IRVTA
6. தச்சர்களுக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொல்லர்களுக்கும், ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.
TOV
6. தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.
ERVTA
6. அங்கு தச்சுவேலை செய்பவர்களும், கட்டுபவர்களும், கல் உடைப்பவர்களும் உள்ளனர். அப்பணத்தால் ஆலயத்தைச் செப்பனிட மரமும் கல்லும் வாங்க வேண்டும்.
ECTA
6. அதாவது தச்சர்கள், கொத்தர்கள், கட்டடச் சிற்பிகளுக்குக் கொடுக்கட்டும்.
RCTA
6. சுவர் வெடிப்புகளைப் பழுது பார்ப்பவருக்கும் கொடுக்கட்டும். தேவைக்கேற்ப அவர்கள் கருங்கற்களையும் மரங்களையும் விலைக்கு வாங்கிக் கொள்ளட்டும்.
OCVTA
6. இதைச் தச்சர், கட்டிட வேலையாட்கள், கொல்லரிடமும் கொடுக்கச்சொல். அதைக்கொண்டு ஆலயத் திருத்த வேலைக்கு வேண்டிய மரங்களையும், வெட்டப்பட்ட கற்களையும் வாங்கும் படியும் சொல்.
KJV
6. Unto carpenters, and builders, and masons, and to buy timber and hewn stone to repair the house.
AMP
6. That is, to the carpenters, builders, and masons--and to buy timber and hewn stone to repair the house.
KJVP
6. Unto carpenters H2796 , and builders H1129 , and masons H1443 , and to buy H7069 timber H6086 and hewn H4274 stone H68 to repair H2388 the house H1004 .
YLT
6. to artificers, and to builders, and [to repairers of] the wall, and to buy wood and hewn stones to strengthen the house;
ASV
6. unto the carpenters, and to the builders, and to the masons, and for buying timber and hewn stone to repair the house.
WEB
6. to the carpenters, and to the builders, and to the masons, and for buying timber and hewn stone to repair the house.
NASB
6. and for the purchase of wood and hewn stone for the temple repairs.
ESV
6. that is, to the carpenters, and to the builders, and to the masons), and let them use it for buying timber and quarried stone to repair the house.
RV
6. unto the carpenters, and to the builders, and to the masons; and for buying timber and hewn stone to repair the house.
RSV
6. that is, to the carpenters, and to the builders, and to the masons, as well as for buying timber and quarried stone to repair the house.
NKJV
6. "to carpenters and builders and masons -- and to buy timber and hewn stone to repair the house.
MKJV
6. to carpenters, and builders, and masons, and to buy timber and cut stone to repair the house.
AKJV
6. To carpenters, and builders, and masons, and to buy timber and hewn stone to repair the house.
NRSV
6. that is, to the carpenters, to the builders, to the masons; and let them use it to buy timber and quarried stone to repair the house.
NIV
6. the carpenters, the builders and the masons. Also make them purchase timber and dressed stone to repair the temple.
NIRV
6. Have them pay the builders and those who work with wood. Have them pay those who lay the stones. Also have them buy lumber and blocks of stone to repair the temple.
NLT
6. They will need to hire carpenters, builders, and masons. Also have them buy the timber and the finished stone needed to repair the Temple.
MSG
6. all the carpenters, construction workers, and masons. Also, authorize them to buy the lumber and dressed stone for The Temple repairs.
GNB
6. the carpenters, the builders, and the masons, and buy the timber and the stones used in the repairs.
NET
6. including craftsmen, builders, and masons, and should buy wood and chiseled stone for the repair work.
ERVEN
6. Use that money for the carpenters, stonemasons, and stonecutters. Also use that money to buy the timber and cut stones that are needed to repair the Temple.