தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்தர்
TOV
6. அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

ERVTA
6. அந்த உள்தோட்டத்தில் அறையைச் சுற்றி வெள்ளையும், நீலமுமான மெல்லிய திரைகள் தொங்கின. அத்தொங்கல்கள் வெண்கலத் தூண்களிலே, வெள்ளி வளையங்களில், மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அங்கே பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தன. அவை சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் வைக்கப்பட்டிருந்தன.

IRVTA
6. அங்கே வெண்கலத் தூண்களின்மேலே உள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

ECTA
6. அங்கு வெண்ணிற, நீல நிறத் தொங்கு திரைகள், வெள்ளித் தண்டுகளிலும் வெண்ணிறப் பளிங்குத் தூண்களிலும் மென்துகிலாலும் கருஞ்சிவப்புப் பட்டாலும் பிணைக்கப் பெற்றிருந்தன. வெண்ணீலக் கற்கள், பளிங்கு, முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை பதிக்கப்பெற்ற பல வண்ண ஓட்டுத் தளத்தின் மீது பொன், வெள்ளி இழைகள் கலந்த மஞ்சங்கள் இருந்தன.

RCTA
6. அங்கே சலவைக் கல்லாலாகிய தூண்கள் இருந்தன. தந்தத்தாலாகிய வளையங்களில் பொருத்தப்பட்டு, கருஞ்சிவப்பு நிறமான மெல்லிய சணற் கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட நீலம், பச்சை, ஊதா நிறமுள்ள மெல்லிய சணல் திரைகள் அத்தூண்களின் நான்கு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் வெள்ளை, சிவப்புப் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டுச் சித்திர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட தளத்தின் மீது பொன்னாலும் வெள்ளியாலுமாகிய மஞ்சங்கள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

OCVTA
6. அந்தத் தோட்டத்தில் வெள்ளை மற்றும் நீல நிறங்களினாலான பஞ்சுநூல் திரைகள் போடப்பட்டிருந்தன. அவை வெள்ளை மென்பட்டினாலும், செம்பட்டினாலும் செய்யப்பட்ட நாடாக்களினால் பளிங்கு தூண்கள் மேலுள்ள வெள்ளி வளையங்களில் கட்டப்பட்டிருந்தன. வெண்ணிறக் கல், பளிங்குக் கல், முத்துச் சிப்பிகள், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்கள், பதிக்கப்பட்ட பளபளப்பான மேடையில், தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன.



KJV
6. [Where were] white, green, and blue, [hangings,] fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the beds [were of] gold and silver, upon a pavement of red, and blue, and white, and black, marble.

AMP
6. There were hangings of fine white cloth, of green and of blue [cotton], fastened with cords of fine linen and purple to silver rings or rods and marble pillars. The couches of gold and silver rested on a [mosaic] pavement of porphyry, white marble, mother-of-pearl, and [precious] colored stones.

KJVP
6. [ Where ] [ were ] white H2353 , green H3768 , and blue H8504 , [ hangings ] , fastened H270 with cords H2256 B-CMP of fine linen H948 and purple H713 to H5921 PREP silver H3701 rings H1550 and pillars H5982 of marble H8336 : the beds H4296 [ were ] [ of ] gold H2091 NMS and silver H3701 , upon H5921 PREP a pavement H7531 of red H923 , and blue H8336 , and white H1858 , and black marble H5508 .

YLT
6. white linen, white cotton, and blue, fastened with cords of fine linen and purple on rings of silver, and pillars of marble, couches of gold, and of silver, on a pavement of smaragdus, and white marble, and mother-of-pearl, and black marble --

ASV
6. There were hangings of white cloth, of green, and of blue, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the couches were of gold and silver, upon a pavement of red, and white, and yellow, and black marble.

WEB
6. There were hangings of white cloth, of green, and of blue, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the couches were of gold and silver, on a pavement of red, and white, and yellow, and black marble.

NASB
6. There were white cotton draperies and violet hangings, held by cords of crimson byssus from silver rings on marble pillars. Gold and silver couches were on the pavement, which was of porphyry, marble, mother-of-pearl, and colored stones.

ESV
6. There were white cotton curtains and violet hangings fastened with cords of fine linen and purple to silver rods and marble pillars, and also couches of gold and silver on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl and precious stones.

RV
6. {cf15i There were hangings of} white {cf15i cloth}, {cf15i of} green, and {cf15i of} blue, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the couches were of gold and silver, upon a pavement of red, and white, and yellow, and black marble.

RSV
6. There were white cotton curtains and blue hangings caught up with cords of fine linen and purple to silver rings and marble pillars, and also couches of gold and silver on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl and precious stones.

NKJV
6. [There were] white and blue linen [curtains] fastened with cords of fine linen and purple on silver rods and marble pillars; [and the] couches [were] of gold and silver on a [mosaic] pavement of alabaster, turquoise, and white and black marble.

MKJV
6. White, green, and blue hangings were fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble. The beds were of gold and silver, on a pavement of red and white, and pearl, and black marble.

AKJV
6. Where were white, green, and blue, hangings, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the beds were of gold and silver, on a pavement of red, and blue, and white, and black, marble.

NRSV
6. There were white cotton curtains and blue hangings tied with cords of fine linen and purple to silver rings and marble pillars. There were couches of gold and silver on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl, and colored stones.

NIV
6. The garden had hangings of white and blue linen, fastened with cords of white linen and purple material to silver rings on marble pillars. There were couches of gold and silver on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl and other costly stones.

NIRV
6. The garden was decorated with white and blue linen banners. They hung from ropes that were made out of white linen and purple cloth. The ropes were connected to silver rings on marble pillars. There were gold and silver couches in the garden. They were placed on a floor that was made out of small stones. The floor had purple crystal, marble, mother-of-pearl and other stones of great value.

NLT
6. The courtyard was beautifully decorated with white cotton curtains and blue hangings, which were fastened with white linen cords and purple ribbons to silver rings embedded in marble pillars. Gold and silver couches stood on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl, and other costly stones.

MSG
6. The courtyard was elaborately decorated with white and blue cotton curtains tied with linen and purple cords to silver rings on marble columns. Silver and gold couches were arranged on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl, and colored stones.

GNB
6. The courtyard there was decorated with blue and white cotton curtains, tied by cords of fine purple linen to silver rings on marble columns. Couches made of gold and silver had been placed in the courtyard, which was paved with white marble, red feldspar, shining mother-of-pearl, and blue turquoise.

NET
6. The furnishings included linen and purple curtains hung by cords of the finest linen and purple wool on silver rings, alabaster columns, gold and silver couches displayed on a floor made of valuable stones of alabaster, mother-of-pearl, and mineral stone.

ERVEN
6. The inside garden had white and blue linen hangings around the room. They were held in place with cords of white linen and purple material on silver rings and marble pillars. There were couches made of gold and silver. They were setting on mosaic pavement of porphyry, marble, mother-ofpearl, and other expensive stones.



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 22
  • அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.
  • ERVTA

    அந்த உள்தோட்டத்தில் அறையைச் சுற்றி வெள்ளையும், நீலமுமான மெல்லிய திரைகள் தொங்கின. அத்தொங்கல்கள் வெண்கலத் தூண்களிலே, வெள்ளி வளையங்களில், மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அங்கே பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தன. அவை சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் வைக்கப்பட்டிருந்தன.
  • IRVTA

    அங்கே வெண்கலத் தூண்களின்மேலே உள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.
  • ECTA

    அங்கு வெண்ணிற, நீல நிறத் தொங்கு திரைகள், வெள்ளித் தண்டுகளிலும் வெண்ணிறப் பளிங்குத் தூண்களிலும் மென்துகிலாலும் கருஞ்சிவப்புப் பட்டாலும் பிணைக்கப் பெற்றிருந்தன. வெண்ணீலக் கற்கள், பளிங்கு, முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை பதிக்கப்பெற்ற பல வண்ண ஓட்டுத் தளத்தின் மீது பொன், வெள்ளி இழைகள் கலந்த மஞ்சங்கள் இருந்தன.
  • RCTA

    அங்கே சலவைக் கல்லாலாகிய தூண்கள் இருந்தன. தந்தத்தாலாகிய வளையங்களில் பொருத்தப்பட்டு, கருஞ்சிவப்பு நிறமான மெல்லிய சணற் கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட நீலம், பச்சை, ஊதா நிறமுள்ள மெல்லிய சணல் திரைகள் அத்தூண்களின் நான்கு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் வெள்ளை, சிவப்புப் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டுச் சித்திர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட தளத்தின் மீது பொன்னாலும் வெள்ளியாலுமாகிய மஞ்சங்கள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
  • OCVTA

    அந்தத் தோட்டத்தில் வெள்ளை மற்றும் நீல நிறங்களினாலான பஞ்சுநூல் திரைகள் போடப்பட்டிருந்தன. அவை வெள்ளை மென்பட்டினாலும், செம்பட்டினாலும் செய்யப்பட்ட நாடாக்களினால் பளிங்கு தூண்கள் மேலுள்ள வெள்ளி வளையங்களில் கட்டப்பட்டிருந்தன. வெண்ணிறக் கல், பளிங்குக் கல், முத்துச் சிப்பிகள், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்கள், பதிக்கப்பட்ட பளபளப்பான மேடையில், தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
  • KJV

    Where were white, green, and blue, hangings, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the beds were of gold and silver, upon a pavement of red, and blue, and white, and black, marble.
  • AMP

    There were hangings of fine white cloth, of green and of blue cotton, fastened with cords of fine linen and purple to silver rings or rods and marble pillars. The couches of gold and silver rested on a mosaic pavement of porphyry, white marble, mother-of-pearl, and precious colored stones.
  • KJVP

    Where were white H2353 , green H3768 , and blue H8504 , hangings , fastened H270 with cords H2256 B-CMP of fine linen H948 and purple H713 to H5921 PREP silver H3701 rings H1550 and pillars H5982 of marble H8336 : the beds H4296 were of gold H2091 NMS and silver H3701 , upon H5921 PREP a pavement H7531 of red H923 , and blue H8336 , and white H1858 , and black marble H5508 .
  • YLT

    white linen, white cotton, and blue, fastened with cords of fine linen and purple on rings of silver, and pillars of marble, couches of gold, and of silver, on a pavement of smaragdus, and white marble, and mother-of-pearl, and black marble --
  • ASV

    There were hangings of white cloth, of green, and of blue, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the couches were of gold and silver, upon a pavement of red, and white, and yellow, and black marble.
  • WEB

    There were hangings of white cloth, of green, and of blue, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the couches were of gold and silver, on a pavement of red, and white, and yellow, and black marble.
  • NASB

    There were white cotton draperies and violet hangings, held by cords of crimson byssus from silver rings on marble pillars. Gold and silver couches were on the pavement, which was of porphyry, marble, mother-of-pearl, and colored stones.
  • ESV

    There were white cotton curtains and violet hangings fastened with cords of fine linen and purple to silver rods and marble pillars, and also couches of gold and silver on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl and precious stones.
  • RV

    {cf15i There were hangings of} white {cf15i cloth}, {cf15i of} green, and {cf15i of} blue, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the couches were of gold and silver, upon a pavement of red, and white, and yellow, and black marble.
  • RSV

    There were white cotton curtains and blue hangings caught up with cords of fine linen and purple to silver rings and marble pillars, and also couches of gold and silver on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl and precious stones.
  • NKJV

    There were white and blue linen curtains fastened with cords of fine linen and purple on silver rods and marble pillars; and the couches were of gold and silver on a mosaic pavement of alabaster, turquoise, and white and black marble.
  • MKJV

    White, green, and blue hangings were fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble. The beds were of gold and silver, on a pavement of red and white, and pearl, and black marble.
  • AKJV

    Where were white, green, and blue, hangings, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the beds were of gold and silver, on a pavement of red, and blue, and white, and black, marble.
  • NRSV

    There were white cotton curtains and blue hangings tied with cords of fine linen and purple to silver rings and marble pillars. There were couches of gold and silver on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl, and colored stones.
  • NIV

    The garden had hangings of white and blue linen, fastened with cords of white linen and purple material to silver rings on marble pillars. There were couches of gold and silver on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl and other costly stones.
  • NIRV

    The garden was decorated with white and blue linen banners. They hung from ropes that were made out of white linen and purple cloth. The ropes were connected to silver rings on marble pillars. There were gold and silver couches in the garden. They were placed on a floor that was made out of small stones. The floor had purple crystal, marble, mother-of-pearl and other stones of great value.
  • NLT

    The courtyard was beautifully decorated with white cotton curtains and blue hangings, which were fastened with white linen cords and purple ribbons to silver rings embedded in marble pillars. Gold and silver couches stood on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl, and other costly stones.
  • MSG

    The courtyard was elaborately decorated with white and blue cotton curtains tied with linen and purple cords to silver rings on marble columns. Silver and gold couches were arranged on a mosaic pavement of porphyry, marble, mother-of-pearl, and colored stones.
  • GNB

    The courtyard there was decorated with blue and white cotton curtains, tied by cords of fine purple linen to silver rings on marble columns. Couches made of gold and silver had been placed in the courtyard, which was paved with white marble, red feldspar, shining mother-of-pearl, and blue turquoise.
  • NET

    The furnishings included linen and purple curtains hung by cords of the finest linen and purple wool on silver rings, alabaster columns, gold and silver couches displayed on a floor made of valuable stones of alabaster, mother-of-pearl, and mineral stone.
  • ERVEN

    The inside garden had white and blue linen hangings around the room. They were held in place with cords of white linen and purple material on silver rings and marble pillars. There were couches made of gold and silver. They were setting on mosaic pavement of porphyry, marble, mother-ofpearl, and other expensive stones.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References