தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோவான்
TOV
40. அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.

ERVTA
40. அதற்கு யூதர்கள், இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள் என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).

IRVTA
40. அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான். [PE]

ECTA
40. அதற்கு அவர்கள், "இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்" என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.

RCTA
40. அதற்கு எல்லாரும், "இவன் வேண்டாம், பரபாசே வேண்டும்! " என்று மீண்டும் உரக்கக் கூவினர். அந்தப் பரபாசோ ஒரு கள்வன்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 40 Verses, Current Verse 40 of Total Verses 40
  • அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
  • ERVTA

    அதற்கு யூதர்கள், இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள் என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).
  • IRVTA

    அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான். PE
  • ECTA

    அதற்கு அவர்கள், "இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்" என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.
  • RCTA

    அதற்கு எல்லாரும், "இவன் வேண்டாம், பரபாசே வேண்டும்! " என்று மீண்டும் உரக்கக் கூவினர். அந்தப் பரபாசோ ஒரு கள்வன்.
Total 40 Verses, Current Verse 40 of Total Verses 40
×

Alert

×

tamil Letters Keypad References