தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
2 இராஜாக்கள்
IRVTA
19. நீங்கள் சகல கோட்டைகளையும், சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.

TOV
19. நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.

ERVTA
19. நீங்கள் பலமுள்ள (கோட்டை அமைந்த) நகரங்களையும், தேர்ந்தெடுத்த (நல்ல) நகரங்களையும் தாக்குவீர்கள். நல்ல மரங்களையெல்லாம் வெட்டுவீர்கள். தண்ணீரின் ஊற்றுகளை அடைப்பீர்கள். வயல்களைக் கற்களால் அழித்துவிடுவீர்கள்” என்றான்.

ECTA
19. நீங்கள் எல்லா அரண்சூழ் நகர்களையும் எல்லா மாநகர்களையும் முறியடிப்பீர்கள். நீங்கள் எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்துவீர்கள். எல்லா நீருற்றுகளையும் தூர்த்துவிடுவீர்கள். எல்லா நல்ல வயல்களையும் கல்லால் நிரப்பி விடுவீர்கள்" என்றார்.

RCTA
19. அப்போது நீங்கள் அரண் சூழ்ந்த எல்லா நகர்களையும், சிறந்த நகர்கள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; கனிதரும் மரங்களையெல்லாம் அடியோடு வெட்டிவிடுங்கள்; நீரூற்றுக்களை எல்லாம் அடைத்துவிடுங்கள். செழிப்பான நிலங்களை எல்லாம் கற்களால் நிரப்பிவிடுங்கள்" என்றார்.

OCVTA
19. அரணிப்பான ஒவ்வொரு பட்டணத்தையும், ஒவ்வொரு பெரிய நகரத்தையும் மேற்கொள்வீர்கள். ஒவ்வொரு சிறந்த மரத்தையும் வெட்டுவீர்கள். நீரூற்றுக்கள் யாவற்றையும் மூடிவிடுவீர்கள். செழிப்பான எல்லா வயல்களையும் கற்களைப்போட்டுப் பாழாக்கி விடுவீர்கள் என்கிறார்” என்று சொன்னான்.



KJV
19. And ye shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all wells of water, and mar every good piece of land with stones.

AMP
19. You shall smite every fenced city and every choice city, and shall fell every good tree and stop all wells of water and mar every good piece of land with stones.

KJVP
19. And ye shall smite H5221 every H3605 NMS fenced H4013 city H5892 GFS , and every H3605 NMS choice H4004 city H5892 GFS , and shall fell H5307 VHY2MP every H3605 NMS good H2896 AMS tree H6086 NMS , and stop H5640 all H3605 NMS wells H4599 of water H4325 OMD , and mar H3510 every H3605 NMS good H2896 AMS piece of land H2513 with stones H68 .

YLT
19. and ye have smitten every fenced city, and every choice city, and every good tree ye cause to fall, and all fountains of waters ye stop, and every good portion ye mar with stones.`

ASV
19. And ye shall smite every fortified city, and every choice city, and shall fell every good tree, and stop all fountains of water, and mar every good piece of land with stones.

WEB
19. You shall strike every fortified city, and every choice city, and shall fell every good tree, and stop all springs of water, and mar every good piece of land with stones.

NASB
19. You shall destroy every fortified city, fell every fruit tree, stop up all the springs, and ruin every fertile field with stones."

ESV
19. and you shall attack every fortified city and every choice city, and shall fell every good tree and stop up all springs of water and ruin every good piece of land with stones."

RV
19. And ye shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all fountains of water, and mar every good piece of land with stones.

RSV
19. and you shall conquer every fortified city, and every choice city, and shall fell every good tree, and stop up all springs of water, and ruin every good piece of land with stones."

NKJV
19. "Also you shall attack every fortified city and every choice city, and shall cut down every good tree, and stop up every spring of water, and ruin every good piece of land with stones."

MKJV
19. And you shall strike every fortified city, and every choice city. And you shall cut down every good tree and stop all wells of water, and mar every good piece of land with stones.

AKJV
19. And you shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all wells of water, and mar every good piece of land with stones.

NRSV
19. You shall conquer every fortified city and every choice city; every good tree you shall fell, all springs of water you shall stop up, and every good piece of land you shall ruin with stones."

NIV
19. You will overthrow every fortified city and every major town. You will cut down every good tree, stop up all the springs, and ruin every good field with stones."

NIRV
19. You will destroy every city that has high walls around it. You will destroy every major town. You will cut down every good tree. You will stop up all of the springs of water. And you will cover every good field with stones."

NLT
19. You will conquer the best of their towns, even the fortified ones. You will cut down all their good trees, stop up all their springs, and ruin all their good land with stones."

MSG
19. You will ravage the country: Knock out its fortifications, level the key villages, clear-cut the orchards, clog the springs, and litter the cultivated fields with stones."

GNB
19. You will conquer all their beautiful fortified cities; you will cut down all their fruit trees, stop all their springs, and ruin all their fertile fields by covering them with stones."

NET
19. You will defeat every fortified city and every important city. You must chop down every productive tree, stop up all the springs, and cover all the cultivated land with stones."

ERVEN
19. You will attack every strong city and every good city. You will cut down every good tree. You will stop up all the springs of water. You will ruin every good field with stones."



மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 27
  • நீங்கள் சகல கோட்டைகளையும், சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
  • TOV

    நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
  • ERVTA

    நீங்கள் பலமுள்ள (கோட்டை அமைந்த) நகரங்களையும், தேர்ந்தெடுத்த (நல்ல) நகரங்களையும் தாக்குவீர்கள். நல்ல மரங்களையெல்லாம் வெட்டுவீர்கள். தண்ணீரின் ஊற்றுகளை அடைப்பீர்கள். வயல்களைக் கற்களால் அழித்துவிடுவீர்கள்” என்றான்.
  • ECTA

    நீங்கள் எல்லா அரண்சூழ் நகர்களையும் எல்லா மாநகர்களையும் முறியடிப்பீர்கள். நீங்கள் எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்துவீர்கள். எல்லா நீருற்றுகளையும் தூர்த்துவிடுவீர்கள். எல்லா நல்ல வயல்களையும் கல்லால் நிரப்பி விடுவீர்கள்" என்றார்.
  • RCTA

    அப்போது நீங்கள் அரண் சூழ்ந்த எல்லா நகர்களையும், சிறந்த நகர்கள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; கனிதரும் மரங்களையெல்லாம் அடியோடு வெட்டிவிடுங்கள்; நீரூற்றுக்களை எல்லாம் அடைத்துவிடுங்கள். செழிப்பான நிலங்களை எல்லாம் கற்களால் நிரப்பிவிடுங்கள்" என்றார்.
  • OCVTA

    அரணிப்பான ஒவ்வொரு பட்டணத்தையும், ஒவ்வொரு பெரிய நகரத்தையும் மேற்கொள்வீர்கள். ஒவ்வொரு சிறந்த மரத்தையும் வெட்டுவீர்கள். நீரூற்றுக்கள் யாவற்றையும் மூடிவிடுவீர்கள். செழிப்பான எல்லா வயல்களையும் கற்களைப்போட்டுப் பாழாக்கி விடுவீர்கள் என்கிறார்” என்று சொன்னான்.
  • KJV

    And ye shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all wells of water, and mar every good piece of land with stones.
  • AMP

    You shall smite every fenced city and every choice city, and shall fell every good tree and stop all wells of water and mar every good piece of land with stones.
  • KJVP

    And ye shall smite H5221 every H3605 NMS fenced H4013 city H5892 GFS , and every H3605 NMS choice H4004 city H5892 GFS , and shall fell H5307 VHY2MP every H3605 NMS good H2896 AMS tree H6086 NMS , and stop H5640 all H3605 NMS wells H4599 of water H4325 OMD , and mar H3510 every H3605 NMS good H2896 AMS piece of land H2513 with stones H68 .
  • YLT

    and ye have smitten every fenced city, and every choice city, and every good tree ye cause to fall, and all fountains of waters ye stop, and every good portion ye mar with stones.`
  • ASV

    And ye shall smite every fortified city, and every choice city, and shall fell every good tree, and stop all fountains of water, and mar every good piece of land with stones.
  • WEB

    You shall strike every fortified city, and every choice city, and shall fell every good tree, and stop all springs of water, and mar every good piece of land with stones.
  • NASB

    You shall destroy every fortified city, fell every fruit tree, stop up all the springs, and ruin every fertile field with stones."
  • ESV

    and you shall attack every fortified city and every choice city, and shall fell every good tree and stop up all springs of water and ruin every good piece of land with stones."
  • RV

    And ye shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all fountains of water, and mar every good piece of land with stones.
  • RSV

    and you shall conquer every fortified city, and every choice city, and shall fell every good tree, and stop up all springs of water, and ruin every good piece of land with stones."
  • NKJV

    "Also you shall attack every fortified city and every choice city, and shall cut down every good tree, and stop up every spring of water, and ruin every good piece of land with stones."
  • MKJV

    And you shall strike every fortified city, and every choice city. And you shall cut down every good tree and stop all wells of water, and mar every good piece of land with stones.
  • AKJV

    And you shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all wells of water, and mar every good piece of land with stones.
  • NRSV

    You shall conquer every fortified city and every choice city; every good tree you shall fell, all springs of water you shall stop up, and every good piece of land you shall ruin with stones."
  • NIV

    You will overthrow every fortified city and every major town. You will cut down every good tree, stop up all the springs, and ruin every good field with stones."
  • NIRV

    You will destroy every city that has high walls around it. You will destroy every major town. You will cut down every good tree. You will stop up all of the springs of water. And you will cover every good field with stones."
  • NLT

    You will conquer the best of their towns, even the fortified ones. You will cut down all their good trees, stop up all their springs, and ruin all their good land with stones."
  • MSG

    You will ravage the country: Knock out its fortifications, level the key villages, clear-cut the orchards, clog the springs, and litter the cultivated fields with stones."
  • GNB

    You will conquer all their beautiful fortified cities; you will cut down all their fruit trees, stop all their springs, and ruin all their fertile fields by covering them with stones."
  • NET

    You will defeat every fortified city and every important city. You must chop down every productive tree, stop up all the springs, and cover all the cultivated land with stones."
  • ERVEN

    You will attack every strong city and every good city. You will cut down every good tree. You will stop up all the springs of water. You will ruin every good field with stones."
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References