தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
1 சாமுவேல்
IRVTA
28. அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

TOV
28. அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

ERVTA
28. தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான்.

ECTA
28. மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று நீ இங்கு ஏன் வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலையத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்? உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்; ஏனெனில் போரை வேடிக்கைப் பார்க்கத்தான் நீ வந்துள்ளாய்" என்றான்.

RCTA
28. தாவீதின் மூத்த சகோதரனாகிய எலியாப் தாவீது மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறதைக் கேட்டு அவன் மேல் கோபமுற்று, "ஏன் இங்கு வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலைவனத்தில் விட்டு விட்டு ஏன் இங்கு வந்தாய்? உன் செருக்கையும் தீய எண்ணத்தையும் நான் அறிவேன். ஏனெனில் போரைப் பார்ப்பதற்காக வந்துள்ளாய்" என்று சொன்னான்.

OCVTA
28. தாவீது அந்த வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அவனுடைய மூத்த சகோதரனான எலியாப் கேட்டபோது கோபமடைந்து, “நீ ஏன் இங்கே வந்தாய்? அந்தக் கொஞ்ச செம்மறியாடுகளை காட்டிலே யார் பொறுப்பில் விட்டுவந்தாய்? நீ எவ்வளவு இறுமாப்புடையவன் என்றும், உன் இருதயம் எவ்வளவு கொடுமையானது என்றும் நான் அறிவேன். நீ யுத்தத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தாய்” என்றான்.



KJV
28. And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab’s anger was kindled against David, and he said, Why camest thou down hither? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thine heart; for thou art come down that thou mightest see the battle.

AMP
28. Now Eliab his eldest brother heard what he said to the men; and Eliab's anger was kindled against David and he said, Why did you come here? With whom have you left those few sheep in the wilderness? I know your presumption and evilness of heart; for you came down that you might see the battle.

KJVP
28. And Eliab H446 his eldest H1419 D-AMS brother H251 CMS-3MS heard H8085 when he spoke H1696 unto H413 PREP the men H376 D-NMP ; and Eliab H446 \'s anger H639 CMS was kindled H2734 against David H1732 , and he said H559 W-VQY3MS , Why H4100 L-IPRO camest thou down H3381 hither ? and with H5921 W-PREP whom H4310 IPRO hast thou left H5203 those H2007 few H4592 AMS sheep H6629 in the wilderness H4057 ? I H589 PPRO-1MS know H3045 VQY1MS thy pride H2087 , and the naughtiness H7455 of thine heart H3824 ; for H3588 CONJ thou art come down H3381 that H4616 L-CONJ thou mightest see H7200 the battle H4421 .

YLT
28. And Eliab, his eldest brother, heareth when he speaketh unto the men, and the anger of Eliab burneth against David, and he saith, `Why [is] this -- thou hast come down! and to whom hast thou left those few sheep in the wilderness? I have known thy pride, and the evil of thy heart -- for, to see the battle thou hast come down.`

ASV
28. And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliabs anger was kindled against David, and he said, Why art thou come down? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thy heart; for thou art come down that thou mightest see the battle.

WEB
28. Eliab his eldest brother heard when he spoke to the men; and Eliab's anger was kindled against David, and he said, Why are you come down? and with whom have you left those few sheep in the wilderness? I know your pride, and the naughtiness of your heart; for you have come down that you might see the battle.

NASB
28. When Eliab, his oldest brother, heard him speaking with the men, he grew angry with David and said: "Why did you come down? With whom have you left those sheep in the desert meanwhile? I know your arrogance and your evil intent. You came down to enjoy the battle!"

ESV
28. Now Eliab his eldest brother heard when he spoke to the men. And Eliab's anger was kindled against David, and he said, "Why have you come down? And with whom have you left those few sheep in the wilderness? I know your presumption and the evil of your heart, for you have come down to see the battle."

RV
28. And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab-s anger was kindled against David, and he said, Why art thou come down? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thine heart; for thou art come down that thou mightest see the battle.

RSV
28. Now Eliab his eldest brother heard when he spoke to the men; and Eliab's anger was kindled against David, and he said, "Why have you come down? And with whom have you left those few sheep in the wilderness? I know your presumption, and the evil of your heart; for you have come down to see the battle."

NKJV
28. Now Eliab his oldest brother heard when he spoke to the men; and Eliab's anger was aroused against David, and he said, "Why did you come down here? And with whom have you left those few sheep in the wilderness? I know your pride and the insolence of your heart, for you have come down to see the battle."

MKJV
28. And his oldest brother Eliab heard when he spoke to the men. And Eliab's anger was kindled against David. And he said, Why have you come down? And with whom have you left those few sheep in the wilderness? I know your pride and the naughtiness of your heart. For you have come down to see the battle.

AKJV
28. And Eliab his oldest brother heard when he spoke to the men; and Eliab's anger was kindled against David, and he said, Why came you down here? and with whom have you left those few sheep in the wilderness? I know your pride, and the naughtiness of your heart; for you are come down that you might see the battle.

NRSV
28. His eldest brother Eliab heard him talking to the men; and Eliab's anger was kindled against David. He said, "Why have you come down? With whom have you left those few sheep in the wilderness? I know your presumption and the evil of your heart; for you have come down just to see the battle."

NIV
28. When Eliab, David's oldest brother, heard him speaking with the men, he burned with anger at him and asked, "Why have you come down here? And with whom did you leave those few sheep in the desert? I know how conceited you are and how wicked your heart is; you came down only to watch the battle."

NIRV
28. David's oldest brother Eliab heard him speaking with the men. So he burned with anger at him. He asked him, "Why have you come down here? Who did you leave those few sheep in the desert with? I know how proud you are. I know how evil your heart is. The only reason you came down here was to watch the battle."

NLT
28. But when David's oldest brother, Eliab, heard David talking to the men, he was angry. "What are you doing around here anyway?" he demanded. "What about those few sheep you're supposed to be taking care of? I know about your pride and deceit. You just want to see the battle!"

MSG
28. Eliab, his older brother, heard David fraternizing with the men and lost his temper: "What are you doing here! Why aren't you minding your own business, tending that scrawny flock of sheep? I know what you're up to. You've come down here to see the sights, hoping for a ringside seat at a bloody battle!"

GNB
28. Eliab, David's oldest brother, heard David talking to the men. He became angry with David and said, "What are you doing here? Who is taking care of those sheep of yours out there in the wilderness? You smart aleck, you! You just came to watch the fighting!"

NET
28. When David's oldest brother Eliab heard him speaking to the men, he became angry with David and said, "Why have you come down here? To whom did you entrust those few sheep in the desert? I am familiar with your pride and deceit! You have come down here to watch the battle!"

ERVEN
28. David's oldest brother Eliab heard David talking with the soldiers and became angry. Eliab asked David, "Why did you come here? Who did you leave those few sheep with in the desert? I know why you came down here. You didn't want to do what you were told to do. You just wanted to come down here to watch the battle."



மொத்தம் 58 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 28 / 58
  • அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.
  • TOV

    அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.
  • ERVTA

    தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான்.
  • ECTA

    மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று நீ இங்கு ஏன் வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலையத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்? உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்; ஏனெனில் போரை வேடிக்கைப் பார்க்கத்தான் நீ வந்துள்ளாய்" என்றான்.
  • RCTA

    தாவீதின் மூத்த சகோதரனாகிய எலியாப் தாவீது மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறதைக் கேட்டு அவன் மேல் கோபமுற்று, "ஏன் இங்கு வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலைவனத்தில் விட்டு விட்டு ஏன் இங்கு வந்தாய்? உன் செருக்கையும் தீய எண்ணத்தையும் நான் அறிவேன். ஏனெனில் போரைப் பார்ப்பதற்காக வந்துள்ளாய்" என்று சொன்னான்.
  • OCVTA

    தாவீது அந்த வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அவனுடைய மூத்த சகோதரனான எலியாப் கேட்டபோது கோபமடைந்து, “நீ ஏன் இங்கே வந்தாய்? அந்தக் கொஞ்ச செம்மறியாடுகளை காட்டிலே யார் பொறுப்பில் விட்டுவந்தாய்? நீ எவ்வளவு இறுமாப்புடையவன் என்றும், உன் இருதயம் எவ்வளவு கொடுமையானது என்றும் நான் அறிவேன். நீ யுத்தத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தாய்” என்றான்.
  • KJV

    And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab’s anger was kindled against David, and he said, Why camest thou down hither? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thine heart; for thou art come down that thou mightest see the battle.
  • AMP

    Now Eliab his eldest brother heard what he said to the men; and Eliab's anger was kindled against David and he said, Why did you come here? With whom have you left those few sheep in the wilderness? I know your presumption and evilness of heart; for you came down that you might see the battle.
  • KJVP

    And Eliab H446 his eldest H1419 D-AMS brother H251 CMS-3MS heard H8085 when he spoke H1696 unto H413 PREP the men H376 D-NMP ; and Eliab H446 \'s anger H639 CMS was kindled H2734 against David H1732 , and he said H559 W-VQY3MS , Why H4100 L-IPRO camest thou down H3381 hither ? and with H5921 W-PREP whom H4310 IPRO hast thou left H5203 those H2007 few H4592 AMS sheep H6629 in the wilderness H4057 ? I H589 PPRO-1MS know H3045 VQY1MS thy pride H2087 , and the naughtiness H7455 of thine heart H3824 ; for H3588 CONJ thou art come down H3381 that H4616 L-CONJ thou mightest see H7200 the battle H4421 .
  • YLT

    And Eliab, his eldest brother, heareth when he speaketh unto the men, and the anger of Eliab burneth against David, and he saith, `Why is this -- thou hast come down! and to whom hast thou left those few sheep in the wilderness? I have known thy pride, and the evil of thy heart -- for, to see the battle thou hast come down.`
  • ASV

    And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliabs anger was kindled against David, and he said, Why art thou come down? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thy heart; for thou art come down that thou mightest see the battle.
  • WEB

    Eliab his eldest brother heard when he spoke to the men; and Eliab's anger was kindled against David, and he said, Why are you come down? and with whom have you left those few sheep in the wilderness? I know your pride, and the naughtiness of your heart; for you have come down that you might see the battle.
  • NASB

    When Eliab, his oldest brother, heard him speaking with the men, he grew angry with David and said: "Why did you come down? With whom have you left those sheep in the desert meanwhile? I know your arrogance and your evil intent. You came down to enjoy the battle!"
  • ESV

    Now Eliab his eldest brother heard when he spoke to the men. And Eliab's anger was kindled against David, and he said, "Why have you come down? And with whom have you left those few sheep in the wilderness? I know your presumption and the evil of your heart, for you have come down to see the battle."
  • RV

    And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab-s anger was kindled against David, and he said, Why art thou come down? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thine heart; for thou art come down that thou mightest see the battle.
  • RSV

    Now Eliab his eldest brother heard when he spoke to the men; and Eliab's anger was kindled against David, and he said, "Why have you come down? And with whom have you left those few sheep in the wilderness? I know your presumption, and the evil of your heart; for you have come down to see the battle."
  • NKJV

    Now Eliab his oldest brother heard when he spoke to the men; and Eliab's anger was aroused against David, and he said, "Why did you come down here? And with whom have you left those few sheep in the wilderness? I know your pride and the insolence of your heart, for you have come down to see the battle."
  • MKJV

    And his oldest brother Eliab heard when he spoke to the men. And Eliab's anger was kindled against David. And he said, Why have you come down? And with whom have you left those few sheep in the wilderness? I know your pride and the naughtiness of your heart. For you have come down to see the battle.
  • AKJV

    And Eliab his oldest brother heard when he spoke to the men; and Eliab's anger was kindled against David, and he said, Why came you down here? and with whom have you left those few sheep in the wilderness? I know your pride, and the naughtiness of your heart; for you are come down that you might see the battle.
  • NRSV

    His eldest brother Eliab heard him talking to the men; and Eliab's anger was kindled against David. He said, "Why have you come down? With whom have you left those few sheep in the wilderness? I know your presumption and the evil of your heart; for you have come down just to see the battle."
  • NIV

    When Eliab, David's oldest brother, heard him speaking with the men, he burned with anger at him and asked, "Why have you come down here? And with whom did you leave those few sheep in the desert? I know how conceited you are and how wicked your heart is; you came down only to watch the battle."
  • NIRV

    David's oldest brother Eliab heard him speaking with the men. So he burned with anger at him. He asked him, "Why have you come down here? Who did you leave those few sheep in the desert with? I know how proud you are. I know how evil your heart is. The only reason you came down here was to watch the battle."
  • NLT

    But when David's oldest brother, Eliab, heard David talking to the men, he was angry. "What are you doing around here anyway?" he demanded. "What about those few sheep you're supposed to be taking care of? I know about your pride and deceit. You just want to see the battle!"
  • MSG

    Eliab, his older brother, heard David fraternizing with the men and lost his temper: "What are you doing here! Why aren't you minding your own business, tending that scrawny flock of sheep? I know what you're up to. You've come down here to see the sights, hoping for a ringside seat at a bloody battle!"
  • GNB

    Eliab, David's oldest brother, heard David talking to the men. He became angry with David and said, "What are you doing here? Who is taking care of those sheep of yours out there in the wilderness? You smart aleck, you! You just came to watch the fighting!"
  • NET

    When David's oldest brother Eliab heard him speaking to the men, he became angry with David and said, "Why have you come down here? To whom did you entrust those few sheep in the desert? I am familiar with your pride and deceit! You have come down here to watch the battle!"
  • ERVEN

    David's oldest brother Eliab heard David talking with the soldiers and became angry. Eliab asked David, "Why did you come here? Who did you leave those few sheep with in the desert? I know why you came down here. You didn't want to do what you were told to do. You just wanted to come down here to watch the battle."
மொத்தம் 58 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 28 / 58
×

Alert

×

Tamil Letters Keypad References