தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
2 கொரிந்தியர்
IRVTA
9. அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.

TOV
9. ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

ERVTA
9. மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும்.

ECTA
9. தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்!

RCTA
9. ஏனெனில், தண்டனைத் தீர்ப்புக் குட்படுத்தும் திருப்பணி இவ்வளவு மாட்சிமையுள்ளதாய் இருந்ததென்றால், மன்னிப்புத் தரும் திருப்பணி இன்னும் எவ்வளவோ மாட்சிமை நிறைந்ததாய் இருக்கவேண்டும்!

OCVTA
9. மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் பணி இத்துணை மகிமையுடையதாய் இருந்தால், அவர்களுக்கு நீதியைக் கொண்டுவரும் பணி எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்?



KJV
9. For if the ministration of condemnation [be] glory, much more doth the ministration of righteousness exceed in glory.

AMP
9. For if the service that condemns [the ministration of doom] had glory, how infinitely more abounding in splendor and glory must be the service that makes righteous [the ministry that produces and fosters righteous living and right standing with God]!

KJVP
9. For G1063 CONJ if G1487 COND the G3588 T-NSF ministration G1248 N-NSF of condemnation G2633 N-GSF [ be ] glory G1391 N-NSF , much G4183 A-DSM more G3123 ADV doth the G3588 T-NSF ministration G1248 N-NSF of righteousness G1343 N-GSF exceed G4052 V-PAI-3S in G1722 PREP glory G1391 N-DSF .

YLT
9. for if the ministration of the condemnation [is] glory, much more doth the ministration of the righteousness abound in glory;

ASV
9. For if the ministration of condemnation hath glory, much rather doth the ministration of righteousness exceed in glory.

WEB
9. For if the service of condemnation has glory, the service of righteousness exceeds much more in glory.

NASB
9. For if the ministry of condemnation was glorious, the ministry of righteousness will abound much more in glory.

ESV
9. For if there was glory in the ministry of condemnation, the ministry of righteousness must far exceed it in glory.

RV
9. For if the ministration of condemnation is glory, much rather doth the ministration of righteousness exceed in glory.

RSV
9. For if there was splendor in the dispensation of condemnation, the dispensation of righteousness must far exceed it in splendor.

NKJV
9. For if the ministry of condemnation [had] glory, the ministry of righteousness exceeds much more in glory.

MKJV
9. For if the ministry of condemnation is glorious, much more does the ministry of righteousness exceed in glory.

AKJV
9. For if the ministration of condemnation be glory, much more does the ministration of righteousness exceed in glory.

NRSV
9. For if there was glory in the ministry of condemnation, much more does the ministry of justification abound in glory!

NIV
9. If the ministry that condemns men is glorious, how much more glorious is the ministry that brings righteousness!

NIRV
9. The Law that sentences people to death is glorious. How much more glorious is the work of the Spirit! His work makes people right with God.

NLT
9. If the old way, which brings condemnation, was glorious, how much more glorious is the new way, which makes us right with God!

MSG
9. If the Government of Condemnation was impressive, how about this Government of Affirmation?

GNB
9. The system which brings condemnation was glorious; how much more glorious is the activity which brings salvation!

NET
9. For if there was glory in the ministry that produced condemnation, how much more does the ministry that produces righteousness excel in glory!

ERVEN
9. This is what I mean: That old agreement judged people guilty of sin, but it had glory. So surely the new agreement that makes people right with God has much greater glory.



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18
  • அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.
  • TOV

    ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
  • ERVTA

    மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும்.
  • ECTA

    தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்!
  • RCTA

    ஏனெனில், தண்டனைத் தீர்ப்புக் குட்படுத்தும் திருப்பணி இவ்வளவு மாட்சிமையுள்ளதாய் இருந்ததென்றால், மன்னிப்புத் தரும் திருப்பணி இன்னும் எவ்வளவோ மாட்சிமை நிறைந்ததாய் இருக்கவேண்டும்!
  • OCVTA

    மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் பணி இத்துணை மகிமையுடையதாய் இருந்தால், அவர்களுக்கு நீதியைக் கொண்டுவரும் பணி எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்?
  • KJV

    For if the ministration of condemnation be glory, much more doth the ministration of righteousness exceed in glory.
  • AMP

    For if the service that condemns the ministration of doom had glory, how infinitely more abounding in splendor and glory must be the service that makes righteous the ministry that produces and fosters righteous living and right standing with God!
  • KJVP

    For G1063 CONJ if G1487 COND the G3588 T-NSF ministration G1248 N-NSF of condemnation G2633 N-GSF be glory G1391 N-NSF , much G4183 A-DSM more G3123 ADV doth the G3588 T-NSF ministration G1248 N-NSF of righteousness G1343 N-GSF exceed G4052 V-PAI-3S in G1722 PREP glory G1391 N-DSF .
  • YLT

    for if the ministration of the condemnation is glory, much more doth the ministration of the righteousness abound in glory;
  • ASV

    For if the ministration of condemnation hath glory, much rather doth the ministration of righteousness exceed in glory.
  • WEB

    For if the service of condemnation has glory, the service of righteousness exceeds much more in glory.
  • NASB

    For if the ministry of condemnation was glorious, the ministry of righteousness will abound much more in glory.
  • ESV

    For if there was glory in the ministry of condemnation, the ministry of righteousness must far exceed it in glory.
  • RV

    For if the ministration of condemnation is glory, much rather doth the ministration of righteousness exceed in glory.
  • RSV

    For if there was splendor in the dispensation of condemnation, the dispensation of righteousness must far exceed it in splendor.
  • NKJV

    For if the ministry of condemnation had glory, the ministry of righteousness exceeds much more in glory.
  • MKJV

    For if the ministry of condemnation is glorious, much more does the ministry of righteousness exceed in glory.
  • AKJV

    For if the ministration of condemnation be glory, much more does the ministration of righteousness exceed in glory.
  • NRSV

    For if there was glory in the ministry of condemnation, much more does the ministry of justification abound in glory!
  • NIV

    If the ministry that condemns men is glorious, how much more glorious is the ministry that brings righteousness!
  • NIRV

    The Law that sentences people to death is glorious. How much more glorious is the work of the Spirit! His work makes people right with God.
  • NLT

    If the old way, which brings condemnation, was glorious, how much more glorious is the new way, which makes us right with God!
  • MSG

    If the Government of Condemnation was impressive, how about this Government of Affirmation?
  • GNB

    The system which brings condemnation was glorious; how much more glorious is the activity which brings salvation!
  • NET

    For if there was glory in the ministry that produced condemnation, how much more does the ministry that produces righteousness excel in glory!
  • ERVEN

    This is what I mean: That old agreement judged people guilty of sin, but it had glory. So surely the new agreement that makes people right with God has much greater glory.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18
×

Alert

×

Tamil Letters Keypad References