தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
1 கொரிந்தியர்
IRVTA
19. இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்.

TOV
19. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

ERVTA
19. இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம்.

ECTA
19. கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

RCTA
19. இம்மை வாழ்வுக்காக மட்டும் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தவர்களாயிருந்தால், எல்லாரையும் விட நாம் இரங்குவதற்குரியவர் ஆவோம்.

OCVTA
19. இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குள்ளானவர்கள் ஆவோம்.



KJV
19. If in this life only we have hope in Christ, we are of all men most miserable.

AMP
19. If we who are [abiding] in Christ have hope only in this life and that is all, then we are of all people most miserable and to be pitied.

KJVP
19. If G1487 COND in G1722 PREP this G3588 T-DSF life G2222 N-DSF only G3440 ADV we have G2070 V-PXI-1P hope G1679 V-RAP-NPM in G1722 PREP Christ G5547 N-DSM , we are G2070 V-PXI-1P of all G3956 A-GPM men G444 N-GPM most miserable G1652 A-NPM-C .

YLT
19. if in this life we have hope in Christ only, of all men we are most to be pitied.

ASV
19. If we have only hoped in Christ in this life, we are of all men most pitiable.

WEB
19. If we have only hoped in Christ in this life, we are of all men most pitiable.

NASB
19. If for this life only we have hoped in Christ, we are the most pitiable people of all.

ESV
19. If in this life only we have hoped in Christ, we are of all people most to be pitied.

RV
19. If in this life only we have hoped in Christ, we are of all men most pitiable.

RSV
19. If for this life only we have hoped in Christ, we are of all men most to be pitied.

NKJV
19. If in this life only we have hope in Christ, we are of all men the most pitiable.

MKJV
19. If in this life only we have hope in Christ, we are of all men most miserable.

AKJV
19. If in this life only we have hope in Christ, we are of all men most miserable.

NRSV
19. If for this life only we have hoped in Christ, we are of all people most to be pitied.

NIV
19. If only for this life we have hope in Christ, we are to be pitied more than all men.

NIRV
19. Do we have hope in Christ only for this life? Then people should pity us more than anyone else.

NLT
19. And if our hope in Christ is only for this life, we are more to be pitied than anyone in the world.

MSG
19. If all we get out of Christ is a little inspiration for a few short years, we're a pretty sorry lot.

GNB
19. If our hope in Christ is good for this life only and no more, then we deserve more pity than anyone else in all the world.

NET
19. For if only in this life we have hope in Christ, we should be pitied more than anyone.

ERVEN
19. If our hope in Christ is only for this life here on earth, then people should feel more sorry for us than for anyone else.



மொத்தம் 58 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 58
  • இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்.
  • TOV

    இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
  • ERVTA

    இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம்.
  • ECTA

    கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.
  • RCTA

    இம்மை வாழ்வுக்காக மட்டும் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தவர்களாயிருந்தால், எல்லாரையும் விட நாம் இரங்குவதற்குரியவர் ஆவோம்.
  • OCVTA

    இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குள்ளானவர்கள் ஆவோம்.
  • KJV

    If in this life only we have hope in Christ, we are of all men most miserable.
  • AMP

    If we who are abiding in Christ have hope only in this life and that is all, then we are of all people most miserable and to be pitied.
  • KJVP

    If G1487 COND in G1722 PREP this G3588 T-DSF life G2222 N-DSF only G3440 ADV we have G2070 V-PXI-1P hope G1679 V-RAP-NPM in G1722 PREP Christ G5547 N-DSM , we are G2070 V-PXI-1P of all G3956 A-GPM men G444 N-GPM most miserable G1652 A-NPM-C .
  • YLT

    if in this life we have hope in Christ only, of all men we are most to be pitied.
  • ASV

    If we have only hoped in Christ in this life, we are of all men most pitiable.
  • WEB

    If we have only hoped in Christ in this life, we are of all men most pitiable.
  • NASB

    If for this life only we have hoped in Christ, we are the most pitiable people of all.
  • ESV

    If in this life only we have hoped in Christ, we are of all people most to be pitied.
  • RV

    If in this life only we have hoped in Christ, we are of all men most pitiable.
  • RSV

    If for this life only we have hoped in Christ, we are of all men most to be pitied.
  • NKJV

    If in this life only we have hope in Christ, we are of all men the most pitiable.
  • MKJV

    If in this life only we have hope in Christ, we are of all men most miserable.
  • AKJV

    If in this life only we have hope in Christ, we are of all men most miserable.
  • NRSV

    If for this life only we have hoped in Christ, we are of all people most to be pitied.
  • NIV

    If only for this life we have hope in Christ, we are to be pitied more than all men.
  • NIRV

    Do we have hope in Christ only for this life? Then people should pity us more than anyone else.
  • NLT

    And if our hope in Christ is only for this life, we are more to be pitied than anyone in the world.
  • MSG

    If all we get out of Christ is a little inspiration for a few short years, we're a pretty sorry lot.
  • GNB

    If our hope in Christ is good for this life only and no more, then we deserve more pity than anyone else in all the world.
  • NET

    For if only in this life we have hope in Christ, we should be pitied more than anyone.
  • ERVEN

    If our hope in Christ is only for this life here on earth, then people should feel more sorry for us than for anyone else.
மொத்தம் 58 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 58
×

Alert

×

Tamil Letters Keypad References