தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
1 நாளாகமம்
IRVTA
1. {ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்} [PS] கோத்திரங்களின் தலைவர்களும், ராஜாவுக்கு பணிவிடை செய்கிற வகுப்புகளின் தலைவர்களும், ஆயிரம்பேர்களுக்கு தலைவர்களும், நூறுபேர்களுக்கு தலைவர்களும், ராஜாவுக்கும் ராஜாவின் மகன்களுக்கும் உண்டான எல்லா சொத்தையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவர்களுமாகிய இஸ்ரவேலின் எல்லா பிரபுக்களையும், முதன்மையானவர்களையும், பெலசாலிகளையும், எல்லா பெலசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

TOV
1. கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

ERVTA
1. இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், அரசனது படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். அரசனுக்கும் அவனது மகன்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான்.

ECTA
1. பின்பு தாவீது, குலத்தலைவர்கள், அரசருக்குப் பணியாற்றிவந்த பிரிவுகளின் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், அரசருக்கும் அவர் புதல்வருக்கும் உடைமையான அனைத்துச் சொத்துக்கள் மற்றும் மந்தைகளைக் கண்காணித்து வந்த தலைவர்கள் ஆகிய இஸ்ரயேலின் அனைத்துத் தலைவர்களையும், மற்றும் அரண்மனை அலுவலர்கள், போர்வீரர்கள், வலிமைமிகு எல்லா வீரர்கள் ஆகியோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தார்.

RCTA
1. தாவீது இஸ்ராயேலின் தலைவர்களையும் குலத்தலைவர்களையும் அரசருக்கு ஏவல் புரிந்து வந்த பிரிவுகளின் தலைவர்களையும், ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களையும், அரசரின் உடைமைகளைக் கண்காணித்து வந்தவர்களையும், தம் புதல்வர்களையும், அண்ணகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும், ஆற்றல் மிக்க வீரர்கள் அனைவரையும் யெருசலேமில் கூடிவரக் கட்டளையிட்டார்.

OCVTA
1. தாவீது இஸ்ரயேலின் அதிகாரிகள் எல்லோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தான். கோத்திரங்களின்மேல் அதிகாரிகளாய் இருந்தவர்களையும், அரச இராணுவப் பிரிவுகளின் தளபதிகளையும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளையும் கூடிவரச் செய்தான். அத்துடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், அரசனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் உண்டான உடைமைகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்கும் பொறுப்பதிகாரிகளையும், அரண்மனைக்குப் பொறுப்பதிகாரிகளையும் வலிமைமிக்க மனிதர்களையும், தைரியமான வீரர்களையும் கூடிவரச் செய்தான்.



KJV
1. And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that ministered to the king by course, and the captains over the thousands, and captains over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the officers, and with the mighty men, and with all the valiant men, unto Jerusalem.

AMP
1. DAVID ASSEMBLED at Jerusalem all the leaders of Israel and of the tribes, the officers of the divisions that served the king in courses, and those over thousands and hundreds, and the stewards over all the property and livestock of the king and his sons, with the palace officers, the mighty men, and all the mighty warriors.

KJVP
1. And David H1732 assembled H6950 all H3605 NMS the princes H8269 CMP of Israel H3478 , the princes H8269 CMP of the tribes H7626 , and the captains H8269 of the companies H4256 that ministered H8334 to the king H4428 D-NMS by course , and the captains H8269 over the thousands H505 , and captains H8269 over the hundreds H3967 , and the stewards H8269 over all H3605 NMS the substance H7399 and possession H4735 of the king H4428 , and of his sons H1121 , with H5973 PREP the officers H5631 , and with the mighty men H1368 AMS , and with all H3605 NMS the valiant H2428 men H1368 AMS , unto H413 PREP Jerusalem H3389 .

YLT
1. And David assembleth all the heads of Israel, heads of the tribes, and heads of the courses who are serving the king, and heads of the thousands, and heads of the hundreds, and heads of all the substance and possessions of the king, and of his sons, with the officers and the mighty ones, even to every mighty one of valour -- unto Jerusalem.

ASV
1. And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that served the king by course, and the captains of thousands, and the captains of hundreds, and the rulers over all the substance and possessions of the king and of his sons, with the officers, and the mighty men, even all the mighty men of valor, unto Jerusalem.

WEB
1. David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies who served the king by division, and the captains of thousands, and the captains of hundreds, and the rulers over all the substance and possessions of the king and of his sons, with the officers, and the mighty men, even all the mighty men of valor, to Jerusalem.

NASB
1. David assembled at Jerusalem all the leaders of Israel, the heads of the tribes, the commanders of the divisions who were in the service of the king, the commanders of thousands and of hundreds, the overseers of all the king's estates and possessions, and his sons, together with the courtiers, the warriors, and every important man.

ESV
1. David assembled at Jerusalem all the officials of Israel, the officials of the tribes, the officers of the divisions that served the king, the commanders of thousands, the commanders of hundreds, the stewards of all the property and livestock of the king and his sons, together with the palace officials, the mighty men and all the seasoned warriors.

RV
1. And David assembled all the prices of Israel, the princes of the tribes, and the captains of the companies that served the king by course, and the captains of thousands, and the captains of hundreds, and the rulers over all the substance and possessions of the king and of his sons, with the officers, and the mighty men, even all the mighty men of valour, unto Jerusalem.

RSV
1. David assembled at Jerusalem all the officials of Israel, the officials of the tribes, the officers of the divisions that served the king, the commanders of thousands, the commanders of hundreds, the stewards of all the property and cattle of the king and his sons, together with the palace officials, the mighty men, and all the seasoned warriors.

NKJV
1. Now David assembled at Jerusalem all the leaders of Israel: the officers of the tribes and the captains of the divisions who served the king, the captains over thousands and captains over hundreds, and the stewards over all the substance and possessions of the king and of his sons, with the officials, the valiant men, and all the mighty men of valor.

MKJV
1. And David gathered to Jerusalem all the rulers of Israel, the rulers of the tribes, and the commanders of the divisions that ministered to the king by division, and the commanders over the thousands, and commanders over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the eunuchs and the mighty ones, even to every mighty one of valor.

AKJV
1. And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that ministered to the king by course, and the captains over the thousands, and captains over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the officers, and with the mighty men, and with all the valiant men, to Jerusalem.

NRSV
1. David assembled at Jerusalem all the officials of Israel, the officials of the tribes, the officers of the divisions that served the king, the commanders of the thousands, the commanders of the hundreds, the stewards of all the property and cattle of the king and his sons, together with the palace officials, the mighty warriors, and all the warriors.

NIV
1. David summoned all the officials of Israel to assemble at Jerusalem: the officers over the tribes, the commanders of the divisions in the service of the king, the commanders of thousands and commanders of hundreds, and the officials in charge of all the property and livestock belonging to the king and his sons, together with the palace officials, the mighty men and all the brave warriors.

NIRV
1. David asked all of the officials of Israel to come together at Jerusalem. He sent for the officers who were over the tribes. He sent for the commanders of the companies who served the king. He sent for the commanders of thousands of men and commanders of hundreds. He sent for the officials who were in charge of all of the royal property and livestock. They belonged to the king and his sons. He sent for the palace officials and the mighty men. He also sent for all of the brave fighting men.

NLT
1. David summoned all the officials of Israel to Jerusalem-- the leaders of the tribes, the commanders of the army divisions, the other generals and captains, the overseers of the royal property and livestock, the palace officials, the mighty men, and all the other brave warriors in the kingdom.

MSG
1. David called together all the leaders of Israel--tribal administrators, heads of various governmental operations, military commanders and captains, stewards in charge of the property and livestock belonging to the king and his sons--everyone who held responsible positions in the kingdom.

GNB
1. King David commanded all the officials of Israel to assemble in Jerusalem. So all the officials of the tribes, the officials who administered the work of the kingdom, the leaders of the clans, the supervisors of the property and livestock that belonged to the king and his sons---indeed all the palace officials, leading soldiers, and important men---gathered in Jerusalem.

NET
1. David assembled in Jerusalem all the officials of Israel, including the commanders of the tribes, the commanders of the army divisions that served the king, the commanders of units of a thousand and a hundred, the officials who were in charge of all the property and livestock of the king and his sons, the eunuchs, and the warriors, including the most skilled of them.

ERVEN
1. David gathered all the leaders of the Israelites and commanded them to come to Jerusalem. David called all the leaders of the tribes, the commanders of the army groups serving the king, the captains, the generals, the officials taking care of the property and animals that belonged to the king and his sons, the king's important officials, the powerful heroes, and all the brave soldiers.



மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 21
1 2 3 4 5 6 7 8 9
  • {ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்} PS கோத்திரங்களின் தலைவர்களும், ராஜாவுக்கு பணிவிடை செய்கிற வகுப்புகளின் தலைவர்களும், ஆயிரம்பேர்களுக்கு தலைவர்களும், நூறுபேர்களுக்கு தலைவர்களும், ராஜாவுக்கும் ராஜாவின் மகன்களுக்கும் உண்டான எல்லா சொத்தையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவர்களுமாகிய இஸ்ரவேலின் எல்லா பிரபுக்களையும், முதன்மையானவர்களையும், பெலசாலிகளையும், எல்லா பெலசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
  • TOV

    கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
  • ERVTA

    இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், அரசனது படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். அரசனுக்கும் அவனது மகன்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான்.
  • ECTA

    பின்பு தாவீது, குலத்தலைவர்கள், அரசருக்குப் பணியாற்றிவந்த பிரிவுகளின் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், அரசருக்கும் அவர் புதல்வருக்கும் உடைமையான அனைத்துச் சொத்துக்கள் மற்றும் மந்தைகளைக் கண்காணித்து வந்த தலைவர்கள் ஆகிய இஸ்ரயேலின் அனைத்துத் தலைவர்களையும், மற்றும் அரண்மனை அலுவலர்கள், போர்வீரர்கள், வலிமைமிகு எல்லா வீரர்கள் ஆகியோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தார்.
  • RCTA

    தாவீது இஸ்ராயேலின் தலைவர்களையும் குலத்தலைவர்களையும் அரசருக்கு ஏவல் புரிந்து வந்த பிரிவுகளின் தலைவர்களையும், ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களையும், அரசரின் உடைமைகளைக் கண்காணித்து வந்தவர்களையும், தம் புதல்வர்களையும், அண்ணகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும், ஆற்றல் மிக்க வீரர்கள் அனைவரையும் யெருசலேமில் கூடிவரக் கட்டளையிட்டார்.
  • OCVTA

    தாவீது இஸ்ரயேலின் அதிகாரிகள் எல்லோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தான். கோத்திரங்களின்மேல் அதிகாரிகளாய் இருந்தவர்களையும், அரச இராணுவப் பிரிவுகளின் தளபதிகளையும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளையும் கூடிவரச் செய்தான். அத்துடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், அரசனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் உண்டான உடைமைகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்கும் பொறுப்பதிகாரிகளையும், அரண்மனைக்குப் பொறுப்பதிகாரிகளையும் வலிமைமிக்க மனிதர்களையும், தைரியமான வீரர்களையும் கூடிவரச் செய்தான்.
  • KJV

    And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that ministered to the king by course, and the captains over the thousands, and captains over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the officers, and with the mighty men, and with all the valiant men, unto Jerusalem.
  • AMP

    DAVID ASSEMBLED at Jerusalem all the leaders of Israel and of the tribes, the officers of the divisions that served the king in courses, and those over thousands and hundreds, and the stewards over all the property and livestock of the king and his sons, with the palace officers, the mighty men, and all the mighty warriors.
  • KJVP

    And David H1732 assembled H6950 all H3605 NMS the princes H8269 CMP of Israel H3478 , the princes H8269 CMP of the tribes H7626 , and the captains H8269 of the companies H4256 that ministered H8334 to the king H4428 D-NMS by course , and the captains H8269 over the thousands H505 , and captains H8269 over the hundreds H3967 , and the stewards H8269 over all H3605 NMS the substance H7399 and possession H4735 of the king H4428 , and of his sons H1121 , with H5973 PREP the officers H5631 , and with the mighty men H1368 AMS , and with all H3605 NMS the valiant H2428 men H1368 AMS , unto H413 PREP Jerusalem H3389 .
  • YLT

    And David assembleth all the heads of Israel, heads of the tribes, and heads of the courses who are serving the king, and heads of the thousands, and heads of the hundreds, and heads of all the substance and possessions of the king, and of his sons, with the officers and the mighty ones, even to every mighty one of valour -- unto Jerusalem.
  • ASV

    And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that served the king by course, and the captains of thousands, and the captains of hundreds, and the rulers over all the substance and possessions of the king and of his sons, with the officers, and the mighty men, even all the mighty men of valor, unto Jerusalem.
  • WEB

    David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies who served the king by division, and the captains of thousands, and the captains of hundreds, and the rulers over all the substance and possessions of the king and of his sons, with the officers, and the mighty men, even all the mighty men of valor, to Jerusalem.
  • NASB

    David assembled at Jerusalem all the leaders of Israel, the heads of the tribes, the commanders of the divisions who were in the service of the king, the commanders of thousands and of hundreds, the overseers of all the king's estates and possessions, and his sons, together with the courtiers, the warriors, and every important man.
  • ESV

    David assembled at Jerusalem all the officials of Israel, the officials of the tribes, the officers of the divisions that served the king, the commanders of thousands, the commanders of hundreds, the stewards of all the property and livestock of the king and his sons, together with the palace officials, the mighty men and all the seasoned warriors.
  • RV

    And David assembled all the prices of Israel, the princes of the tribes, and the captains of the companies that served the king by course, and the captains of thousands, and the captains of hundreds, and the rulers over all the substance and possessions of the king and of his sons, with the officers, and the mighty men, even all the mighty men of valour, unto Jerusalem.
  • RSV

    David assembled at Jerusalem all the officials of Israel, the officials of the tribes, the officers of the divisions that served the king, the commanders of thousands, the commanders of hundreds, the stewards of all the property and cattle of the king and his sons, together with the palace officials, the mighty men, and all the seasoned warriors.
  • NKJV

    Now David assembled at Jerusalem all the leaders of Israel: the officers of the tribes and the captains of the divisions who served the king, the captains over thousands and captains over hundreds, and the stewards over all the substance and possessions of the king and of his sons, with the officials, the valiant men, and all the mighty men of valor.
  • MKJV

    And David gathered to Jerusalem all the rulers of Israel, the rulers of the tribes, and the commanders of the divisions that ministered to the king by division, and the commanders over the thousands, and commanders over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the eunuchs and the mighty ones, even to every mighty one of valor.
  • AKJV

    And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that ministered to the king by course, and the captains over the thousands, and captains over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the officers, and with the mighty men, and with all the valiant men, to Jerusalem.
  • NRSV

    David assembled at Jerusalem all the officials of Israel, the officials of the tribes, the officers of the divisions that served the king, the commanders of the thousands, the commanders of the hundreds, the stewards of all the property and cattle of the king and his sons, together with the palace officials, the mighty warriors, and all the warriors.
  • NIV

    David summoned all the officials of Israel to assemble at Jerusalem: the officers over the tribes, the commanders of the divisions in the service of the king, the commanders of thousands and commanders of hundreds, and the officials in charge of all the property and livestock belonging to the king and his sons, together with the palace officials, the mighty men and all the brave warriors.
  • NIRV

    David asked all of the officials of Israel to come together at Jerusalem. He sent for the officers who were over the tribes. He sent for the commanders of the companies who served the king. He sent for the commanders of thousands of men and commanders of hundreds. He sent for the officials who were in charge of all of the royal property and livestock. They belonged to the king and his sons. He sent for the palace officials and the mighty men. He also sent for all of the brave fighting men.
  • NLT

    David summoned all the officials of Israel to Jerusalem-- the leaders of the tribes, the commanders of the army divisions, the other generals and captains, the overseers of the royal property and livestock, the palace officials, the mighty men, and all the other brave warriors in the kingdom.
  • MSG

    David called together all the leaders of Israel--tribal administrators, heads of various governmental operations, military commanders and captains, stewards in charge of the property and livestock belonging to the king and his sons--everyone who held responsible positions in the kingdom.
  • GNB

    King David commanded all the officials of Israel to assemble in Jerusalem. So all the officials of the tribes, the officials who administered the work of the kingdom, the leaders of the clans, the supervisors of the property and livestock that belonged to the king and his sons---indeed all the palace officials, leading soldiers, and important men---gathered in Jerusalem.
  • NET

    David assembled in Jerusalem all the officials of Israel, including the commanders of the tribes, the commanders of the army divisions that served the king, the commanders of units of a thousand and a hundred, the officials who were in charge of all the property and livestock of the king and his sons, the eunuchs, and the warriors, including the most skilled of them.
  • ERVEN

    David gathered all the leaders of the Israelites and commanded them to come to Jerusalem. David called all the leaders of the tribes, the commanders of the army groups serving the king, the captains, the generals, the officials taking care of the property and animals that belonged to the king and his sons, the king's important officials, the powerful heroes, and all the brave soldiers.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 21
1 2 3 4 5 6 7 8 9
×

Alert

×

Tamil Letters Keypad References