IRVTA
13. ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது. [PS]
TOV
13. ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
ERVTA
13. நான் உங்களுக்காக பட்ட துன்பங்களால் நீங்கள் நம்பிக்கையில் தளர வேண்டாம் என்றும் தைரியம் இழக்க வேண்டாம் என்றும், உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனது துயரங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரும்.
ECTA
13. ஆகவே உங்கள் பொருட்டு நான் படும் துன்பங்களைக் கண்டு நீங்கள் மனந்தளர்ந்து போகாதபடி உங்களை வேண்டுகிறேன். அத்துன்பங்களே உங்களுக்குப் பெருமையாக அமையும்.
RCTA
13. ஆகையால், உங்களுக்காக நான் படும் வேதனைகளைக் கண்டு மனந்தளர்ந்து போகாதவாறு கேட்டுக்கொள்கிறேன், அவ்வேதனைகள் உங்களுக்கு மகிமையே.
OCVTA
13. எனவே நான் துன்பம் அனுபவிப்பதால், நீங்கள் மனசோர்வடையக் கூடாது என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது என்பதால் உற்சாகமடையுங்கள்.
KJV
13. Wherefore I desire that ye faint not at my tribulations for you, which is your glory.
AMP
13. So I ask you not to lose heart [not to faint or become despondent through fear] at what I am suffering in your behalf. [Rather glory in it] for it is an honor to you.
KJVP
13. Wherefore G1352 CONJ I desire G154 V-PMI-1S that ye faint G1573 V-PAN not G3361 PRT-N at G1722 PREP my G3588 T-DPF tribulations G2347 N-DPF for G5228 PREP you G5216 P-2GP , which G3748 R-NSF is G2076 V-PXI-3S your G5216 P-2GP glory G1391 N-NSF .
YLT
13. wherefore, I ask [you] not to faint in my tribulations for you, which is your glory.
ASV
13. Wherefore I ask that ye may not faint at my tribulations for you, which are your glory.
WEB
13. Therefore I ask that you may not lose heart at my troubles for you, which are your glory.
NASB
13. So I ask you not to lose heart over my afflictions for you; this is your glory.
ESV
13. So I ask you not to lose heart over what I am suffering for you, which is your glory.
RV
13. Wherefore I ask that ye faint not at my tribulations for you, which are your glory.
RSV
13. So I ask you not to lose heart over what I am suffering for you, which is your glory.
NKJV
13. Therefore I ask that you do not lose heart at my tribulations for you, which is your glory.
MKJV
13. For this reason I desire that you faint not at my tribulations for you, which is your glory.
AKJV
13. Why I desire that you faint not at my tribulations for you, which is your glory.
NRSV
13. I pray therefore that you may not lose heart over my sufferings for you; they are your glory.
NIV
13. I ask you, therefore, not to be discouraged because of my sufferings for you, which are your glory.
NIRV
13. So here is what I'm asking you to do. Don't lose hope because I am suffering for you. It will lead to the time when God will give you his glory.
NLT
13. So please don't lose heart because of my trials here. I am suffering for you, so you should feel honored.
MSG
13. So don't let my present trouble on your behalf get you down. Be proud!
GNB
13. I beg you, then, not to be discouraged because I am suffering for you; it is all for your benefit.
NET
13. For this reason I ask you not to lose heart because of what I am suffering for you, which is your glory.
ERVEN
13. So I ask you not to be discouraged because of what is happening to me. My sufferings are for your benefit—for your honor and glory.