TOV
16. அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
ERVTA
16. தேவனை அறிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்களைப் பார்த்தால் அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளாதது தெரியும். அவர்கள் பயங்கரமானவர்கள். அவர்கள் அடக்கமில்லாதவர்கள், அவர்களால் நன்மை செய்ய இயலாது.
IRVTA
16. அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.
ECTA
16. கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் அறிக்கை இடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன. அவர்கள் அருவருக்கத் தக்கவர்கள்; கீழ்ப்படியாதவர்கள்; எந்த நற்செயலையும் செய்யத் தகுதியற்றவர்கள்.
RCTA
16. கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் வாயால் சொல்லுகின்றனர்; ஆனால், நடத்தையால் அவரை மறுக்கின்றனர்; அடங்காத இந்த மனிதர்கள் அருவருப்புக்குரியவர்கள்; எந்த நற்செயலுக்கும் தகுதியற்றவர்கள்.
OCVTA
16. அவர்கள் தாங்கள் இறைவனை அறிந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களினாலேயே, இறைவனை மறுதலிக்கிறார்கள். அவர்கள் அருவருப்புக்குரியவர்கள், கீழ்ப்படியாதவர்கள், நன்மையான எதையுமே செய்யத் தகுதியற்றவர்கள்.
KJV
16. They profess that they know God; but in works they deny [him,] being abominable, and disobedient, and unto every good work reprobate.
AMP
16. They profess to know God [to recognize, perceive, and be acquainted with Him], but deny and disown and renounce Him by what they do; they are detestable and loathsome, unbelieving and disobedient and disloyal and rebellious, and [they are] unfit and worthless for good work (deed or enterprise) of any kind.
KJVP
16. They profess G3670 V-PAI-3P that they know G1492 V-RAN God G2316 N-ASM ; but G1161 CONJ in works G2041 N-DPN they deny G720 V-PNI-3P [ him , ] being G5607 V-PXP-NPM abominable G947 A-NPM , and G2532 CONJ disobedient G545 A-NPM , and G2532 CONJ unto G4314 PREP every G3956 A-ASN good G18 A-ASN work G2041 N-ASN reprobate G96 A-NPM .
YLT
16. God they profess to know, and in the works they deny [Him], being abominable, and disobedient, and unto every good work disapproved.
ASV
16. They profess that they know God; but by their works they deny him, being abominable, and disobedient, and unto every good work reprobate.
WEB
16. They profess that they know God, but by their works they deny him, being abominable, disobedient, and unfit for any good work.
NASB
16. They claim to know God, but by their deeds they deny him. They are vile and disobedient and unqualified for any good deed.
ESV
16. They profess to know God, but they deny him by their works. They are detestable, disobedient, unfit for any good work.
RV
16. They profess that they know God; but by their works they deny him, being abominable, and disobedient, and unto every good work reprobate.
RSV
16. They profess to know God, but they deny him by their deeds; they are detestable, disobedient, unfit for any good deed.
NKJV
16. They profess to know God, but in works they deny Him, being abominable, disobedient, and disqualified for every good work.
MKJV
16. They profess that they know God, but in their works they deny Him, being abominable and disobedient and reprobate to every good work.
AKJV
16. They profess that they know God; but in works they deny him, being abominable, and disobedient, and to every good work reprobate.
NRSV
16. They profess to know God, but they deny him by their actions. They are detestable, disobedient, unfit for any good work.
NIV
16. They claim to know God, but by their actions they deny him. They are detestable, disobedient and unfit for doing anything good.
NIRV
16. They claim to know God. But their actions show they don't know him. They are hated by God. They refuse to obey him. They aren't fit to do anything good.
NLT
16. Such people claim they know God, but they deny him by the way they live. They are detestable and disobedient, worthless for doing anything good.
MSG
16. They say they know God, but their actions speak louder than their words. They're real creeps, disobedient good-for-nothings.
GNB
16. They claim that they know God, but their actions deny it. They are hateful and disobedient, not fit to do anything good.
NET
16. They profess to know God but with their deeds they deny him, since they are detestable, disobedient, and unfit for any good deed.
ERVEN
16. They say they know God, but the evil things they do show that they don't accept him. They are disgusting. They refuse to obey God and are not capable of doing anything good.