தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
2 நாளாகமம்
IRVTA
22. பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.

TOV
22. பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.

ERVTA
22. பூமியில் உள்ள மற்ற அரசர்களைவிட செல்வத்திலும் ஞானத்திலும் சாலொமோன் பெரியவனாக இருந்தான்.

ECTA
22. செல்வத்திலும் ஞானத்திலும் அரசர் சாலமோன் உலகின் மற்ற மன்னர்களைவிடச் சிறந்து விளங்கினார்.

RCTA
22. எனவே பூமியின் எல்லா அரசர்களையும் விடச் சாலமோன் செல்வத்திலும் புகழிலும் சிறந்து விளங்கினார்.

OCVTA
22. பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான்.

KJV
22. And king Solomon passed all the kings of the earth in riches and wisdom.

AMP
22. King Solomon surpassed all the kings of the earth in riches and wisdom.

KJVP
22. And king H4428 D-NMS Solomon H8010 MMS passed H1431 all H3605 M-CMS the kings H4428 CMP of the earth H776 D-GFS in riches H6239 and wisdom H2451 .

YLT
22. And king Solomon becometh greater than any of the kings of the earth for riches and wisdom;

ASV
22. So king Solomon exceeded all the kings of the earth in riches and wisdom.

WEB
22. So king Solomon exceeded all the kings of the earth in riches and wisdom.

NASB
22. Thus King Solomon surpassed all the other kings of the earth in riches as well as in wisdom.

ESV
22. Thus King Solomon excelled all the kings of the earth in riches and in wisdom.

RV
22. So king Solomon exceeded all the kings of the earth in riches and wisdom.

RSV
22. Thus King Solomon excelled all the kings of the earth in riches and in wisdom.

NKJV
22. So King Solomon surpassed all the kings of the earth in riches and wisdom.

MKJV
22. And King Solomon was greater than all the kings of the earth in riches and wisdom.

AKJV
22. And king Solomon passed all the kings of the earth in riches and wisdom.

NRSV
22. Thus King Solomon excelled all the kings of the earth in riches and in wisdom.

NIV
22. King Solomon was greater in riches and wisdom than all the other kings of the earth.

NIRV
22. King Solomon was richer than all of the other kings on earth. He was also wiser than they were.

NLT
22. So King Solomon became richer and wiser than any other king on earth.

MSG
22. King Solomon was richer and wiser than all the kings of the earth--he surpassed them all.

GNB
22. King Solomon was richer and wiser than any other king in the world.

NET
22. King Solomon was wealthier and wiser than any of the kings of the earth.

ERVEN
22. King Solomon became greater in riches and wisdom than any other king on earth.

மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 31
  • பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
  • TOV

    பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
  • ERVTA

    பூமியில் உள்ள மற்ற அரசர்களைவிட செல்வத்திலும் ஞானத்திலும் சாலொமோன் பெரியவனாக இருந்தான்.
  • ECTA

    செல்வத்திலும் ஞானத்திலும் அரசர் சாலமோன் உலகின் மற்ற மன்னர்களைவிடச் சிறந்து விளங்கினார்.
  • RCTA

    எனவே பூமியின் எல்லா அரசர்களையும் விடச் சாலமோன் செல்வத்திலும் புகழிலும் சிறந்து விளங்கினார்.
  • OCVTA

    பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான்.
  • KJV

    And king Solomon passed all the kings of the earth in riches and wisdom.
  • AMP

    King Solomon surpassed all the kings of the earth in riches and wisdom.
  • KJVP

    And king H4428 D-NMS Solomon H8010 MMS passed H1431 all H3605 M-CMS the kings H4428 CMP of the earth H776 D-GFS in riches H6239 and wisdom H2451 .
  • YLT

    And king Solomon becometh greater than any of the kings of the earth for riches and wisdom;
  • ASV

    So king Solomon exceeded all the kings of the earth in riches and wisdom.
  • WEB

    So king Solomon exceeded all the kings of the earth in riches and wisdom.
  • NASB

    Thus King Solomon surpassed all the other kings of the earth in riches as well as in wisdom.
  • ESV

    Thus King Solomon excelled all the kings of the earth in riches and in wisdom.
  • RV

    So king Solomon exceeded all the kings of the earth in riches and wisdom.
  • RSV

    Thus King Solomon excelled all the kings of the earth in riches and in wisdom.
  • NKJV

    So King Solomon surpassed all the kings of the earth in riches and wisdom.
  • MKJV

    And King Solomon was greater than all the kings of the earth in riches and wisdom.
  • AKJV

    And king Solomon passed all the kings of the earth in riches and wisdom.
  • NRSV

    Thus King Solomon excelled all the kings of the earth in riches and in wisdom.
  • NIV

    King Solomon was greater in riches and wisdom than all the other kings of the earth.
  • NIRV

    King Solomon was richer than all of the other kings on earth. He was also wiser than they were.
  • NLT

    So King Solomon became richer and wiser than any other king on earth.
  • MSG

    King Solomon was richer and wiser than all the kings of the earth--he surpassed them all.
  • GNB

    King Solomon was richer and wiser than any other king in the world.
  • NET

    King Solomon was wealthier and wiser than any of the kings of the earth.
  • ERVEN

    King Solomon became greater in riches and wisdom than any other king on earth.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References