தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
உபாகமம்
IRVTA
41. அப்பொழுது நீங்கள் எனக்கு மறுமொழியாக: “யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்; நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் போர் செய்வோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.

TOV
41. அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.

ERVTA
41. “பின்னர் நீங்கள், ‘கர்த்தருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம். ஆனால் இனி தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி நாங்கள் சென்று போராடுவோம்’ என்று சொன்னீர்கள். “பின் நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டீர்கள். மலைதேசத்தை வெற்றி கொள்வது எளிது என்று நினைத்தீர்கள்.

ECTA
41. உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, "நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம்" என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள்.

RCTA
41. அப்பொழுது நீங்கள் என்னை நோக்கி: நாங்கள் ஆண்டவருக்குத் துரோகம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி இதோ போய்ப் போர் புரிவோம் எனப் பதில் கூறினீர்கள். ஆயுதம் தாங்கியவர்களாய் மலைமேல் ஏறத் தயாராய் இருக்கையில், ஆண்டவர் என்னை நோக்கி:

OCVTA
41. அப்பொழுது நீங்கள் அதற்கு மறுமொழியாக, “நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம். எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே போய் யுத்தம் செய்வோம்” என்றீர்கள். மலைநாட்டிற்கு ஏறிப்போவது சுலபம் என எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களையும் தரித்துக்கொண்டீர்கள்.



KJV
41. Then ye answered and said unto me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And when ye had girded on every man his weapons of war, ye were ready to go up into the hill.

AMP
41. Then you said to me, We have sinned against the Lord. We will go up and fight, as the Lord our God commanded us. And you girded on every man his battle weapons, and thought it a simple matter to go up into the hill country.

KJVP
41. Then ye answered H6030 and said H559 unto H413 PREP-1MS me , We have sinned H2398 against the LORD H3068 L-EDS , we H587 PPRO-1MP will go up H5927 and fight H3898 , according to all H3605 K-NMS that H834 RPRO the LORD H3068 EDS our God H430 commanded H6680 us . And when ye had girded on H2296 every man H376 NMS his weapons H3627 of war H4421 , ye were ready H1951 to go up H5927 into the hill H2022 .

YLT
41. `And ye answer and say unto me, We have sinned against Jehovah; we -- we go up, and we have fought, according to all that which Jehovah our God hath commanded us; and ye gird on each his weapons of war, and ye are ready to go up into the hill-country;

ASV
41. Then ye answered and said unto me, We have sinned against Jehovah, we will go up and fight, according to all that Jehovah our God commanded us. And ye girded on every man his weapons of war, and were forward to go up into the hill-country.

WEB
41. Then you answered and said to me, We have sinned against Yahweh, we will go up and fight, according to all that Yahweh our God commanded us. You girded on every man his weapons of war, and were forward to go up into the hill-country.

NASB
41. "In reply you said to me, 'We have sinned against the LORD. We will go up ourselves and fight, just as the LORD, our God, commanded us.' And each of you girded on his weapons, making light of going up into the hill country.

ESV
41. "Then you answered me, 'We have sinned against the LORD. We ourselves will go up and fight, just as the LORD our God commanded us.' And every one of you fastened on his weapons of war and thought it easy to go up into the hill country.

RV
41. Then ye answered and said unto me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And ye girded on every man his weapons of war, and were forward to go up into the mountain.

RSV
41. "Then you answered me, `We have sinned against the LORD; we will go up and fight, just as the LORD our God commanded us.' And every man of you girded on his weapons of war, and thought it easy to go up into the hill country.

NKJV
41. " Then you answered and said to me, 'We have sinned against the LORD; we will go up and fight, just as the LORD our God commanded us.' And when everyone of you had girded on his weapons of war, you were ready to go up into the mountain.

MKJV
41. And you answered and said to me, We have sinned against Jehovah; we will go up and fight according to all that Jehovah our God commanded us. And when each one of you had buckled on his weapons of war, you were ready to go up into the hill.

AKJV
41. Then you answered and said to me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And when you had girded on every man his weapons of war, you were ready to go up into the hill.

NRSV
41. You answered me, "We have sinned against the LORD! We are ready to go up and fight, just as the LORD our God commanded us." So all of you strapped on your battle gear, and thought it easy to go up into the hill country.

NIV
41. Then you replied, "We have sinned against the LORD. We will go up and fight, as the LORD our God commanded us." So every one of you put on his weapons, thinking it easy to go up into the hill country.

NIRV
41. Then you replied, "We have sinned against the Lord. We will go up and fight. We'll do just as the Lord our God has commanded us." So all of you got your swords and put them on. You thought it would be easy to go up into the hill country.

NLT
41. "Then you confessed, 'We have sinned against the LORD! We will go into the land and fight for it, as the LORD our God has commanded us.' So your men strapped on their weapons, thinking it would be easy to attack the hill country.

MSG
41. You spoke up, "We've sinned against GOD. We'll go up and fight, following all the orders that GOD, our God, has commanded." You took your weapons and dressed for battle--you thought it would be so easy going into those hills!

GNB
41. "You replied, 'Moses, we have sinned against the LORD. But now we will attack, just as the LORD our God commanded us.' Then each one of you got ready to fight, thinking it would be easy to invade the hill country.

NET
41. Then you responded to me and admitted, "We have sinned against the LORD. We will now go up and fight as the LORD our God has told us to do." So you each put on your battle gear and prepared to go up to the hill country.

ERVEN
41. "Then you said, 'Moses, we sinned against the Lord, but now we will do what the Lord our God commanded us before— we will go and fight.' "Then each of you put on your weapons. You thought it would be easy to go and take the hill country.



மொத்தம் 46 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 41 / 46
  • அப்பொழுது நீங்கள் எனக்கு மறுமொழியாக: “யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்; நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் போர் செய்வோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.
  • TOV

    அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.
  • ERVTA

    “பின்னர் நீங்கள், ‘கர்த்தருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம். ஆனால் இனி தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி நாங்கள் சென்று போராடுவோம்’ என்று சொன்னீர்கள். “பின் நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டீர்கள். மலைதேசத்தை வெற்றி கொள்வது எளிது என்று நினைத்தீர்கள்.
  • ECTA

    உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, "நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம்" என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள்.
  • RCTA

    அப்பொழுது நீங்கள் என்னை நோக்கி: நாங்கள் ஆண்டவருக்குத் துரோகம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி இதோ போய்ப் போர் புரிவோம் எனப் பதில் கூறினீர்கள். ஆயுதம் தாங்கியவர்களாய் மலைமேல் ஏறத் தயாராய் இருக்கையில், ஆண்டவர் என்னை நோக்கி:
  • OCVTA

    அப்பொழுது நீங்கள் அதற்கு மறுமொழியாக, “நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம். எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே போய் யுத்தம் செய்வோம்” என்றீர்கள். மலைநாட்டிற்கு ஏறிப்போவது சுலபம் என எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களையும் தரித்துக்கொண்டீர்கள்.
  • KJV

    Then ye answered and said unto me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And when ye had girded on every man his weapons of war, ye were ready to go up into the hill.
  • AMP

    Then you said to me, We have sinned against the Lord. We will go up and fight, as the Lord our God commanded us. And you girded on every man his battle weapons, and thought it a simple matter to go up into the hill country.
  • KJVP

    Then ye answered H6030 and said H559 unto H413 PREP-1MS me , We have sinned H2398 against the LORD H3068 L-EDS , we H587 PPRO-1MP will go up H5927 and fight H3898 , according to all H3605 K-NMS that H834 RPRO the LORD H3068 EDS our God H430 commanded H6680 us . And when ye had girded on H2296 every man H376 NMS his weapons H3627 of war H4421 , ye were ready H1951 to go up H5927 into the hill H2022 .
  • YLT

    `And ye answer and say unto me, We have sinned against Jehovah; we -- we go up, and we have fought, according to all that which Jehovah our God hath commanded us; and ye gird on each his weapons of war, and ye are ready to go up into the hill-country;
  • ASV

    Then ye answered and said unto me, We have sinned against Jehovah, we will go up and fight, according to all that Jehovah our God commanded us. And ye girded on every man his weapons of war, and were forward to go up into the hill-country.
  • WEB

    Then you answered and said to me, We have sinned against Yahweh, we will go up and fight, according to all that Yahweh our God commanded us. You girded on every man his weapons of war, and were forward to go up into the hill-country.
  • NASB

    "In reply you said to me, 'We have sinned against the LORD. We will go up ourselves and fight, just as the LORD, our God, commanded us.' And each of you girded on his weapons, making light of going up into the hill country.
  • ESV

    "Then you answered me, 'We have sinned against the LORD. We ourselves will go up and fight, just as the LORD our God commanded us.' And every one of you fastened on his weapons of war and thought it easy to go up into the hill country.
  • RV

    Then ye answered and said unto me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And ye girded on every man his weapons of war, and were forward to go up into the mountain.
  • RSV

    "Then you answered me, `We have sinned against the LORD; we will go up and fight, just as the LORD our God commanded us.' And every man of you girded on his weapons of war, and thought it easy to go up into the hill country.
  • NKJV

    " Then you answered and said to me, 'We have sinned against the LORD; we will go up and fight, just as the LORD our God commanded us.' And when everyone of you had girded on his weapons of war, you were ready to go up into the mountain.
  • MKJV

    And you answered and said to me, We have sinned against Jehovah; we will go up and fight according to all that Jehovah our God commanded us. And when each one of you had buckled on his weapons of war, you were ready to go up into the hill.
  • AKJV

    Then you answered and said to me, We have sinned against the LORD, we will go up and fight, according to all that the LORD our God commanded us. And when you had girded on every man his weapons of war, you were ready to go up into the hill.
  • NRSV

    You answered me, "We have sinned against the LORD! We are ready to go up and fight, just as the LORD our God commanded us." So all of you strapped on your battle gear, and thought it easy to go up into the hill country.
  • NIV

    Then you replied, "We have sinned against the LORD. We will go up and fight, as the LORD our God commanded us." So every one of you put on his weapons, thinking it easy to go up into the hill country.
  • NIRV

    Then you replied, "We have sinned against the Lord. We will go up and fight. We'll do just as the Lord our God has commanded us." So all of you got your swords and put them on. You thought it would be easy to go up into the hill country.
  • NLT

    "Then you confessed, 'We have sinned against the LORD! We will go into the land and fight for it, as the LORD our God has commanded us.' So your men strapped on their weapons, thinking it would be easy to attack the hill country.
  • MSG

    You spoke up, "We've sinned against GOD. We'll go up and fight, following all the orders that GOD, our God, has commanded." You took your weapons and dressed for battle--you thought it would be so easy going into those hills!
  • GNB

    "You replied, 'Moses, we have sinned against the LORD. But now we will attack, just as the LORD our God commanded us.' Then each one of you got ready to fight, thinking it would be easy to invade the hill country.
  • NET

    Then you responded to me and admitted, "We have sinned against the LORD. We will now go up and fight as the LORD our God has told us to do." So you each put on your battle gear and prepared to go up to the hill country.
  • ERVEN

    "Then you said, 'Moses, we sinned against the Lord, but now we will do what the Lord our God commanded us before— we will go and fight.' "Then each of you put on your weapons. You thought it would be easy to go and take the hill country.
மொத்தம் 46 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 41 / 46
×

Alert

×

Tamil Letters Keypad References