தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
TOV
6. நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

ERVTA
6. நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப் பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களிடன் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.

IRVTA
6. நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; [QBR] கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். [QBR]

ECTA
6. நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

RCTA
6. நீதிமானின் தலைமேல் ஆண்டவருடைய ஆசி தங்கும். அக்கிரமிகளின் வாயில் அநீதி மறைந்திருக்கிறது.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 32 Verses, Current Verse 6 of Total Verses 32
  • நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
  • ERVTA

    நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப் பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களிடன் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.
  • IRVTA

    நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;
    கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
  • ECTA

    நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.
  • RCTA

    நீதிமானின் தலைமேல் ஆண்டவருடைய ஆசி தங்கும். அக்கிரமிகளின் வாயில் அநீதி மறைந்திருக்கிறது.
Total 32 Verses, Current Verse 6 of Total Verses 32
×

Alert

×

tamil Letters Keypad References