IRVTA
24. எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பெயர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
TOV
24. எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
ERVTA
24. இதே வேலையைச் செய்து வந்தவர்கள் அனைவரையும் அதன் தொடர்பான வேலையைச் செய்தவர்களையும் தெமெத்திரியு ஒன்று கூட்டினான். தெமெத்திரியு அவர்களை நோக்கி, “நமது வளம் இத்தொழிலைச் சார்ந்துள்ளதை அறிவீர்கள்.
ECTA
24. தெமேத்திரியு என்னும் பெயருடைய தட்டான் ஒருவர் அங்கே இருந்தார். அவர் அர்த்தமி கோவிலின் வடிவத்தை வெள்ளியில் செய்வித்து அதனால் கைவினைஞர்களுக்கு மிகுந்த வருவாய் கிடைக்கச் செய்தார்.
RCTA
24. தெமேத்திரியு என்னும் பொற்கொல்லன் ஒருவன் இருந்தான். அவன் வெள்ளியினால் தியானா தேவதையின் கோயிலைப் போன்ற சிறு படிவங்கள் செய்வான். அதனால் கம்மியர்களுக்குக் கிடைத்த வருவாய் சிறிதன்று.
OCVTA
24. தெமேத்திரியு என்னும் பெயருள்ள ஒரு தட்டான் இருந்தான். அவன் அர்த்தமிஸ் தேவதையின் கோவிலை வெள்ளியினால் வடிவமைத்து, அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு நல்ல வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான்.
KJV
24. For a certain [man] named Demetrius, a silversmith, which made silver shrines for Diana, brought no small gain unto the craftsmen;
AMP
24. For a man named Demetrius, a silversmith, who made silver shrines of [the goddess] Artemis [Diana], brought no small income to his craftsmen.
KJVP
24. For G1063 CONJ a certain G5100 X-NSM [ man ] named G3686 N-DSN Demetrius G1216 N-NSM , a silversmith G695 N-NSM , which made G4160 V-PAP-NSM silver G693 A-APM shrines G3485 N-APM for Diana G735 N-GSF , brought G3930 V-IMI-3S no G3756 PRT-N small G3641 A-ASF gain G2039 N-ASF unto the G3588 T-DPM craftsmen G5079 N-DPM ;
YLT
24. for a certain one, Demetrius by name, a worker in silver, making silver sanctuaries of Artemis, was bringing to the artificers gain not a little,
ASV
24. For a certain man named Demetrius, a silversmith, who made silver shrines of Diana, brought no little business unto the craftsmen;
WEB
24. For a certain man named Demetrius, a silversmith, who made silver shrines of Artemis, brought no little business to the craftsmen,
NASB
24. There was a silversmith named Demetrius who made miniature silver shrines of Artemis and provided no little work for the craftsmen.
ESV
24. For a man named Demetrius, a silversmith, who made silver shrines of Artemis, brought no little business to the craftsmen.
RV
24. For a certain man named Demetrius, a silversmith, which made silver shrines of Diana, brought no little business unto the craftsmen;
RSV
24. For a man named Demetrius, a silversmith, who made silver shrines of Artemis, brought no little business to the craftsmen.
NKJV
24. For a certain man named Demetrius, a silversmith, who made silver shrines of Diana, brought no small profit to the craftsmen.
MKJV
24. For a certain silversmith named Demetrius was making silver temples of Artemis, providing not a little trade for the craftsmen.
AKJV
24. For a certain man named Demetrius, a silversmith, which made silver shrines for Diana, brought no small gain to the craftsmen;
NRSV
24. A man named Demetrius, a silversmith who made silver shrines of Artemis, brought no little business to the artisans.
NIV
24. A silversmith named Demetrius, who made silver shrines of Artemis, brought in no little business for the craftsmen.
NIRV
24. There was a man named Demetrius who made things out of silver. He made silver models of the temple of the goddess Artemis. He brought in a lot of business for the other skilled workers.
NLT
24. It began with Demetrius, a silversmith who had a large business manufacturing silver shrines of the Greek goddess Artemis. He kept many craftsmen busy.
MSG
24. A certain silversmith, Demetrius, conducted a brisk trade in the manufacture of shrines to the goddess Artemis, employing a number of artisans in his business.
GNB
24. A certain silversmith named Demetrius made silver models of the temple of the goddess Artemis, and his business brought a great deal of profit to the workers.
NET
24. For a man named Demetrius, a silversmith who made silver shrines of Artemis, brought a great deal of business to the craftsmen.
ERVEN
24. There was a man named Demetrius. He worked with silver. He made little silver models that looked like the temple of the goddess Artemis. The men who did this work made a lot of money.