தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
யாத்திராகமம்
IRVTA
8. பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான்.

TOV
8. பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.

ERVTA
8. மோசே தொடர்ந்து, “நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்” என்றான்.

ECTA
8. பின் மோசே, "ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல; ஆண்டவருக்கே எதிரானவை" என்றார்.

RCTA
8. மீண்டும் மோயீசன்: மாலையில் நீங்கள் உண்பதற்கென்று ஆண்டவர் உங்களுக்கு இறைச்சிகளையும், நாளை விடியற்காலை நீங்கள் (உண்டு) திருப்தி அடைவதற்கென்று அப்பங்களையும் கொடுப்பார். நீங்கள் முறுமுறுத்து அவருக்கு விரோதமாய்ச் சொன்ன குறையெல்லாம் அவர் செவிக்கு எட்டிற்று. நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறைப்பாடு, எங்களுக்கு அல்ல, ஆண்டவருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.

OCVTA
8. மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டிய அளவு அப்பத்தையும் தருவார்; ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முறுமுறுப்பை யெகோவா கேட்டிருக்கிறார். அப்பொழுது நீங்கள் யெகோவாவே இதைத் தருகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, யெகோவாவுக்கு எதிராகவே முறுமுறுக்கிறீர்கள். எங்களுக்கு எதிராய் முறுமுறுக்க நாங்கள் யார்?” என்றார்கள்.



KJV
8. And Moses said, [This shall be,] when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: and what [are] we? your murmurings [are] not against us, but against the LORD.

AMP
8. And Moses said, [This will happen] when the Lord gives you in the evening flesh to eat and in the morning bread to the full, because the Lord has heard your grumblings which you murmur against Him; what are we? Your murmurings are not against us, but against the Lord.

KJVP
8. And Moses H4872 said H559 W-VQY3MS , [ This ] [ shall ] [ be ] , when the LORD H3068 EDS shall give H5414 you in the evening H6153 flesh H1320 NMS to eat H398 L-VQFC , and in the morning H1242 B-NMS bread H3899 to the full H7646 ; for that the LORD H3068 EDS heareth H8085 your murmurings H8519 which H834 RPRO ye H859 PPRO-2MS murmur H3885 against H5921 PREP-3MS him : and what H4100 IGAT [ are ] we H5168 ? your murmurings H8519 [ are ] not H3808 NADV against H5921 PREP-3MS us , but H3588 CONJ against H5921 PREP-3MS the LORD H3068 NAME-4MS .

YLT
8. And Moses saith, `In Jehovah's giving to you in the evening flesh to eat, and bread in the morning to satiety -- in Jehovah's hearing your murmurings, which ye are murmuring against Him, and what [are] we? your murmurings [are] not against us, but against Jehovah.`

ASV
8. And Moses said, This shall be, when Jehovah shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that Jehovah heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against Jehovah.

WEB
8. Moses said, "Now Yahweh shall give you meat to eat in the evening, and in the morning bread to satisfy you; because Yahweh hears your murmurings which you murmur against him. And who are we? Your murmurings are not against us, but against Yahweh."

NASB
8. When the LORD gives you flesh to eat in the evening," continued Moses, "and in the morning your fill of bread, as he heeds the grumbling you utter against him, what then are we? Your grumbling is not against us, but against the LORD."

ESV
8. And Moses said, "When the LORD gives you in the evening meat to eat and in the morning bread to the full, because the LORD has heard your grumbling that you grumble against him- what are we? Your grumbling is not against us but against the LORD."

RV
8. And Moses said, {cf15i This shall be}, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.

RSV
8. And Moses said, "When the LORD gives you in the evening flesh to eat and in the morning bread to the full, because the LORD has heard your murmurings which you murmur against him -- what are we? Your murmurings are not against us but against the LORD."

NKJV
8. Also Moses said, "[This shall be seen] when the LORD gives you meat to eat in the evening, and in the morning bread to the full; for the LORD hears your complaints which you make against Him. And what [are] we? Your complaints [are] not against us but against the LORD."

MKJV
8. And Moses said, You will see when Jehovah shall give you flesh to eat in the evening and bread to the full in the morning, when Jehovah hears your murmurings which you murmur against Him. And what are we? Your murmurings are not against us, but against Jehovah.

AKJV
8. And Moses said, This shall be, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD hears your murmurings which you murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.

NRSV
8. And Moses said, "When the LORD gives you meat to eat in the evening and your fill of bread in the morning, because the LORD has heard the complaining that you utter against him-- what are we? Your complaining is not against us but against the LORD."

NIV
8. Moses also said, "You will know that it was the LORD when he gives you meat to eat in the evening and all the bread you want in the morning, because he has heard your grumbling against him. Who are we? You are not grumbling against us, but against the LORD."

NIRV
8. Moses also said, "You will know that the Lord has heard you speak against him. He will give you meat to eat in the evening. He'll give you all of the bread you want in the morning. But who are we? You aren't speaking against us. You are speaking against the Lord."

NLT
8. Then Moses added, "The LORD will give you meat to eat in the evening and bread to satisfy you in the morning, for he has heard all your complaints against him. What have we done? Yes, your complaints are against the LORD, not against us."

MSG
8. Moses said, "Since it will be GOD who gives you meat for your meal in the evening and your fill of bread in the morning, it's GOD who will have listened to your complaints against him. Who are we in all this? You haven't been complaining to us--you've been complaining to GOD!"

GNB
8. Then Moses said, "It is the LORD who will give you meat to eat in the evening and as much bread as you want in the morning, because he has heard how much you have complained against him. When you complain against us, you are really complaining against the LORD."

NET
8. Moses said, "You will know this when the LORD gives you meat to eat in the evening and bread in the morning to satisfy you, because the LORD has heard your murmurings that you are murmuring against him. As for us, what are we? Your murmurings are not against us, but against the LORD."

ERVEN
8. Then Moses said, "You have been complaining, and the Lord has heard your complaints. So tonight he will give you meat, and in the morning you will have all the bread you need. You have been complaining to Aaron and me. But now, maybe we will have a little rest. Remember, you are not complaining against Aaron and me. You are complaining against the Lord."



மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 36
  • பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான்.
  • TOV

    பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.
  • ERVTA

    மோசே தொடர்ந்து, “நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்” என்றான்.
  • ECTA

    பின் மோசே, "ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல; ஆண்டவருக்கே எதிரானவை" என்றார்.
  • RCTA

    மீண்டும் மோயீசன்: மாலையில் நீங்கள் உண்பதற்கென்று ஆண்டவர் உங்களுக்கு இறைச்சிகளையும், நாளை விடியற்காலை நீங்கள் (உண்டு) திருப்தி அடைவதற்கென்று அப்பங்களையும் கொடுப்பார். நீங்கள் முறுமுறுத்து அவருக்கு விரோதமாய்ச் சொன்ன குறையெல்லாம் அவர் செவிக்கு எட்டிற்று. நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறைப்பாடு, எங்களுக்கு அல்ல, ஆண்டவருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.
  • OCVTA

    மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டிய அளவு அப்பத்தையும் தருவார்; ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முறுமுறுப்பை யெகோவா கேட்டிருக்கிறார். அப்பொழுது நீங்கள் யெகோவாவே இதைத் தருகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, யெகோவாவுக்கு எதிராகவே முறுமுறுக்கிறீர்கள். எங்களுக்கு எதிராய் முறுமுறுக்க நாங்கள் யார்?” என்றார்கள்.
  • KJV

    And Moses said, This shall be, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.
  • AMP

    And Moses said, This will happen when the Lord gives you in the evening flesh to eat and in the morning bread to the full, because the Lord has heard your grumblings which you murmur against Him; what are we? Your murmurings are not against us, but against the Lord.
  • KJVP

    And Moses H4872 said H559 W-VQY3MS , This shall be , when the LORD H3068 EDS shall give H5414 you in the evening H6153 flesh H1320 NMS to eat H398 L-VQFC , and in the morning H1242 B-NMS bread H3899 to the full H7646 ; for that the LORD H3068 EDS heareth H8085 your murmurings H8519 which H834 RPRO ye H859 PPRO-2MS murmur H3885 against H5921 PREP-3MS him : and what H4100 IGAT are we H5168 ? your murmurings H8519 are not H3808 NADV against H5921 PREP-3MS us , but H3588 CONJ against H5921 PREP-3MS the LORD H3068 NAME-4MS .
  • YLT

    And Moses saith, `In Jehovah's giving to you in the evening flesh to eat, and bread in the morning to satiety -- in Jehovah's hearing your murmurings, which ye are murmuring against Him, and what are we? your murmurings are not against us, but against Jehovah.`
  • ASV

    And Moses said, This shall be, when Jehovah shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that Jehovah heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against Jehovah.
  • WEB

    Moses said, "Now Yahweh shall give you meat to eat in the evening, and in the morning bread to satisfy you; because Yahweh hears your murmurings which you murmur against him. And who are we? Your murmurings are not against us, but against Yahweh."
  • NASB

    When the LORD gives you flesh to eat in the evening," continued Moses, "and in the morning your fill of bread, as he heeds the grumbling you utter against him, what then are we? Your grumbling is not against us, but against the LORD."
  • ESV

    And Moses said, "When the LORD gives you in the evening meat to eat and in the morning bread to the full, because the LORD has heard your grumbling that you grumble against him- what are we? Your grumbling is not against us but against the LORD."
  • RV

    And Moses said, {cf15i This shall be}, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.
  • RSV

    And Moses said, "When the LORD gives you in the evening flesh to eat and in the morning bread to the full, because the LORD has heard your murmurings which you murmur against him -- what are we? Your murmurings are not against us but against the LORD."
  • NKJV

    Also Moses said, "This shall be seen when the LORD gives you meat to eat in the evening, and in the morning bread to the full; for the LORD hears your complaints which you make against Him. And what are we? Your complaints are not against us but against the LORD."
  • MKJV

    And Moses said, You will see when Jehovah shall give you flesh to eat in the evening and bread to the full in the morning, when Jehovah hears your murmurings which you murmur against Him. And what are we? Your murmurings are not against us, but against Jehovah.
  • AKJV

    And Moses said, This shall be, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD hears your murmurings which you murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.
  • NRSV

    And Moses said, "When the LORD gives you meat to eat in the evening and your fill of bread in the morning, because the LORD has heard the complaining that you utter against him-- what are we? Your complaining is not against us but against the LORD."
  • NIV

    Moses also said, "You will know that it was the LORD when he gives you meat to eat in the evening and all the bread you want in the morning, because he has heard your grumbling against him. Who are we? You are not grumbling against us, but against the LORD."
  • NIRV

    Moses also said, "You will know that the Lord has heard you speak against him. He will give you meat to eat in the evening. He'll give you all of the bread you want in the morning. But who are we? You aren't speaking against us. You are speaking against the Lord."
  • NLT

    Then Moses added, "The LORD will give you meat to eat in the evening and bread to satisfy you in the morning, for he has heard all your complaints against him. What have we done? Yes, your complaints are against the LORD, not against us."
  • MSG

    Moses said, "Since it will be GOD who gives you meat for your meal in the evening and your fill of bread in the morning, it's GOD who will have listened to your complaints against him. Who are we in all this? You haven't been complaining to us--you've been complaining to GOD!"
  • GNB

    Then Moses said, "It is the LORD who will give you meat to eat in the evening and as much bread as you want in the morning, because he has heard how much you have complained against him. When you complain against us, you are really complaining against the LORD."
  • NET

    Moses said, "You will know this when the LORD gives you meat to eat in the evening and bread in the morning to satisfy you, because the LORD has heard your murmurings that you are murmuring against him. As for us, what are we? Your murmurings are not against us, but against the LORD."
  • ERVEN

    Then Moses said, "You have been complaining, and the Lord has heard your complaints. So tonight he will give you meat, and in the morning you will have all the bread you need. You have been complaining to Aaron and me. But now, maybe we will have a little rest. Remember, you are not complaining against Aaron and me. You are complaining against the Lord."
மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References