தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
7. திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சுவிடுவார்கள்.

ERVTA
7. திராட்சைக் கொடிகள் வாடிக்கொண்டிருக்கும். புதிய திராட்சைரசம் மோசமாகும். கடந்த காலத்தில் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த ஜனங்கள் துக்கமாயுள்ளனர்.

IRVTA
7. திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள்.

ECTA
7. திராட்சை இரசம் அழுகின்றது; திராட்சைக் கொடி தளர்கின்றது; அக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.

RCTA
7. திராட்சை இரசம் அழுகிறது, திராட்சைக் கொடி வேதனைப்படுகிறது, மகிழ்ந்திருந்த உள்ளமெல்லாம் பெருமூச்செறிகின்றது.

OCVTA
7. புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது; மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.



KJV
7. The new wine mourneth, the vine languisheth, all the merryhearted do sigh.

AMP
7. The new wine mourns, the vine languishes; all the merrymakers sigh.

KJVP
7. The new wine H8492 mourneth H56 , the vine H1612 languisheth H535 , all H3605 NMS the merryhearted H8056 do sigh H584 .

YLT
7. Mourned hath the new wine, languished the vine, Sighed have all the joyful of heart.

ASV
7. The new wine mourneth, the vine languisheth, all the merry-hearted do sigh.

WEB
7. The new wine mourns, the vine languishes, all the merry-hearted do sigh.

NASB
7. The wine mourns, the vine languishes, all the merry-hearted groan.

ESV
7. The wine mourns, the vine languishes, all the merry-hearted sigh.

RV
7. The new wine mourneth, the vine languisheth, all the merryhearted do sigh.

RSV
7. The wine mourns, the vine languishes, all the merry-hearted sigh.

NKJV
7. The new wine fails, the vine languishes, All the merry-hearted sigh.

MKJV
7. The new wine mourns, the vine droops, all the merry-hearted sigh.

AKJV
7. The new wine mourns, the vine languishes, all the merry hearted do sigh.

NRSV
7. The wine dries up, the vine languishes, all the merry-hearted sigh.

NIV
7. The new wine dries up and the vine withers; all the merrymakers groan.

NIRV
7. The vines and fresh wine will dry up completely. Those who used to have a good time will groan.

NLT
7. The grapevines waste away, and there is no new wine. All the merrymakers sigh and mourn.

MSG
7. No more wine, no more vineyards, no more songs or singers.

GNB
7. The grapevines wither, and wine is becoming scarce. Everyone who was once happy is now sad,

NET
7. The new wine dries up, the vines shrivel up, all those who like to celebrate groan.

ERVEN
7. The grapevines are dying. The new wine is bad. People who were happy are now sad.



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 23
  • திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சுவிடுவார்கள்.
  • ERVTA

    திராட்சைக் கொடிகள் வாடிக்கொண்டிருக்கும். புதிய திராட்சைரசம் மோசமாகும். கடந்த காலத்தில் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த ஜனங்கள் துக்கமாயுள்ளனர்.
  • IRVTA

    திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள்.
  • ECTA

    திராட்சை இரசம் அழுகின்றது; திராட்சைக் கொடி தளர்கின்றது; அக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
  • RCTA

    திராட்சை இரசம் அழுகிறது, திராட்சைக் கொடி வேதனைப்படுகிறது, மகிழ்ந்திருந்த உள்ளமெல்லாம் பெருமூச்செறிகின்றது.
  • OCVTA

    புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது; மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
  • KJV

    The new wine mourneth, the vine languisheth, all the merryhearted do sigh.
  • AMP

    The new wine mourns, the vine languishes; all the merrymakers sigh.
  • KJVP

    The new wine H8492 mourneth H56 , the vine H1612 languisheth H535 , all H3605 NMS the merryhearted H8056 do sigh H584 .
  • YLT

    Mourned hath the new wine, languished the vine, Sighed have all the joyful of heart.
  • ASV

    The new wine mourneth, the vine languisheth, all the merry-hearted do sigh.
  • WEB

    The new wine mourns, the vine languishes, all the merry-hearted do sigh.
  • NASB

    The wine mourns, the vine languishes, all the merry-hearted groan.
  • ESV

    The wine mourns, the vine languishes, all the merry-hearted sigh.
  • RV

    The new wine mourneth, the vine languisheth, all the merryhearted do sigh.
  • RSV

    The wine mourns, the vine languishes, all the merry-hearted sigh.
  • NKJV

    The new wine fails, the vine languishes, All the merry-hearted sigh.
  • MKJV

    The new wine mourns, the vine droops, all the merry-hearted sigh.
  • AKJV

    The new wine mourns, the vine languishes, all the merry hearted do sigh.
  • NRSV

    The wine dries up, the vine languishes, all the merry-hearted sigh.
  • NIV

    The new wine dries up and the vine withers; all the merrymakers groan.
  • NIRV

    The vines and fresh wine will dry up completely. Those who used to have a good time will groan.
  • NLT

    The grapevines waste away, and there is no new wine. All the merrymakers sigh and mourn.
  • MSG

    No more wine, no more vineyards, no more songs or singers.
  • GNB

    The grapevines wither, and wine is becoming scarce. Everyone who was once happy is now sad,
  • NET

    The new wine dries up, the vines shrivel up, all those who like to celebrate groan.
  • ERVEN

    The grapevines are dying. The new wine is bad. People who were happy are now sad.
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References