தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
2 நாளாகமம்
IRVTA
4. இதோ, என் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்து அப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய யெகோவாவின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டை செய்ய நான் திட்டமிட்டிருக்கிறேன்.

TOV
4. இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைப்பண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.

ERVTA
4. நான் எனது தேவனாகிய கர்த்தருடைய பெயரை மகிமைப்படுத்துவதற்காக ஒரு ஆலயம் கட்டப்போகிறேன். ஆலயத்தில் கர்த்தருக்கு முன்பாக நாங்கள் நறுமணப் பொருட்களை எரிக்கப்போகிறோம். சிறப்புக்குரிய மேஜையில் பரிசுத்த அப்பத்தை வைக்கப்போகிறோம். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தகனபலிகளை செலுத்தப் போகிறோம். ஓய்வுநாட்களிலும், பிறைச்சந்திர நாட்களிலும் நமது தேவனாகிய கர்த்தர் கொண்டாடச் சொன்ன பண்டிகை நாட்களிலும் தகனபலிகளை செலுத்தப்போகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் எக்காலத்திற்கும் கீழ்ப்படியவேண்டிய சட்டம் இது.

ECTA
4. நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் தூபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.

RCTA
4. அவருக்குச் செய்தது போலவே எனக்கும் செய்யுமாறு வேண்டுகிறேன். நான் என் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டவிருக்கிறேன். அவரது திருமுன் நறுமணத்தூபம் காட்டுவதற்கும், என்றும் இருக்குமாறு காணிக்கை அப்பங்களை வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும் ஓய்வுநாட்களிலும் அமாவாசை நாட்களிலும், எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களின் போதும், இஸ்ராயேலர் தகனப்பலி செலுத்துவதற்கும், அவ்வாலயத்தை அவரது திருப்பெயருக்கு அர்ப்பணிக்க எண்ணியுள்ளேன். இவை எல்லாம் இஸ்ராயேலருக்குக் கட்டளையாகக் கொடுக்கப்பட்டவை.

OCVTA
4. நான் யெகோவாவாகிய என் இறைவனின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டி, அதை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவருக்கு நறுமண தூபங்காட்டுவதற்கும், பரிசுத்த அப்பங்களை வைப்பதற்கும் ஒவ்வொரு காலையிலும், மாலையிலும், ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், எங்கள் இறைவனாகிய யெகோவா நியமித்த பண்டிகை நாட்களிலும் தகன காணிக்கைகளைச் செலுத்துகிறதற்கும் அந்த ஆலயத்தைக் கட்டப்போகிறேன். இக்காணிக்கைகள் இஸ்ரயேலுக்கு ஒரு நிரந்தர நியமமாயிருக்கிறது.



KJV
4. Behold, I build an house to the name of the LORD my God, to dedicate [it] to him, [and] to burn before him sweet incense, and for the continual shewbread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of the LORD our God. This [is an ordinance] for ever to Israel.

AMP
4. Behold, I am about to build a house for the Name of the Lord my God, dedicated to Him for the burning of incense of sweet spices before Him, for the continual showbread, and for the burnt offerings morning and evening, on the Sabbaths, New Moons, and on the solemn feasts of the Lord our God, as ordained forever for Israel.

KJVP
4. Behold H2009 IJEC , I H589 PPRO-1MS build H1129 a house H1004 NMS to the name H8034 of the LORD H3068 EDS my God H430 , to dedicate H6942 [ it ] to him , [ and ] to burn H6999 before H6440 L-CMP-3MS him sweet H5561 incense H7004 , and for the continual H8548 shewbread H4635 , and for the burnt offerings H5930 morning H1242 and evening H6153 , on the sabbaths H7676 , and on the new moons H2320 , and on the solemn feasts H4150 of the LORD H3068 EDS our God H430 . This H2063 DPRO [ is ] [ an ] [ ordinance ] forever H5769 L-NMS to H5921 PREP Israel H3478 LMS .

YLT
4. lo, I am building a house to the name of Jehovah my God, to sanctify [it] to Him, to make perfume before Him, perfume of spices, and a continual arrangement, and burnt-offerings at morning and at evening, at sabbaths, and at new moons, and at appointed seasons of Jehovah our God; to the age this [is] on Israel.

ASV
4. Behold, I am about to build a house for the name of Jehovah my God, to dedicate it to him, and to burn before him incense of sweet spices, and for the continual showbread, and for the burnt-offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the set feasts of Jehovah our God. This is an ordinance for ever to Israel.

WEB
4. Behold, I am about to build a house for the name of Yahweh my God, to dedicate it to him, and to burn before him incense of sweet spices, and for the continual show bread, and for the burnt offerings morning and evening, on the Sabbaths, and on the new moons, and on the set feasts of Yahweh our God. This is an ordinance forever to Israel.

NASB
4. And the house I intend to build must be large, for our God is greater than all other gods.

ESV
4. Behold, I am about to build a house for the name of the LORD my God and dedicate it to him for the burning of incense of sweet spices before him, and for the regular arrangement of the showbread, and for burnt offerings morning and evening, on the Sabbaths and the new moons and the appointed feasts of the LORD our God, as ordained forever for Israel.

RV
4. Behold, I build an house for the name of the LORD my God, to dedicate it to him, and to burn before him incense of sweet spices, and for the continual shewbread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the set feasts of the LORD our God. This is {cf15i an ordinance} for ever to Israel;

RSV
4. Behold, I am about to build a house for the name of the LORD my God and dedicate it to him for the burning of incense of sweet spices before him, and for the continual offering of the showbread, and for burnt offerings morning and evening, on the sabbaths and the new moons and the appointed feasts of the LORD our God, as ordained for ever for Israel.

NKJV
4. Behold, I am building a temple for the name of the LORD my God, to dedicate [it] to Him, to burn before Him sweet incense, for the continual showbread, for the burnt offerings morning and evening, on the Sabbaths, on the New Moons, and on the set feasts of the LORD our God. This [is an ordinance] forever to Israel.

MKJV
4. Behold, I am building a house to the name of Jehovah my God, to dedicate it to Him, and to burn before Him sweet incense, and for the continual showbread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of Jehovah our God. This is an ordinance forever to Israel.

AKJV
4. Behold, I build an house to the name of the LORD my God, to dedicate it to him, and to burn before him sweet incense, and for the continual show bread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of the LORD our God. This is an ordinance for ever to Israel.

NRSV
4. I am now about to build a house for the name of the LORD my God and dedicate it to him for offering fragrant incense before him, and for the regular offering of the rows of bread, and for burnt offerings morning and evening, on the sabbaths and the new moons and the appointed festivals of the LORD our God, as ordained forever for Israel.

NIV
4. Now I am about to build a temple for the Name of the LORD my God and to dedicate it to him for burning fragrant incense before him, for setting out the consecrated bread regularly, and for making burnt offerings every morning and evening and on Sabbaths and New Moons and at the appointed feasts of the LORD our God. This is a lasting ordinance for Israel.

NIRV
4. Now I'm about to build a temple. The Name of the Lord my God will be there. I'll set the temple apart for him. "Sweet-smelling incense will be burned in front of him there. The holy bread will be set out at regular times. Burnt offerings will be sacrificed there every morning and evening. They will be sacrificed every Sabbath day. They will be sacrificed at every New Moon Feast. And they will be sacrificed at every yearly appointed feast of the Lord our God. That's a law for Israel that will last for all time to come.

NLT
4. I am about to build a Temple to honor the name of the LORD my God. It will be a place set apart to burn fragrant incense before him, to display the special sacrificial bread, and to sacrifice burnt offerings each morning and evening, on the Sabbaths, at new moon celebrations, and at the other appointed festivals of the LORD our God. He has commanded Israel to do these things forever.

MSG
4. I'm about to build a house of worship in honor of GOD, a holy place for burning perfumed incense, for setting out holy bread, for making Whole-Burnt-Offerings at morning and evening worship, and for Sabbath, New Moon, and Holy Day services of worship--the acts of worship required of Israel.

GNB
4. I am building a temple to honor the LORD my God. It will be a holy place where my people and I will worship him by burning incense of fragrant spices, where we will present offerings of sacred bread to him continuously, and where we will offer burnt offerings every morning and evening, as well as on Sabbaths, New Moon Festivals, and other holy days honoring the LORD our God. He has commanded Israel to do this forever.

NET
4. Look, I am ready to build a temple to honor the LORD my God and to dedicate it to him in order to burn fragrant incense before him, to set out the bread that is regularly displayed, and to offer burnt sacrifices each morning and evening, and on Sabbaths, new moon festivals, and at other times appointed by the LORD our God. This is something Israel must do on a permanent basis.

ERVEN
4. I will build a Temple to honor the name of the Lord my God. At the Temple we will burn incense in front of him, and we will always put the holy bread on the special table. We will offer burnt offerings every morning and evening, on the Sabbath days, during New Moon celebrations, and on the other special meeting days that the Lord our God has commanded us to celebrate. This is a rule for the people of Israel to obey forever.



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
  • இதோ, என் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்து அப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய யெகோவாவின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டை செய்ய நான் திட்டமிட்டிருக்கிறேன்.
  • TOV

    இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைப்பண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.
  • ERVTA

    நான் எனது தேவனாகிய கர்த்தருடைய பெயரை மகிமைப்படுத்துவதற்காக ஒரு ஆலயம் கட்டப்போகிறேன். ஆலயத்தில் கர்த்தருக்கு முன்பாக நாங்கள் நறுமணப் பொருட்களை எரிக்கப்போகிறோம். சிறப்புக்குரிய மேஜையில் பரிசுத்த அப்பத்தை வைக்கப்போகிறோம். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தகனபலிகளை செலுத்தப் போகிறோம். ஓய்வுநாட்களிலும், பிறைச்சந்திர நாட்களிலும் நமது தேவனாகிய கர்த்தர் கொண்டாடச் சொன்ன பண்டிகை நாட்களிலும் தகனபலிகளை செலுத்தப்போகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் எக்காலத்திற்கும் கீழ்ப்படியவேண்டிய சட்டம் இது.
  • ECTA

    நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் தூபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.
  • RCTA

    அவருக்குச் செய்தது போலவே எனக்கும் செய்யுமாறு வேண்டுகிறேன். நான் என் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டவிருக்கிறேன். அவரது திருமுன் நறுமணத்தூபம் காட்டுவதற்கும், என்றும் இருக்குமாறு காணிக்கை அப்பங்களை வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும் ஓய்வுநாட்களிலும் அமாவாசை நாட்களிலும், எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களின் போதும், இஸ்ராயேலர் தகனப்பலி செலுத்துவதற்கும், அவ்வாலயத்தை அவரது திருப்பெயருக்கு அர்ப்பணிக்க எண்ணியுள்ளேன். இவை எல்லாம் இஸ்ராயேலருக்குக் கட்டளையாகக் கொடுக்கப்பட்டவை.
  • OCVTA

    நான் யெகோவாவாகிய என் இறைவனின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டி, அதை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவருக்கு நறுமண தூபங்காட்டுவதற்கும், பரிசுத்த அப்பங்களை வைப்பதற்கும் ஒவ்வொரு காலையிலும், மாலையிலும், ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், எங்கள் இறைவனாகிய யெகோவா நியமித்த பண்டிகை நாட்களிலும் தகன காணிக்கைகளைச் செலுத்துகிறதற்கும் அந்த ஆலயத்தைக் கட்டப்போகிறேன். இக்காணிக்கைகள் இஸ்ரயேலுக்கு ஒரு நிரந்தர நியமமாயிருக்கிறது.
  • KJV

    Behold, I build an house to the name of the LORD my God, to dedicate it to him, and to burn before him sweet incense, and for the continual shewbread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of the LORD our God. This is an ordinance for ever to Israel.
  • AMP

    Behold, I am about to build a house for the Name of the Lord my God, dedicated to Him for the burning of incense of sweet spices before Him, for the continual showbread, and for the burnt offerings morning and evening, on the Sabbaths, New Moons, and on the solemn feasts of the Lord our God, as ordained forever for Israel.
  • KJVP

    Behold H2009 IJEC , I H589 PPRO-1MS build H1129 a house H1004 NMS to the name H8034 of the LORD H3068 EDS my God H430 , to dedicate H6942 it to him , and to burn H6999 before H6440 L-CMP-3MS him sweet H5561 incense H7004 , and for the continual H8548 shewbread H4635 , and for the burnt offerings H5930 morning H1242 and evening H6153 , on the sabbaths H7676 , and on the new moons H2320 , and on the solemn feasts H4150 of the LORD H3068 EDS our God H430 . This H2063 DPRO is an ordinance forever H5769 L-NMS to H5921 PREP Israel H3478 LMS .
  • YLT

    lo, I am building a house to the name of Jehovah my God, to sanctify it to Him, to make perfume before Him, perfume of spices, and a continual arrangement, and burnt-offerings at morning and at evening, at sabbaths, and at new moons, and at appointed seasons of Jehovah our God; to the age this is on Israel.
  • ASV

    Behold, I am about to build a house for the name of Jehovah my God, to dedicate it to him, and to burn before him incense of sweet spices, and for the continual showbread, and for the burnt-offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the set feasts of Jehovah our God. This is an ordinance for ever to Israel.
  • WEB

    Behold, I am about to build a house for the name of Yahweh my God, to dedicate it to him, and to burn before him incense of sweet spices, and for the continual show bread, and for the burnt offerings morning and evening, on the Sabbaths, and on the new moons, and on the set feasts of Yahweh our God. This is an ordinance forever to Israel.
  • NASB

    And the house I intend to build must be large, for our God is greater than all other gods.
  • ESV

    Behold, I am about to build a house for the name of the LORD my God and dedicate it to him for the burning of incense of sweet spices before him, and for the regular arrangement of the showbread, and for burnt offerings morning and evening, on the Sabbaths and the new moons and the appointed feasts of the LORD our God, as ordained forever for Israel.
  • RV

    Behold, I build an house for the name of the LORD my God, to dedicate it to him, and to burn before him incense of sweet spices, and for the continual shewbread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the set feasts of the LORD our God. This is {cf15i an ordinance} for ever to Israel;
  • RSV

    Behold, I am about to build a house for the name of the LORD my God and dedicate it to him for the burning of incense of sweet spices before him, and for the continual offering of the showbread, and for burnt offerings morning and evening, on the sabbaths and the new moons and the appointed feasts of the LORD our God, as ordained for ever for Israel.
  • NKJV

    Behold, I am building a temple for the name of the LORD my God, to dedicate it to Him, to burn before Him sweet incense, for the continual showbread, for the burnt offerings morning and evening, on the Sabbaths, on the New Moons, and on the set feasts of the LORD our God. This is an ordinance forever to Israel.
  • MKJV

    Behold, I am building a house to the name of Jehovah my God, to dedicate it to Him, and to burn before Him sweet incense, and for the continual showbread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of Jehovah our God. This is an ordinance forever to Israel.
  • AKJV

    Behold, I build an house to the name of the LORD my God, to dedicate it to him, and to burn before him sweet incense, and for the continual show bread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of the LORD our God. This is an ordinance for ever to Israel.
  • NRSV

    I am now about to build a house for the name of the LORD my God and dedicate it to him for offering fragrant incense before him, and for the regular offering of the rows of bread, and for burnt offerings morning and evening, on the sabbaths and the new moons and the appointed festivals of the LORD our God, as ordained forever for Israel.
  • NIV

    Now I am about to build a temple for the Name of the LORD my God and to dedicate it to him for burning fragrant incense before him, for setting out the consecrated bread regularly, and for making burnt offerings every morning and evening and on Sabbaths and New Moons and at the appointed feasts of the LORD our God. This is a lasting ordinance for Israel.
  • NIRV

    Now I'm about to build a temple. The Name of the Lord my God will be there. I'll set the temple apart for him. "Sweet-smelling incense will be burned in front of him there. The holy bread will be set out at regular times. Burnt offerings will be sacrificed there every morning and evening. They will be sacrificed every Sabbath day. They will be sacrificed at every New Moon Feast. And they will be sacrificed at every yearly appointed feast of the Lord our God. That's a law for Israel that will last for all time to come.
  • NLT

    I am about to build a Temple to honor the name of the LORD my God. It will be a place set apart to burn fragrant incense before him, to display the special sacrificial bread, and to sacrifice burnt offerings each morning and evening, on the Sabbaths, at new moon celebrations, and at the other appointed festivals of the LORD our God. He has commanded Israel to do these things forever.
  • MSG

    I'm about to build a house of worship in honor of GOD, a holy place for burning perfumed incense, for setting out holy bread, for making Whole-Burnt-Offerings at morning and evening worship, and for Sabbath, New Moon, and Holy Day services of worship--the acts of worship required of Israel.
  • GNB

    I am building a temple to honor the LORD my God. It will be a holy place where my people and I will worship him by burning incense of fragrant spices, where we will present offerings of sacred bread to him continuously, and where we will offer burnt offerings every morning and evening, as well as on Sabbaths, New Moon Festivals, and other holy days honoring the LORD our God. He has commanded Israel to do this forever.
  • NET

    Look, I am ready to build a temple to honor the LORD my God and to dedicate it to him in order to burn fragrant incense before him, to set out the bread that is regularly displayed, and to offer burnt sacrifices each morning and evening, and on Sabbaths, new moon festivals, and at other times appointed by the LORD our God. This is something Israel must do on a permanent basis.
  • ERVEN

    I will build a Temple to honor the name of the Lord my God. At the Temple we will burn incense in front of him, and we will always put the holy bread on the special table. We will offer burnt offerings every morning and evening, on the Sabbath days, during New Moon celebrations, and on the other special meeting days that the Lord our God has commanded us to celebrate. This is a rule for the people of Israel to obey forever.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

Tamil Letters Keypad References