TOV
1. நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
ERVTA
1. நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற இயேசு கிறிஸ்துவும் ஆணை இட்டபடியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருக்கிற பவுல்,
IRVTA
1. நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்,
ECTA
1. விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம் மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இட்ட கட்டளையின்படி கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது;
RCTA
1. விசுவாச வாழ்வில் என் உண்மை மகனாகிய தீமோத்தேயுவுக்கு, நம் மீட்பராகிய கடவுளிடமிருந்தும், நம் நம்பிக்கையாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் பெற்ற கட்டளைபோல், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான சின்னப்பன் யான் எழுதுவது:
OCVTA
1. நமது இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையின்படி, நமது எதிர்பார்ப்பாயிருக்கிற கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
KJV
1. Paul, an apostle of Jesus Christ by the commandment of God our Saviour, and Lord Jesus Christ, [which is] our hope;
AMP
1. PAUL, AN apostle (special messenger) of Christ Jesus by appointment and command of God our Savior and of Christ Jesus (the Messiah), our Hope,
KJVP
1. Paul G3972 N-NSM , an apostle G652 N-NSM of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM by G2596 PREP the commandment G2003 N-ASF of God G2316 N-GSM our G2257 P-1GP Savior G4990 N-GSM , and G2532 CONJ Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM , [ which G3588 T-GSF ] [ is ] our G3588 T-GSF hope G1680 N-GSF ;
YLT
1. Paul, an apostle of Jesus Christ, according to a command of God our Saviour, and of the Lord Jesus Christ our hope,
ASV
1. Paul, an apostle of Christ Jesus according to the commandment of God our Saviour, and Christ Jesus our hope;
WEB
1. Paul, an apostle of Christ Jesus according to the commandment of God our Savior, and Christ Jesus our hope;
NASB
1. Paul, an apostle of Christ Jesus by command of God our savior and of Christ Jesus our hope,
ESV
1. Paul, an apostle of Christ Jesus by command of God our Savior and of Christ Jesus our hope,
RV
1. Paul, an apostle of Christ Jesus according to the commandment of God our Saviour, and Christ Jesus our hope;
RSV
1. Paul, an apostle of Christ Jesus by command of God our Savior and of Christ Jesus our hope,
NKJV
1. Paul, an apostle of Jesus Christ, by the commandment of God our Savior and the Lord Jesus Christ, our hope,
MKJV
1. Paul, an apostle of Jesus Christ according to the command of God our Savior, and of the Lord Jesus Christ, our hope,
AKJV
1. Paul, an apostle of Jesus Christ by the commandment of God our Savior, and Lord Jesus Christ, which is our hope;
NRSV
1. Paul, an apostle of Christ Jesus by the command of God our Savior and of Christ Jesus our hope,
NIV
1. Paul, an apostle of Christ Jesus by the command of God our Saviour and of Christ Jesus our hope,
NIRV
1. I, Paul, am writing this letter. I am an apostle of Christ Jesus, just as God our Savior commanded. Christ Jesus also commanded it. We have put our hope in him.
NLT
1. This letter is from Paul, an apostle of Christ Jesus, appointed by the command of God our Savior and Christ Jesus, who gives us hope.
MSG
1. I, Paul, am an apostle on special assignment for Christ, our living hope. Under God our Savior's command,
GNB
1. From Paul, an apostle of Christ Jesus by order of God our Savior and Christ Jesus our hope---
NET
1. From Paul, an apostle of Christ Jesus by the command of God our Savior and of Christ Jesus our hope,
ERVEN
1. Greetings from Paul, an apostle of Christ Jesus. I am an apostle by the command of God our Savior and Christ Jesus our hope.