IRVTA
3. இதோ, நான் இருக்கிறேன்; யெகோவாவுக்கு முன்பாகவும் அவர் அபிஷேகம்செய்து வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயம்செய்தேன்? யாருக்கு தீங்கு செய்தேன்? யார் கையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குருடனாக இருந்தேன்? சொல்லுங்கள்; அப்படி இருக்குமானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
TOV
3. இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
ERVTA
3. நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதைக் கர்த்தரிடமும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனிடமும் சொல்லவேண்டும். நான் ஏதாவது உங்கள் பசுவையோ, கழுதையையோ திருடியிருக்கிறேனா? யாரையாவது புண்படுத்தியோ, ஏமாற்றியோ இருக்கிறேனா? நான் பணத்தையோ பாதரட்சையை லஞ்சமாக பெற்றிருக்கிறேனா? அப்படி எதாவது செய்திருந்தால் நான் அதை சரி செய்துக் கொள்வேன்” என்றான்.
ECTA
3. இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். ஆண்டவர் முன்பும் அவர் திருப்பொழிவு செய்தவர் முன்பும் என்மீது குற்றம் சாட்ட முடியுமா? யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டேனா? யாருடைய கழுதையாவது நான் எடுத்துக் கொண்டேனா? யாரையாவது நான் ஏமாற்றினேனா? யாரையாவது நான் ஒடுக்கினேனா? யாரிடமிருந்தாவது கைப்பூட்டுப் பெற்று நான் அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா? சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்."
RCTA
3. நான் எவனுடைய மாட்டையாவது கழுதையையாவது கவர்ந்து கொண்டதுண்டா? எவனுக்காவது இடுக்கண் விளைவித்ததுண்டா? எவனைப்பற்றியாவது அவதூறு சொன்னதுண்டா? எவன் கையிலாவது பரிசில் பெற்றதுண்டா என்பதைக் குறித்து நீங்கள் ஆண்டவருக்கு முன்பாகவும், அவரால் அபிஷுகம் செய்யப்பட்டவருக்கு முன்பாகவும் என்னைப்பற்றிச் சொல்லுங்கள். அப்படி எதுவும் உண்டானால் அதை நான் வெறுத்து இன்றே உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்" என்றார்.
OCVTA
3. இதோ நான் உங்கள்முன் நிற்கிறேன். யெகோவாவுக்கு முன்பாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு முன்பாகவும் எனக்கெதிராகச் சாட்சி சொல்லுங்கள். நான் யாருடைய மாட்டை எடுத்திருக்கிறேன்? யாருடைய கழுதையை எடுத்திருக்கிறேன்? யாரை நான் ஏமாற்றியிருக்கிறேன்? யாரை நான் ஒடுக்கியிருக்கிறேன்? யாரிடமாவது இலஞ்சம் வாங்கி, பிழையைக் கண்டும் காணாததுபோல நான் இருந்ததுண்டா? இவற்றில் எதையாவது நான் செய்திருந்தால் அதைச் சரிசெய்துகொள்வேன்” என்றான்.
KJV
3. Behold, here I [am:] witness against me before the LORD, and before his anointed: whose ox have I taken? or whose ass have I taken? or whom have I defrauded? whom have I oppressed? or of whose hand have I received [any] bribe to blind mine eyes therewith? and I will restore it you.
AMP
3. Here I am; testify against me before the Lord and Saul His anointed. Whose ox or donkey have I taken? Or whom have I defrauded or oppressed? Or from whose hand have I received any bribe to blind my eyes? Tell me and I will restore it to you.
KJVP
3. Behold H2009 , here I [ am ] : witness H6030 against me before H5048 the LORD H3068 EDS , and before H5048 his anointed H4899 : whose H4310 IPRO ox H7794 CMS have I taken H3947 ? or whose H4310 IPRO ass H2543 have I taken H3947 ? or whom H4310 IPRO have I defrauded H6231 ? whom H4310 IPRO have I oppressed H7533 ? or of whose hand H3027 WM-GFS have I received H3947 [ any ] bribe H3724 to blind H5956 mine eyes H5869 CMD-1MS therewith ? and I will restore H7725 it you .
YLT
3. `Lo, here [am] I; testify against me, over-against Jehovah, and over-against His anointed; whose ox have I taken, and whose ass have I taken, and whom have I oppressed; whom have I bruised, and of whose hand have I taken a ransom, and hide mine eyes with it? -- and I restore to you.`
ASV
3. Here I am: witness against me before Jehovah, and before his anointed: whose ox have I taken? or whose ass have I taken? or whom have I defrauded? whom have I oppressed? or of whose hand have I taken a ransom to blind mine eyes therewith? and I will restore it you.
WEB
3. Here I am: witness against me before Yahweh, and before his anointed: whose ox have I taken? or whose donkey have I taken? or whom have I defrauded? whom have I oppressed? or of whose hand have I taken a ransom to blind my eyes therewith? and I will restore it you.
NASB
3. Here I stand! Answer me in the presence of the LORD and of his anointed. Whose ox have I taken? Whose ass have I taken? Whom have I cheated? Whom have I oppressed? From whom have I accepted a bribe and overlooked his guilt? I will make restitution to you."
ESV
3. Here I am; testify against me before the LORD and before his anointed. Whose ox have I taken? Or whose donkey have I taken? Or whom have I defrauded? Whom have I oppressed? Or from whose hand have I taken a bribe to blind my eyes with it? Testify against me and I will restore it to you."
RV
3. Here I am: witness against me before the LORD, and before his anointed: whose ox have I taken? or whose ass have I taken? or whom have I defrauded? whom have I oppressed? or of whose hand have I taken a ransom to blind mine eyes therewith? and I will restore it you.
RSV
3. Here I am; testify against me before the LORD and before his anointed. Whose ox have I taken? Or whose ass have I taken? Or whom have I defrauded? Whom have I oppressed? Or from whose hand have I taken a bribe to blind my eyes with it? Testify against me and I will restore it to you."
NKJV
3. "Here I am. Witness against me before the LORD and before His anointed: Whose ox have I taken, or whose donkey have I taken, or whom have I cheated? Whom have I oppressed, or from whose hand have I received [any] bribe with which to blind my eyes? I will restore [it] to you."
MKJV
3. Behold, here I am. Witness against me before Jehovah and before His anointed. Whose ox have I taken? Or whose ass have I taken? Or whom have I defrauded? Whom have I oppressed? Or from whose hand have I received a bribe, to blind my eyes with it? And I will restore it to you.
AKJV
3. Behold, here I am: witness against me before the LORD, and before his anointed: whose ox have I taken? or whose ass have I taken? or whom have I defrauded? whom have I oppressed? or of whose hand have I received any bribe to blind my eyes therewith? and I will restore it you.
NRSV
3. Here I am; testify against me before the LORD and before his anointed. Whose ox have I taken? Or whose donkey have I taken? Or whom have I defrauded? Whom have I oppressed? Or from whose hand have I taken a bribe to blind my eyes with it? Testify against me and I will restore it to you."
NIV
3. Here I stand. Testify against me in the presence of the LORD and his anointed. Whose ox have I taken? Whose donkey have I taken? Whom have I cheated? Whom have I oppressed? From whose hand have I accepted a bribe to make me shut my eyes? If I have done any of these, I will make it right."
NIRV
3. "Here I stand. Bring charges against me if you can. The Lord is a witness. And so is his anointed king. Whose ox have I taken? Whose donkey have I taken? Have I cheated anyone? Have I beaten anyone down? Have I accepted money from anyone who wanted special favors? If I've done any of those things, I'll make it right."
NLT
3. Now testify against me in the presence of the LORD and before his anointed one. Whose ox or donkey have I stolen? Have I ever cheated any of you? Have I ever oppressed you? Have I ever taken a bribe and perverted justice? Tell me and I will make right whatever I have done wrong."
MSG
3. Look at me! Do you have any complaints to bring before GOD and his anointed? Have I ever stolen so much as an ox or a donkey? Have I ever taken advantage of you or exploited you? Have I ever taken a bribe or played fast and loose with the law? Bring your complaint and I'll make it right."
GNB
3. Here I am. If I have done anything wrong, accuse me now in the presence of the LORD and the king he has chosen. Have I taken anybody's cow or anybody's donkey? Have I cheated or oppressed anyone? Have I accepted a bribe from anyone? If I have done any of these things, I will pay back what I have taken."
NET
3. Here I am. Bring a charge against me before the LORD and before his chosen king. Whose ox have I taken? Whose donkey have I taken? Whom have I wronged? Whom have I oppressed? From whose hand have I taken a bribe so that I would overlook something? Tell me, and I will return it to you!"
ERVEN
3. Here I am. If I have done anything wrong, you must tell these things to the Lord and his chosen king. Did I steal anyone's cow or donkey? Did I hurt or cheat anyone? Did I ever take money, or even a pair of sandals, to do something wrong? If I did any of these things, I will make it right."