IRVTA
6. {மனிதர்களுடைய நியமங்களிலிருந்து விடுதலை} [PS] ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
TOV
6. ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
ERVTA
6. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள்.
ECTA
6. கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள்.
RCTA
6. எனவே, ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டதற்கு ஏற்ப, அவரோடு ஒன்றித்து நடந்து வாருங்கள்.
OCVTA
6. எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள்.
KJV
6. As ye have therefore received Christ Jesus the Lord, [so] walk ye in him:
AMP
6. As you have therefore received Christ, [even] Jesus the Lord, [so] walk (regulate your lives and conduct yourselves) in union with and conformity to Him.
KJVP
6. As G5613 ADV ye have therefore G3767 CONJ received G3880 V-2AAI-2P Christ G5547 N-ASM Jesus G2424 N-ASM the G3588 T-ASM Lord G2962 N-ASM , [ so ] walk G4043 V-PAM-2P ye in G1722 PREP him G846 P-DSM :
YLT
6. as, then, ye did receive Christ Jesus the Lord, in him walk ye,
ASV
6. As therefore ye received Christ Jesus the Lord, so walk in him,
WEB
6. As therefore you received Christ Jesus, the Lord, walk in him,
NASB
6. So, as you received Christ Jesus the Lord, walk in him,
ESV
6. Therefore, as you received Christ Jesus the Lord, so walk in him,
RV
6. As therefore ye received Christ Jesus the Lord, {cf15i so} walk in him,
RSV
6. As therefore you received Christ Jesus the Lord, so live in him,
NKJV
6. As you have therefore received Christ Jesus the Lord, so walk in Him,
MKJV
6. Therefore as you have received Christ Jesus the Lord, so walk in Him,
AKJV
6. As you have therefore received Christ Jesus the Lord, so walk you in him:
NRSV
6. As you therefore have received Christ Jesus the Lord, continue to live your lives in him,
NIV
6. So then, just as you received Christ Jesus as Lord, continue to live in him,
NIRV
6. You received Christ Jesus as Lord. So keep on living in him.
NLT
6. And now, just as you accepted Christ Jesus as your Lord, you must continue to follow him.
MSG
6. My counsel for you is simple and straightforward: Just go ahead with what you've been given. You received Christ Jesus, the Master; now live him.
GNB
6. Since you have accepted Christ Jesus as Lord, live in union with him.
NET
6. Therefore, just as you received Christ Jesus as Lord, continue to live your lives in him,
ERVEN
6. You accepted Christ Jesus as Lord, so continue to live following him.