தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
2 நாளாகமம்
IRVTA
24. வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.

TOV
24. வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.

ERVTA
24. ஒவ்வொரு ஆண்டும் அரசர்கள் சாலொமோனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் வெள்ளியாலானப் பொருட்கள், தங்கத்தாலானப் பொருட்கள், துணிகள், ஆயுதங்கள், மணப்பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.

ECTA
24. அவர்கள் ஆண்டுதோறும் வெள்ளியாலும் பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக்கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்தனர்.

RCTA
24. ஆண்டுதோறும் அவர்கள் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப் பொருட்களையும், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்து வந்தனர்.

OCVTA
24. வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், அங்கிகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.



KJV
24. And they brought every man his present, vessels of silver, and vessels of gold, and raiment, harness, and spices, horses, and mules, a rate year by year.

AMP
24. And every man brought his tribute: silver and gold articles, robes, armor, spices, horses, and mules, so much year by year.

KJVP
24. And they H1992 W-PPRO-3MP brought H935 every man H376 NMS his present H4503 CFS-3MS , vessels H3627 of silver H3701 , and vessels H3627 of gold H2091 NMS , and raiment H8008 , harness H5402 , and spices H1314 , horses H5483 , and mules H6505 , a rate H1697 CMS year H8141 NFS by year H8141 .

YLT
24. and they are bringing in each his present, vessels of silver, and vessels of gold, and garments, harness, and spices, horses, and mules, a rate year by year.

ASV
24. And they brought every man his tribute, vessels of silver, and vessels of gold, and raiment, armor, and spices, horses, and mules, a rate year by year.

WEB
24. They brought every man his tribute, vessels of silver, and vessels of gold, and clothing, armor, and spices, horses, and mules, a rate year by year.

NASB
24. Year in and year out, each one would bring his tribute-- silver and gold articles, garments, weapons, spices, horses and mules.

ESV
24. Every one of them brought his present, articles of silver and of gold, garments, myrrh, spices, horses, and mules, so much year by year.

RV
24. And they brought very man his present, vessels of silver, and vessels of gold, and raiment, armour, and spices, horses, and mules, a rate year by year.

RSV
24. Every one of them brought his present, articles of silver and of gold, garments, myrrh, spices, horses, and mules, so much year by year.

NKJV
24. Each man brought his present: articles of silver and gold, garments, armor, spices, horses, and mules, at a set rate year by year.

MKJV
24. And they each brought his present, vessels of silver and vessels of gold, and clothing, weapons, and spices, horses, and mules, a ration year by year.

AKJV
24. And they brought every man his present, vessels of silver, and vessels of gold, and raiment, harness, and spices, horses, and mules, a rate year by year.

NRSV
24. Every one of them brought a present, objects of silver and gold, garments, weaponry, spices, horses, and mules, so much year by year.

NIV
24. Year after year, everyone who came brought a gift-- articles of silver and gold, and robes, weapons and spices, and horses and mules.

NIRV
24. Year after year, everyone who came to him brought a gift. They brought articles that were made out of silver and gold. They brought robes, weapons and spices. They also brought horses and mules.

NLT
24. Year after year everyone who visited brought him gifts of silver and gold, clothing, weapons, spices, horses, and mules.

MSG
24. Everyone who came brought gifts--artifacts of gold and silver, fashionable robes and gowns, the latest in weapons, exotic spices, horses, and mules--parades of visitors, year after year.

GNB
24. Each of them brought Solomon gifts---articles of silver and gold, robes, weapons, spices, horses, and mules. This continued year after year.

NET
24. Year after year visitors brought their gifts, which included items of silver, items of gold, clothes, perfume, spices, horses, and mules.

ERVEN
24. Every year people came to see the king, and everyone brought a gift. They brought things made from gold and silver, clothes, weapons, spices, horses, and mules.



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 31
  • வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
  • TOV

    வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
  • ERVTA

    ஒவ்வொரு ஆண்டும் அரசர்கள் சாலொமோனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் வெள்ளியாலானப் பொருட்கள், தங்கத்தாலானப் பொருட்கள், துணிகள், ஆயுதங்கள், மணப்பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
  • ECTA

    அவர்கள் ஆண்டுதோறும் வெள்ளியாலும் பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக்கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்தனர்.
  • RCTA

    ஆண்டுதோறும் அவர்கள் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப் பொருட்களையும், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்து வந்தனர்.
  • OCVTA

    வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், அங்கிகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.
  • KJV

    And they brought every man his present, vessels of silver, and vessels of gold, and raiment, harness, and spices, horses, and mules, a rate year by year.
  • AMP

    And every man brought his tribute: silver and gold articles, robes, armor, spices, horses, and mules, so much year by year.
  • KJVP

    And they H1992 W-PPRO-3MP brought H935 every man H376 NMS his present H4503 CFS-3MS , vessels H3627 of silver H3701 , and vessels H3627 of gold H2091 NMS , and raiment H8008 , harness H5402 , and spices H1314 , horses H5483 , and mules H6505 , a rate H1697 CMS year H8141 NFS by year H8141 .
  • YLT

    and they are bringing in each his present, vessels of silver, and vessels of gold, and garments, harness, and spices, horses, and mules, a rate year by year.
  • ASV

    And they brought every man his tribute, vessels of silver, and vessels of gold, and raiment, armor, and spices, horses, and mules, a rate year by year.
  • WEB

    They brought every man his tribute, vessels of silver, and vessels of gold, and clothing, armor, and spices, horses, and mules, a rate year by year.
  • NASB

    Year in and year out, each one would bring his tribute-- silver and gold articles, garments, weapons, spices, horses and mules.
  • ESV

    Every one of them brought his present, articles of silver and of gold, garments, myrrh, spices, horses, and mules, so much year by year.
  • RV

    And they brought very man his present, vessels of silver, and vessels of gold, and raiment, armour, and spices, horses, and mules, a rate year by year.
  • RSV

    Every one of them brought his present, articles of silver and of gold, garments, myrrh, spices, horses, and mules, so much year by year.
  • NKJV

    Each man brought his present: articles of silver and gold, garments, armor, spices, horses, and mules, at a set rate year by year.
  • MKJV

    And they each brought his present, vessels of silver and vessels of gold, and clothing, weapons, and spices, horses, and mules, a ration year by year.
  • AKJV

    And they brought every man his present, vessels of silver, and vessels of gold, and raiment, harness, and spices, horses, and mules, a rate year by year.
  • NRSV

    Every one of them brought a present, objects of silver and gold, garments, weaponry, spices, horses, and mules, so much year by year.
  • NIV

    Year after year, everyone who came brought a gift-- articles of silver and gold, and robes, weapons and spices, and horses and mules.
  • NIRV

    Year after year, everyone who came to him brought a gift. They brought articles that were made out of silver and gold. They brought robes, weapons and spices. They also brought horses and mules.
  • NLT

    Year after year everyone who visited brought him gifts of silver and gold, clothing, weapons, spices, horses, and mules.
  • MSG

    Everyone who came brought gifts--artifacts of gold and silver, fashionable robes and gowns, the latest in weapons, exotic spices, horses, and mules--parades of visitors, year after year.
  • GNB

    Each of them brought Solomon gifts---articles of silver and gold, robes, weapons, spices, horses, and mules. This continued year after year.
  • NET

    Year after year visitors brought their gifts, which included items of silver, items of gold, clothes, perfume, spices, horses, and mules.
  • ERVEN

    Every year people came to see the king, and everyone brought a gift. They brought things made from gold and silver, clothes, weapons, spices, horses, and mules.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References