தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
21. உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
21. கர்த்தர் கூறுகிறார், “அந்த ஜனங்களோடு நான் ஒரு உடன்படிக்கைச் செய்வேன். எனது ஆவியும் வார்த்தையும் உனது வாயில் போடப்பட்டுள்ளது. அவை உம்மை விட்டு விலகாது. நான் வாக்களிக்கிறேன். அவை உங்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் பிள்ளைகளிடமும் இருக்கும். இவை உங்களுடன் இப்பொழுதும் என்றென்றும் இருக்கும்.”

IRVTA
21. உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார்.

ECTA
21. அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே; உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.

RCTA
21. ஆண்டவர் கூறுகிறார்: அவர்களோடு நாம் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன் மேல் இருக்கும் நமது ஆவியும், உன் வாயில் நாம் ஊட்டிய நம்முடைய வார்த்தைகளும், உன் வாயினின்றும், உன் மக்கள் வாயினின்றும், உன் மக்களின் மக்கள் வாயினின்றும் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் அகலா, என்கிறார் ஆண்டவர்."

OCVTA
21. “என்னைப் பொறுத்தவரை அவர்களுடன் எனது உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா சொல்கிறார். “உன் மேலிருக்கும் எனது ஆவியானவரும், உன் வாயில் நான் வைத்த என் வார்த்தைகளும் உன் வாயைவிட்டு நீங்கமாட்டாது, அவை உன் பிள்ளைகளின் வாய்களிலிருந்தும், அவர்களின் சந்ததிகளின் வாய்களிலிருந்தும் இப்பொழுதிலிருந்து என்றென்றைக்கும் நீங்கமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.



KJV
21. As for me, this [is] my covenant with them, saith the LORD; My spirit that [is] upon thee, and my words which I have put in thy mouth, shall not depart out of thy mouth, nor out of the mouth of thy seed, nor out of the mouth of thy seed’s seed, saith the LORD, from henceforth and for ever.

AMP
21. As for Me, this is My covenant or league with them, says the Lord: My Spirit, Who is upon you [and Who writes the law of God inwardly on the heart], and My words which I have put in your mouth shall not depart out of your mouth, or out of the mouths of your [true, spiritual] children, or out of the mouths of your children's children, says the Lord, from henceforth and forever. [Jer. 31:33; Rom. 11:26, 27; Gal. 3:29; Heb. 12:22-24.]

KJVP
21. As for me H589 W-PPRO-1MS , this H2063 DPRO [ is ] my covenant H1285 B-CFS-1MS with H854 them , saith H559 VQQ3MS the LORD H3068 EDS ; My spirit H7307 CFS-1MS that H834 RPRO [ is ] upon H5921 PREP-2MS thee , and my words H1697 which H834 RPRO I have put H7760 VQQ1MS in thy mouth H6310 , shall not H3808 ADV depart H4185 out of thy mouth H6310 M-CMS-2MS , nor out of the mouth H6310 of thy seed H2233 CMS-2MS , nor out of the mouth H6310 of thy seed H2233 NMS \'s seed H2233 CMS-2MS , saith H559 VQQ3MS the LORD H3068 EDS , from henceforth H6258 and forever H5704 W-PREP .

YLT
21. And I -- this [is] My covenant with them, said Jehovah, My Spirit that [is] on thee, And My words that I have put in thy mouth, Depart not from thy mouth, And from the mouth of thy seed, And from the mouth of thy seed's seed, said Jehovah, From henceforth unto the age!

ASV
21. And as for me, this is my covenant with them, saith Jehovah: my Spirit that is upon thee, and my words which I have put in thy mouth, shall not depart out of thy mouth, nor out of the mouth of thy seed, nor out of the mouth of thy seeds seed, saith Jehovah, from henceforth and for ever.

WEB
21. As for me, this is my covenant with them, says Yahweh: my Spirit who is on you, and my words which I have put in your mouth, shall not depart out of your mouth, nor out of the mouth of your seed, nor out of the mouth of your seed's seed, says Yahweh, from henceforth and forever.

NASB
21. This is the covenant with them which I myself have made, says the LORD: My spirit which is upon you and my words that I have put into your mouth Shall never leave your mouth, nor the mouths of your children Nor the mouths of your children's children from now on and forever, says the LORD.

ESV
21. "And as for me, this is my covenant with them," says the LORD: "My Spirit that is upon you, and my words that I have put in your mouth, shall not depart out of your mouth, or out of the mouth of your offspring, or out of the mouth of your children's offspring," says the LORD, "from this time forth and forevermore."

RV
21. And as for me, this is my covenant with them, saith the LORD: my spirit that is upon thee, and my words which I have put in thy mouth, shall not depart out of thy mouth, nor out of the mouth of thy seed, nor out of the mouth of thy seed-s seed, saith the LORD, from henceforth and for ever.

RSV
21. "And as for me, this is my covenant with them, says the LORD: my spirit which is upon you, and my words which I have put in your mouth, shall not depart out of your mouth, or out of the mouth of your children, or out of the mouth of your children's children, says the LORD, from this time forth and for evermore."

NKJV
21. "As for Me," says the LORD, "this [is] My covenant with them: My Spirit who [is] upon you, and My words which I have put in your mouth, shall not depart from your mouth, nor from the mouth of your descendants, nor from the mouth of your descendants' descendants," says the LORD, "from this time and forevermore."

MKJV
21. As for Me, this is My covenant with them, says Jehovah; My Spirit that is on you, and My Words which I have put in your mouth, shall not depart out of your mouth, nor out of the mouth of your seed, nor out of the mouth of your seed's seed, says Jehovah, from now on and forever.

AKJV
21. As for me, this is my covenant with them, said the LORD; My spirit that is on you, and my words which I have put in your mouth, shall not depart out of your mouth, nor out of the mouth of your seed, nor out of the mouth of your seed's seed, said the LORD, from now on and for ever.

NRSV
21. And as for me, this is my covenant with them, says the LORD: my spirit that is upon you, and my words that I have put in your mouth, shall not depart out of your mouth, or out of the mouths of your children, or out of the mouths of your children's children, says the LORD, from now on and forever.

NIV
21. "As for me, this is my covenant with them," says the LORD. "My Spirit, who is on you, and my words that I have put in your mouth will not depart from your mouth, or from the mouths of your children, or from the mouths of their descendants from this time on and for ever," says the LORD.

NIRV
21. "Here is the covenant I will make with them," says the Lord. "My Spirit is on you. I have put my words in your mouth. They will never leave your mouth. And they will never leave the mouths of your children or their children after them. That will be true for all time to come," says the Lord.

NLT
21. "And this is my covenant with them," says the LORD. "My Spirit will not leave them, and neither will these words I have given you. They will be on your lips and on the lips of your children and your children's children forever. I, the LORD, have spoken!

MSG
21. "As for me," GOD says, "this is my covenant with them: My Spirit that I've placed upon you and the words that I've given you to speak, they're not going to leave your mouths nor the mouths of your children nor the mouths of your grandchildren. You will keep repeating these words and won't ever stop." GOD's orders.

GNB
21. And I make a covenant with you: I have given you my power and my teachings to be yours forever, and from now on you are to obey me and teach your children and your descendants to obey me for all time to come."

NET
21. "As for me, this is my promise to them," says the LORD. "My spirit, who is upon you, and my words, which I have placed in your mouth, will not depart from your mouth or from the mouths of your children and descendants from this time forward," says the LORD.

ERVEN
21. The Lord says, "As for me, this is the agreement that I will make with these people. I promise my Spirit that I put on you and my words that I put in your mouth will never leave you. They will be with you and your children and your children's children, for now and forever.



பதிவுகள்

மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21
  • உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    கர்த்தர் கூறுகிறார், “அந்த ஜனங்களோடு நான் ஒரு உடன்படிக்கைச் செய்வேன். எனது ஆவியும் வார்த்தையும் உனது வாயில் போடப்பட்டுள்ளது. அவை உம்மை விட்டு விலகாது. நான் வாக்களிக்கிறேன். அவை உங்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் பிள்ளைகளிடமும் இருக்கும். இவை உங்களுடன் இப்பொழுதும் என்றென்றும் இருக்கும்.”
  • IRVTA

    உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார்.
  • ECTA

    அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே; உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    ஆண்டவர் கூறுகிறார்: அவர்களோடு நாம் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன் மேல் இருக்கும் நமது ஆவியும், உன் வாயில் நாம் ஊட்டிய நம்முடைய வார்த்தைகளும், உன் வாயினின்றும், உன் மக்கள் வாயினின்றும், உன் மக்களின் மக்கள் வாயினின்றும் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் அகலா, என்கிறார் ஆண்டவர்."
  • OCVTA

    “என்னைப் பொறுத்தவரை அவர்களுடன் எனது உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா சொல்கிறார். “உன் மேலிருக்கும் எனது ஆவியானவரும், உன் வாயில் நான் வைத்த என் வார்த்தைகளும் உன் வாயைவிட்டு நீங்கமாட்டாது, அவை உன் பிள்ளைகளின் வாய்களிலிருந்தும், அவர்களின் சந்ததிகளின் வாய்களிலிருந்தும் இப்பொழுதிலிருந்து என்றென்றைக்கும் நீங்கமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.
  • KJV

    As for me, this is my covenant with them, saith the LORD; My spirit that is upon thee, and my words which I have put in thy mouth, shall not depart out of thy mouth, nor out of the mouth of thy seed, nor out of the mouth of thy seed’s seed, saith the LORD, from henceforth and for ever.
  • AMP

    As for Me, this is My covenant or league with them, says the Lord: My Spirit, Who is upon you and Who writes the law of God inwardly on the heart, and My words which I have put in your mouth shall not depart out of your mouth, or out of the mouths of your true, spiritual children, or out of the mouths of your children's children, says the Lord, from henceforth and forever. Jer. 31:33; Rom. 11:26, 27; Gal. 3:29; Heb. 12:22-24.
  • KJVP

    As for me H589 W-PPRO-1MS , this H2063 DPRO is my covenant H1285 B-CFS-1MS with H854 them , saith H559 VQQ3MS the LORD H3068 EDS ; My spirit H7307 CFS-1MS that H834 RPRO is upon H5921 PREP-2MS thee , and my words H1697 which H834 RPRO I have put H7760 VQQ1MS in thy mouth H6310 , shall not H3808 ADV depart H4185 out of thy mouth H6310 M-CMS-2MS , nor out of the mouth H6310 of thy seed H2233 CMS-2MS , nor out of the mouth H6310 of thy seed H2233 NMS \'s seed H2233 CMS-2MS , saith H559 VQQ3MS the LORD H3068 EDS , from henceforth H6258 and forever H5704 W-PREP .
  • YLT

    And I -- this is My covenant with them, said Jehovah, My Spirit that is on thee, And My words that I have put in thy mouth, Depart not from thy mouth, And from the mouth of thy seed, And from the mouth of thy seed's seed, said Jehovah, From henceforth unto the age!
  • ASV

    And as for me, this is my covenant with them, saith Jehovah: my Spirit that is upon thee, and my words which I have put in thy mouth, shall not depart out of thy mouth, nor out of the mouth of thy seed, nor out of the mouth of thy seeds seed, saith Jehovah, from henceforth and for ever.
  • WEB

    As for me, this is my covenant with them, says Yahweh: my Spirit who is on you, and my words which I have put in your mouth, shall not depart out of your mouth, nor out of the mouth of your seed, nor out of the mouth of your seed's seed, says Yahweh, from henceforth and forever.
  • NASB

    This is the covenant with them which I myself have made, says the LORD: My spirit which is upon you and my words that I have put into your mouth Shall never leave your mouth, nor the mouths of your children Nor the mouths of your children's children from now on and forever, says the LORD.
  • ESV

    "And as for me, this is my covenant with them," says the LORD: "My Spirit that is upon you, and my words that I have put in your mouth, shall not depart out of your mouth, or out of the mouth of your offspring, or out of the mouth of your children's offspring," says the LORD, "from this time forth and forevermore."
  • RV

    And as for me, this is my covenant with them, saith the LORD: my spirit that is upon thee, and my words which I have put in thy mouth, shall not depart out of thy mouth, nor out of the mouth of thy seed, nor out of the mouth of thy seed-s seed, saith the LORD, from henceforth and for ever.
  • RSV

    "And as for me, this is my covenant with them, says the LORD: my spirit which is upon you, and my words which I have put in your mouth, shall not depart out of your mouth, or out of the mouth of your children, or out of the mouth of your children's children, says the LORD, from this time forth and for evermore."
  • NKJV

    "As for Me," says the LORD, "this is My covenant with them: My Spirit who is upon you, and My words which I have put in your mouth, shall not depart from your mouth, nor from the mouth of your descendants, nor from the mouth of your descendants' descendants," says the LORD, "from this time and forevermore."
  • MKJV

    As for Me, this is My covenant with them, says Jehovah; My Spirit that is on you, and My Words which I have put in your mouth, shall not depart out of your mouth, nor out of the mouth of your seed, nor out of the mouth of your seed's seed, says Jehovah, from now on and forever.
  • AKJV

    As for me, this is my covenant with them, said the LORD; My spirit that is on you, and my words which I have put in your mouth, shall not depart out of your mouth, nor out of the mouth of your seed, nor out of the mouth of your seed's seed, said the LORD, from now on and for ever.
  • NRSV

    And as for me, this is my covenant with them, says the LORD: my spirit that is upon you, and my words that I have put in your mouth, shall not depart out of your mouth, or out of the mouths of your children, or out of the mouths of your children's children, says the LORD, from now on and forever.
  • NIV

    "As for me, this is my covenant with them," says the LORD. "My Spirit, who is on you, and my words that I have put in your mouth will not depart from your mouth, or from the mouths of your children, or from the mouths of their descendants from this time on and for ever," says the LORD.
  • NIRV

    "Here is the covenant I will make with them," says the Lord. "My Spirit is on you. I have put my words in your mouth. They will never leave your mouth. And they will never leave the mouths of your children or their children after them. That will be true for all time to come," says the Lord.
  • NLT

    "And this is my covenant with them," says the LORD. "My Spirit will not leave them, and neither will these words I have given you. They will be on your lips and on the lips of your children and your children's children forever. I, the LORD, have spoken!
  • MSG

    "As for me," GOD says, "this is my covenant with them: My Spirit that I've placed upon you and the words that I've given you to speak, they're not going to leave your mouths nor the mouths of your children nor the mouths of your grandchildren. You will keep repeating these words and won't ever stop." GOD's orders.
  • GNB

    And I make a covenant with you: I have given you my power and my teachings to be yours forever, and from now on you are to obey me and teach your children and your descendants to obey me for all time to come."
  • NET

    "As for me, this is my promise to them," says the LORD. "My spirit, who is upon you, and my words, which I have placed in your mouth, will not depart from your mouth or from the mouths of your children and descendants from this time forward," says the LORD.
  • ERVEN

    The Lord says, "As for me, this is the agreement that I will make with these people. I promise my Spirit that I put on you and my words that I put in your mouth will never leave you. They will be with you and your children and your children's children, for now and forever.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21
×

Alert

×

Tamil Letters Keypad References