தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
5. அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ERVTA
5. பிறகு செமாயா எனும் தீர்க்கதரிசி ரெகொ பெயாமிடமும் யூதத் தலைவர்களிடமும் வந்தான். அந்த யூதத் தலைவர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். ஏனென்றால் அவர்கள் சீஷாக்குக்குப் பயந்தனர். செமாயா அவர்களிடம், “கர்த்தரால் சொல்லப்பட்டது இதுதான்: ‘ரெகொபெயாம்! நீயும், உனது ஜனங்களும் என்னைவிட்டு விலகி எனது சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டீர்கள். எனவே இப்போது உன்னைவிட்டு நான் விலகி நான் உங்களைச் சீஷாக்கின் கையில் அகப்படச் செய்வேன்’ ” என்றான்.

IRVTA
5. அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்திற்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழுவதற்கு விட்டுவிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

ECTA
5. அப்பொழுது இறைவாக்கினர் செமாயா, ரெகபெயாமிடமும் சீசாக்கின் பொருட்டு எருசலேமில் கூடியிருந்த யூதாவின் தலைவர்களிடமும், வந்து அவர்களை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே; என்னை நீங்கள் புறக்கணித்ததால், நீங்கள் சீசாக்கின் கையில் பிடிபடும்படி நானும் உங்களைப் புறக்கணித்துவிட்டேன்" என்று கூறினார்.

RCTA
5. அப்பொழுது இறைவாக்கினர் செமெயாஸ், சேசாக் அரசனுக்குப் பயந்தோடிய ரொபோவாமிடமும் யெருசலெமில் கூடியிருந்த யூதாவின் மூப்பர்களிடமும் வந்து அவர்களை நோக்கி, "ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்: 'நீங்கள் நம்மை விட்டு அகன்றீர்கள். எனவே, நாமும் உங்களைக் கைவிட்டு உங்களைச் சேசாக்கிற்குக் கையளித்தோம்' என்கிறார்" என்று சொன்னார்.

OCVTA
5. அப்பொழுது இறைவாக்கினன் செமாயா, சீஷாக்கிற்குப் பயந்து எருசலேமில் ஒன்றுகூடியிருந்த ரெகொபெயாமிடத்திற்கும், யூதாவின் தலைவர்களிடத்திற்கும் வந்தான். அவன் அவர்களிடம், “யெகோவா சொல்வது இதுவே, ‘நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள்; அதனால், நானும் இப்பொழுது சீஷாக்கின் கையிலே உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்’ என்கிறார்” என்றான்.



KJV
5. Then came Shemaiah the prophet to Rehoboam, and [to] the princes of Judah, that were gathered together to Jerusalem because of Shishak, and said unto them, Thus saith the LORD, Ye have forsaken me, and therefore have I also left you in the hand of Shishak.

AMP
5. Then Shemaiah the prophet came to Rehoboam and the princes of Judah who had gathered at Jerusalem because of Shishak, and said to them, Thus says the Lord: You have forsaken Me, so I have abandoned you into the hands of Shishak.

KJVP
5. Then came H935 VQPMS Shemaiah H8098 the prophet H5030 to H413 PREP Rehoboam H7346 , and [ to ] the princes H8269 of Judah H3063 , that H834 RPRO were gathered together H622 to H413 PREP Jerusalem H3389 because of M-CMP Shishak H7895 , and said H559 W-VQY3MS unto them , Thus H3541 saith H559 W-VQY3MS the LORD H3068 EDS , Ye H859 PPRO-2MS have forsaken H5800 me , and therefore have I H589 PPRO-1MS also H637 W-CONJ left H5800 you in the hand H3027 B-CFS of Shishak H7895 .

YLT
5. And Shemaiah the prophet hath come in unto Rehoboam and the heads of Judah who have been gathered unto Jerusalem from the presence of Shishak, and saith to them, `Thus said Jehovah, Ye have forsaken Me, and also, I have left you in the hand of Shishak;`

ASV
5. Now Shemaiah the prophet came to Rehoboam, and to the princes of Judah, that were gathered together to Jerusalem because of Shishak, and said unto them, Thus saith Jehovah, Ye have forsaken me, therefore have I also left you in the hand of Shishak.

WEB
5. Now Shemaiah the prophet came to Rehoboam, and to the princes of Judah, who were gathered together to Jerusalem because of Shishak, and said to them, Thus says Yahweh, You have forsaken me, therefore have I also left you in the hand of Shishak.

NASB
5. Then Shemaiah the prophet came to Rehoboam and the commanders of Judah who had gathered at Jerusalem because of Shishak, and said to them: "Thus says the LORD: 'You have abandoned me, and therefore I have abandoned you to the power of Shishak.'"

ESV
5. Then Shemaiah the prophet came to Rehoboam and to the princes of Judah, who had gathered at Jerusalem because of Shishak, and said to them, "Thus says the LORD, 'You abandoned me, so I have abandoned you to the hand of Shishak.'"

RV
5. Now Shemaiah the prophet came to Rehoboam, and to the princes of Judah, that were gathered together to Jerusalem because of Shishak, and said unto them, Thus saith the LORD, Ye have forsaken me, therefore have I also left you in the hand of Shishak.

RSV
5. Then Shemaiah the prophet came to Rehoboam and to the princes of Judah, who had gathered at Jerusalem because of Shishak, and said to them, "Thus says the LORD, `You abandoned me, so I have abandoned you to the hand of Shishak.'"

NKJV
5. Then Shemaiah the prophet came to Rehoboam and the leaders of Judah, who were gathered together in Jerusalem because of Shishak, and said to them, "Thus says the LORD: 'You have forsaken Me, and therefore I also have left you in the hand of Shishak.' "

MKJV
5. And Shemaiah the prophet came to Rehoboam, and to the rulers of Judah who were gathered to Jerusalem because of Shishak. And he said to them, So says Jehovah, You have forsaken Me, and therefore I also have left you in the hand of Shishak.

AKJV
5. Then came Shemaiah the prophet to Rehoboam, and to the princes of Judah, that were gathered together to Jerusalem because of Shishak, and said to them, Thus said the LORD, You have forsaken me, and therefore have I also left you in the hand of Shishak.

NRSV
5. Then the prophet Shemaiah came to Rehoboam and to the officers of Judah, who had gathered at Jerusalem because of Shishak, and said to them, "Thus says the LORD: You abandoned me, so I have abandoned you to the hand of Shishak."

NIV
5. Then the prophet Shemaiah came to Rehoboam and to the leaders of Judah who had assembled in Jerusalem for fear of Shishak, and he said to them, "This is what the LORD says:`You have abandoned me; therefore I now abandon you to Shishak.'"

NIRV
5. Then the prophet Shemaiah came to Rehoboam and the leaders of Judah. They had gathered together in Jerusalem. They were afraid of Shishak. Shemaiah said to them, "The Lord says, 'You have left me. So now I am leaving you to Shishak.' "

NLT
5. The prophet Shemaiah then met with Rehoboam and Judah's leaders, who had all fled to Jerusalem because of Shishak. Shemaiah told them, "This is what the LORD says: You have abandoned me, so I am abandoning you to Shishak."

MSG
5. Then the prophet Shemaiah, accompanied by the leaders of Judah who had retreated to Jerusalem before Shishak, came to Rehoboam and said, "GOD's word: You abandoned me; now I abandon you to Shishak."

GNB
5. Shemaiah the prophet went to King Rehoboam and the Judean leaders who had gathered in Jerusalem to escape Shishak. He said to them, "This is the LORD's message to you: 'You have abandoned me, so now I have abandoned you to Shishak.' "

NET
5. Shemaiah the prophet visited Rehoboam and the leaders of Judah who were assembled in Jerusalem because of Shishak. He said to them, "This is what the LORD says: 'You have rejected me, so I have rejected you and will hand you over to Shishak.'"

ERVEN
5. Then Shemaiah the prophet came to Rehoboam and the leaders of Judah. The leaders of Judah had gathered together in Jerusalem because they all were afraid of Shishak. Shemaiah said to Rehoboam and the leaders of Judah, "This is what the Lord says: 'Rehoboam, you and the people of Judah have left me and refused to obey my law. So now I will leave you to face Shishak without my help.'"



மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 5 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14 15 16
  • அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
  • ERVTA

    பிறகு செமாயா எனும் தீர்க்கதரிசி ரெகொ பெயாமிடமும் யூதத் தலைவர்களிடமும் வந்தான். அந்த யூதத் தலைவர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். ஏனென்றால் அவர்கள் சீஷாக்குக்குப் பயந்தனர். செமாயா அவர்களிடம், “கர்த்தரால் சொல்லப்பட்டது இதுதான்: ‘ரெகொபெயாம்! நீயும், உனது ஜனங்களும் என்னைவிட்டு விலகி எனது சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டீர்கள். எனவே இப்போது உன்னைவிட்டு நான் விலகி நான் உங்களைச் சீஷாக்கின் கையில் அகப்படச் செய்வேன்’ ” என்றான்.
  • IRVTA

    அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்திற்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழுவதற்கு விட்டுவிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
  • ECTA

    அப்பொழுது இறைவாக்கினர் செமாயா, ரெகபெயாமிடமும் சீசாக்கின் பொருட்டு எருசலேமில் கூடியிருந்த யூதாவின் தலைவர்களிடமும், வந்து அவர்களை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே; என்னை நீங்கள் புறக்கணித்ததால், நீங்கள் சீசாக்கின் கையில் பிடிபடும்படி நானும் உங்களைப் புறக்கணித்துவிட்டேன்" என்று கூறினார்.
  • RCTA

    அப்பொழுது இறைவாக்கினர் செமெயாஸ், சேசாக் அரசனுக்குப் பயந்தோடிய ரொபோவாமிடமும் யெருசலெமில் கூடியிருந்த யூதாவின் மூப்பர்களிடமும் வந்து அவர்களை நோக்கி, "ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்: 'நீங்கள் நம்மை விட்டு அகன்றீர்கள். எனவே, நாமும் உங்களைக் கைவிட்டு உங்களைச் சேசாக்கிற்குக் கையளித்தோம்' என்கிறார்" என்று சொன்னார்.
  • OCVTA

    அப்பொழுது இறைவாக்கினன் செமாயா, சீஷாக்கிற்குப் பயந்து எருசலேமில் ஒன்றுகூடியிருந்த ரெகொபெயாமிடத்திற்கும், யூதாவின் தலைவர்களிடத்திற்கும் வந்தான். அவன் அவர்களிடம், “யெகோவா சொல்வது இதுவே, ‘நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள்; அதனால், நானும் இப்பொழுது சீஷாக்கின் கையிலே உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்’ என்கிறார்” என்றான்.
  • KJV

    Then came Shemaiah the prophet to Rehoboam, and to the princes of Judah, that were gathered together to Jerusalem because of Shishak, and said unto them, Thus saith the LORD, Ye have forsaken me, and therefore have I also left you in the hand of Shishak.
  • AMP

    Then Shemaiah the prophet came to Rehoboam and the princes of Judah who had gathered at Jerusalem because of Shishak, and said to them, Thus says the Lord: You have forsaken Me, so I have abandoned you into the hands of Shishak.
  • KJVP

    Then came H935 VQPMS Shemaiah H8098 the prophet H5030 to H413 PREP Rehoboam H7346 , and to the princes H8269 of Judah H3063 , that H834 RPRO were gathered together H622 to H413 PREP Jerusalem H3389 because of M-CMP Shishak H7895 , and said H559 W-VQY3MS unto them , Thus H3541 saith H559 W-VQY3MS the LORD H3068 EDS , Ye H859 PPRO-2MS have forsaken H5800 me , and therefore have I H589 PPRO-1MS also H637 W-CONJ left H5800 you in the hand H3027 B-CFS of Shishak H7895 .
  • YLT

    And Shemaiah the prophet hath come in unto Rehoboam and the heads of Judah who have been gathered unto Jerusalem from the presence of Shishak, and saith to them, `Thus said Jehovah, Ye have forsaken Me, and also, I have left you in the hand of Shishak;`
  • ASV

    Now Shemaiah the prophet came to Rehoboam, and to the princes of Judah, that were gathered together to Jerusalem because of Shishak, and said unto them, Thus saith Jehovah, Ye have forsaken me, therefore have I also left you in the hand of Shishak.
  • WEB

    Now Shemaiah the prophet came to Rehoboam, and to the princes of Judah, who were gathered together to Jerusalem because of Shishak, and said to them, Thus says Yahweh, You have forsaken me, therefore have I also left you in the hand of Shishak.
  • NASB

    Then Shemaiah the prophet came to Rehoboam and the commanders of Judah who had gathered at Jerusalem because of Shishak, and said to them: "Thus says the LORD: 'You have abandoned me, and therefore I have abandoned you to the power of Shishak.'"
  • ESV

    Then Shemaiah the prophet came to Rehoboam and to the princes of Judah, who had gathered at Jerusalem because of Shishak, and said to them, "Thus says the LORD, 'You abandoned me, so I have abandoned you to the hand of Shishak.'"
  • RV

    Now Shemaiah the prophet came to Rehoboam, and to the princes of Judah, that were gathered together to Jerusalem because of Shishak, and said unto them, Thus saith the LORD, Ye have forsaken me, therefore have I also left you in the hand of Shishak.
  • RSV

    Then Shemaiah the prophet came to Rehoboam and to the princes of Judah, who had gathered at Jerusalem because of Shishak, and said to them, "Thus says the LORD, `You abandoned me, so I have abandoned you to the hand of Shishak.'"
  • NKJV

    Then Shemaiah the prophet came to Rehoboam and the leaders of Judah, who were gathered together in Jerusalem because of Shishak, and said to them, "Thus says the LORD: 'You have forsaken Me, and therefore I also have left you in the hand of Shishak.' "
  • MKJV

    And Shemaiah the prophet came to Rehoboam, and to the rulers of Judah who were gathered to Jerusalem because of Shishak. And he said to them, So says Jehovah, You have forsaken Me, and therefore I also have left you in the hand of Shishak.
  • AKJV

    Then came Shemaiah the prophet to Rehoboam, and to the princes of Judah, that were gathered together to Jerusalem because of Shishak, and said to them, Thus said the LORD, You have forsaken me, and therefore have I also left you in the hand of Shishak.
  • NRSV

    Then the prophet Shemaiah came to Rehoboam and to the officers of Judah, who had gathered at Jerusalem because of Shishak, and said to them, "Thus says the LORD: You abandoned me, so I have abandoned you to the hand of Shishak."
  • NIV

    Then the prophet Shemaiah came to Rehoboam and to the leaders of Judah who had assembled in Jerusalem for fear of Shishak, and he said to them, "This is what the LORD says:`You have abandoned me; therefore I now abandon you to Shishak.'"
  • NIRV

    Then the prophet Shemaiah came to Rehoboam and the leaders of Judah. They had gathered together in Jerusalem. They were afraid of Shishak. Shemaiah said to them, "The Lord says, 'You have left me. So now I am leaving you to Shishak.' "
  • NLT

    The prophet Shemaiah then met with Rehoboam and Judah's leaders, who had all fled to Jerusalem because of Shishak. Shemaiah told them, "This is what the LORD says: You have abandoned me, so I am abandoning you to Shishak."
  • MSG

    Then the prophet Shemaiah, accompanied by the leaders of Judah who had retreated to Jerusalem before Shishak, came to Rehoboam and said, "GOD's word: You abandoned me; now I abandon you to Shishak."
  • GNB

    Shemaiah the prophet went to King Rehoboam and the Judean leaders who had gathered in Jerusalem to escape Shishak. He said to them, "This is the LORD's message to you: 'You have abandoned me, so now I have abandoned you to Shishak.' "
  • NET

    Shemaiah the prophet visited Rehoboam and the leaders of Judah who were assembled in Jerusalem because of Shishak. He said to them, "This is what the LORD says: 'You have rejected me, so I have rejected you and will hand you over to Shishak.'"
  • ERVEN

    Then Shemaiah the prophet came to Rehoboam and the leaders of Judah. The leaders of Judah had gathered together in Jerusalem because they all were afraid of Shishak. Shemaiah said to Rehoboam and the leaders of Judah, "This is what the Lord says: 'Rehoboam, you and the people of Judah have left me and refused to obey my law. So now I will leave you to face Shishak without my help.'"
மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 5 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14 15 16
×

Alert

×

Tamil Letters Keypad References