தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ரோமர்
TOV
16. தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்.

ERVTA
16. என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர்.

IRVTA
16. தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன்.

ECTA
16. அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணிசெய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.

RCTA
16. அந்த அருள் தான் என்னைப் புறவினத்தாருக்காகக் கிறிஸ்து இயேசுவின் திருத்தொண்டனாக்கிற்று. புறவினத்தார் பரிசுத்த ஆவியால் அர்ச்சிக்கப் பட்டதும், இறைவனுக்கு உகந்ததுமான காணிக்கை ஆகும்படி கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே நான் செய்யும் திருத்தொண்டு; அதுவே என் குருத்துவப்பணி.

OCVTA
16. யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணும் ஆசாரிய ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கிறேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் பண்ணப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன்.



KJV
16. That I should be the minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be acceptable, being sanctified by the Holy Ghost.

AMP
16. In making me a minister of Christ Jesus to the Gentiles. I act in the priestly service of the Gospel (the good news) of God, in order that the sacrificial offering of the Gentiles may be acceptable [to God], consecrated and made holy by the Holy Spirit.

KJVP
16. That G3588 T-ASN I G3588 T-ASN should G3165 P-1AS be G1511 V-PXN the minister G3011 N-ASM of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM to G1519 PREP the G3588 T-APN Gentiles G1484 N-APN , ministering G2418 V-PAP-ASM the G3588 T-ASN gospel G2098 N-ASN of God G2316 N-GSM , that G2443 CONJ the G3588 T-NSF offering up G4376 N-NSF of G3588 T-GPN the G3588 T-GPN Gentiles G1484 N-GPN might be G1096 V-2ADS-3S acceptable G2144 A-NSF , being sanctified G37 V-RPP-NSF by G1722 PREP the Holy G40 A-DSN Ghost G4151 N-DSN .

YLT
16. for my being a servant of Jesus Christ to the nations, acting as priest in the good news of God, that the offering up of the nations may become acceptable, sanctified by the Holy Spirit.

ASV
16. that I should be a minister of Christ Jesus unto the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be made acceptable, being sanctified by the Holy Spirit.

WEB
16. that I should be a servant of Christ Jesus to the Gentiles, ministering as a priest the gospel of God, that the offering up of the Gentiles might be made acceptable, sanctified by the Holy Spirit.

NASB
16. to be a minister of Christ Jesus to the Gentiles in performing the priestly service of the gospel of God, so that the offering up of the Gentiles may be acceptable, sanctified by the holy Spirit.

ESV
16. to be a minister of Christ Jesus to the Gentiles in the priestly service of the gospel of God, so that the offering of the Gentiles may be acceptable, sanctified by the Holy Spirit.

RV
16. that I should be a minister of Christ Jesus unto the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be made acceptable, being sanctified by the Holy Ghost.

RSV
16. to be a minister of Christ Jesus to the Gentiles in the priestly service of the gospel of God, so that the offering of the Gentiles may be acceptable, sanctified by the Holy Spirit.

NKJV
16. that I might be a minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering of the Gentiles might be acceptable, sanctified by the Holy Spirit.

MKJV
16. that I should be the minister of Jesus Christ to the nations, ministering the gospel of God, so that the offering up of the nations might be acceptable, being sanctified by the Holy Spirit.

AKJV
16. That I should be the minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be acceptable, being sanctified by the Holy Ghost.

NRSV
16. to be a minister of Christ Jesus to the Gentiles in the priestly service of the gospel of God, so that the offering of the Gentiles may be acceptable, sanctified by the Holy Spirit.

NIV
16. to be a minister of Christ Jesus to the Gentiles with the priestly duty of proclaiming the gospel of God, so that the Gentiles might become an offering acceptable to God, sanctified by the Holy Spirit.

NIRV
16. to serve Christ Jesus among those who aren't Jews. My duty as a priest is to preach God's good news. Then the non-Jews will become an offering that pleases God. The Holy Spirit will make the offering holy.

NLT
16. I am a special messenger from Christ Jesus to you Gentiles. I bring you the Good News so that I might present you as an acceptable offering to God, made holy by the Holy Spirit.

MSG
16. this priestly and gospel work of serving the spiritual needs of the non-Jewish outsiders so they can be presented as an acceptable offering to God, made whole and holy by God's Holy Spirit.

GNB
16. of being a servant of Christ Jesus to work for the Gentiles. I serve like a priest in preaching the Good News from God, in order that the Gentiles may be an offering acceptable to God, dedicated to him by the Holy Spirit.

NET
16. to be a minister of Christ Jesus to the Gentiles. I serve the gospel of God like a priest, so that the Gentiles may become an acceptable offering, sanctified by the Holy Spirit.

ERVEN
16. to be a servant of Christ Jesus for those who are not Jews. I serve like a priest whose duty it is to tell God's Good News. He gave me this work so that you non-Jewish people could be an offering that he will accept—an offering made holy by the Holy Spirit.



மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 33
  • தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்.
  • ERVTA

    என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர்.
  • IRVTA

    தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன்.
  • ECTA

    அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணிசெய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.
  • RCTA

    அந்த அருள் தான் என்னைப் புறவினத்தாருக்காகக் கிறிஸ்து இயேசுவின் திருத்தொண்டனாக்கிற்று. புறவினத்தார் பரிசுத்த ஆவியால் அர்ச்சிக்கப் பட்டதும், இறைவனுக்கு உகந்ததுமான காணிக்கை ஆகும்படி கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே நான் செய்யும் திருத்தொண்டு; அதுவே என் குருத்துவப்பணி.
  • OCVTA

    யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணும் ஆசாரிய ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கிறேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் பண்ணப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன்.
  • KJV

    That I should be the minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be acceptable, being sanctified by the Holy Ghost.
  • AMP

    In making me a minister of Christ Jesus to the Gentiles. I act in the priestly service of the Gospel (the good news) of God, in order that the sacrificial offering of the Gentiles may be acceptable to God, consecrated and made holy by the Holy Spirit.
  • KJVP

    That G3588 T-ASN I G3588 T-ASN should G3165 P-1AS be G1511 V-PXN the minister G3011 N-ASM of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM to G1519 PREP the G3588 T-APN Gentiles G1484 N-APN , ministering G2418 V-PAP-ASM the G3588 T-ASN gospel G2098 N-ASN of God G2316 N-GSM , that G2443 CONJ the G3588 T-NSF offering up G4376 N-NSF of G3588 T-GPN the G3588 T-GPN Gentiles G1484 N-GPN might be G1096 V-2ADS-3S acceptable G2144 A-NSF , being sanctified G37 V-RPP-NSF by G1722 PREP the Holy G40 A-DSN Ghost G4151 N-DSN .
  • YLT

    for my being a servant of Jesus Christ to the nations, acting as priest in the good news of God, that the offering up of the nations may become acceptable, sanctified by the Holy Spirit.
  • ASV

    that I should be a minister of Christ Jesus unto the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be made acceptable, being sanctified by the Holy Spirit.
  • WEB

    that I should be a servant of Christ Jesus to the Gentiles, ministering as a priest the gospel of God, that the offering up of the Gentiles might be made acceptable, sanctified by the Holy Spirit.
  • NASB

    to be a minister of Christ Jesus to the Gentiles in performing the priestly service of the gospel of God, so that the offering up of the Gentiles may be acceptable, sanctified by the holy Spirit.
  • ESV

    to be a minister of Christ Jesus to the Gentiles in the priestly service of the gospel of God, so that the offering of the Gentiles may be acceptable, sanctified by the Holy Spirit.
  • RV

    that I should be a minister of Christ Jesus unto the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be made acceptable, being sanctified by the Holy Ghost.
  • RSV

    to be a minister of Christ Jesus to the Gentiles in the priestly service of the gospel of God, so that the offering of the Gentiles may be acceptable, sanctified by the Holy Spirit.
  • NKJV

    that I might be a minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering of the Gentiles might be acceptable, sanctified by the Holy Spirit.
  • MKJV

    that I should be the minister of Jesus Christ to the nations, ministering the gospel of God, so that the offering up of the nations might be acceptable, being sanctified by the Holy Spirit.
  • AKJV

    That I should be the minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be acceptable, being sanctified by the Holy Ghost.
  • NRSV

    to be a minister of Christ Jesus to the Gentiles in the priestly service of the gospel of God, so that the offering of the Gentiles may be acceptable, sanctified by the Holy Spirit.
  • NIV

    to be a minister of Christ Jesus to the Gentiles with the priestly duty of proclaiming the gospel of God, so that the Gentiles might become an offering acceptable to God, sanctified by the Holy Spirit.
  • NIRV

    to serve Christ Jesus among those who aren't Jews. My duty as a priest is to preach God's good news. Then the non-Jews will become an offering that pleases God. The Holy Spirit will make the offering holy.
  • NLT

    I am a special messenger from Christ Jesus to you Gentiles. I bring you the Good News so that I might present you as an acceptable offering to God, made holy by the Holy Spirit.
  • MSG

    this priestly and gospel work of serving the spiritual needs of the non-Jewish outsiders so they can be presented as an acceptable offering to God, made whole and holy by God's Holy Spirit.
  • GNB

    of being a servant of Christ Jesus to work for the Gentiles. I serve like a priest in preaching the Good News from God, in order that the Gentiles may be an offering acceptable to God, dedicated to him by the Holy Spirit.
  • NET

    to be a minister of Christ Jesus to the Gentiles. I serve the gospel of God like a priest, so that the Gentiles may become an acceptable offering, sanctified by the Holy Spirit.
  • ERVEN

    to be a servant of Christ Jesus for those who are not Jews. I serve like a priest whose duty it is to tell God's Good News. He gave me this work so that you non-Jewish people could be an offering that he will accept—an offering made holy by the Holy Spirit.
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References