IRVTA
1. {ஆராதனைக்கான அறிவுரைகள்} [PS] நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
TOV
1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்;
ERVTA
1. எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள்.
ECTA
1. அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே.
RCTA
1. முதன்முதல் வேண்டுதல்,செபம் மன்றாட்டு, நன்றியறிதலை அனைவருக்காகவும் நீங்கள் செலுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.
OCVTA
1. எல்லாவற்றையும்விட முதலாவதாக, ஒவ்வொருவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்; மன்றாடுங்கள்; பரிந்துபேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். இதையே நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்கிறேன்.
KJV
1. I exhort therefore, that, first of all, supplications, prayers, intercessions, [and] giving of thanks, be made for all men;
AMP
1. FIRST OF all, then, I admonish and urge that petitions, prayers, intercessions, and thanksgivings be offered on behalf of all men,
KJVP
1. I exhort G3870 V-PAI-1S therefore G3767 CONJ , that , first G4412 ADV of all G3956 A-GPN , supplications G1162 N-APF , prayers G4335 N-APF , intercessions G1783 N-APF , [ and ] giving of thanks G2169 N-APF , be made G4160 V-PPN for G5228 PREP all G3956 A-GPM men G444 N-GPM ;
YLT
1. I exhort, then, first of all, there be made supplications, prayers, intercessions, thanksgivings, for all men:
ASV
1. I exhort therefore, first of all, that supplications, prayers, intercessions, thanksgivings, be made for all men;
WEB
1. I exhort therefore, first of all, that petitions, prayers, intercessions, and givings of thanks, be made for all men:
NASB
1. First of all, then, I ask that supplications, prayers, petitions, and thanksgivings be offered for everyone,
ESV
1. First of all, then, I urge that supplications, prayers, intercessions, and thanksgivings be made for all people,
RV
1. I exhort therefore, first of all, that supplications, prayers, intercessions, thanksgivings, be made for all men;
RSV
1. First of all, then, I urge that supplications, prayers, intercessions, and thanksgivings be made for all men,
NKJV
1. Therefore I exhort first of all that supplications, prayers, intercessions, [and] giving of thanks be made for all men,
MKJV
1. First of all, then, I exhort that supplications, prayers, intercessions, and giving of thanks be made for all men,
AKJV
1. I exhort therefore, that, first of all, supplications, prayers, intercessions, and giving of thanks, be made for all men;
NRSV
1. First of all, then, I urge that supplications, prayers, intercessions, and thanksgivings be made for everyone,
NIV
1. I urge, then, first of all, that requests, prayers, intercession and thanksgiving be made for everyone--
NIRV
1. First, I want all of you to pray for everyone. Ask God to bless them. Give thanks for them.
NLT
1. I urge you, first of all, to pray for all people. Ask God to help them; intercede on their behalf, and give thanks for them.
MSG
1. The first thing I want you to do is pray. Pray every way you know how, for everyone you know.
GNB
1. First of all, then, I urge that petitions, prayers, requests, and thanksgivings be offered to God for all people;
NET
1. First of all, then, I urge that requests, prayers, intercessions, and thanks be offered on behalf of all people,
ERVEN
1. First of all, I ask that you pray for all people. Ask God to bless them and give them what they need. And give thanks.