IRVTA
10. துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
TOV
10. துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
ERVTA
10. எங்களுக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நாங்கள் ஏழைகள்தான். ஆனால் பலரைச் செல்வராக்குகிறோம். எங்களுக்கென்று எதுவுமில்லை. ஆனால் உண்மையில் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது.
ECTA
10. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.
RCTA
10. துயரத்தில் ஆழ்ந்தவர்களாய்த் தென்படுகிறோம்; ஆனால், எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். நாங்கள் ஏழைகளாயினும், பலரைச் செல்வராக்குகிறோம். ஒன்றுமே இல்லாதவர்கள்போல் இருக்கிறோம்; ஆனால், அனைத்துமே எங்களுக்குச் சொந்தம்.
OCVTA
10. துக்கமடைகிறோம், ஆனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம்; ஏழைகளாய் இருக்கிறோம், ஆனால் பலரைச் செல்வந்தர்களாக்குகிறோம்; நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாய் இருக்கிறோம், ஆனால் யாவும் இருக்கின்றது! வெளிச்சத்திற்கும், இருளுக்கும் ஐக்கியம் இருக்க முடியுமா?
KJV
10. As sorrowful, yet alway rejoicing; as poor, yet making many rich; as having nothing, and [yet] possessing all things.
AMP
10. As grieved and mourning, yet [we are] always rejoicing; as poor [ourselves, yet] bestowing riches on many; as having nothing, and [yet in reality] possessing all things.
KJVP
10. As G5613 ADV sorrowful G3076 V-PPP-NPM , yet G1161 CONJ always G104 ADV rejoicing G5463 V-PAP-NPM ; as G5613 ADV poor G4434 A-NPM , yet G1161 CONJ making many rich G4148 V-PAP-NPM ; as G5613 ADV having G2192 V-PAP-NPM nothing G3367 A-ASN , and G2532 CONJ [ yet ] possessing G2722 V-PAP-NPM all things G3956 A-APN .
YLT
10. as sorrowful, and always rejoicing; as poor, and making many rich; as having nothing, and possessing all things.
ASV
10. as sorrowful, yet always rejoicing; as poor, yet making many rich; as having nothing, and yet possessing all things.
WEB
10. as sorrowful, yet always rejoicing; as poor, yet making many rich; as having nothing, and yet possessing all things.
NASB
10. as sorrowful yet always rejoicing; as poor yet enriching many; as having nothing and yet possessing all things.
ESV
10. as sorrowful, yet always rejoicing; as poor, yet making many rich; as having nothing, yet possessing everything.
RV
10. as sorrowful, yet alway rejoicing; as poor, yet making many rich; as having nothing, and {cf15i yet} possessing all things.
RSV
10. as sorrowful, yet always rejoicing; as poor, yet making many rich; as having nothing, and yet possessing everything.
NKJV
10. as sorrowful, yet always rejoicing; as poor, yet making many rich; as having nothing, and [yet] possessing all things.
MKJV
10. as sorrowful, yet always rejoicing; as poor, yet making many rich; as having nothing, yet possessing all things.
AKJV
10. As sorrowful, yet always rejoicing; as poor, yet making many rich; as having nothing, and yet possessing all things.
NRSV
10. as sorrowful, yet always rejoicing; as poor, yet making many rich; as having nothing, and yet possessing everything.
NIV
10. sorrowful, yet always rejoicing; poor, yet making many rich; having nothing, and yet possessing everything.
NIRV
10. We are sad, but we are always full of joy. We are poor, but we make many people rich. We have nothing, but we own everything.
NLT
10. Our hearts ache, but we always have joy. We are poor, but we give spiritual riches to others. We own nothing, and yet we have everything.
MSG
10. immersed in tears, yet always filled with deep joy; living on handouts, yet enriching many; having nothing, having it all.
GNB
10. although saddened, we are always glad; we seem poor, but we make many people rich; we seem to have nothing, yet we really possess everything.
NET
10. as sorrowful, but always rejoicing, as poor, but making many rich, as having nothing, and yet possessing everything.
ERVEN
10. We have much sadness, but we are always rejoicing. We are poor, but we are making many people rich in faith. We have nothing, but really we have everything.