தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
1 நாளாகமம்
IRVTA
32. சாலொமோன் எருசலேமிலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர்

TOV
32. சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.

ERVTA
32. இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் பாடி சேவை செய்தனர். இப்பரிசுத்தக் கூடாரம் ஆசரிப்புக் கூடாரமென்றும் அழைக்கப்பட்டது. எருசலேமில் சாலோமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டும்வரை இவர்கள் சேவை செய்தனர். இவர்களது வேலைக்கான சட்டங்களைப் பின்பற்றி சேவை செய்து வந்தனர்.

ECTA
32. எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள்.

RCTA
32. சாலமோன் யெருசலேமில் ஆண்டவரின் ஆலயத்தைக் கட்டி முடிக்கும் வரை இவர்கள் சாட்சியக் கூடார வாயிலில் பாடிப் பணிபுரிந்து வந்தனர். அப்பணியைத் தத்தம் பிரிவுப்படி செய்து வந்தனர்.

OCVTA
32. இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர்.



KJV
32. And they ministered before the dwelling place of the tabernacle of the congregation with singing, until Solomon had built the house of the LORD in Jerusalem: and [then] they waited on their office according to their order.

AMP
32. They ministered before the tabernacle of the Tent of Meeting with singing until Solomon had built the Lord's house in Jerusalem, performing their service in due order.

KJVP
32. And they ministered H8334 before H6440 the dwelling place H4908 of the tabernacle H168 of the congregation H4150 NMS with singing H7892 , until H5704 PREP Solomon H8010 MMS had built H1129 the house H1004 CMS of the LORD H3068 EDS in Jerusalem H3389 : and [ then ] they waited H5975 on H5921 PREP their office H5656 according to their order H4941 .

YLT
32. and they are ministering before the tabernacle of the tent of meeting, in song, till the building by Solomon of the house of Jehovah in Jerusalem; and they stand according to their ordinance over their service.

ASV
32. And they ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of Jehovah in Jerusalem: and they waited on their office according to their order.

WEB
32. They ministered with song before the tent of the tent of meeting, until Solomon had built the house of Yahweh in Jerusalem: and they waited on their office according to their order.

NASB
32. son of Mahli, son of Mushi, son of Merari, son of Levi.

ESV
32. They ministered with song before the tabernacle of the tent of meeting until Solomon built the house of the LORD in Jerusalem, and they performed their service according to their order.

RV
32. And they ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem: and they waited on their office according to their order.

RSV
32. They ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem; and they performed their service in due order.

NKJV
32. They were ministering with music before the dwelling place of the tabernacle of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem, and they served in their office according to their order.

MKJV
32. And they ministered before the dwelling-place of the tabernacle of the congregation with singing, until Solomon had built the house of Jehovah in Jerusalem. And they waited on their office according to their order.

AKJV
32. And they ministered before the dwelling place of the tabernacle of the congregation with singing, until Solomon had built the house of the LORD in Jerusalem: and then they waited on their office according to their order.

NRSV
32. They ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem; and they performed their service in due order.

NIV
32. They ministered with music before the tabernacle, the Tent of Meeting, until Solomon built the temple of the LORD in Jerusalem. They performed their duties according to the regulations laid down for them.

NIRV
32. The men used their music to serve in front of the holy tent, the Tent of Meeting. They served there until Solomon built the temple of the Lord in Jerusalem. They did their work based on the rules they had been given.

NLT
32. They ministered with music at the Tabernacle until Solomon built the Temple of the LORD in Jerusalem. They carried out their work, following all the regulations handed down to them.

MSG
32. They were the ministers of music in the place of worship, which was the Tent of Meeting until Solomon built The Temple of GOD in Jerusalem. As they carried out their work, they followed the instructions given to them.

GNB
32. They took regular turns of duty at the Tent of the LORD's presence during the time before King Solomon built the Temple.

NET
32. They performed music before the sanctuary of the meeting tent until Solomon built the LORD's temple in Jerusalem. They carried out their tasks according to regulations.

ERVEN
32. These men served by singing at the Holy Tent. The Holy Tent is also called the Meeting Tent. These men served until Solomon built the Lord's Temple in Jerusalem. They served by following the rules given to them for their work.



மொத்தம் 81 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 81
  • சாலொமோன் எருசலேமிலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர்
  • TOV

    சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.
  • ERVTA

    இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் பாடி சேவை செய்தனர். இப்பரிசுத்தக் கூடாரம் ஆசரிப்புக் கூடாரமென்றும் அழைக்கப்பட்டது. எருசலேமில் சாலோமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டும்வரை இவர்கள் சேவை செய்தனர். இவர்களது வேலைக்கான சட்டங்களைப் பின்பற்றி சேவை செய்து வந்தனர்.
  • ECTA

    எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள்.
  • RCTA

    சாலமோன் யெருசலேமில் ஆண்டவரின் ஆலயத்தைக் கட்டி முடிக்கும் வரை இவர்கள் சாட்சியக் கூடார வாயிலில் பாடிப் பணிபுரிந்து வந்தனர். அப்பணியைத் தத்தம் பிரிவுப்படி செய்து வந்தனர்.
  • OCVTA

    இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர்.
  • KJV

    And they ministered before the dwelling place of the tabernacle of the congregation with singing, until Solomon had built the house of the LORD in Jerusalem: and then they waited on their office according to their order.
  • AMP

    They ministered before the tabernacle of the Tent of Meeting with singing until Solomon had built the Lord's house in Jerusalem, performing their service in due order.
  • KJVP

    And they ministered H8334 before H6440 the dwelling place H4908 of the tabernacle H168 of the congregation H4150 NMS with singing H7892 , until H5704 PREP Solomon H8010 MMS had built H1129 the house H1004 CMS of the LORD H3068 EDS in Jerusalem H3389 : and then they waited H5975 on H5921 PREP their office H5656 according to their order H4941 .
  • YLT

    and they are ministering before the tabernacle of the tent of meeting, in song, till the building by Solomon of the house of Jehovah in Jerusalem; and they stand according to their ordinance over their service.
  • ASV

    And they ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of Jehovah in Jerusalem: and they waited on their office according to their order.
  • WEB

    They ministered with song before the tent of the tent of meeting, until Solomon had built the house of Yahweh in Jerusalem: and they waited on their office according to their order.
  • NASB

    son of Mahli, son of Mushi, son of Merari, son of Levi.
  • ESV

    They ministered with song before the tabernacle of the tent of meeting until Solomon built the house of the LORD in Jerusalem, and they performed their service according to their order.
  • RV

    And they ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem: and they waited on their office according to their order.
  • RSV

    They ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem; and they performed their service in due order.
  • NKJV

    They were ministering with music before the dwelling place of the tabernacle of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem, and they served in their office according to their order.
  • MKJV

    And they ministered before the dwelling-place of the tabernacle of the congregation with singing, until Solomon had built the house of Jehovah in Jerusalem. And they waited on their office according to their order.
  • AKJV

    And they ministered before the dwelling place of the tabernacle of the congregation with singing, until Solomon had built the house of the LORD in Jerusalem: and then they waited on their office according to their order.
  • NRSV

    They ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem; and they performed their service in due order.
  • NIV

    They ministered with music before the tabernacle, the Tent of Meeting, until Solomon built the temple of the LORD in Jerusalem. They performed their duties according to the regulations laid down for them.
  • NIRV

    The men used their music to serve in front of the holy tent, the Tent of Meeting. They served there until Solomon built the temple of the Lord in Jerusalem. They did their work based on the rules they had been given.
  • NLT

    They ministered with music at the Tabernacle until Solomon built the Temple of the LORD in Jerusalem. They carried out their work, following all the regulations handed down to them.
  • MSG

    They were the ministers of music in the place of worship, which was the Tent of Meeting until Solomon built The Temple of GOD in Jerusalem. As they carried out their work, they followed the instructions given to them.
  • GNB

    They took regular turns of duty at the Tent of the LORD's presence during the time before King Solomon built the Temple.
  • NET

    They performed music before the sanctuary of the meeting tent until Solomon built the LORD's temple in Jerusalem. They carried out their tasks according to regulations.
  • ERVEN

    These men served by singing at the Holy Tent. The Holy Tent is also called the Meeting Tent. These men served until Solomon built the Lord's Temple in Jerusalem. They served by following the rules given to them for their work.
மொத்தம் 81 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 81
×

Alert

×

Tamil Letters Keypad References