TOV
43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
ERVTA
43. சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார்.
IRVTA
43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார்,
ECTA
43. அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
RCTA
43. அதை எடுத்து அவர்கள் முன் சாப்பிட்டார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN