தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
நாகூம்
TOV
15. இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.

ERVTA
15. யூதாவே, பார்! அங்கே பார், குன்றுகளுக்கு மேல் வருவதைப் பார். இங்கே நல்ல செய்தியைத் தாங்கிக்கொண்டு தூதுவன் வருகிறான். அங்கே சமாதானம் இருக்கிறது என்று அவன் சொல்கிறான். யூதாவே, உனது விடுமுறை நாட்களைக் கொண்டாடு. யூதாவே, நீ வாக்களித்தவற்றைச் செய். தீய ஜனங்கள் உன்னை மீண்டும் தாக்கித் தோற்கடிக்கமாட்டார்கள். ஏனெனில் அந்தத் தீய ஜனங்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.

IRVTA
15. இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான்.

ECTA
15. "வெற்றி! வெற்றி!" என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்து விட்டான்.

RCTA
15. யூதாவுக்கு இதோ, சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியைக் கொண்டு வருகிறவனின் கால்கள் மலைகளின் மேல் நடந்து வருகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு, உன் நேர்ச்சிக் கடன்களை நிறைவேற்று; ஏனெனில் பெலியால் உன் நடுவில் இனி வரவே மாட்டான், அவன் முற்றிலும் அழிந்து போனான்.

OCVTA
15. யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து, நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள், உன் மலைகள்மேல் வருகின்றன. உன் பண்டிகைகளைக் கொண்டாடு. உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று. கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை; அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள்.



KJV
15. Behold upon the mountains the feet of him that bringeth good tidings, that publisheth peace! O Judah, keep thy solemn feasts, perform thy vows: for the wicked shall no more pass through thee; he is utterly cut off.

AMP
15. Behold! upon the mountains the feet of him who brings good tidings [telling of the Assyrian's death], who publishes peace! Celebrate your feasts, O Judah; perform your vows. For the wicked counselor [the king of Assyria] shall no more come against you or pass through your land; he is utterly cut off. [Isa. 52:7; Rom. 10:15.] [Then the prophet Nahum sarcastically addresses his message to Nineveh:]

KJVP
15. Behold H2009 IJEC upon H5921 PREP the mountains H2022 the feet H7272 of him that bringeth good tidings H1319 , that publisheth H8085 peace H7965 NMS ! O Judah H3063 , keep H2287 thy solemn feasts H2282 , perform H7999 thy vows H5088 : for H3588 CONJ the wicked H1100 shall no H3808 NADV more H3254 pass through H5674 thee ; he is utterly H3605 cut off H3772 .

YLT
15. Lo, on the mountains the feet of one proclaiming tidings, sounding peace! Celebrate, O Judah, thy festivals, complete thy vows, For add no more to pass over into thee doth the worthless, He hath been completely cut off!

ASV
15. Behold, upon the mountains the feet of him that bringeth good tidings, that publisheth peace! Keep thy feasts, O Judah, perform thy vows; for the wicked one shall no more pass through thee; he is utterly cut off.

WEB
15. Behold, on the mountains the feet of him who brings good news, who publishes peace! Keep your feasts, Judah! Perform your vows, for the wicked one will no more pass through you. He is utterly cut off.

NASB

ESV
15. Behold, upon the mountains, the feet of him who brings good news, who publishes peace! Keep your feasts, O Judah; fulfill your vows, for never again shall the worthless pass through you; he is utterly cut off.

RV
15. Behold, upon the mountains the feet of him that bringeth good tidings, that publisheth peace! Keep thy feasts, O Judah, perform thy vows: for the wicked one shall no more pass through thee; he is utterly cut off.

RSV
15. Behold, on the mountains the feet of him who brings good tidings, who proclaims peace! Keep your feasts, O Judah, fulfil your vows, for never again shall the wicked come against you, he is utterly cut off.

NKJV
15. Behold, on the mountains The feet of him who brings good tidings, Who proclaims peace! O Judah, keep your appointed feasts, Perform your vows. For the wicked one shall no more pass through you; He is utterly cut off.

MKJV
15. Behold upon the mountains the feet of Him who brings good news, making it heard, Peace! O Judah, keep your appointed feasts, fulfill your vows; for the wicked shall pass through you no more; he is completely cut off.

AKJV
15. Behold on the mountains the feet of him that brings good tidings, that publishes peace! O Judah, keep your solemn feasts, perform your vows: for the wicked shall no more pass through you; he is utterly cut off.

NRSV
15. Look! On the mountains the feet of one who brings good tidings, who proclaims peace! Celebrate your festivals, O Judah, fulfill your vows, for never again shall the wicked invade you; they are utterly cut off.

NIV
15. Look, there on the mountains, the feet of one who brings good news, who proclaims peace! Celebrate your festivals, O Judah, and fulfil your vows. No more will the wicked invade you; they will be completely destroyed.

NIRV
15. Look at the mountains of Judah! I see a messenger running to bring good news! He's telling us that peace has come! People of Judah, celebrate your feasts. Carry out your promises. The evil Assyrians won't attack you again. They'll be completely destroyed.

NLT
15. Look! A messenger is coming over the mountains with good news! He is bringing a message of peace. Celebrate your festivals, O people of Judah, and fulfill all your vows, for your wicked enemies will never invade your land again. They will be completely destroyed!

MSG
15. Look! Striding across the mountains-- a messenger bringing the latest good news: peace! A holiday, Judah! Celebrate! Worship and recommit to God! No more worries about this enemy. This one is history. Close the books.

GNB
15. Look, a messenger is coming over the mountains with good news! He is on his way to announce the victory! People of Judah, celebrate your festivals and give God what you solemnly promised him. The wicked will never invade your land again. They have been totally destroyed!

NET
15. Look! A herald is running on the mountains! A messenger is proclaiming deliverance: "Celebrate your sacred festivals, O Judah! Fulfill your sacred vows to praise God! For never again will the wicked Assyrians invade you, they have been completely destroyed."

ERVEN
15. Judah, look! There, coming over the mountains, is a messenger bringing good news! He says there is peace. Judah, celebrate your special festivals and do what you promised. Those worthless troublemakers will not come through and attack you again. They have all been destroyed.



பதிவுகள்

மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.
  • ERVTA

    யூதாவே, பார்! அங்கே பார், குன்றுகளுக்கு மேல் வருவதைப் பார். இங்கே நல்ல செய்தியைத் தாங்கிக்கொண்டு தூதுவன் வருகிறான். அங்கே சமாதானம் இருக்கிறது என்று அவன் சொல்கிறான். யூதாவே, உனது விடுமுறை நாட்களைக் கொண்டாடு. யூதாவே, நீ வாக்களித்தவற்றைச் செய். தீய ஜனங்கள் உன்னை மீண்டும் தாக்கித் தோற்கடிக்கமாட்டார்கள். ஏனெனில் அந்தத் தீய ஜனங்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
  • IRVTA

    இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான்.
  • ECTA

    "வெற்றி! வெற்றி!" என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்து விட்டான்.
  • RCTA

    யூதாவுக்கு இதோ, சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியைக் கொண்டு வருகிறவனின் கால்கள் மலைகளின் மேல் நடந்து வருகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு, உன் நேர்ச்சிக் கடன்களை நிறைவேற்று; ஏனெனில் பெலியால் உன் நடுவில் இனி வரவே மாட்டான், அவன் முற்றிலும் அழிந்து போனான்.
  • OCVTA

    யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து, நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள், உன் மலைகள்மேல் வருகின்றன. உன் பண்டிகைகளைக் கொண்டாடு. உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று. கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை; அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள்.
  • KJV

    Behold upon the mountains the feet of him that bringeth good tidings, that publisheth peace! O Judah, keep thy solemn feasts, perform thy vows: for the wicked shall no more pass through thee; he is utterly cut off.
  • AMP

    Behold! upon the mountains the feet of him who brings good tidings telling of the Assyrian's death, who publishes peace! Celebrate your feasts, O Judah; perform your vows. For the wicked counselor the king of Assyria shall no more come against you or pass through your land; he is utterly cut off. Isa. 52:7; Rom. 10:15. Then the prophet Nahum sarcastically addresses his message to Nineveh:
  • KJVP

    Behold H2009 IJEC upon H5921 PREP the mountains H2022 the feet H7272 of him that bringeth good tidings H1319 , that publisheth H8085 peace H7965 NMS ! O Judah H3063 , keep H2287 thy solemn feasts H2282 , perform H7999 thy vows H5088 : for H3588 CONJ the wicked H1100 shall no H3808 NADV more H3254 pass through H5674 thee ; he is utterly H3605 cut off H3772 .
  • YLT

    Lo, on the mountains the feet of one proclaiming tidings, sounding peace! Celebrate, O Judah, thy festivals, complete thy vows, For add no more to pass over into thee doth the worthless, He hath been completely cut off!
  • ASV

    Behold, upon the mountains the feet of him that bringeth good tidings, that publisheth peace! Keep thy feasts, O Judah, perform thy vows; for the wicked one shall no more pass through thee; he is utterly cut off.
  • WEB

    Behold, on the mountains the feet of him who brings good news, who publishes peace! Keep your feasts, Judah! Perform your vows, for the wicked one will no more pass through you. He is utterly cut off.
  • ESV

    Behold, upon the mountains, the feet of him who brings good news, who publishes peace! Keep your feasts, O Judah; fulfill your vows, for never again shall the worthless pass through you; he is utterly cut off.
  • RV

    Behold, upon the mountains the feet of him that bringeth good tidings, that publisheth peace! Keep thy feasts, O Judah, perform thy vows: for the wicked one shall no more pass through thee; he is utterly cut off.
  • RSV

    Behold, on the mountains the feet of him who brings good tidings, who proclaims peace! Keep your feasts, O Judah, fulfil your vows, for never again shall the wicked come against you, he is utterly cut off.
  • NKJV

    Behold, on the mountains The feet of him who brings good tidings, Who proclaims peace! O Judah, keep your appointed feasts, Perform your vows. For the wicked one shall no more pass through you; He is utterly cut off.
  • MKJV

    Behold upon the mountains the feet of Him who brings good news, making it heard, Peace! O Judah, keep your appointed feasts, fulfill your vows; for the wicked shall pass through you no more; he is completely cut off.
  • AKJV

    Behold on the mountains the feet of him that brings good tidings, that publishes peace! O Judah, keep your solemn feasts, perform your vows: for the wicked shall no more pass through you; he is utterly cut off.
  • NRSV

    Look! On the mountains the feet of one who brings good tidings, who proclaims peace! Celebrate your festivals, O Judah, fulfill your vows, for never again shall the wicked invade you; they are utterly cut off.
  • NIV

    Look, there on the mountains, the feet of one who brings good news, who proclaims peace! Celebrate your festivals, O Judah, and fulfil your vows. No more will the wicked invade you; they will be completely destroyed.
  • NIRV

    Look at the mountains of Judah! I see a messenger running to bring good news! He's telling us that peace has come! People of Judah, celebrate your feasts. Carry out your promises. The evil Assyrians won't attack you again. They'll be completely destroyed.
  • NLT

    Look! A messenger is coming over the mountains with good news! He is bringing a message of peace. Celebrate your festivals, O people of Judah, and fulfill all your vows, for your wicked enemies will never invade your land again. They will be completely destroyed!
  • MSG

    Look! Striding across the mountains-- a messenger bringing the latest good news: peace! A holiday, Judah! Celebrate! Worship and recommit to God! No more worries about this enemy. This one is history. Close the books.
  • GNB

    Look, a messenger is coming over the mountains with good news! He is on his way to announce the victory! People of Judah, celebrate your festivals and give God what you solemnly promised him. The wicked will never invade your land again. They have been totally destroyed!
  • NET

    Look! A herald is running on the mountains! A messenger is proclaiming deliverance: "Celebrate your sacred festivals, O Judah! Fulfill your sacred vows to praise God! For never again will the wicked Assyrians invade you, they have been completely destroyed."
  • ERVEN

    Judah, look! There, coming over the mountains, is a messenger bringing good news! He says there is peace. Judah, celebrate your special festivals and do what you promised. Those worthless troublemakers will not come through and attack you again. They have all been destroyed.
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References