தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
IRVTA
31. பவுல் நூறுபேருக்கு தலைவனையும், போர்வீரர்களையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.

TOV
31. பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.

ERVTA
31. ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான்.

ECTA
31. பவுல் நூற்றுவர் தலைவரையும் படைவீரர்களையும் பார்த்து, "இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது" என்று கூறினார்.

RCTA
31. இதைக் கண்ட சின்னப்பர் நூற்றுவர் தலைவனையும் படை வீரர்களையும் பார்த்து, ' இந்த மாலுமிகள் கப்பலில் தங்காவிடில் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் ' என எச்சரித்தார்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 44 Verses, Current Verse 31 of Total Verses 44
  • பவுல் நூறுபேருக்கு தலைவனையும், போர்வீரர்களையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
  • TOV

    பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
  • ERVTA

    ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான்.
  • ECTA

    பவுல் நூற்றுவர் தலைவரையும் படைவீரர்களையும் பார்த்து, "இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது" என்று கூறினார்.
  • RCTA

    இதைக் கண்ட சின்னப்பர் நூற்றுவர் தலைவனையும் படை வீரர்களையும் பார்த்து, ' இந்த மாலுமிகள் கப்பலில் தங்காவிடில் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் ' என எச்சரித்தார்.
Total 44 Verses, Current Verse 31 of Total Verses 44
×

Alert

×

tamil Letters Keypad References