தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 இராஜாக்கள்
TOV
14. அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.

ERVTA
14. எனவே இல்க்கியா எனும் ஆசாரியனும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும் அசாயாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாவிடம் சென்றனர். அவள் அர்காசின் மகனான திக்வாவின் மகனான சல்லூம் என்பவனின் மனைவி. அவன் ஆசாரியர்களின் துணிகளுக்குப் பொறுப்பானவன். அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் போய் அவளோடு பேசினார்கள்.

IRVTA
14. அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் மகனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் ஆசாரிய ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள்.

ECTA
14. குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினளிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சாந்தவர்; அர்கசின் புதல்வனான திக்வாவின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி.

RCTA
14. குரு எல்கியாசும் அயிக்காமும். அக்கோபோரும் சாபானும் அசாயியாசும் ஒல்தாம் என்ற இறைவாக்கினளிடம் சென்று அவளைக் கண்டு பேசினார்கள். இவள் யெருசலேமில் இரண்டாம் தெருவில் குடியிருந்தவனும் ஆலய ஆடைகளை மேற்பார்த்து வந்தவனுமான ஆரவாசின் மகன் தேக்குவாவின் புதல்வன் செல்லோமின் மனைவி.

OCVTA
14. அப்படியே ஆசாரியனான இல்க்கியா, அகீக்காம், அக்போர், சாப்பான், அசாயா என்பவர்கள் இறைவாக்கினள் உல்தாளிடம் போனார்கள். அவள் அர்காசின் மகனான திக்வாவின் மகன் சல்லூம் என்னும் ஆசாரிய ஆடைகளைப் [*ஆடைகளை அல்லது அரச உடைகள் எனவும் அழைக்கப்படும்.] பராமரிப்பவனின் மனைவி. அவள் எருசலேமின் இரண்டாம் வட்டாரத்தில் குடியிருந்தாள்.



KJV
14. So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the college;) and they communed with her.

AMP
14. So Hilkiah the priest, Ahikam, Achbor, Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shallum son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe--now she dwelt in Jerusalem, in the Second Quarter--and they talked with her.

KJVP
14. So Hilkiah H2518 the priest H3548 , and Ahikam H296 , and Achbor H5907 , and Shaphan H8227 , and Asahiah H6222 , went H1980 W-VQY3MS unto H413 PREP Huldah H2468 the prophetess H5031 , the wife H802 CFS of Shallum H7967 the son H1121 of Tikvah H8616 , the son H1121 of Harhas H2745 , keeper H8104 of the wardrobe H899 ; (now she H1931 dwelt H3427 in Jerusalem H3389 in the college H4932 ; ) and they communed H1696 with H413 PREP her .

YLT
14. And Hilkiah the priest goeth, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, unto Huldah the prophetess, wife of Shallum, son of Tikvah, son of Harhas, keeper of the garments, and she is dwelling in Jerusalem in the second, and they speak unto her.

ASV
14. So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe (now she dwelt in Jerusalem in the second quarter); and they communed with her.

WEB
14. So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe (now she lived in Jerusalem in the second quarter); and they talked with her.

NASB
14. So Hilkiah the priest, Ahikam, Achbor, Shaphan, and Asaiah betook themselves to the Second Quarter in Jerusalem, where the prophetess Huldah resided. She was the wife of Shallum, son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe. When they had spoken to her,

ESV
14. So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe (now she lived in Jerusalem in the Second Quarter), and they talked with her.

RV
14. So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the second quarter;) and they communed with her.

RSV
14. So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe (now she dwelt in Jerusalem in the Second Quarter); and they talked with her.

NKJV
14. So Hilkiah the priest, Ahikam, Achbor, Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe. (She dwelt in Jerusalem in the Second Quarter.) And they spoke with her.

MKJV
14. And Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe. And she lived in Jerusalem in the second part. And they talked with her.

AKJV
14. So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelled in Jerusalem in the college;) and they communed with her.

NRSV
14. So the priest Hilkiah, Ahikam, Achbor, Shaphan, and Asaiah went to the prophetess Huldah the wife of Shallum son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe; she resided in Jerusalem in the Second Quarter, where they consulted her.

NIV
14. Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan and Asaiah went to speak to the prophetess Huldah, who was the wife of Shallum son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe. She lived in Jerusalem, in the Second District.

NIRV
14. The priest Hilkiah went to speak to the prophet Huldah. So did Ahikam, Acbor, Shaphan and Asaiah. Huldah was the wife of Shallum. Shallum was the son of Tikvah. Tikvah was the son of Harhas. Shallum took care of the sacred robes. Huldah lived in the New Quarter of Jerusalem.

NLT
14. So Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan, and Asaiah went to the New Quarter of Jerusalem to consult with the prophet Huldah. She was the wife of Shallum son of Tikvah, son of Harhas, the keeper of the Temple wardrobe.

MSG
14. Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan, and Asaiah went straight to Huldah the prophetess. She was the wife of Shallum son of Tikvah, the son of Harhas, who was in charge of the palace wardrobe. She lived in Jerusalem in the Second Quarter. The five men consulted with her.

GNB
14. Hilkiah, Ahikam, Achbor, Shaphan, and Asaiah went to consult a woman named Huldah, a prophet who lived in the newer part of Jerusalem. (Her husband Shallum, the son of Tikvah and grandson of Harhas, was in charge of the Temple robes.) They described to her what had happened,

NET
14. So Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shullam son of Tikvah, the son of Harhas, the supervisor of the wardrobe. (She lived in Jerusalem in the Mishneh district.) They stated their business,

ERVEN
14. So Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan, and Asaiah went to Huldah the woman prophet. Huldah was the wife of Shallum son of Tikvah, son of Harhas. He took care of the priests' clothes. Huldah was living in the second quarter in Jerusalem. They went and talked with Huldah.



மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 20
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
  • அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.
  • ERVTA

    எனவே இல்க்கியா எனும் ஆசாரியனும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும் அசாயாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாவிடம் சென்றனர். அவள் அர்காசின் மகனான திக்வாவின் மகனான சல்லூம் என்பவனின் மனைவி. அவன் ஆசாரியர்களின் துணிகளுக்குப் பொறுப்பானவன். அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் போய் அவளோடு பேசினார்கள்.
  • IRVTA

    அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் மகனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் ஆசாரிய ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள்.
  • ECTA

    குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினளிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சாந்தவர்; அர்கசின் புதல்வனான திக்வாவின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி.
  • RCTA

    குரு எல்கியாசும் அயிக்காமும். அக்கோபோரும் சாபானும் அசாயியாசும் ஒல்தாம் என்ற இறைவாக்கினளிடம் சென்று அவளைக் கண்டு பேசினார்கள். இவள் யெருசலேமில் இரண்டாம் தெருவில் குடியிருந்தவனும் ஆலய ஆடைகளை மேற்பார்த்து வந்தவனுமான ஆரவாசின் மகன் தேக்குவாவின் புதல்வன் செல்லோமின் மனைவி.
  • OCVTA

    அப்படியே ஆசாரியனான இல்க்கியா, அகீக்காம், அக்போர், சாப்பான், அசாயா என்பவர்கள் இறைவாக்கினள் உல்தாளிடம் போனார்கள். அவள் அர்காசின் மகனான திக்வாவின் மகன் சல்லூம் என்னும் ஆசாரிய ஆடைகளைப் *ஆடைகளை அல்லது அரச உடைகள் எனவும் அழைக்கப்படும். பராமரிப்பவனின் மனைவி. அவள் எருசலேமின் இரண்டாம் வட்டாரத்தில் குடியிருந்தாள்.
  • KJV

    So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the college;) and they communed with her.
  • AMP

    So Hilkiah the priest, Ahikam, Achbor, Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shallum son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe--now she dwelt in Jerusalem, in the Second Quarter--and they talked with her.
  • KJVP

    So Hilkiah H2518 the priest H3548 , and Ahikam H296 , and Achbor H5907 , and Shaphan H8227 , and Asahiah H6222 , went H1980 W-VQY3MS unto H413 PREP Huldah H2468 the prophetess H5031 , the wife H802 CFS of Shallum H7967 the son H1121 of Tikvah H8616 , the son H1121 of Harhas H2745 , keeper H8104 of the wardrobe H899 ; (now she H1931 dwelt H3427 in Jerusalem H3389 in the college H4932 ; ) and they communed H1696 with H413 PREP her .
  • YLT

    And Hilkiah the priest goeth, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, unto Huldah the prophetess, wife of Shallum, son of Tikvah, son of Harhas, keeper of the garments, and she is dwelling in Jerusalem in the second, and they speak unto her.
  • ASV

    So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe (now she dwelt in Jerusalem in the second quarter); and they communed with her.
  • WEB

    So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe (now she lived in Jerusalem in the second quarter); and they talked with her.
  • NASB

    So Hilkiah the priest, Ahikam, Achbor, Shaphan, and Asaiah betook themselves to the Second Quarter in Jerusalem, where the prophetess Huldah resided. She was the wife of Shallum, son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe. When they had spoken to her,
  • ESV

    So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe (now she lived in Jerusalem in the Second Quarter), and they talked with her.
  • RV

    So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the second quarter;) and they communed with her.
  • RSV

    So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe (now she dwelt in Jerusalem in the Second Quarter); and they talked with her.
  • NKJV

    So Hilkiah the priest, Ahikam, Achbor, Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe. (She dwelt in Jerusalem in the Second Quarter.) And they spoke with her.
  • MKJV

    And Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe. And she lived in Jerusalem in the second part. And they talked with her.
  • AKJV

    So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelled in Jerusalem in the college;) and they communed with her.
  • NRSV

    So the priest Hilkiah, Ahikam, Achbor, Shaphan, and Asaiah went to the prophetess Huldah the wife of Shallum son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe; she resided in Jerusalem in the Second Quarter, where they consulted her.
  • NIV

    Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan and Asaiah went to speak to the prophetess Huldah, who was the wife of Shallum son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe. She lived in Jerusalem, in the Second District.
  • NIRV

    The priest Hilkiah went to speak to the prophet Huldah. So did Ahikam, Acbor, Shaphan and Asaiah. Huldah was the wife of Shallum. Shallum was the son of Tikvah. Tikvah was the son of Harhas. Shallum took care of the sacred robes. Huldah lived in the New Quarter of Jerusalem.
  • NLT

    So Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan, and Asaiah went to the New Quarter of Jerusalem to consult with the prophet Huldah. She was the wife of Shallum son of Tikvah, son of Harhas, the keeper of the Temple wardrobe.
  • MSG

    Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan, and Asaiah went straight to Huldah the prophetess. She was the wife of Shallum son of Tikvah, the son of Harhas, who was in charge of the palace wardrobe. She lived in Jerusalem in the Second Quarter. The five men consulted with her.
  • GNB

    Hilkiah, Ahikam, Achbor, Shaphan, and Asaiah went to consult a woman named Huldah, a prophet who lived in the newer part of Jerusalem. (Her husband Shallum, the son of Tikvah and grandson of Harhas, was in charge of the Temple robes.) They described to her what had happened,
  • NET

    So Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan, and Asaiah went to Huldah the prophetess, the wife of Shullam son of Tikvah, the son of Harhas, the supervisor of the wardrobe. (She lived in Jerusalem in the Mishneh district.) They stated their business,
  • ERVEN

    So Hilkiah the priest, Ahikam, Acbor, Shaphan, and Asaiah went to Huldah the woman prophet. Huldah was the wife of Shallum son of Tikvah, son of Harhas. He took care of the priests' clothes. Huldah was living in the second quarter in Jerusalem. They went and talked with Huldah.
மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 20
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
×

Alert

×

Tamil Letters Keypad References