தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லூக்கா
TOV
46. என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.

ERVTA
46. அவர்களிடம் இயேசு, “ ‘என் வீடு பிரார்த்தனைக் குரிய வீடாக இருக்கும்’ [✡ஏசாயா 56:7-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதைத் திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக [✡ஏரே. 7:11-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள்” என்றார்.

IRVTA
46. “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.

ECTA
46. அவர்களிடம், "என் இல்லம் இறைவேண்டலின் வீடு" என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார்.

RCTA
46. அவர்களை நோக்கி, "'என் வீடு செபவீடாகும்' என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Verses, Current Verse 46 of Total Verses 48
  • என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.
  • ERVTA

    அவர்களிடம் இயேசு, “ ‘என் வீடு பிரார்த்தனைக் குரிய வீடாக இருக்கும்’ ✡ஏசாயா 56:7-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதைத் திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக ✡ஏரே. 7:11-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள்” என்றார்.
  • IRVTA

    “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.
  • ECTA

    அவர்களிடம், "என் இல்லம் இறைவேண்டலின் வீடு" என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார்.
  • RCTA

    அவர்களை நோக்கி, "'என் வீடு செபவீடாகும்' என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.
Total 48 Verses, Current Verse 46 of Total Verses 48
×

Alert

×

tamil Letters Keypad References