தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
2 இராஜாக்கள்
IRVTA
13. அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள்.

TOV
13. அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.

ERVTA
13. எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக அரசனிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’ ” எனக் கேட்கும்படி சொன்னான். அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள்.

ECTA
13. அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, "நீ அவளிடம் 'அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?' என்று கேள்" என்றார். அதற்கு அவர், "என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன்" என்று பதிலளித்தார்.

RCTA
13. அப்போது எலிசேயு தன் ஊழியனைப் பார்த்து, "நீ அவளோடு பேசி, 'அம்மணி, நீர் எல்லாவற்றிலும் வெகு சிரத்தையோடு எங்களுக்குப் பணிவிடை புரிந்து வந்துள்ளீர்; ஆதலின் நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? அரசரிடத்திலாவது, படைத் தலைவரிடமாவது பரிந்து பேசும்படி ஏதும் உளதா?' என்று கேள்" என்றார். அதற்கு அவள், "என்னுடைய இனத்தாரின் நடுவே நான் அமைதியாய் வாழ்ந்து வருகிறேன்" என்றாள்.

OCVTA
13. அப்பொழுது எலிசா கேயாசியைப் பார்த்து, “நீ அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாய். உனக்கு நாங்கள் என்ன செய்யலாம்? உனது சார்பாக அரசனிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ நாங்கள் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்’ என்று அவளிடம் கேள்” என்றான். அவள் அதற்குப் பதிலாக, “நான் என் சொந்த மக்கள் மத்தியில் குடியிருக்க எனக்கு வீடு இருக்கிறது” என்றாள்.



KJV
13. And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what [is] to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.

AMP
13. And he said to Gehazi, Say now to her, You have been most painstakingly and reverently concerned for us; what is to be done for you? Would you like to be spoken for to the king or to the commander of the army? She answered, I dwell among my own people [they are sufficient].

KJVP
13. And he said H559 W-VQY3MS unto him , Say H559 W-VQY3MS now H4994 IJEC unto H413 PREP her , Behold H2009 IJEC , thou hast been careful H2729 for H413 PREP us with H854 PREP all H3605 NMS this H2063 D-DFS care H2731 ; what H4100 IPRO [ is ] to be done H6213 L-VQFC for thee ? wouldest H3426 I-ADV thou be spoken H1696 for to H413 PREP the king H4428 D-NMS , or H176 CONJ to H413 PREP the captain H8269 of the host H6635 ? And she answered H559 W-VQY3MS , I H595 PPRO-1MS dwell H3427 among H8432 B-NMS mine own people H5971 .

YLT
13. And he saith to him, `Say, I pray thee, unto her, Lo, thou hast troubled thyself concerning us with all this trouble; what -- to do for thee? is it to speak for thee unto the king, or unto the head of the host?` and she saith, `In the midst of my people I am dwelling.`

ASV
13. And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.

WEB
13. He said to him, Say now to her, Behold, you have been careful for us with all this care; what is to be done for you? would you be spoken for to the king, or to the captain of the host? She answered, I dwell among my own people.

NASB
13. he told Gehazi, "Say to her, 'You have lavished all this care on us; what can we do for you? Can we say a good word for you to the king or to the commander of the army?'" She replied, "I am living among my own people."

ESV
13. And he said to him, "Say now to her, 'See, you have taken all this trouble for us; what is to be done for you? Would you have a word spoken on your behalf to the king or to the commander of the army?'"She answered, "I dwell among my own people."

RV
13. And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.

RSV
13. And he said to him, "Say now to her, See, you have taken all this trouble for us; what is to be done for you? Would you have a word spoken on your behalf to the king or to the commander of the army?" She answered, "I dwell among my own people."

NKJV
13. And he said to him, "Say now to her, 'Look, you have been concerned for us with all this care. What [can I] do for you? Do you want me to speak on your behalf to the king or to the commander of the army?' " She answered, "I dwell among my own people."

MKJV
13. And he said to him, Say now to her, Behold, you have been thoughtful for us with all this care. What is to be done for you? Would you be spoken for to the king or to the commander of the army? And she answered, I dwell among my own people.

AKJV
13. And he said to him, Say now to her, Behold, you have been careful for us with all this care; what is to be done for you? would you be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among my own people.

NRSV
13. He said to him, "Say to her, Since you have taken all this trouble for us, what may be done for you? Would you have a word spoken on your behalf to the king or to the commander of the army?" She answered, "I live among my own people."

NIV
13. Elisha said to him, "Tell her,`You have gone to all this trouble for us. Now what can be done for you? Can we speak on your behalf to the king or the commander of the army?'" She replied, "I have a home among my own people."

NIRV
13. He said to Gehazi, "Tell her, 'You have gone to a lot of trouble for us. Now what can we do for you? Can we speak to the king for you? Or can we speak to the commander of the army for you?' " She replied, "I live among my own people. I have everything I need here."

NLT
13. Elisha said to Gehazi, "Tell her, 'We appreciate the kind concern you have shown us. What can we do for you? Can we put in a good word for you to the king or to the commander of the army?' " "No," she replied, "my family takes good care of me."

MSG
13. Through Gehazi Elisha said, "You've gone far beyond the call of duty in taking care of us; what can we do for you? Do you have a request we can bring to the king or to the commander of the army?" She replied, "Nothing. I'm secure and satisfied in my family."

GNB
13. he said to Gehazi, "Ask her what I can do for her in return for all the trouble she has had in providing for our needs. Maybe she would like me to go to the king or the army commander and put in a good word for her." "I have all I need here among my own people," she answered.

NET
13. Elisha said to Gehazi, "Tell her, 'Look, you have treated us with such great respect. What can I do for you? Can I put in a good word for you with the king or the commander of the army?'" She replied, "I'm quite secure."

ERVEN
13. Elisha told his servant, "Now say to her, 'Look, you have done your best to take care of us. What can we do for you? Do you want us to speak to the king for you, or to the captain of the army?'" She answered, "I am fine living here among my own people."



மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 44
  • அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள்.
  • TOV

    அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.
  • ERVTA

    எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக அரசனிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’ ” எனக் கேட்கும்படி சொன்னான். அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள்.
  • ECTA

    அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, "நீ அவளிடம் 'அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?' என்று கேள்" என்றார். அதற்கு அவர், "என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன்" என்று பதிலளித்தார்.
  • RCTA

    அப்போது எலிசேயு தன் ஊழியனைப் பார்த்து, "நீ அவளோடு பேசி, 'அம்மணி, நீர் எல்லாவற்றிலும் வெகு சிரத்தையோடு எங்களுக்குப் பணிவிடை புரிந்து வந்துள்ளீர்; ஆதலின் நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? அரசரிடத்திலாவது, படைத் தலைவரிடமாவது பரிந்து பேசும்படி ஏதும் உளதா?' என்று கேள்" என்றார். அதற்கு அவள், "என்னுடைய இனத்தாரின் நடுவே நான் அமைதியாய் வாழ்ந்து வருகிறேன்" என்றாள்.
  • OCVTA

    அப்பொழுது எலிசா கேயாசியைப் பார்த்து, “நீ அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாய். உனக்கு நாங்கள் என்ன செய்யலாம்? உனது சார்பாக அரசனிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ நாங்கள் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்’ என்று அவளிடம் கேள்” என்றான். அவள் அதற்குப் பதிலாக, “நான் என் சொந்த மக்கள் மத்தியில் குடியிருக்க எனக்கு வீடு இருக்கிறது” என்றாள்.
  • KJV

    And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.
  • AMP

    And he said to Gehazi, Say now to her, You have been most painstakingly and reverently concerned for us; what is to be done for you? Would you like to be spoken for to the king or to the commander of the army? She answered, I dwell among my own people they are sufficient.
  • KJVP

    And he said H559 W-VQY3MS unto him , Say H559 W-VQY3MS now H4994 IJEC unto H413 PREP her , Behold H2009 IJEC , thou hast been careful H2729 for H413 PREP us with H854 PREP all H3605 NMS this H2063 D-DFS care H2731 ; what H4100 IPRO is to be done H6213 L-VQFC for thee ? wouldest H3426 I-ADV thou be spoken H1696 for to H413 PREP the king H4428 D-NMS , or H176 CONJ to H413 PREP the captain H8269 of the host H6635 ? And she answered H559 W-VQY3MS , I H595 PPRO-1MS dwell H3427 among H8432 B-NMS mine own people H5971 .
  • YLT

    And he saith to him, `Say, I pray thee, unto her, Lo, thou hast troubled thyself concerning us with all this trouble; what -- to do for thee? is it to speak for thee unto the king, or unto the head of the host?` and she saith, `In the midst of my people I am dwelling.`
  • ASV

    And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.
  • WEB

    He said to him, Say now to her, Behold, you have been careful for us with all this care; what is to be done for you? would you be spoken for to the king, or to the captain of the host? She answered, I dwell among my own people.
  • NASB

    he told Gehazi, "Say to her, 'You have lavished all this care on us; what can we do for you? Can we say a good word for you to the king or to the commander of the army?'" She replied, "I am living among my own people."
  • ESV

    And he said to him, "Say now to her, 'See, you have taken all this trouble for us; what is to be done for you? Would you have a word spoken on your behalf to the king or to the commander of the army?'"She answered, "I dwell among my own people."
  • RV

    And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.
  • RSV

    And he said to him, "Say now to her, See, you have taken all this trouble for us; what is to be done for you? Would you have a word spoken on your behalf to the king or to the commander of the army?" She answered, "I dwell among my own people."
  • NKJV

    And he said to him, "Say now to her, 'Look, you have been concerned for us with all this care. What can I do for you? Do you want me to speak on your behalf to the king or to the commander of the army?' " She answered, "I dwell among my own people."
  • MKJV

    And he said to him, Say now to her, Behold, you have been thoughtful for us with all this care. What is to be done for you? Would you be spoken for to the king or to the commander of the army? And she answered, I dwell among my own people.
  • AKJV

    And he said to him, Say now to her, Behold, you have been careful for us with all this care; what is to be done for you? would you be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among my own people.
  • NRSV

    He said to him, "Say to her, Since you have taken all this trouble for us, what may be done for you? Would you have a word spoken on your behalf to the king or to the commander of the army?" She answered, "I live among my own people."
  • NIV

    Elisha said to him, "Tell her,`You have gone to all this trouble for us. Now what can be done for you? Can we speak on your behalf to the king or the commander of the army?'" She replied, "I have a home among my own people."
  • NIRV

    He said to Gehazi, "Tell her, 'You have gone to a lot of trouble for us. Now what can we do for you? Can we speak to the king for you? Or can we speak to the commander of the army for you?' " She replied, "I live among my own people. I have everything I need here."
  • NLT

    Elisha said to Gehazi, "Tell her, 'We appreciate the kind concern you have shown us. What can we do for you? Can we put in a good word for you to the king or to the commander of the army?' " "No," she replied, "my family takes good care of me."
  • MSG

    Through Gehazi Elisha said, "You've gone far beyond the call of duty in taking care of us; what can we do for you? Do you have a request we can bring to the king or to the commander of the army?" She replied, "Nothing. I'm secure and satisfied in my family."
  • GNB

    he said to Gehazi, "Ask her what I can do for her in return for all the trouble she has had in providing for our needs. Maybe she would like me to go to the king or the army commander and put in a good word for her." "I have all I need here among my own people," she answered.
  • NET

    Elisha said to Gehazi, "Tell her, 'Look, you have treated us with such great respect. What can I do for you? Can I put in a good word for you with the king or the commander of the army?'" She replied, "I'm quite secure."
  • ERVEN

    Elisha told his servant, "Now say to her, 'Look, you have done your best to take care of us. What can we do for you? Do you want us to speak to the king for you, or to the captain of the army?'" She answered, "I am fine living here among my own people."
மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 44
×

Alert

×

Tamil Letters Keypad References