தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
TOV
32. நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.

ERVTA
32. நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள் என்றும் தந்தையைப் பற்றியும் இளைய தம்பியைப் பற்றியும் சொன்னோம்.

IRVTA
32. நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்” என்றோம்.

ECTA
32. நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரு சகோதரர். ஒருவன் இறந்துவிட்டான். இளையவன் கானான் நாட்டில் இப்பொழுது எங்கள் தந்தையோடு இருக்கிறான்" என்று சொன்னோம்.

RCTA
32. நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரண்டு சகோதரர். ஒருவன் காலமானான். இளையவன் கானான் நாட்டிலே எங்கள் தந்தையோடு இருக்கிறான் என்று சொன்னோம்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 38 Verses, Current Verse 32 of Total Verses 38
  • நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.
  • ERVTA

    நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள் என்றும் தந்தையைப் பற்றியும் இளைய தம்பியைப் பற்றியும் சொன்னோம்.
  • IRVTA

    நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்” என்றோம்.
  • ECTA

    நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரு சகோதரர். ஒருவன் இறந்துவிட்டான். இளையவன் கானான் நாட்டில் இப்பொழுது எங்கள் தந்தையோடு இருக்கிறான்" என்று சொன்னோம்.
  • RCTA

    நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரண்டு சகோதரர். ஒருவன் காலமானான். இளையவன் கானான் நாட்டிலே எங்கள் தந்தையோடு இருக்கிறான் என்று சொன்னோம்.
Total 38 Verses, Current Verse 32 of Total Verses 38
×

Alert

×

tamil Letters Keypad References