிசுத்தக் கூடாரத்தின் உட்புறத்தில் விரிப்பதற்கு மெல்லிய துகிலினால் ஒரு விசேஷ திரைச் சீலையை உண்டாக்கு. நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலால் அந்தத் திரைச்சீலையை உண்டாக்கி, அதிலே கேரூ பின்களின் சித்திரங்களைப் பின்னு.
  • ECTA

    மேலும் ஒரு திருத்தூயகத் தொங்குதிரை செய்யப்பட வேண்டும். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
  • RCTA

    நீல நிற நூல், கருஞ்சிவப்பு நூல், இரட்டிப்புச் சாயமுள்ள இரத்த நிற நூல், திரித்த மெல்லிய சணல் நூல் முதலிய நூல்களை நெய்து, இவற்றால் ஒரு திரை செய்வாய். அதைச் சித்திர விசித்திரப் பின்னல் வேலைகளால் அலங்கரித்திருக்க வேண்டும்.
  • OCVTA

    நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞரைக்கொண்டு கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்யவேண்டும்.
  • KJV

    And thou shalt make a vail of blue, and purple, and scarlet, and fine twined linen of cunning work: with cherubims shall it be made:
  • AMP

    And make a veil of blue, purple, and scarlet stuff and fine twined linen, skillfully worked with cherubim on it.
  • KJVP

    And thou shalt make H6213 a veil H6532 of blue H8504 , and purple H713 , and scarlet H8438 , and fine twined linen H8336 of cunning H2803 work H4639 M-CMS : with cherubims H3742 shall it be made H6213 VQY3MS :
  • YLT

    `And thou hast made a vail of blue, and purple, and scarlet, and twined linen, work of a designer; he maketh it with cherubs;
  • ASV

    And thou shalt make a veil of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim the work of the skilful workman shall it be made.
  • WEB

    "You shall make a veil of blue, and purple, and scarlet, and fine twined linen, with cherubim. The work of the skillful workman shall it be made.
  • NASB

    "You shall have a veil woven of violet, purple and scarlet yarn, and of fine linen twined, with cherubim embroidered on it.
  • ESV

    "And you shall make a veil of blue and purple and scarlet yarns and fine twined linen. It shall be made with cherubim skillfully worked into it.
  • RV

    And thou shalt make a veil of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim the work of the cunning workman shall it be made:
  • RSV

    "And you shall make a veil of blue and purple and scarlet stuff and fine twined linen; in skilled work shall it be made, with cherubim;
  • NKJV

    " You shall make a veil woven of blue, purple, and scarlet thread, and fine woven linen. It shall be woven with an artistic design of cherubim.
  • MKJV

    And you shall make a veil of blue, and purple, and scarlet, and fine twined bleached linen of embroidered work. It shall be made with cherubs.
  • AKJV

    And you shall make a veil of blue, and purple, and scarlet, and fine twined linen of cunning work: with cherubim shall it be made:
  • NRSV

    You shall make a curtain of blue, purple, and crimson yarns, and of fine twisted linen; it shall be made with cherubim skillfully worked into it.
  • NIV

    "Make a curtain of blue, purple and scarlet yarn and finely twisted linen, with cherubim worked into it by a skilled craftsman.
  • NIRV

    "Make a curtain out of blue, purple and bright red yarn and finely twisted linen. Have a skilled worker sew cherubim into the pattern.
  • NLT

    "For the inside of the Tabernacle, make a special curtain of finely woven linen. Decorate it with blue, purple, and scarlet thread and with skillfully embroidered cherubim.
  • MSG

    "Make a curtain of blue, purple, and scarlet material and fine twisted linen. Have a design of angel-cherubim woven into it by a skilled craftsman.
  • GNB

    "Make a curtain of fine linen woven with blue, purple, and red wool. Embroider it with figures of winged creatures.
  • NET

    "You are to make a special curtain of blue, purple, and scarlet yarn and fine twisted linen; it is to be made with cherubim, the work of an artistic designer.
  • ERVEN

    "Use fine linen and make a special curtain for the inside of the Holy Tent. Use blue, purple, and red yarn and sew pictures of Cherub angels into the curtain.
மொத்தம் 37 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 37
×

Alert

×

Tamil Letters Keypad References