தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
1. கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

ERVTA
1. கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசைப் பற்றி இவற்றைக் கூறுகிறார்: “நான் கோரேசின் வலது கையைப் பற்றிக்கொள்வேன். அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன். நகரத் கதவுகள் கோரேசைத் தடுத்து நிறுத்தாது. நான் நகரக் கதவுகளைத் திறப்பேன்.”

IRVTA
1. யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது:

ECTA
1. சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்;;தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே;

RCTA
1. ஆண்டவர் அபிஷுகம் செய்த சீருசுக்கு முன்பாக மக்களினங்களைக் கீழ்ப்படுத்தவும், அரசர்கள் புறங்காட்டி ஓடச் செய்யவும், அவன் முன் கோட்டைக் கதவுகள் திறக்கப்படவும், கோட்டை வாயில்கள் மூடப்படாதிருக்கவும், அவனுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, ஆண்டவர் அவனுக்குக் கூறுவது:

OCVTA
1. “அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது, அவனுக்கு முன்பாக நாடுகளை அடக்கும்படியும், அரசர்களின் போர் ஆயுதங்களை களையப்பண்ணும்படியும், அவனுக்கு முன்பாக வாசல்கள் மூடாதபடி கதவுகள் திறக்கப் பண்ணும்படியும் நான் அவனுடைய வலதுகையை தாங்கிப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்வதாவது:



KJV
1. Thus saith the LORD to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him; and I will loose the loins of kings, to open before him the two leaved gates; and the gates shall not be shut;

AMP
1. THUS SAYS the Lord to His anointed, to Cyrus, whose right hand I have held to subdue nations before him, and I will unarm and ungird the loins of kings to open doors before him, so that gates will not be shut.

KJVP
1. Thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS to his anointed H4899 , to Cyrus H3566 , whose H834 RPRO right hand H3225 I have holden H2388 VHQ1MS , to subdue H7286 nations H1471 NMP before H6440 L-CMP-3MS him ; and I will loose H6605 the loins H4975 of kings H4428 NMP , to open H6605 before H6440 L-CMP-3MS him the two leaved gates H1817 ; and the gates H8179 shall not H3808 NADV be shut H5462 ;

YLT
1. Thus said Jehovah, To His anointed, to Cyrus, Whose right hand I have laid hold on, To subdue nations before him, Yea, loins of kings I loose, To open before him two-leaved doors, Yea, gates are not shut:

ASV
1. Thus saith Jehovah to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him, and I will loose the loins of kings; to open the doors before him, and the gates shall not be shut:

WEB
1. Thus says Yahweh to his anointed, to Cyrus, whose right hand I have held, to subdue nations before him, and I will loose the loins of kings; to open the doors before him, and the gates shall not be shut:

NASB
1. Thus says the LORD to his anointed, Cyrus, whose right hand I grasp, Subduing nations before him, and making kings run in his service, Opening doors before him and leaving the gates unbarred:

ESV
1. Thus says the LORD to his anointed, to Cyrus, whose right hand I have grasped, to subdue nations before him and to loose the belts of kings, to open doors before him that gates may not be closed:

RV
1. Thus saith the LORD to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him, and I will loose the loins of kings; to open the doors before him, and the gates shall not be shut;

RSV
1. Thus says the LORD to his anointed, to Cyrus, whose right hand I have grasped, to subdue nations before him and ungird the loins of kings, to open doors before him that gates may not be closed:

NKJV
1. "Thus says the LORD to His anointed, To Cyrus, whose right hand I have held -- To subdue nations before him And loose the armor of kings, To open before him the double doors, So that the gates will not be shut:

MKJV
1. So says Jehovah to His anointed, to Cyrus, whose right hand I have made strong in order to humble nations before him. And I will loosen the loins of kings, to open before him the two-leaved gates; and the gates shall not be shut.

AKJV
1. Thus said the LORD to his anointed, to Cyrus, whose right hand I have held, to subdue nations before him; and I will loose the loins of kings, to open before him the two leaved gates; and the gates shall not be shut;

NRSV
1. Thus says the LORD to his anointed, to Cyrus, whose right hand I have grasped to subdue nations before him and strip kings of their robes, to open doors before him-- and the gates shall not be closed:

NIV
1. "This is what the LORD says to his anointed, to Cyrus, whose right hand I take hold of to subdue nations before him and to strip kings of their armour, to open doors before him so that gates will not be shut:

NIRV
1. "Cyrus is my anointed king. I take hold of his right hand. I give him the power to bring nations under his control. I help him strip kings of their power to go to war against him. I break city gates open so he can go through them. I say to him,

NLT
1. This is what the LORD says to Cyrus, his anointed one, whose right hand he will empower. Before him, mighty kings will be paralyzed with fear. Their fortress gates will be opened, never to shut again.

MSG
1. GOD's Message to his anointed, to Cyrus, whom he took by the hand To give the task of taming the nations, of terrifying their kings-- He gave him free rein, no restrictions:

GNB
1. The LORD has chosen Cyrus to be king. He has appointed him to conquer nations; he sends him to strip kings of their power; the LORD will open the gates of cities for him. To Cyrus the LORD says,

NET
1. This is what the LORD says to his chosen one, to Cyrus, whose right hand I hold in order to subdue nations before him, and disarm kings, to open doors before him, so gates remain unclosed:

ERVEN
1. This is what the Lord said to Cyrus, his chosen king: "I took you by your right hand to help you defeat nations, to strip other kings of their power, and to open city gates that will not be closed again.



மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 25
  • கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
  • ERVTA

    கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசைப் பற்றி இவற்றைக் கூறுகிறார்: “நான் கோரேசின் வலது கையைப் பற்றிக்கொள்வேன். அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன். நகரத் கதவுகள் கோரேசைத் தடுத்து நிறுத்தாது. நான் நகரக் கதவுகளைத் திறப்பேன்.”
  • IRVTA

    யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது:
  • ECTA

    சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்;;தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே;
  • RCTA

    ஆண்டவர் அபிஷுகம் செய்த சீருசுக்கு முன்பாக மக்களினங்களைக் கீழ்ப்படுத்தவும், அரசர்கள் புறங்காட்டி ஓடச் செய்யவும், அவன் முன் கோட்டைக் கதவுகள் திறக்கப்படவும், கோட்டை வாயில்கள் மூடப்படாதிருக்கவும், அவனுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, ஆண்டவர் அவனுக்குக் கூறுவது:
  • OCVTA

    “அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது, அவனுக்கு முன்பாக நாடுகளை அடக்கும்படியும், அரசர்களின் போர் ஆயுதங்களை களையப்பண்ணும்படியும், அவனுக்கு முன்பாக வாசல்கள் மூடாதபடி கதவுகள் திறக்கப் பண்ணும்படியும் நான் அவனுடைய வலதுகையை தாங்கிப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்வதாவது:
  • KJV

    Thus saith the LORD to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him; and I will loose the loins of kings, to open before him the two leaved gates; and the gates shall not be shut;
  • AMP

    THUS SAYS the Lord to His anointed, to Cyrus, whose right hand I have held to subdue nations before him, and I will unarm and ungird the loins of kings to open doors before him, so that gates will not be shut.
  • KJVP

    Thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS to his anointed H4899 , to Cyrus H3566 , whose H834 RPRO right hand H3225 I have holden H2388 VHQ1MS , to subdue H7286 nations H1471 NMP before H6440 L-CMP-3MS him ; and I will loose H6605 the loins H4975 of kings H4428 NMP , to open H6605 before H6440 L-CMP-3MS him the two leaved gates H1817 ; and the gates H8179 shall not H3808 NADV be shut H5462 ;
  • YLT

    Thus said Jehovah, To His anointed, to Cyrus, Whose right hand I have laid hold on, To subdue nations before him, Yea, loins of kings I loose, To open before him two-leaved doors, Yea, gates are not shut:
  • ASV

    Thus saith Jehovah to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him, and I will loose the loins of kings; to open the doors before him, and the gates shall not be shut:
  • WEB

    Thus says Yahweh to his anointed, to Cyrus, whose right hand I have held, to subdue nations before him, and I will loose the loins of kings; to open the doors before him, and the gates shall not be shut:
  • NASB

    Thus says the LORD to his anointed, Cyrus, whose right hand I grasp, Subduing nations before him, and making kings run in his service, Opening doors before him and leaving the gates unbarred:
  • ESV

    Thus says the LORD to his anointed, to Cyrus, whose right hand I have grasped, to subdue nations before him and to loose the belts of kings, to open doors before him that gates may not be closed:
  • RV

    Thus saith the LORD to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him, and I will loose the loins of kings; to open the doors before him, and the gates shall not be shut;
  • RSV

    Thus says the LORD to his anointed, to Cyrus, whose right hand I have grasped, to subdue nations before him and ungird the loins of kings, to open doors before him that gates may not be closed:
  • NKJV

    "Thus says the LORD to His anointed, To Cyrus, whose right hand I have held -- To subdue nations before him And loose the armor of kings, To open before him the double doors, So that the gates will not be shut:
  • MKJV

    So says Jehovah to His anointed, to Cyrus, whose right hand I have made strong in order to humble nations before him. And I will loosen the loins of kings, to open before him the two-leaved gates; and the gates shall not be shut.
  • AKJV

    Thus said the LORD to his anointed, to Cyrus, whose right hand I have held, to subdue nations before him; and I will loose the loins of kings, to open before him the two leaved gates; and the gates shall not be shut;
  • NRSV

    Thus says the LORD to his anointed, to Cyrus, whose right hand I have grasped to subdue nations before him and strip kings of their robes, to open doors before him-- and the gates shall not be closed:
  • NIV

    "This is what the LORD says to his anointed, to Cyrus, whose right hand I take hold of to subdue nations before him and to strip kings of their armour, to open doors before him so that gates will not be shut:
  • NIRV

    "Cyrus is my anointed king. I take hold of his right hand. I give him the power to bring nations under his control. I help him strip kings of their power to go to war against him. I break city gates open so he can go through them. I say to him,
  • NLT

    This is what the LORD says to Cyrus, his anointed one, whose right hand he will empower. Before him, mighty kings will be paralyzed with fear. Their fortress gates will be opened, never to shut again.
  • MSG

    GOD's Message to his anointed, to Cyrus, whom he took by the hand To give the task of taming the nations, of terrifying their kings-- He gave him free rein, no restrictions:
  • GNB

    The LORD has chosen Cyrus to be king. He has appointed him to conquer nations; he sends him to strip kings of their power; the LORD will open the gates of cities for him. To Cyrus the LORD says,
  • NET

    This is what the LORD says to his chosen one, to Cyrus, whose right hand I hold in order to subdue nations before him, and disarm kings, to open doors before him, so gates remain unclosed:
  • ERVEN

    This is what the Lord said to Cyrus, his chosen king: "I took you by your right hand to help you defeat nations, to strip other kings of their power, and to open city gates that will not be closed again.
மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 25
×

Alert

×

Tamil Letters Keypad References