TOV
39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
ERVTA
39. பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் [†உலகம் இலக்கிய வழக்குப்படி ‘இக்காலம்’ அல்லது ‘இந்நேரம்.’] முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள்.
IRVTA
39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
ECTA
39. அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.
RCTA
39. அவற்றை விதைத்த பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுப்போர், வானதூதர்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN