தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 சாமுவேல்
TOV
17. என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

ERVTA
17. ஆனால், சவுல் தாவீதைக் கொல்ல விரும்பி தந்திரமான ஒரு வழியை யோசித்தான். அவன், “என் மூத்த மகள் மேராப்பை உனக்கு மணமுடித்துத் தருவேன், பின் நீ வலிமை மிக்க வீரனாகலாம். என் மகன் போல இருக்கலாம்! பிறகு நீ போய் கர்த்தருடைய யுத்தங்களை நடத்தலாம்!” என்றான். மேலும் சவுல், “இவனை நான் கொல்லாமல், எனக்காக பெலிஸ்தியர்களால் கொல்லச்செய்வேன்” என்று எண்ணினான்.

IRVTA
17. என்னுடைய கை அல்ல, பெலிஸ்தர்களின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என்னுடைய மூத்த மகளாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல தைரியமுள்ளவனாக மாத்திரம் இருந்து, யெகோவாவுடைய யுத்தங்களை நடத்து என்றான்.

ECTA
17. பின்பு சவுல், "என்கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும்" என்று எண்ணி, தாவீதை நோக்கி, "இதோ என் மூத்த மகள் மோராபு! அவளை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரம்முள்ளவனாக செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல்" என்றார்.

RCTA
17. ஒருநாள் சவுல் தாவீதை நோக்கி, "இதோ என் மூத்த மகள் மேரோபை உனக்கு மண முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் மாவீரனாய் இருந்து ஆண்டவருடைய போர்களை நடத்து" என்றார். "என் கை அவன் மேல் படாமல், பிலிஸ்தியர் கையே அவன் மேல் விழட்டும்" என்று சவுல் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

OCVTA
17. சவுல் தாவீதிடம், “என் மூத்த மகள் மேராப் இருக்கிறாள். அவளை நான் உனக்குத் திருமணம் செய்துகொடுப்பேன். நீ எனக்குத் தைரியமாய் பணிசெய்து யெகோவாவின் யுத்தத்தை நடத்து” என்றான். “நான் அவனுக்கு எதிராகக் கையை உயர்த்தமாட்டேன். பெலிஸ்தியரே அதைச் செய்யட்டும்” எனச் சவுல் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.



KJV
17. And Saul said to David, Behold my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me, and fight the LORD’S battles. For Saul said, Let not mine hand be upon him, but let the hand of the Philistines be upon him.

AMP
17. Saul said to David, My elder daughter Merab I will give you as wife; only serve me courageously and fight the Lord's battles. For Saul thought, Let not my hand, but the Philistines' hand, be upon him.

KJVP
17. And Saul H7586 said H559 W-VQY3MS to H413 PREP David H1732 MMS , Behold H2009 IJEC my elder H1419 D-AFS daughter H1323 Merab H4764 , her will I give H5414 thee to wife H802 L-NFS : only H389 ADV be H1961 thou valiant H1121 for me , and fight H3898 the LORD H3068 EDS \'s battles H4421 . For Saul H7586 said H559 W-VQY3MS , Let not H408 NPAR mine hand H3027 CFS-1MS be H1961 VQI3FS upon him , but let the hand H3027 CFS of the Philistines H6430 be H1961 W-VQI3FS upon him .

YLT
17. And Saul saith unto David, `Lo, my elder daughter Merab -- her I give to thee for a wife; only, be to me for a son of valour, and fight the battles of Jehovah;` and Saul said, `Let not my hand be on him, but let the hand of the Philistines be upon him.`

ASV
17. And Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me, and fight Jehovahs battles. For Saul said, Let not my hand be upon him, but let the hand of the Philistines be upon him.

WEB
17. Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give you as wife: only be valiant for me, and fight Yahweh's battles. For Saul said, Don't let my hand be on him, but let the hand of the Philistines be on him.

NASB
17. (Saul said to David, "There is my older daughter, Merob, whom I will give you in marriage if you become my champion and fight the battles of the LORD." Saul had in mind, "I shall not touch him; let the Philistines strike him."

ESV
17. Then Saul said to David, "Here is my elder daughter Merab. I will give her to you for a wife. Only be valiant for me and fight the LORD's battles." For Saul thought, "Let not my hand be against him, but let the hand of the Philistines be against him."

RV
17. And Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me. and fight the LORD-S battles. For Saul said, Let not mine hand be upon him, but let the hand of the Philistines be upon him.

RSV
17. Then Saul said to David, "Here is my elder daughter Merab; I will give her to you for a wife; only be valiant for me and fight the LORDS battles." For Saul thought, "Let not my hand be upon him, but let the hand of the Philistines be upon him."

NKJV
17. Then Saul said to David, "Here is my older daughter Merab; I will give her to you as a wife. Only be valiant for me, and fight the LORD's battles." For Saul thought, "Let my hand not be against him, but let the hand of the Philistines be against him."

MKJV
17. And Saul said to David, Behold I will give you my older daughter Merab for a wife. Only you be a brave son for me and fight Jehovah's battles. For Saul said, Let not my hand be on him, but let the hand of the Philistines be on him.

AKJV
17. And Saul said to David, Behold my elder daughter Merab, her will I give you to wife: only be you valiant for me, and fight the LORD's battles. For Saul said, Let not my hand be on him, but let the hand of the Philistines be on him.

NRSV
17. Then Saul said to David, "Here is my elder daughter Merab; I will give her to you as a wife; only be valiant for me and fight the LORD's battles." For Saul thought, "I will not raise a hand against him; let the Philistines deal with him."

NIV
17. Saul said to David, "Here is my older daughter Merab. I will give her to you in marriage; only serve me bravely and fight the battles of the LORD." For Saul said to himself, "I will not raise a hand against him. Let the Philistines do that!"

NIRV
17. Saul said to David, "Here is my older daughter Merab. I'll give her to you to be your wife. Just serve me bravely and fight the Lord's battles." Saul said to himself, "I won't have to lift my hand to strike him down. The Philistines will do that!"

NLT
17. One day Saul said to David, "I am ready to give you my older daughter, Merab, as your wife. But first you must prove yourself to be a real warrior by fighting the LORD's battles." For Saul thought, "I'll send him out against the Philistines and let them kill him rather than doing it myself."

MSG
17. One day Saul said to David, "Here is Merab, my eldest daughter. I want to give her to you as your wife. Be brave and bold for my sake. Fight GOD's battles!" But all the time Saul was thinking, "The Philistines will kill him for me. I won't have to lift a hand against him."

GNB
17. Then Saul said to David, "Here is my older daughter Merab. I will give her to you as your wife on condition that you serve me as a brave and loyal soldier, and fight the LORD's battles." (Saul was thinking that in this way the Philistines would kill David, and he would not have to do it himself.)

NET
17. Then Saul said to David, "Here's my oldest daughter, Merab. I want to give her to you in marriage. Only be a brave warrior for me and fight the battles of the LORD." For Saul thought, "There's no need for me to raise my hand against him. Let it be the hand of the Philistines!"

ERVEN
17. One day, Saul said to David, "Here is my oldest daughter, Merab. I will let you marry her. Then you will be like a son to me and you will be a real soldier. Then you will go and fight the Lord's battles." Saul was really thinking, "Now I won't have to kill David. I will let the Philistines kill him for me."



மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 30
  • என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.
  • ERVTA

    ஆனால், சவுல் தாவீதைக் கொல்ல விரும்பி தந்திரமான ஒரு வழியை யோசித்தான். அவன், “என் மூத்த மகள் மேராப்பை உனக்கு மணமுடித்துத் தருவேன், பின் நீ வலிமை மிக்க வீரனாகலாம். என் மகன் போல இருக்கலாம்! பிறகு நீ போய் கர்த்தருடைய யுத்தங்களை நடத்தலாம்!” என்றான். மேலும் சவுல், “இவனை நான் கொல்லாமல், எனக்காக பெலிஸ்தியர்களால் கொல்லச்செய்வேன்” என்று எண்ணினான்.
  • IRVTA

    என்னுடைய கை அல்ல, பெலிஸ்தர்களின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என்னுடைய மூத்த மகளாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல தைரியமுள்ளவனாக மாத்திரம் இருந்து, யெகோவாவுடைய யுத்தங்களை நடத்து என்றான்.
  • ECTA

    பின்பு சவுல், "என்கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும்" என்று எண்ணி, தாவீதை நோக்கி, "இதோ என் மூத்த மகள் மோராபு! அவளை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரம்முள்ளவனாக செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல்" என்றார்.
  • RCTA

    ஒருநாள் சவுல் தாவீதை நோக்கி, "இதோ என் மூத்த மகள் மேரோபை உனக்கு மண முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் மாவீரனாய் இருந்து ஆண்டவருடைய போர்களை நடத்து" என்றார். "என் கை அவன் மேல் படாமல், பிலிஸ்தியர் கையே அவன் மேல் விழட்டும்" என்று சவுல் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
  • OCVTA

    சவுல் தாவீதிடம், “என் மூத்த மகள் மேராப் இருக்கிறாள். அவளை நான் உனக்குத் திருமணம் செய்துகொடுப்பேன். நீ எனக்குத் தைரியமாய் பணிசெய்து யெகோவாவின் யுத்தத்தை நடத்து” என்றான். “நான் அவனுக்கு எதிராகக் கையை உயர்த்தமாட்டேன். பெலிஸ்தியரே அதைச் செய்யட்டும்” எனச் சவுல் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
  • KJV

    And Saul said to David, Behold my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me, and fight the LORD’S battles. For Saul said, Let not mine hand be upon him, but let the hand of the Philistines be upon him.
  • AMP

    Saul said to David, My elder daughter Merab I will give you as wife; only serve me courageously and fight the Lord's battles. For Saul thought, Let not my hand, but the Philistines' hand, be upon him.
  • KJVP

    And Saul H7586 said H559 W-VQY3MS to H413 PREP David H1732 MMS , Behold H2009 IJEC my elder H1419 D-AFS daughter H1323 Merab H4764 , her will I give H5414 thee to wife H802 L-NFS : only H389 ADV be H1961 thou valiant H1121 for me , and fight H3898 the LORD H3068 EDS \'s battles H4421 . For Saul H7586 said H559 W-VQY3MS , Let not H408 NPAR mine hand H3027 CFS-1MS be H1961 VQI3FS upon him , but let the hand H3027 CFS of the Philistines H6430 be H1961 W-VQI3FS upon him .
  • YLT

    And Saul saith unto David, `Lo, my elder daughter Merab -- her I give to thee for a wife; only, be to me for a son of valour, and fight the battles of Jehovah;` and Saul said, `Let not my hand be on him, but let the hand of the Philistines be upon him.`
  • ASV

    And Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me, and fight Jehovahs battles. For Saul said, Let not my hand be upon him, but let the hand of the Philistines be upon him.
  • WEB

    Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give you as wife: only be valiant for me, and fight Yahweh's battles. For Saul said, Don't let my hand be on him, but let the hand of the Philistines be on him.
  • NASB

    (Saul said to David, "There is my older daughter, Merob, whom I will give you in marriage if you become my champion and fight the battles of the LORD." Saul had in mind, "I shall not touch him; let the Philistines strike him."
  • ESV

    Then Saul said to David, "Here is my elder daughter Merab. I will give her to you for a wife. Only be valiant for me and fight the LORD's battles." For Saul thought, "Let not my hand be against him, but let the hand of the Philistines be against him."
  • RV

    And Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me. and fight the LORD-S battles. For Saul said, Let not mine hand be upon him, but let the hand of the Philistines be upon him.
  • RSV

    Then Saul said to David, "Here is my elder daughter Merab; I will give her to you for a wife; only be valiant for me and fight the LORDS battles." For Saul thought, "Let not my hand be upon him, but let the hand of the Philistines be upon him."
  • NKJV

    Then Saul said to David, "Here is my older daughter Merab; I will give her to you as a wife. Only be valiant for me, and fight the LORD's battles." For Saul thought, "Let my hand not be against him, but let the hand of the Philistines be against him."
  • MKJV

    And Saul said to David, Behold I will give you my older daughter Merab for a wife. Only you be a brave son for me and fight Jehovah's battles. For Saul said, Let not my hand be on him, but let the hand of the Philistines be on him.
  • AKJV

    And Saul said to David, Behold my elder daughter Merab, her will I give you to wife: only be you valiant for me, and fight the LORD's battles. For Saul said, Let not my hand be on him, but let the hand of the Philistines be on him.
  • NRSV

    Then Saul said to David, "Here is my elder daughter Merab; I will give her to you as a wife; only be valiant for me and fight the LORD's battles." For Saul thought, "I will not raise a hand against him; let the Philistines deal with him."
  • NIV

    Saul said to David, "Here is my older daughter Merab. I will give her to you in marriage; only serve me bravely and fight the battles of the LORD." For Saul said to himself, "I will not raise a hand against him. Let the Philistines do that!"
  • NIRV

    Saul said to David, "Here is my older daughter Merab. I'll give her to you to be your wife. Just serve me bravely and fight the Lord's battles." Saul said to himself, "I won't have to lift my hand to strike him down. The Philistines will do that!"
  • NLT

    One day Saul said to David, "I am ready to give you my older daughter, Merab, as your wife. But first you must prove yourself to be a real warrior by fighting the LORD's battles." For Saul thought, "I'll send him out against the Philistines and let them kill him rather than doing it myself."
  • MSG

    One day Saul said to David, "Here is Merab, my eldest daughter. I want to give her to you as your wife. Be brave and bold for my sake. Fight GOD's battles!" But all the time Saul was thinking, "The Philistines will kill him for me. I won't have to lift a hand against him."
  • GNB

    Then Saul said to David, "Here is my older daughter Merab. I will give her to you as your wife on condition that you serve me as a brave and loyal soldier, and fight the LORD's battles." (Saul was thinking that in this way the Philistines would kill David, and he would not have to do it himself.)
  • NET

    Then Saul said to David, "Here's my oldest daughter, Merab. I want to give her to you in marriage. Only be a brave warrior for me and fight the battles of the LORD." For Saul thought, "There's no need for me to raise my hand against him. Let it be the hand of the Philistines!"
  • ERVEN

    One day, Saul said to David, "Here is my oldest daughter, Merab. I will let you marry her. Then you will be like a son to me and you will be a real soldier. Then you will go and fight the Lord's battles." Saul was really thinking, "Now I won't have to kill David. I will let the Philistines kill him for me."
மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 30
×

Alert

×

Tamil Letters Keypad References